பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) header
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) profile picture

State secretary - DMK Differently able wing. December 3 Movement, Prof @Loyola college,Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS

Velachery, Chennai
Joined September 2017
Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Please remove the flowerpots immediately @cmrlofficial - they're a hindrance to people using railings and tactile guidance path. Also why are station layouts missing from new app? Please provide a spreadsheet of geo-coordinates of accessible entrances & toilets, station wise.
The new L shaped skywalk which links the phase I and phase II networks of the Vadapalani Metro Rail station @THChennai #Chennai #Metro
2
20
851
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
“மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் உள்ளனவா?” “புதிய மெட்ரோ ரயில் திட்டத்தைத் திறந்து வைப்பது சரிதான். ஆனால், அது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதற்கான தரச் சான்றிதழைப் பெறாமல், எந்தத் தைரியத்தில் முதலமைச்சர் விஜயும் பிரதமரும் இதைத் திறந்து வைக்க முனைகிறீர்கள்? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜய் இதையெல்லாம் கவனிப்பாரா? அல்லது எப்போதும் போலப் பாராமுகமாக இருப்பாரா?” - திமுக மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் கண்டனம்! #ChennaiMetro #DeepakNathan #TVKFails #VijayFails @Deepak_TMN #KalaignarSeithigal
2
2
982
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
CM சார்… நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா? 2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? 3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? 4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
428
2,792
102
5,617
355,855
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
அண்ணன்@Deepak_TMN 🖤❤️
3
1
14
325
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
நான் இந்த பதிவை பார்த்த பொழுது மனம் வேதனையாக தான் இருந்தது எனக்கு தெரிந்த வரை சிலுக்கு என்ற பெயர் விமர்சனத்துக்கு உட்பட்ட பெயராக மாற்றப்பட்டிருக்கு அந்த நடிகை இறந்து 30ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் இன்னும் அந்த நடிகை நிர்வாணப்படுத்தி பார்க்க கூடிய மனோபாவம் தான் தொடர்கிறது. இது எந்த மாதிரியான மனநோய் எதற்காக அந்த பெயர் உருவகபடுத்தப்படுகிறது. எந்த வகையில் உருவகபடுத்தப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை சொல்லும் என்னை யார் திட்டினார்களோ அவர்கள் அம்மா சிலுக்கு என ஏளனம் செய்யும் இன்றும் இந்த சமுகம் பெண்களை இழிவுபடுத்திபார்க்ககூடிய கொடுர மனப்பான்மை வளர்ந்து கொண்டே தான் இருக்கு திராவிட இயக்க கொள்கையாலும் சிந்தனையாலும் பெண்களுக்கு தரப்பட்டிருக்கின்ற உரிமை என்பது அளவிட முடியாத அளவிற்கு அளப்பரிய சாதனைகளை செய்திருக்கிறது. குழந்தை பெற்று கொள்ளும் இயந்திரமாக இருந்த பெண்களை உன்னுடைய திறமைக்கு உன்னுடைய ஆளுமைக்கும் எது தடையாக இருந்தாலும் அதை உடைத்து உலகை வெல்ல வா என அழைத்து வந்தது திராவிடம் அந்த சிந்தனையின் வெற்றி பாதை தான் “வெல்லும் தமிழ் பெணகள்” இயக்க சிந்தனையோடு இயக்க பற்றோடு இருக்க கூடிய யாரும் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்துவது. நம்மை நாமே அவமானபடுத்துவதற்கு சம்ம . நம்முடைய திராவிட சிந்தனைக்கும் அது எதிரானது, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியார் அவர்களும் இந்த மாதிரி வார்த்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய போராட்டங்களை முன்னெடுத்து நமக்கு முன்னேற்றத்தை தந்துயிருக்கிறார்கள், நீங்கள் இந்த வார்த்தை பயன்படுத்துவது ஒரு சமுதாயத்தின் மனநோய் , இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்படனும். அதனால் தான் சொல்கிறேன் யாரும் இந்த மாதிரியான சொல்லாடல்களை பயன்படுத்தாதீர்கள், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திராவிட இயக்க பெண்கள் இருந்திட வேண்டும், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் இவர்களின் முழு உருவமாய் கழகத்தை வழிநடத்தும் கழக தலைவர் தளபதியார் இவர்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ பெண்களின் எண்ணமும் இது தான் எத்தனையோ மேடைகளில் பேசும் போதும் அக்கா கனிமொழி அவர்கள் இந்த கருத்தை ஆளமாக பதிய வைத்துயிருக்கிறார்கள், கயவர்களின் சூழ்ச்சி வலை ஒரு போதும் திமுக வை தொட்டுபார்த்து விட முடியாது நாம் திரவிட இயக்கம சிந்தனையிலும் தடம் புரளாது கழகத்திற்கும் மக்களுக்குமான உறவை பலப்படுத்துவதிலும் பசும் தோல் போர்த்திய புலிகளை அடையாளபடுத்தி மக்கள் மத்தியில் முகத்திரையை கிழிப்பதற்கான களப்பணியை தான் நாம் ஆற்றிட வேண்டும். இது போன்ற வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உண்மையான இயக்க உணர்வு இருந்தால் பதிவை நீக்கலாம் அன்புடன் #srividhya(@Srividhya_Hari @mkstalin @kanimozhi(கனிமொழி) @DMKITwing @arivalayam @DMKWomensWing
2
3
103
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
#Watch | “கலைஞர் கொண்டுவந்த 3% அருந்ததியர் இடஒதுக்கீட்டில் மருத்துவரானேன்” - திமுக இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி பேட்டி ! #SunNews | #DMKCandidate | #KokilaMani | #Avinasi
54
951
23
3,013
74,332
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
கழக வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டேன்... களம் காண்போம்! வரலாறு படைப்போம்! The countdown to #DravidianModel 2.0 starts now ⏱️ #VoteForDMK
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! #DMKWins2026
520
2,685
275
4,886
265,977
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
The ABSS project is in limbo at #Tiruvallur #RailwayStation. The station has remained inaccessible to #PWDs for years due to the absence of ramps, lifts, and inadequate escalators. Activities call for the union govt to follow the PWDs laws. @dt_next dtnext.in/amp/story/news/tam…
4
3
380
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Chennai, Tamil Nadu: On TVK Party's Cheif Vijay's Remarks, State secretary - DMK Differently able wing, Prof Deepaknathan says, "Vijay must understand that Annadurai was a forefront leader who spoke about political maturity. He emphasized that one should accept, understand, and respect even opposition parties. Now, looking at Mr. Vijay’s behavior on stage, how he refers to the current Chief Minister as 'uncle', these actions reflect political immaturity..."
4
7
574
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Will the Election Commission of India’s ongoing SIR (Special Intensive Review) in Tamil Nadu lead to mass disenfranchisement of live, actually existing and residing, legitimate voters? Or do the emerging patterns and trends reflect mostly the present ECI’s non-transparent, headstrong, wayward ways — or perhaps its prodigious incompetence? An unprecedented 9.73 million names have been deleted from the draft electoral rolls for the State. The next stage of the process must be watched closely and responded to effectively by everyone who values universal adult franchise — won in the freedom struggle and guaranteed by the Constitution. Here are some preliminary findings on the ongoing SIR process by The Hindu’s industry-leading data journalists. — Tamil Nadu SIR: Unusual patterns in deleted electors list — Several areas show abnormal deletions in categories such as gender and for reasons such as deaths. thehindu.com/data/tamil-nadu… — Over 97 lakh voters deleted from Tamil Nadu draft electoral roll after SIR — Among those deleted, 66.4 lakh had shifted or were absent; over a third of Chennai’s voters were removed from the rolls thehindu.com/news/national/t… — Over half of elector deletions in T.N. concentrated in eight districts in two clusters — Even though the Chennai and Tiruppur clusters saw the highest removals, the impact on their share of Tamil Nadu’s total elector base was relatively limited thehindu.com/news/national/t…
156
487
32
960
50,734
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
