Dravida Penn retweeted
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கடந்த 22 ஆண்டுகளாக நீடித்து வந்த அநீதிக்குத் தீர்வு காணும் வகையில், உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் நேரடியாக ஆஜராகி, சட்டரீதியான முக்கிய அம்சங்களை மாண்பமை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதில் பெருமகிழ்ச்சி.
குறிப்பாக, 14.10.2004 தேதியிட்ட விளக்கக் கடிதத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை நிர்ணயிக்கும்போது பெற்றோரின் சம்பளத்தையும் தவறாகக் கணக்கில் சேர்த்ததன் மூலம், 1993ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்த வழிகாட்டுதலிலிருந்து முரண்பட்டு இருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.
இதன் காரணமாக, கடந்த 22 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தகுதியும் திறமையும் கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் தங்களுக்குரிய இடஒதுக்கீட்டுப் பலன்களை இழந்துள்ளனர் என்பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பின் வாயிலாக இனிவரும் காலங்களில் பெரிய எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்கள் பயனடைவார்கள் என்பதை எண்ணி மனநிறைவு அடைகிறேன்.
அரசமைப்புச் சட்டம் இடஒதுக்கீட்டுக்கான உரிமையை வழங்கியிருந்தாலும், 2004 அக்டோபரில் வெளியிடப்பட்ட விளக்கக் கடிதம் போன்ற நிர்வாக ரீதியிலான தவறுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களைப் பறித்து, அவர்களுக்குரிய உரிமையை மறுக்கும் நிலையை ஏற்படுத்தின.
அந்த வகையில், மாண்புமிகு நீதிபதிகள் திரு. பி.எஸ். நரசிம்மா மற்றும் திரு. ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ள இத்தீர்ப்பு, சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் உத்தரவாதத்தைப் பாதுகாப்பதற்கு எடுத்து வைக்கப்பட்டுள்ள மிக முக்கியமான முன்னெடுப்பு இதுவாகும்.
22 ஆண்டுகால அநீதிக்கு முடிவு கட்டப்பட்டு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உரிய நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி @narendramodi அவர்களும், ஒன்றிய பணியாளர் நலன் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் @DrJitendraSingh அவர்களும் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்.
மேலும், இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை எவ்வித காலதாமதமும் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
கடந்த 22 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இழந்த வேலைவாய்ப்புகளின் அளவையும் கணக்கிட்டு, உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்!
Dravida Penn retweeted
Replying to @arivalayam
@arivalayam @mkstalin @TRBRajaa @DMKITwing @dmk_youthwing @DMK_Updates @Office_of_Udhay @Udhaystalin
Nellai இன்ஸ்டாவில் சமூக பிரச்சினையை பேசும் இளம்பெண் கோரமாக கொ*ல - நெல்லை மண்ணில் பயங்கரம்
#nellai #crime #murdernews
Dravida Penn retweeted
அப்படி ஒன்று இருந்த தடயமே இருக்கக்கூடாது என உத்தரவிட்டுப்பார்கள் அவர்களின் எஜமானர்கள்.
காங்கிரஸ்காரங்க இதை பார்க்காத மாதிரியே முகத்தைத் திருப்பிட்டு போறாங்க பாருங்க..
😀🤦
Dravida Penn retweeted
முரசு புயலின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்த ஆர்.கே. நகர் தொகுதி, பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் குப்பன் அவர்களின் குடும்பத்தினரை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், குப்பன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்குக் கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கி, கழகம் என்றும் உடனிருக்கும் எனத் தெரிவித்தார்.
#ChennaiFishermen #Kasimedu #FishermenDeath
Dravida Penn retweeted
#WALIAIT Volume XVII: THE HIGHLY EFFICIENT SILLINESS
#TVK-sympathisers are entirely free to mock and deploy cinematic meme templates to dismiss structural critiques. However, we must recognise that by responding to detailed policy questions with explicit declarations of anti-intellectualism, asserting that no matter how rigorous the write-up, the only reply will be a comedy clip, they are systematically undermining critical democratic issues. THE TVK-ECOSYSTEM IS PROVING IT IS GETTING HIGHLY EFFICIENT AT THIS SILLINESS, but it comes at the steep cost of actual governance.
