VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) header
VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) profile picture

மாவட்ட துணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, வேலூர் புறநகர் மாவட்டம். | Insta:: https://xitter.gq/t.co/b4FOP8Wmu1

Vellore
Joined September 2023
Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)Photo by VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR)
யார் என்ன சொன்னாலும்... பதவியில் இருந்தாலும்... பதவியில் இல்லாவிட்டாலும்... அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்... கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்... கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!! #என்றென்றும்_அதிமுக
யார் என்ன சொன்னாலும்... பதவியில் இருந்தாலும்... பதவியில் இல்லாவிட்டாலும்... அஇஅதிமுக யாருடன் கூட்டணி வைத்தாலும்... கூட்டணியே இல்லாமல் தனித்து களம் கண்டாலும்... கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்.!!
9
41
1
142
36,093
VinothKumar Govindasamy retweeted
This moment belongs to the devotees who refused to give up! 🚩 𝐉𝐚𝐢 𝐒𝐡𝐫𝐢 𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧! 🪔 #MuruganukkuArohara #KarthigaiDeepam
74
347
31
1,666
44,165
VinothKumar Govindasamy retweeted
93
1,850
36
10,000
160,067
VinothKumar Govindasamy retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களுடைய நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
2
147
2
439
6,825
VinothKumar Govindasamy retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், வழக்கறிஞர் பிரிவு பொதுச் செயலாளருமான திருமதி K. வாசுகி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னை கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
2
119
1
355
3,830
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளராக இருந்து தவெகவில் இணைந்த ரித்தீஷ் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார்.!! 👀👀
5
35
857
காலம் பேசாது... காத்திருந்து பதில் சொல்லும்... 💥
3
160
VinothKumar Govindasamy retweeted
Same moment! @EPSTamilNadu 🔥 அது என்ன சொன்னீங்க… மற்றும் பலரா? தெறிக்க விட்டோமா இல்லையா? உங்களுக்கு இந்த விஷயம் தெரிஞ்சி 117 நாள் உம்முன்னு கம்முன்னு இருந்துட்டீங்க… நாளைக்கி “தப்பு செஞ்சவங்கள உங்க விஜய் விடமாட்டான்” ன்ற Template மட்டும் தூக்கிட்டு வந்துடாதீங்க..!! Generational Meme ஆகிடும்! #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
20
334
11
836
18,477
வாழ்த்துக்கள் @rara_canus @VVK_ADMK @AshifShafii13
2
11
620
Hai @CTR_Nirmalkumar 😂😂
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது! @CMOTamilNadu / @actorvijay Just a Reminder- நீங்க கைது பண்ணல… நாங்க கைது பண்ண வெச்சோம் !! இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்! இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்! @AIADMKOfficial
1
11
297
VinothKumar Govindasamy retweeted
கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் த.வெ.க. மைனாரிட்டி அரசுக்கு கண்டனம்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
3
133
5
277
5,707
VinothKumar Govindasamy retweeted
அறங்காவலர்கள் பதவிகளை பறித்து அவர்கள் நடவடிக்கை மீது கண்டனத்தை தெரிவித்த உச்சநீதிமன்றம். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl தார்மீக பொறுப்பேற்று பதவிவிலகுவது நியாயம். #திருப்பரங்குன்றம் #தீபத்தூண்
71
278
11
1,198
31,785
VinothKumar Govindasamy retweeted
In the last 10 years, Edappadi K. Palaniswami (EPS) was undoubtedly the best Chief Minister Tamil Nadu had. Despite facing numerous challenges, political instability and internal pressures, EPS provided stable leadership, demonstrated administrative discipline and kept governance moving. Leadership is tested in difficult times. EPS proved highly capable.