NCPEDP is inviting 25 youth with disabilities from Bihar to join as Research Interns and document on-ground experiences of disability inclusion during the upcoming elections. Apply here: docs.google.com/forms/d/e/1F… Last date to apply - 27 October 2025 @ECISVEEP @CEOBihar @MSJEGOI @socialpwds @armanaly #NCPEDP #JavedAbidiFellowship #DisabilityAdvocacy #BiharElections #PoliticalParticipation #InclusionMatters #InternWithNCPEDP
3
3
282
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
அக்டோபர் 17 , 2025 அம்பாள் என்றைக்கடா பேசினால் என்று கேட்டு இன்றுடன் 73 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆம் "கலைஞரின் பராசக்தி" வெளிவந்து 73 (அக் 17- 1952) ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது இன்றுவரை அம்பாள் பேசவுமில்லை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இனிமேலும் பேசப்போவதில்லை 🙏 #கலைஞர் #பராசக்தி
81
229
17
817
20,649
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Now we shift to the next panel which explores the most vital topic: Political Participation of Persons with Disabilities, with panelists: - Shri. Subhash Phal Dessai (@SubhashGoa ), Minister of Social Welfare, Goa - Shri. E.T. Basheer (@BasheerEt ), MP, Malappuram Lok Sabha constituency, Kerala - Ms. Zaruhi Batoyan (@Batoyan ), Hon’ble Member of Parliament, Armenia - Shri. Sunil Deodhar(@Sunil_Deodhar ), Co-Incharge BJP, Andhra Pradesh, Former BJP National Secretary - Prof. Deepak Nathan (@DeepakTMN ), Assistant Professor, Loyola College & Secretary, Disabled Wing of Dravida Munnetra Kazhagam - Dr. Aman Preet Kaur, Deputy National Lead - CSR, @Bajaj_Finserv - Shri. Tushar Kelkar(@HusharTushar ), State President, Bharatiya Janata Yuva Morcha (BJYM), Goa (@bjym_goa ) - Moderator: Mr. Arman Ali (@armanaly ), Executive Director, NCPEDP @MSJEGOI @socialpwds #PurpleFestThinkTank #purplefestgoa2025 #disabilityrights #inclusion #politicalparticipation
1
5
4
267
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
வேளச்சேரி வீட்டிலிருந்த லயோலா கல்லூரி வரை என்னுடைய தானியங்கி பேட்டரி சக்கர நாற்காலி மூலம் மெட்ரோ ரயிலில் @ChennaiMetRail பயணித்து சென்று வந்தேன் ஒரு புதுவித அனுபவம் Went to Loyola college using my battery wheel chair and metro train. It was a great experience! #AccessibleTravel
7
92
5
564
26,770
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Disability Representation: மாறப்போகும் இந்திய அரசியல்...களத்துக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் #local18 @Deepak_TMN youtube.com/watch?v=bBDjLued…
2
7
3,256
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த சிறப்பாசிரியர் விருதை ஹெலன்கெல்லர் பெயரில் வழங்குகிறது. சாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஹெலன்கெல்லர் பெயரிலும், சிறந்த சிறப்பாசிரியர் விருதை குறைப்பார்வைச் சவால்கொண்ட ஆன்சலிவன் பெயரிலும் வழங்க ஆவன செய்ய வேண்டும். #Understanding_Blindness
18
5
17
468
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
youtu.be/O7PYcqVr-dg?si=CBpA… மாற்றுத்திறனாளிகள் உணர்வுகளை மதிக்கும் DMK..திராவிட அரசியல் தவெக -விடம் இல்லை..| Deepak Nathan #dmk #2026election #admk #admkbjpallaince #bjp #tvkvijay #aiadmk #aiadmkalliance #tvk #disabledperson #dmkdeepaknathan #deepaknathaninterview @Deepak_TMN
2
6
386
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் சுற்று நீதிமன்ற விசாரணைக்காக நெல்லைக்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகளின் களப்போராளியும் டிசம்பர் 3 பேரியக்கத்தின் மாநில தலைவர் @Deepak_TMN அவர்களை கழக நிர்வாகிகள் உடன் வரவேற்றபோது. @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @KN_NEHRU @CosmoSubbu
1
2
4
391
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
டிசம்பர் 3 இயக்கத்ததலைவர் பேராசிரியர் @Deepak_TMN அவர்கள் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் @r_sakkarapani அவர்களை சந்தித்து TNCSC 2014-2016 தற்காலிகமாக பணி புரியும் மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் கோரிக்கை வைத்துள்ளார். அமைச்சர் உறுதி அளித்துள்ளார். @mkstalin @PTTVOnlineNews
6
8
243