Many of you may already know this, but it bears repeating: our State Law Commission is also a non-statutory body created via a GO, just like the High-Level Committee on Union-State Relations. However, a committee chaired by a retd Supreme Court judge naturally carries far greater jurisprudential weight & constitutional gravity. That distinction is precisely why it is designated as a High-Level Committee.
For context, the Constitution (129th Amendment) Bill, 2024 introduced to implement "One Nation, One Election" formulated on the basis of such a High-Level Committee! Dissolving a dedicated panel of experts that was actively examining existential threats to federalism & justifying it with the mere existence of a general Law Commission, betrays a shocking lack of administrative literacy.
I feel genuine pity for those advising the #TVK-led govt. It seems our state's administrative & intellectual rigour is going down the drain. You cannot defend State Rights with meme templates & you cannot govern a state through aggressive anti-intellectualism.
We Are Living In An Interesting Time!!!
#WALIAIT #TNPolitics #Governance #StateRights #HighLevelCommittee #TVK #TamilNadu
#WALIAIT Volume XVI: Inorganic Amplification and the Coordinated Push for Celebrity Worship Syndrome!
How standard cultural norms and basic social etiquette are aggressively weaponized by political #TVK ecosystem's PR machinery to construct an aura of moral superiority?
Following the passing of prominent music director Deva, #CMJosephVijay visited the late composer's residence to pay his respects. A photograph showing him walking barefoot near his vehicle immediately triggered a wave of coordinated online worship: "Most humblest CM Ever... Whole TN is blessed to have you".
I term this as a culmination of Inorganic Campaign Amplification (ICA) and Obsessive Parasocial Dynamics (OPD) aka Celebrity Worship Syndrome!!!
In South Asian cultural traditions, removing footwear before entering a home or a place of mourning is a universal, everyday mark of respect practiced by many. It is the absolute baseline of social etiquette.
ICA 1: By a post isolating a leader's bare feet it forces netizens' attention onto an otherwise unexceptional detail. It manufactures significance where none exists!
ICA 2: By presenting routine etiquette as "unprecedented humility", such campaigns rely on the SYSTEMATIC SUPPRESSION OF COMMON SENSE. The objective is to establish a narrative where even the physical act of walking becomes a selfless gift to the electorate!!
ICA 3: When an ecosystem continuously highlights visual humility, it creates an emotional cushion. The implicit messaging attempts to persuade citizens that an administration's moral pureness renders administrative failures, policy lapses & executive overreach immune to critique!!!
THIS IS PRECISELY WHAT WE, AS SOCIAL SCIENTISTS, WORRY ABOUT MOST.
OPD 1: Dedicated followers often view the leader not as a public servant accountable to constitutional standards, but as an extension of their personal self-worth. Elevating the leader's routine acts allows the follower to feel vicariously elevated!
OPD 2: Parasocial dynamics cause followers to process ordinary actions through a messianic lens. The fan base does not see a politician following social etiquette at a funeral; THEY SEE A SAINT LOWERING HIMSELF TO WALK AMONG MORTALS!!
OPD 3: Declaring that an entire state is "blessed" simply because a politician took off his footwear demonstrates how parasocial devotion erodes critical civic judgment, replacing democratic scrutiny with devotional gratitude!!!
We Are Living In An Interesting Time!!!
#WALIAIT #TNPolitics #TVK #TamilNadu
Dravida Penn retweeted
3 இடத்து ல பாத்துட்டேன்
நீங்க எழுதுன இந்த பதிவே…AI பயன்படுத்தி தான் எழுதியிருக்கீங்க
உங்களை மக்கள் நம்பனுமா..?
உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த தி.மு.க!
