Fatima Shahul Hameed (@FatimaADMKOffl) header
Fatima Shahul Hameed (@FatimaADMKOffl) profile picture

Karur Corporation Central Northern Region AIADMK Deputy Secretary. Freelancer || Ex-Wipro || Ex-tcsian || Ex-IBM

Karur, TamilNadu
Joined November 2024
Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)Photo by Fatima Shahul Hameed (@FatimaADMKOffl)
#விஜய் அவர்களே! #அதிமுக தீர்ந்து போன கட்சி அல்ல... உங்களையும் சேர்த்து, ஒட்டுமொத்த தற்குறிகளையும் தீர்த்துக்கட்டக் களமிறங்கியிருக்கும், ஒரிஜினல் #எம்ஜிஆர்_அம்மா அவர்களின் தொண்டன் #எடப்பாடியார் தலைமையிலான கட்சி என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பீர்களே! 🔥 #மண்ட_பத்திரம்! 😏
14
57
436
நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகப் பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்! #TVKFails #TVKFailsTN
1
5
16
411
#BREAKING || 2 தொகுதி மட்டும் இடைத்தேர்தல்களுக்கான தடை நீக்கம் - உயர்நீதிமன்றம் ➤ திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை இடைத்தேர்தலுக்கு தடை நீடிக்கிறது ➤ அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த அனுமதி ➤ அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது உயர்நீதிமன்றம் ➤ திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது - உயர்நீதிமன்றம் ➤ தேர்தல் வழக்கு முடிந்தால் மட்டுமே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் - உயர்நீதிமன்றம்
6
28
799
இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை #உயர்நீதிமன்றம்...
4
19
263
சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.வையே கேள்வி கேட்கத் துப்பில்லாத உனக்கு... எதற்கு முதலமைச்சர் பதவி? அப்படின்னு அந்த அக்கா கேட்கிறாங்க ப்ரோ! 😏
2
173
1
342
3,700
#கரூர்_மாவட்ட_அஇஅதிமுக சார்பில் வருகின்ற 29.11.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள #செயல்வீரர்கள்_வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற, #வஞ்சி_மாநகரத்திற்கு_வருகை_தரும்... 🔥 மக்களின் நாயகன்! பெண்களின் பாதுகாவலன்! தொண்டர்களின் தலைவன்! மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களே! தங்களை அன்போடும், பேரன்போடும் வருக! வருக!! என வரவேற்கிறது... 🙏 ❤️ கரூர் மாவட்ட அஇஅதிமுக! ❤️
8
20
325
குற்றங்களுக்கு எதிராகப் போராடி, நியாயம் பெற்றுத்தரும் #அஇஅதிமுக-வே அமைதியாக இருக்கும்போது... இந்தத் திடீர் #கௌசிக்-குகளோட அலப்பறை இருக்கிறதே... யப்பா! 😏
1
6
47
621
சிறப்பு! 🔥🔥🔥 நேற்றுதான் பேசிக்கொண்டிருந்தேன்... பெண் அதிகாரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழ்நாடு முழுவதும் #அஇஅதிமுக மகளிரணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று... இன்று அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது! இதுதான் #அண்ணா_திமுக! 🔥 இதுதான்டா #அண்ணா_திமுக! 🔥
தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பது; தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை; மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
13
60
1,049
Fatima Shahul Hameed retweeted
Fake profile தற்குறியே! நீங்களே கமெண்ட் போடும்போது நாங்கள் போடக்கூடாதா? பாலியல் தொல்லை கொடுத்த MLA-வின் கட்சிக்கே முட்டுக்கொடுக்கிறாய். DGP மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுத்த எங்கள் எடப்பாடியாரைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை? இனி உங்கள் கதறல்கள் தொடரட்டும்! #TVKFails
11
13
32
134
பாலியல் குற்றவாளியும்... அவருக்கு முட்டுக்கொடுத்த முட்டாள் மூதேவிகளும்...! 😏
1
8
22
133
#விஜய் ப்ரோ... இனி தூக்கமும் இல்ல, பசியும் இல்ல... ஸ்டாலினைப் போல ஒவ்வொரு நாளும் எவன் எந்த ஏழரையை இழுத்துட்டு வருவானோன்னு பயம் மட்டும்தான்! ஏன்டா, இவங்களத் தீர்ந்து போன கட்சி, மற்றும் பலர்னு சொன்னோம்னு ஒவ்வொரு நாளும் உங்களை வருந்த வைக்கல... நாங்க அண்ணா திமுககாரங்க இல்ல! 😏
9
49
544
மத்தவங்களைக்கூடக் கடந்து போயிடுவோம்... ஆனா, அசிங்கத்தைப் பண்ணிட்டு, அது வெளியே தெரிஞ்சதும், "என் Blood-ஐ வேணும்னா Test பண்ணிப் பாருங்க!" என்று ஒரு உருட்டு உருட்டுன பாரு... 😏 அதை மட்டும் நாங்க மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்டா! 😡
