Ligesh🇮🇳🕉️ retweeted
#கிறிஸ்துவர்கள் வரவில்லை என்றால் நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டியாக இருப்பீர்கள் என்று சொன்னவனுக்கு இந்தப் பதிவு....
1. உலகிலேயே மிகப் பழமையான கோவில் (gobekli tape) துருக்கியில் உள்ளது.... இது ஒரு இந்துக் கோவில். இது கட்டப்பட்டு 11,000 ஆண்டுகள் ஆகிறது..
2. உலகிலேயே பெரிய கோவில் அங்கோர் வாட்( angkur watt) இந்துக் கோவில். இதன் அளவு 402 ஏக்கர்.. கம்போடியாவில் தாய்லாந்து எல்லையருகே உள்ளது
3. உலகிலேயே மிகப் பெரிய குடைவரை கோவில் கைலாசநாதர் கோவில்... இது முழு மலையை மேல் இருந்து குடைந்து உருவாக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே கோவில்... இதை கட்ட 5 லட்சம் டன் பாறையை வெட்டி அகற்றி உள்ளார்கள் 18 ஆண்டுகளில். இன்று உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக் கூட செய்ய முடியாது...
4. உலகத்திலே பணக்காரக் கோவில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவில் ..
5. உலகத்திலே தங்கத்தில் கூரை அமைக்கப்பட்ட முதல் கோவில் சிதம்பரம் கோவில்.
6. உலகத்திலே மிகப் பழமையான மொழி தமிழ்....
இப்படி உலகத்திலே பழமையான ,பெரிய, முதல் முறையாக எல்லாவற்றையும் செய்த நாங்கள் காட்டு மிராண்டிகள்...
நீ அங்கு வேட்டையாடித் தின்ற போதே நாங்கள் இங்கு விவசாயம் பார்த்தவர்கள்...
நீ உன் மொழியைக் கண்டுபிடிக்கும் முன்பே நாங்கள் இங்கு பல காவியங்கள் படைத்து விட்டோம்...
எங்களைச் சூது செய்து அடிமைப் படுத்தி எங்கள் வளங்களைத் திருடிச் சென்ற நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் காட்டு மிராண்டிகளா இருந்து இருப்போம் என்று வாய் கூசாமல் பேசுகிறீர்கள்...
இதில் இங்கு சிலர் வக்காலத்திற்கு வருவார்கள்...
கஜினி முகமது 18 முறை படை எடுத்து சோம்நாத் கோவிலில் இருந்து அள்ளிச் சென்ற பொக்கிஷங்களைத் திரும்பத் தரச் சொல்....நாங்கள் இதை விடப் பல பொக்கிஷங்களைக் கட்டுவோம்...
இறுதியாக...
நீங்கள் வரவில்லை என்றால் உலகில் பணக்கார நாடாகத் தான் மாறி இருப்போம்..
இங்கு உள்ளவன் எல்லாம் தமிழன் தான்...
நானும் அதை ஏற்கிறேன்.. கிறிஸ்துவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் தான் ஆகிறது,
இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் தான் ஆகிறது...
ஆனால் ஹிந்து மதம் தோன்றி 11,11,000 ஆண்டுகள் ஆகிறது ( சரியாக வரையறுக்க வில்லை சான்றுகள் அது வரை தான் கிடைத்துள்ளது...)
அப்போது இரண்டு மதம் தோன்றும் முன்பே இங்கு இருந்தவர் எல்லாம் ஹிந்துக்கள் தான்...
இதில் ஒரு சிலர் தமிழன் இயற்கையைத் தான் வணங்கினான்.. என்று சொல்வார்கள்..
இத்தனை கோவில்களும் அதிசயங்களும் எப்படி வந்தது??
தமிழன் இயற்கையையும் வணங்கினானே தவிர இயற்கையை மட்டும் வணங்கவில்லை..
ஓம்நமசிவாய 🙏
Ligesh🇮🇳🕉️ retweeted
பணம் சம்பாதிக்க வேண்டும்,
லைவ் செட்டில் வாங்க வேண்டும் ,
என்று இருக்கும் மணமகள் அவர்களின் பெற்றோர்களுக்கு இது சமர்ப்பணம்.
இதுல பல பேருக்கு தாமதமாக திருமணம் பண்றதுனால குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனையும் இருக்கு. அந்த காலத்துல எல்லா விஷயமும் சரியா தான் சொல்லி வச்சிருந்தாங்க.
Ligesh🇮🇳🕉️ retweeted
Victory to Lord Murugar. Vetrivel Muruhanuku Harom Haraa 🙏🏻🙏🏻
Dheepathoon will be lit at Thiruparangkundram 🔥🔥🔥
🤖 Made with AI
Ligesh🇮🇳🕉️ retweeted
Kind hearted Sanatanis, please extend your support 🙏
✨ KIRUTHIGA MANDALA VEDHA PARAYANAM – APPEAL 2026–27 ✨
17 November 2026 – 3 January 2027
Last Year: 135 Temples
This Year’s Target: 200+ Temples
Sambhavanai: ₹3,000 per Temple
Thanjai / Kumbakonam / cauvery belt
gurukatakshamtrust.org/donat…
Ligesh🇮🇳🕉️ retweeted
It's #Tiruparamkundram temple property, it's time to investigate! Temple bells are on the doors of Dead Arabi sikandan's burial!