'Artificial Intelligence Corruption' DMK (AIC - DMK)
பகுத்தறிவு - சுயமரியாதை - சமுகநீதியை தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டிற்குக் கற்பித்தவர் நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள், "மாநில சுயாட்சி" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆட்சியை ஏற்று நடத்தினார். ஆனால், அவர்கள் வழியில் வந்ததாகச் சொல்லிக்கொண்டு, அவர்கள் பெயரை மட்டும் தன் ஆட்சிக்கு முகமூடியாக போட்டுக்கொண்டு, முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் செய்ததெல்லாம் ஊழல்! ஊழல்! ஊழல் மட்டும்தான். இதைத்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்.
இறுதியில் தந்தை பெரியாரின் பெயரில் அமைந்த நூலகத்திற்கு வாங்கிய புத்தங்களிலும் AI முறையில் ஊழல் செய்து 'உலக ஊழல் சாதனை'யைப் படைத்து நம்மையே திகைக்க வைத்துள்ளார்; தமிழ் அறிவுலகத்தை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
உலகிலேயே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து Artificial Intelligence Corruption DMK (AIC - DMK) என்னும் சாதனையும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் தி.மு.க படைத்துள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் ஊழல், AI ஊழல் எனக் காலத்திற்கு தகுந்தவாறு ஊழல் செய்வதில் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. இதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒரே சாதனை! தமிழ்நாட்டை பிடித்த தீராத வேதனை!
இப்படிப்பட்ட ஊழலால் உருவான போலியான - குப்பையான - ஒன்றுக்கும் உதவாத சக்கைகளை புத்தகங்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கொள்முதல் செய்ததாகக் கணக்குக்காட்டி பல கோடிகளைச் சுருட்டியுள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையின் கீழ் செயல்பட்ட ஊழல் கும்பல்!
மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே இங்கு பிரச்சினை இல்லை; மாறாக, முந்தைய தலைமுறையின் அறிவுஜீவிகளை ஏமாற்றி, இன்றைய தலைமுறையின் அறிவுஜீவிகளின் மூளையை மழுங்கடித்து, வரவிருக்கும் நாளைய தலைமுறை அறிவுஜீவிகளின் எதிர்காலத்தை சூனியத்தில் தள்ளும் படுபாதகத்தைச் செய்துள்ளது திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான முந்தைய அரசு.
ஒரு நாளைக்கு மூன்று அறிக்கைகளை வெளியிட்டு த.வெ.க. அரசை விமர்சித்து வந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தப் பிரச்சினை வெளியானது முதல் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதே தெரியாமல் பம்மிக் கொண்டிக்கிறார். இப்போது வெளியிட வேண்டியதுதானே ஒரு அறிக்கையை? ஏன் இன்னும் இந்த விவகாரம் பற்றி அவரிடம் இருந்து எந்த அறிக்கையும் வெளி வரவில்லை?
பெரியார் அறிவுலகத்தைப்போல், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும், இன்னும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனை நூலகங்களில் இதுபோன்ற ஊழல் புத்தகங்கள் புதைந்து கிடக்கிறதோ, அவையெல்லாம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும். அதோடு, பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்கியதிலேயே இவ்வளவு ஊழல் என்றால், பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டுமானத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும் என்பது பற்றியும் பொதுப்பணித்துறை வல்லுநர்களைக் கொண்டு ஆராய்ந்து உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.