4
16
555
சரியாகச் சொன்னீங்க ப்ரோ... உங்களைப் போலத்தானே உங்க கட்சி நிர்வாகிகளும் இருப்பாங்க! 👌😏
1
20
353
#ஊழலே_இல்லை என்று அடித்துப் பேசிய #Investor... அந்த #Investor யாருன்னு பார்த்தால், அவரே ஒரு #தவெக_அனுதாபி! டேய் #அப்ரண்டிஸ்களா... முதல்ல மண்டையில இருக்கிற கொண்டையை மறைங்கடா! 😏 #TVKFails #TVKFailsTN
1
13
26
393
#இன்னுமா_நீ_வெளிய_சுத்திக்கிட்டு_இருக்க..? ஏன் #விஜய் ப்ரோ... #எதிர்க்கட்சியினர் தும்மினாலே உடனே தூக்கி உள்ளே வச்சிடுவீங்களே...! இப்போ கலெக்டருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்காரே உங்க ஆளு... அவரைத் தூக்கி உள்ளே போடாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி? அப்போ தவறு செய்தவன் #தவெக-காரனா இருந்தா மட்டும் சட்டம் வேற மாதிரி செயல்படுமா??? 😏 #TVKFails #TVKFailsTN
10
16
192
குரங்கு கையில் கிடைத்த பூமாலையாகிவிட்டது தமிழ்நாட்டு மக்களின் நிலை...! #திமுக-விற்கு மாற்றாக #தவெக-வைத் தேர்ந்தெடுத்ததற்கான பலனை இன்னும் முழுமையாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது... இதுவும் மக்கள் கொடுத்த தீர்ப்பின் ஒரு பகுதியே! 😏 #TVKFails #TVKFailsTN
5
16
328
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன... சொந்தக் கட்சி எம்எல்ஏவின் செயல்களாலேயே ஆட்சி நாறிப்போய்க் கிடக்கிறது... இதெல்லாம் இந்த விளையாட்டுப் பொம்மைக்குத் தெரியுமா, தெரியாதா...? தெரிந்திருந்தாலும், அதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே! 🤦‍♀️ #TVKFails #TVKFailsTN
5
16
417
#ShameOnYouVijay #StepDownVijay வலைத்தளங்களில் தற்போதைய ஆளும் #தவெக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலோ, தலைமையை விமர்சித்தாலோ, நீதிமன்ற உத்தரவுகளைக்கூட மீறி உடனடி கைது நடவடிக்கை! ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியே, சாமானியப் பெண்களைத் துன்புறுத்தினால் அதைத் தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஓர் அதிகாரியையே பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார் என்றால்... இது எத்தகைய மிகப்பெரிய குற்றம்? இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டும், "என்னை என்ன செய்துவிட முடியும்?" என்ற ஆணவத்துடன் இத்தனை நாட்களாக இருந்திருக்கிறார் என்றால், அதற்குக் காரணம் அவருடைய தலைமை அவருக்கு அளித்திருக்கும் தைரியமும் நம்பிக்கையும்தானே? அப்படியென்றால், அருள் விக்னேஷுக்கு எப்படி மக்கள் பிரதிநிதியாகத் தொடரத் தகுதியில்லையோ, அதேபோல் #விஜய் அவர்களுக்கும் முதலமைச்சராக நீடிப்பதற்குத் துளியும் தகுதியில்லை! ஒன்றே ஒன்றுதான்... இந்த நாட்டை ஆள்வதற்குச் சிறிதும் தகுதியற்ற #விஜய் தலைமையிலான #தவெக ஆட்சி கலைக்கப்பட வேண்டும்! #அருள்_விக்னேஷ் மட்டுமல்ல, இவர்களது கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்! அதற்கு, அருள் விக்னேஷுக்குக் கிடைக்கப்போகும் தண்டனையே தொடக்கமாக இருக்க வேண்டும்! #TVKFails #TVKFailsTN @AIADMKOfficial @AIADMKITWINGOFL @EPSTamilNadu @IInbadurai @DrVpb @KarurKamalOffl @PasupathySentha @AbiseSelvam @Dhanaakutty1 @knrsivaraj80 @Joekarthic
1
17
49
866
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்குத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரத் துணை நின்றோமோ, அதேபோல் இறுதிவரை துணை நின்று நீதி நிலைநாட்டவும் #அஇஅதிமுக உறுதியாகப் போராடும்! 🔥 – மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் 🔥
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
4
10
150
#ShameOnYouVijay #StepDownVijay குற்றவாளிக்குத் துணை நிற்பவர்களும் குற்றவாளிகளே! தனது குடையின் கீழ் வாழும் மக்களுக்கே பாதுகாப்பு அளிக்க வக்கற்ற ஓர் அரசாங்கமும், அதைத் தலைமை தாங்கி ஆட்சி செய்பவனும் வெட்கித் தலைகுனிய வேண்டும்! மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத ஓர் அரசாங்கத்திற்கு ஆட்சியில் நீடிக்க என்ன அடிப்படைத் தகுதி இருக்கிறது? ஆட்சியை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்... இல்லையெனில், மக்களால் தூக்கியெறியப்பட வேண்டும்! 😡 #TVKFails #TVKFailsTN
11
32
259
#பச்சோந்தி அன்று, "பாவம்"... இன்று, "கடுமையான நடவடிக்கை வேண்டும்"... கொஞ்சம்கூட கூச்சமே இல்லையா, #மாணிக்கம்_தாகூர் ப்ரோ..? 🤦‍♀️😏 #TVKFails #TVKFailsTN
3
12
353