10
167
4
488
5,498
VinothKumar Govindasamy retweeted
When “Peace, Progress and Prosperity” was not merely a motto, but a lived reality in Tamil Nadu! Glad to see the pro-infrastructure and development measures undertaken by the Hon’ble @EPSTamilNadu government continuing to shape Tamil Nadu’s future, strengthen our economy, and remain a topic of discussion among infrastructure enthusiasts even today. Heartening to see the love and appreciation pouring in through quotes and replies from our fellow TN citizens. We’ll be back soon to restart the journey of progress under #EPSGoldenRegime! @AIADMKOfficial
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments : 1. Tata Electronics 2. Pegatron 3. Ather 4. Ola Electric 5. First Solar 6. Vikram Solar 7. Luxshare 8. DLF Downtown 9. One Radial IT Park 10. Chennai- Salem Expressway ❌ 11. Medical Colleges (11 Nos) 12. Kudimaramaruthu scheme 13. CUMTA Act 14. Starting Chennai Metro Ph-2 15. Foundation of Kilambakkam Bus Terminal 16. Initiated works for Chennai's 2nd Airport
28
325
16
910
17,614
VinothKumar Govindasamy retweeted
I have never voted for ADMK, and I honestly had no idea that so many projects were initiated during EPS’s tenure. This post genuinely makes him deserve the appreciation he is receiving. @EPSTamilNadu
Quotes and replies …. உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீ ஐயா… @EPSTamilNadu 🙏🏼❤️ #Eps
3
82
2
369
3,746
VinothKumar Govindasamy retweeted
ஒரு ஆட்சியோட திட்டத்தை அடுத்த ஆட்சி ஸ்டிக்கர் ஓட்டியதை பார்த்திருக்கோம். ஆனா, 2013-ல் #அஇஅதிமுக ஆட்சி கொண்டு வந்த GO-வுக்கு 13 வருஷத்துக்கு அப்புறம் ஸ்டிக்கர் ஒட்டுற அரசை இப்போ தான் First Time பாக்குறோம்! அடடே… ஆச்சரியக்குறி! ஏற்கனவே @AIADMKOfficial ஆட்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்க ஒரு அரசா? சூப்பரு ப்ரோ @actorvijay! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
31
372
14
774
21,948
VinothKumar Govindasamy retweeted
பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கு: விஜய் மனு தள்ளுபடி! @CMOTamilnadu க்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை! @AIADMKOfficial @TVKVijayHQ
15
178
3
669
11,639
அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை நடத்த சென்னை_உயர்_நீதிமன்றம் அனுமதி.!! திருச்சி (கிழக்கு), விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை, தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் குறித்து தீர்வு காணப்பட்ட பின்னரே நடத்த முடியும்
1
9
306
//ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.// கரூர்ல 41 பேர் கொன்று தின்ற பிணம் திண்ணி எவன்?
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
3
4
1
16
384
Unironically True. Everybody thinks EPS time is bad, it's totally because Media Lap Dogs hired by Stalin and Co spewed hate against all schemes he brought in, created porattam culture and destroyed future Infra growth. Anyday EPS > Communist Stalin and Marxist Joseph Vijay.
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments : 1. Tata Electronics 2. Pegatron 3. Ather 4. Ola Electric 5. First Solar 6. Vikram Solar 7. Luxshare 8. DLF Downtown 9. One Radial IT Park 10. Chennai- Salem Expressway ❌ 11. Medical Colleges (11 Nos) 12. Kudimaramaruthu scheme 13. CUMTA Act 14. Starting Chennai Metro Ph-2 15. Foundation of Kilambakkam Bus Terminal 16. Initiated works for Chennai's 2nd Airport
7
110
5
473
7,777
VinothKumar Govindasamy retweeted
காலை வணக்கம் ஆச்சரியக்குறிஸ்! இன்றைய உங்க அண்ணனின் பொன்மொழி! பார்த்துவிட்டு உங்க அமைச்சர்,MLA-க்கள் போலவே நீங்களும் சிரித்துக் கொள்ளுங்கள்! #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
13
181
7
442
5,955