ஆல்தோட்டபூபதி retweeted
Anantapur school incident💔💔💔.
எவ்ளோ கொடூர அரக்கத்தனமா மாறுது இந்த சமுதாயம்.
Seriously disturbing
ஆல்தோட்டபூபதி retweeted
The Tamil Nadu we have today is a gift from Periyar, Anna and Kalaignar. Tamil society as a whole didn't work hard to earn it. That's why it happily elects TVK to put it back in reverse mode. That's what it actually deserved.
ஆல்தோட்டபூபதி retweeted
தவெக அரசு அமைந்த
ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்..
@tnpoliceoffl ன் செயல்பாடு
மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில்
புகார் கொடுத்தது யார் ?
தெரியாது
Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ?
தெரியாது
முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ?
தெரியாது
வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ?
தெரியாது
பம்மல் காவல்துறை-
சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ?
தெரியாது
Instagram கமெண்ட் தொடர்பான புகாரை
விசாரிக்க உத்தரவிட்டது யார்
JC யா ? DC யா, AC யா ?
தெரியாது
சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ?
தெரியாது
புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR
பதியப்பட்டதா ?
தெரியாது
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன்
Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ?
தெரியாது
கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ?
தெரியாது
மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ?
தெரியாது
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
பம்மல் காவல்நிலையம் சார்பில்
முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ?
தெரியாது
Night Duty- போலீஸார்
வாடகைக்காரை எடுத்துச்சென்று,
கலையரசனை கடத்தி வர சென்றது
T-4 Shankar Nagar, Pammal
SHO-விற்கு தெரியுமா ?
தெரியாது
முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார்
யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ?
தெரியாது
சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ?
தெரியாது
இப்படி இந்த சம்பவத்தில் நடந்த
எதுவுமே யாருக்கும் தெரியாது..
எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை
ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது,
உண்மையிலேயே பாராட்டுக்குரிய
செயல் 👏👏
வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
வெற்றி விவசாயிகள் வாயில் வயிற்றில் அடித்துக்கொள்ளும் திட்டம்..
அரசு கொள்முதல் செய்த 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..! அரவை மில்லுக்கு கொண்டு செல்லாமல் காலம் தாழ்த்தியதாக விவசாயிகள் புகார்..
#Paddy |#Rain |#Issue |#TNGOVT |#PolimerNews
AI'னு ஒரு disclaimer கூட இல்ல.. இதை பணத்துக்கு பீ தின்னும் கூட்டம் எவ்வளவு பரப்புவானுங்க.. என்ன செய்யறீங்க @arivalayam @DMKITwing ?
ஆனா ஒன்னு, இவனுங்க ஆட்டத்துக்கு சீக்கிரம் அழிவு வந்திடும்..
This quoted post is unavailable.
"விலை உயர்த்தப்படவில்லை, MRP தான் உயர்த்தப்பட்டுள்ளது"
"பாக்கெட்டில் அடிக்கவில்லை.. பர்ஸில்தான் அடித்திருக்கிறோம்"
"கழுத்தை நெரிக்கவில்லை… மூச்சு விடும் இடத்தைத்தான் இறுக்கியிருக்கிறோம்"
யாரு சாமி இவய்ங்க.. ரொம்ப புத்திசாலியா இருக்காய்ங்க..
சீமானை மட்டுமில்ல, சாட்டையையும் சட்டசபைக்கு அனுப்பி விட்டா, தற்குறிங்கள பார்க்க ஒரே தமாசா இருக்கும்..
ஆல்தோட்டபூபதி retweeted
சிங்கத்தைப் பார்த்த நரி
மாதிரி
திரும்பி கூட பாக்காம
எப்படி ஓடுகிறான் பாருங்க....
தற்குறி தெரு நாய் கூட்டமே
பாருங்கடா டேய்
உங்க லட்சணம் என்னென்னு
இப்ப தெரியுதா?