கழிப்பறையில் இருந்து கல்லறை வரை... சாக்கடையில் இருந்து மழைநீர் வடிகால்வாய் வரை... குப்பையிலிருந்து புத்தகங்கள் வரை என அத்தனையிலும் ஊழல் செய்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், ஊழலில் பங்குப்போட்டுக் கொண்டு அவருடைய திருட்டுக் கூட்டாளிகளும் மக்கள் மன்றத்தில் தினம்தோறும் அவமானப்பட்டு வருகிறார்கள்; விரைவில் சட்டத்தின் பிடியில் அகப்படுவார்கள்; நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்தததில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க தி.மு.க. சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி இருக்கிறது தெரியுமா? முந்தைய காலங்களில் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடனை யாராவது கண்டுபிடித்து "திருடன்... திருடன்" என்று சத்தம் போட்டால், உடனே அந்த ஜேப்படித் திருடன் கொஞ்ச தூரம் ஓடிப்போய், அதே கூட்டத்தில் கலந்திருக்கும் தன் கூட்டாளியான மற்றொரு திருடனிடம் திருடிய பர்சை(Purse) கைமாற்றிவிட்டு, "திருடன் திருடன்" என்று இவனும் சேர்ந்து கூட்டத்தோடு கத்துவான். மக்களும் "இவன் திருடன் இல்லைபோல... அங்கே ஓடுகிற மற்றொருவன்தான் திருடன்" என்று நினைத்து இவனை விட்டுவிட்டு அவனைத் துரத்துவார்கள். ஆனால், அது அந்தக் காலம். அது மலையேறிவிட்டது. மக்கள் இந்தக் காலத்தில் விழிப்படைந்துவிட்டார்கள். அதனால், மக்களிடம் மாட்டிக் கொண்டதும் தி.மு.க போடும் ஜேப்படி திருடன் வேலை இனி எடுபடாது. அதைப் புரிந்துகொண்டு கொஞ்சமாவது தி.மு.க. திருந்த வழி பார்க்கட்டும்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட எண்ணற்ற நம் தலைவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவ சமுதாயம், மதச்சார்பின்மை கருத்துக்களை புத்தகங்கள் மூலமே இந்த மண்ணில் விதைத்தனர். ஆனால், முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்தப் புத்தங்களில் எப்படி ஊழல் செய்யலாம் என்ற நஞ்சையும், பல தலைமுறைகளின் சிந்தனையை அழிக்கும் விஷத்தையும் ஊழல் புத்தகங்களால் விதைத்துள்ளார்.
அந்தக் கொடிய விஷத்தை, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட உள்ள நேர்மையான விசாரணை மற்றும் தமிழக அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அரசியல் அறிஞர்கள் துணையுடன் முறியடிப்போம்! ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைப்போம்! அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குவோம்!
Dravida Penn retweeted
You are right "🖤❤️" should have been more vocal in exposing yet another TVK inefficiency
Dravida Penn retweeted
“Therdhal mudindha pinbu pending payments la process panrom” ivanunga than pay panni vangirukanunga indha kuppaya, yaruku pay paneenga arrest panunga avana.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
@iparanthamen
Dravida Penn retweeted
Removing evidence…
Hastily filing a case so they can claim that they can’t disclose any information while the investigation is underway…
Haven’t released the title wise purchase orders…
Looks like they’re trying to protect the offender. And it can’t be the DMK, can it?
Ppaaah…
#TVKVijayFails #TVKLies #Dravida_Senai
Breaking News | அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்களை அதிகாரிகள் அகற்றினர்
#BreakingNews #News18TamilNadu #TamilNews
Dravida Penn retweeted
முன் அறிவிப்பு இல்லாமல் வெற்றிப் பயண பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கையில் காசில்லாமல் வரும் பெண்கள் பேருந்துகளில் ஏறிய பிறகு பயணச்சீட்டுக்காகப் பணத்திற்குத் தடுமாறுகின்றனர்...
#govtbus #pudukkottai #tnstc #VetriPayanamThittam #nakkheeran
nakkheeran.in/24-by-7-news/c…
Dravida Penn retweeted
ஒரு அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திக்கும் போது தகுந்த ஆதாரத்தோடு சந்திக்க வேண்டும் இப்படி தற்குறித்தனமாக எவனோ எழுதி கொடுத்த பெயர்களை வைத்துக்கொண்டு உண்மையான பெயரை மாற்று கூறுவது அயோக்கியத்தனம் இல்லையா..?? 😡😡
இதிலிருந்து என்ன தெரியுது இந்த ஊழலை செய்வது இவர்கள்தான் இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது
முந்தைய அரசு வாங்கிய புத்தகங்களோடு இந்த புத்தகங்கள் எப்படி வந்தது அதுவும் விஜய் பிறந்தநாளின் போது எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. 💯
DMK Legal Wing அமைச்சர் ராஜமோகன் மீது வழக்கு தொடுக்க வேண்டும்
விஜய் பாலு /விஜய் செல்வம் /திரிஷா விஜய்/ சுமேகா விஜய்/ விஜய் ஆதித்தன் இந்த எழுத்தாளர்கள் யாரு..??