Ligesh🇮🇳🕉️ retweeted
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி... முருகா 🙏🙏🙏
Ligesh🇮🇳🕉️ retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
Ligesh🇮🇳🕉️ retweeted
"தர்மத்தின் வெற்றி! பக்தர்களின் மகிழ்ச்சி!"🙏🏻🚩
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய இந்து முன்னணியினர்.🔥
#Thiruparankundram
Ligesh🇮🇳🕉️ retweeted
Congrats @TamilJanamNews for this wonderful song 💐
youtu.be/soPwh-N4Yck?si=awbM…
Ligesh🇮🇳🕉️ retweeted
இது ஒரு கிறிஸ்தவ சகோதரர் போட்ட வீடியோ..
கிறிஸ்தவ மதத்தில் நடக்கும் பல லட்சம் கோடி ஊழல்களை அவர் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டியிருகிறார்
ஊழலை ஒழிக்கிறேன் என்று கூறி ஆட்சி அமைத்த ஜோசப் விஜய் அவர்கள் அனைத்து இடங்களிலும் இருந்து அந்த ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும், உத்தரவு போட வேண்டும்
கிறிஸ்தவ ஆலயங்களில் மட்டுமல்ல பல இஸ்லாமிய மசூதிகளிலும் பல ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது இதை தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்
இந்த வீடியோவை தயவுசெய்து அனைவரும் முழுசாக பாருங்கள் இதற்கு விளக்கவும் தாருங்கள்..
Ligesh🇮🇳🕉️ retweeted
நம்ம மதுரை கம்மி MP சு-னா.வெங்கடேஷன் எழுதி சாகித்ய அக்காடமி விருது வாங்கின நாவல் காவல்கோட்டம் அதுல முதல் அத்தியாயத்துலயே மாலிக்கபூரோட கொடூரமான படையெடுப்பையும் அதைத்தொடர்ந்து நடந்த கொடூரமான கற்பழிப்புகளையும் நமது பெண்களை எப்படி மதம் மாற்றி பெயர்மாற்றி ஒருவன் இரண்டு மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றியும் எழுதியிருப்பார்-
அதே நாவலில்தான் சிக்கந்தர் ஆட்சியின் கொடூரங்களையும் மதுரை மீனாக்ஷியின் 40 ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமறைவு வாழ்க்கையையும் குமார கம்பணன் படையெடுத்து வந்து ஒரே நாளில் மதுரையை மீட்டு பரங்குன்றம் மலையில் ஓடி ஒழிந்த கோழை சிக்கந்தரைத் துரத்திச் சென்று கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற வரலாற்றையும் எழுதியிருப்பார்-
இப்பொழுது நம்முன் எழும் கேள்விகளுக்கும். இன்றைய பிரச்சினைகளுக்குமான ஒட்டுமொத்தத் தீர்வுகளும் இந்த இடதுசாரி எழுதிய புத்தகத்திலேயே இருக்கின்றன ஒவ்வொன்றாகப் பார்ப்போம் -
முதலாவதாக மாலிக்கபூர் படையெடுப்பிற்கு முன்பு தென்தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் ஒரே ஒரு இஸ்லாமியன் கூடக்கிடையாது ஒரு மசூதி, ஒரு தர்ஹா கிடையாது, இன்றைக்கு இங்கே பல்கிப்பெருகி நம்மிடம் மோதிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனும் கற்பழிப்பிலும் கட்டாய மதமாற்றத்திலும் பிறந்தவர்கள் இதை அழகாக நாவலாசிரியர் "இசக்கி எப்படி இசக்கி ஃபாத்திமா" ஆனார் என்ற ஒரு வரியில் விளக்குகிறார்-
அடுத்ததாக, அந்தப் பாவப்பட்ட பெண்கள் எப்படி தந்தை முன்னிலையிலும், கணவர் முன்னிலையிலும் பெற்ற குழந்தைகள் முன்னிலையிலும் கதறக்கதறக் கற்பழிக்கப்பட்டு மதம்மாற்றப்பட்டார்கள் என்பதையும் வேதனையுடன் வர்ணிக்கிறார்-
இரண்டாவதாக துல்க்கர்களிடமிருந்து ஹிந்துதர்மத்தைக் காப்பாற்ற, ஹிந்து மக்களைக் காப்பாற்ற வித்யாரண்னரால் உருவாக்கப்பட்ட விஜயநகரப் பேரரசு எப்படி குமார கம்பணனை அனுப்பி மதுரையை மீட்டது என்பதையும் 40 ஆண்டுகாலம் இங்கே ஹிந்துக்கள் அடைந்த துன்பங்கள் பற்றியும் விவரிக்கிறார் நாவலாசிரியர். அப்படியானால் இங்கே காட்டாச்சி நடத்தியவன் சிக்கந்தர் புரிகிறதா?-
மூன்றாவதாக, கோழை சிக்கந்தர் மாவீரன் கம்பணனால் கொல்லப்பட்டது 1371-ம் ஆண்டு, அதற்குப் பிறகு சில நூற்றாண்டுகள் இங்கே நாயக்கர் ஆட்சிதான் யூசுப்கான் வரும்வரை, அப்படிப்பட்ட வலிமையான நாயக்கர் ஆட்சியில் எப்படி கந்தர் மலையில் இந்தக் கோழை சிக்கந்தருக்கு தர்ஹா கட்டியிருக்க முடியும்? வாய்ப்பேயில்லை அவனது உடலை அன்றே காக்கைகளும் கழுகுகளும் தின்றிருக்கும் இதுதான் உண்மை -