ஆல்தோட்டபூபதி retweeted
As a @DMKITwing secretary, the expected tweet was "Apologies won’t be enough, we are proceeding with a defamation case” not the one below! 🤨
The video @galattadotcom shared today about Anbil is another deplorable one!
புஜுக் புஜுக் won’t work!
புள்ளிகளை இணைத்துப் பார்க்கவும்!
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud.
A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy.
thesouthfirst.com/tamilnadu/…
ஆல்தோட்டபூபதி retweeted
ஏன்டா அந்த போர்டே ஐந்நூறு வருமேடா
சற்று முன் 🔔 : விளையாட்டு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியருக்கு உதவி தொகை வழங்கினார் முதலமைச்சர் ஜோசப் விஜய் !
#DreamOlympics2036 | #CMTrophy2026
இது ஜெயலலிதாவையும் பார்த்ததில்ல.. ஜெயா இவங்க அண்ணனை கோடநாடு கேட்டுல வாட்ச்மேனா நிக்க வைச்சதையும் பார்த்ததில்ல.. ஆனா எவ்வளவு கான்பிடண்டா உருட்டுது பாருங்க..
ஆல்தோட்டபூபதி retweeted
தலைமை தற்குறி தமிழ்நாட்டை உலக ஃபேமஸ் ஆகிட்டாரு ப்ரண்ட்ஸ்!
Audacious Indian jailbreak saga ends with 17 prisoners recaptured bbc.in/4yMyt8w
இவனுங்க செய்தி சேனலே இல்ல.. பணத்துக்கு அரிப்பெடுத்த ஈன பயலுங்க.. இப்ப ஆடுடா வெட்கங்கெட்ட புன்னகை.. @NewsTamilTV24x7
ஆல்தோட்டபூபதி retweeted
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
விலைவாசி உயர்வைப் பற்றி ஒரு பொருளாதாரப் பேராசிரியர் ஓர் ஊடகத்தில் பேசியதற்கு அவர் பெயரில் ஐடிவிங் மூலம் ஒரு ஃபேக் ஐடி ஆரம்பித்து முதலமைச்சரைத் திட்டி, அதற்காக ஒரு வழக்குப் போட்டு விடியக்காலையில் தூக்கியிருக்கின்றனர்!
பாசிச பாயாச ஆட்சிக்கு ஆதரவளிக்கும் புரட்சிப்புளுத்திகளுக்கு ஜே!
Kalaiyarasan A, an economist and Associate Professor at Madras Institute of Development Studies was picked up by Tamil Nadu Police at 5 in the morning today purportedly on a baseless and fabricated story.
@CMOTamilnadu should enquire into the circumstances around the unlawful detention of Kalaiyarasan.
ஆல்தோட்டபூபதி retweeted
இன்னும் எத்தனை கொலைகள் நடக்கும் இந்தக் கோமாளிகள் ஆட்சியில்?
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்னும் பெண்ணை மர்ம நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், இந்த ஆட்சியில் மக்களுக்கு இனி எந்தப் பாதுகாப்பும் இல்லை என்பதையே உணர்த்துகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 7 கொலைகள் நடந்திருப்பதற்கு காவல்துறை மற்றும் அதனை கையில் வைத்திருக்கும் டம்மி முதலமைச்சரின் தோல்வியே காரணம்.
அடிக்கடி சாலைகளில் டாடா காட்டும் முதலமைச்சர், சட்டம் ஒழுங்கிற்கும் ஒரேயடியாக டாடா காட்டிவிட்டதால், ரவுடிகள் Casual-ஆக கொலை செய்துவிட்டு டாடா காட்டி தப்பிக்கின்றனர்.
பழிவாங்கவும் - பழிபோடவும் ஆளாய் பறக்கும் இந்த அரைவேக்காடு ஆட்சியாளர்கள், மக்கள் பலியாவதை எப்போது தடுப்பார்கள்? Dummy CM சொன்ன Efficient Officers எல்லாம் எங்கே போனார்கள்?






















