🔥 (@ClassiIntrovert) header
🔥 (@ClassiIntrovert) profile picture
Joined April 2013
Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)Photo by 🔥 (@ClassiIntrovert)
உங்ககிட்ட இந்த வருஷம் எந்த மீடியாவாது கருத்துக்கணிப்பு கேட்டாங்களா?
9%ஆம்
82%இல்லை
9%-
11 votes • Final results
1
1
2,210
#சர்வதேசசெய்திகள் | "தோல்விக்கு காரணம் ஈரான் போரும், இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடும்தான்.." -ஜே.டி.வான்ஸ், அமெரிக்க துணை அதிபர் #SunNews | #JDVance | #USMidterms2026 | #Iran
7
68
1
403
14,152
பெண் அணிலுக்கு சூடாக ஒரு மட்டன் சுக்கா போட்டு இருக்காரு கோட்டீஸ் 🔥🔥🔥
45
1,381
18
4,347
139,175
🔥 retweeted
“I don’t want to be just sitting there for two years vetoing everything.” President Donald Trump picked up a call from @DashaBurns on POLITICO Elections Live and talked to us about the blue wave and how he’s willing to work with incoming congressional Democrats.  Watch live now: politi.co/4AgCofb
553
2,857
1,061
34,762
9,318,485
Abdul el-sayed it is done bro 🇺🇸
344
7,328
533
61,884
2,156,369
4
88
2
1,611
100,267
எப்பிடி ஒளியறான் பாரு தண்டச்சோறு தற்குறி 😹
சொந்த மகன் தற்குறியா இருக்கான்னு பெற்ற தாய் கிழிச்சு தள்ளி இருக்காங்க 🔥🔥
6
213
3
735
17,407
#சர்வதேசசெய்திகள் | ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என ஈரான் அறிவிப்பு #SunNews | #Iran | #StraitofHormuz | #Indianships
23
182
7,330
இந்த Program மட்டும் Succesful ah Telecast ஆச்சுன்னா Sun TV தான் டா Real Gangster 🔥 முரட்டு அடி 😂
15
411
4
2,076
113,736
#BREAKING | இஸ்ரேல் பொதுத்தேர்தலில் நெதன்யாகு கூட்டணி பெரும்பான்மையை பெற முடியாமல் தோல்வி #SunNews | #IsraelElection | #Netanyahu
20
170
12
1,428
64,096
Replying to @SanjaiGandhi
ஹேய் சஞ்சூ.. வாத்ரா? உன் மூஞ்சிக்கி, மாப்ள ராபர்ட் வாத்ரா தர முடியுமா? உள்ளூர் திமுகாரங்க கிட்டதானே பொறுக்கி தின்னிருப்ப.. இப்ப தவெக கிட்ட பொறுக்கி தின்ன திமுகவ திட்டுற.. இதுக்குபேர் உழைச்சி திங்கிறது இல்ல.. குரைச்சு திங்கிறது. bore அடிக்கி என்னத்தயாவது குரைச்சுட்டு கிட!
4
59
4
148
6,742
If you’re 33 without kids, you’re 27. If you’re 33 with kids, you’re 42.
273
4,707
631
51,453
1,199,911
#Ramana Box Office Collection :- TamilNadu : ₹20.70 Cr Rest of India : ₹1.55 Cr Overseas : ₹2.80 Cr Total Worldwide : ₹25.05 Cr ★Budget - ₹4.00 Cr »»Verdict - Blockbuster 🔥 #24YearsOfRamana
1
8
76
4,568
Replying to @LokPoll
Congress - 0 CC : @manickamtagore 💥
1
1
4
816
Tenkasi 20L / cent
Whats the #Land price in your area ( Sq. Ft/Cent)? Ottakalmandabam, Cbe - 9-13L per Cent Singanallur, Cbe - 27-30L per Cent Erode City -25-28L per cent Do comment your areas 👇 #Land #Price #Realestate #Coimbatore #Chennai #Madurai
274
#NEWSUPDATE || காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல்? | #Election | #TamilNadu | #BYElection | #PolimerNews
3
97
4
606
14,249
இத எந்த AIல போட்டு வேணும்னாலும் வெரிஃபை பண்ணி பாருங்க. ஒன்னுகூட உண்மையில்ல
KOLLYWOOD BOX OFFICE First ₹10 Cr Film – Kamal First ₹25 Cr Film – Kamal First ₹50 Cr Film – Kamal First ₹75 Cr Film – Rajini First ₹100 Cr Film – Rajini First ₹200 Cr Film – Kamal First ₹300 Cr Film – Rajini First ₹500 Cr Film – Kamal First ₹600 Cr Film - Rajini
268
🔥 retweeted
Tamil cinema industry hits (new all-time highest grossers at release, last 27 yrs): 1. Padayappa (1999) 2. Chandramukhi (2005) 3. Sivaji (2007) 4. Enthiran (2010) 5. Kabali (2016) 6. 2.0 (2018) 7. Jailer 2 (2026) All by Thalaivar.
1
70
106
1,405
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும். newindianexpress.com/amp/sto… #KSEB #PowerCut #Keralam
118
1,819
31
3,355
147,927
Bro, give me Gyanesh.
134
2,432
87
21,115
210,469
🔥 retweeted
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
471
2,021
166
4,850
332,769