இந்தப் பெயர்கள் எல்லாம் மாற்றுவதற்கு திமுக தலைவரின் பெயரை சொல்வது எவ்வளவு ஒரு கேடுகெட்ட கேவலமான புத்தி இந்த அமைச்சருக்கு... 😡😡😡😡
Dravida Penn retweeted
திமுக செய்த ஒரே தப்பு தவெக ஆட்களைக் criminal-கள் போல் deal செய்யாமல் கோமாளிகளாகவும் கூத்தாடிகளாகவும் நினைத்துப் புறந்தள்ளியது தான். அதற்கான விலையை இன்று தமிழ்நாடே கட்டி அழுது கொண்டிருக்கிறது.
Dravida Penn retweeted
இந்தியாவின் முதல் AI ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டிய தவெக அரசுக்கு வாழ்த்துகள்.
எப்படி காட்டுனாங்க.
A4 Size பேப்பர்ல DMK AI SCAM என்று MS Word ல் Font 24 ல் டைப் அடித்து பிரிண்ட் எடுத்தால் ஆதாரம் சுட சுடத்தயார்.
Dravida Penn retweeted
Open the bloody files!
Looks like Thiru @mkstalin ’s visit to #PeriyarArivulagam overshadowing Vijay’s speech has rattled a few nerves! 🤦♀️
If the DMK ordered these books, the TVK government has the records to prove it. 🤷🏻♀️
Instead of releasing them, they are busy shifting blame.
Is it because @CMOTamilnadu knows the records will expose his own government? 🤔
Open the bloody files, CM bro!
#PeriyarArivulagam #OpenTheFiles #TVKVijayFails #Accountability #TVKLies #IncompetentTVK #Dravida_Senai
At a time when Tamil Nadu’s politics is increasingly personality driven, Thiru @mkstalin ’s emphasis on education, institutions and ideology offers a striking contrast. 🫡
His visit to Periyar Arivulagam today overshadowed @CMOTamilnadu Vijay’s, without theatrics or grandstanding. 🤗
A reminder that politics is about ideas, not just personalities. 🎯
#MKStalin #PeriyarArivulagam #DravidianIdeology #DravidianModel #DMK4TN #Dravida_Senai
Dravida Penn retweeted
எனக்கு ஆச்சர்யமாக இருப்பது என்னவென்றால், திமுகவைப் பற்றி அபத்தமாக, நம்பமுடியாத குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் போது, அதை உடனே உண்மை என்று நம்பி, எல்லோரும் சேர்ந்து அக்கட்சியைத் துவைத்து எடுப்பார்கள்.
உண்மையைக் கண்டறியும் முயற்சிகள் எல்லாம் தள்ளிப்போடப்படும். எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்து நொறுக்கிவிட்டு, அவர்களுக்கே அலுத்ததும் உண்மையைக் கண்டுபிடிப்பார்கள்.
அந்த உண்மை என்ன சொல்லும் தெரியுமா?
ஆதாரங்கள் இல்லை என்று வெளிவரும்.
ஆதாரம் இல்லை என்பது அறியாமல் திமுகவை வசை பாடிவிட்டோமே என்று யாரும் வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள்.
அதற்குள் இன்னொரு அபாண்டமான குற்றச்சாட்டு திமுகவின் சுமத்தப்படும்.
எல்லோரும் அங்கே போய் அதே பஜனையைப் பாடுவார்கள்!
திமுகவிற்கு இது பழக்கம்.
எதிரிகளுக்கும் இது வழக்கம்.






















































