Ram Prasanth retweeted
EPS’s Leadership Is Being Missed
Just saying.
If this were the EPS era, he would have already initiated the tendering process for Parandur Airport, kick started groundwork for the Chn Metro Phase II extn,several eway projects to the next stage, and forged more jv with re plyrs
Ram Prasanth retweeted
நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகப் பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்!
#TVKFails #TVKFailsTN
பணியிடை நீக்கம் வெறும் கண்துடைப்பு நாடகம்! CM சார், "லஞ்சம் வாங்க மாட்டேன், வாங்குறவனையும் விட மாட்டேன்"னு பஞ்ச் டயலாக் மட்டும் போதாது. கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்க! ₹2 கோடி சாதாரணமா CM சார்? 😏
#TVKFails #சந்தி_சிரிக்கும்_சட்டம்_ஒழுங்கு #SaveTamilnadu #BringBackAIADMK
11
Ram Prasanth retweeted
Replying to @Pokkiritweets
அட Fake Profile தற்குறி! சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. ஸ்டேஜில் பத்திரமாகப் போகச் சொன்னால் மட்டும் போதுமா? எவ்வளவு நாள் இதே மாதிரி மார்க்கெட்டிங் செய்வீர்கள்? Administration என்பது சுத்தமாகவே இல்லை! 😏
#TVKFails #தற்குறி_தவெக #யாருக்குமே_பாதுகாப்பு_இல்லை #BringBackAIADMK
29.11.2026 ஞாயிற்றுக்கிழமை
வஞ்சி மாநகருக்கு வருகை தரும் அஇஅதிமுக பொதுச் செயலாளரும் சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான தங்க தமிழன் எடப்பாடியார் அவர்களின் வருகையொட்டி கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்
13
Ram Prasanth retweeted
#இன்னுமா_நீ_வெளிய_சுத்திக்கிட்டு_இருக்க..?
ஏன் #விஜய் ப்ரோ... #எதிர்க்கட்சியினர் தும்மினாலே உடனே தூக்கி உள்ளே வச்சிடுவீங்களே...!
இப்போ கலெக்டருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியிருக்காரே உங்க ஆளு... அவரைத் தூக்கி உள்ளே போடாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி?
அப்போ தவறு செய்தவன் #தவெக-காரனா இருந்தா மட்டும் சட்டம் வேற மாதிரி செயல்படுமா??? 😏
#TVKFails #TVKFailsTN
மந்திரி கீர்த்தனா: டல்பதீ!! 200 நாளில் 2 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளோம்!
முதல்வர் விஜய்: ஏம்மா ரீல்ஸ் ராணி, வேலை கிடைத்த 100 பேரின் பெயரையாவது காட்டு! இல்லைனா என்னைக் கதற விட்டுருவாங்கம்மா! 😅😂
#KARUR_ADMK_IT_WING
#ADMK
#tvkfailstn
#politicalsatiretvk
16
அதிமுக வழக்கறிஞர் அணியிடம் 10 கோப்புகள் கையில் உள்ளது
அனைத்துமே தவெக எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டது!
விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
- பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள்
#KARUR_ADMK_IT_WING
#ADMK_ERD
#K_கமலக்கண்ணன்
#என்றும்_எடப்பாடியார்
#TVKFails
22
Ram Prasanth retweeted
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
Ram Prasanth retweeted
நாமக்கல் மாவட்டம் - 22.11.2026
திருச்செங்கோட்டில், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில், மாண்புமிகு கழக பொதுசெயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு @EPSTamilNadu அவர்களுடன் கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மக்கள் கேட்கும் நறுக் நறுக் கேள்விகளுக்கு, தொழில்துறையை நொறுக்கிய அமைச்சர் @Keerthana4VNR அவர்களின் பதில் என்ன?
31
Ram Prasanth retweeted
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
Ram Prasanth retweeted
நம்ம லட்சணமே நாறுது,இதுல எடப்பாடியார் பத்தி நாம பேசலாமா?
வீட்டுக்கு எப்படி இருக்க?
நாட்டுக்கு எப்படி இருக்க?
இதுல ஏதாவது ஒன்னுல நீ எடப்பாடியாரோட போட்டி போட முடியுமா?
Kudos to @ADMK_SalemITwin
Ram Prasanth retweeted
யோவ் @BJP4TamilNadu🔥🔥🔥
என்ன மாதிரி வேலைப்பாடுயா இது?
இப்படி ஒரு எடிட்டை Movie கூட பார்த்ததில்லையே! 🤣
Ram Prasanth retweeted
Jackpot அடித்தது போல் அமைச்சர்கள் ஆகிவிட்டார்கள்.. கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி..!
Edappadi palanisamy Press Meet | ADMK | TVK Ministers
#Newstamil24x7 #Salem #EPS
மாற்றத்தைத் தேடியவர்கள் மாற ஆரம்பித்துவிட்டனர்! 😏🙃😂
#TVKFails #மாற்றம்_ஏமாற்றம் #பொய்க்கால்_குதிரை_அரசு #BringBackAIADMK #WeNeedEPS.
மானங்கெட்டு எதுக்கு சோறு திங்கனும் என்று முடிவெடுத்து விட்டார்போல
வாழ்த்துகள் @saijegadheeshh
25






