அப்பறம் எப்படி மலையில் கட்டிடம் வந்தது என்ற கேள்விக்கு ஒரே பதில் இது பிற்பாடு யூசுப்கான் ஆண்ட 10 வருடங்களில் மலையிலிருந்த ஏதோ ஒரு ஹிந்துக்கோவிலை தர்ஹாவாக மாற்றி கோழை சிக்கந்தரை வீரபாதுஷாவாக மாற்ற முயன்றிருக்கிறான், அது தொடர்பான ஹிந்துக்களின் போராட்டங்களும் அதன்பின் வழக்குகளும் வெள்ளையன் ஆட்சியிலேயே நடந்திருக்கின்றன. அதன் நீட்சிதான இன்றைய நிகழ்வுகள்-
Ligesh🇮🇳🕉️ retweeted
Until now, I haven't really criticised Vijay's government.
I understand that we cannot expect a government that has been in power for just six months to fix everything that the Dravidian parties failed to fix in 60 years. That's why I haven't been too critical or complained much.
But if you disappoint us over the Thiruparankundram Deepam issue, I won't stay silent.
Your job is very simple, Vijay sir.
There is a court order.
You have to Just implement it.
Instead If this issue is handled for political calculations and vote bank we will not hesitate to question.
Be ready to face some serious criticism from us.🙂
Ligesh🇮🇳🕉️ retweeted
Thiruparankundram Deepathoon: A BJP-Created Controversy for Political Gains?
Many vijay fans and many people in TVK and other party believe that the BJP has suddenly brought up the Deepathoon issue for religious politics.
But the history tells a different story.
This issue goes back more than 160 years.🤯
➡️1862 – An attempt to light a lamp near the hilltop was recorded.
➡️1912 – Another attempt was made and was opposed.
➡️1920 – A civil suit was filed over the ownership and possession of Thiruparankundram Hill. The 1923 judgment dealt with the rights of the temple and the Muslim parties over different portions of the hill.
➡️1994–1996 – The Deepam location issue came before the Madras High Court, resulting in court orders.
➡️2014 & 2017 – Further petitions concerning the Deepam lighting location were heard and dismissed.
➡️2025 – The issue once again reached the Madras High Court. On December 1, 2025, Justice G.R. Swaminathan directed the temple management to light the Karthigai Deepam at the Deepathoon in addition to the usual location near Uchi Pillaiyar Temple. The order also directed the police to ensure its implementation.
Ask the local people of Thiruparankundram. They know this is not some new issue created yesterday. This dispute has been part of the area's history for generations.
Know the history before calling it a political stunt!
🙂🙏
Ligesh🇮🇳🕉️ retweeted
இன்றைய திருப்பரங்குன்றம் வழக்கு மற்றும் மயிலை கபாலி வழக்கு இரண்டு விசாரணைக்கு உச்ச வீதிமன்றத்தில் வந்தது.
இரண்டு வழக்குகளும் ஒரே அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
மயிலை வழக்கு, நேரம் என்னால் வரும் புதன்கிழமை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் வழக்கில் அரசு தரப்பு வாதங்களும் ஒரு போலி மனுதாரர் தரப்பிலும் வாதிடப்பட்டது.
திரு ராம ரவிக்குமார் திறப்பில் திரு வள்ளியப்பன் தனது வாதங்களை சுருக்கமாக 15 நிமிடங்களில் வைத்தார்.
நேரமின்மையால் வழக்கு மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விசாரிக்கப்படும்.
என்னால் இயன்ற உதவி செய்கிறேன் என்று திருவள்ளியப்பன் மற்றும் திரு அருள் ஸ்வாமிநாதன் வழக்கறிஞர்களிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன்.
இன்று என்னுடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பதிலே எனக்கு வருத்தம் இல்லை.
ஏனென்றால் திருப்பரங்குன்றம் வழக்கு மிகவும் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று.
சொல்லப்போனால் என் வழக்கு முன்னாள் வந்திருந்தால் கூட அவர்களின் வழக்கை நீங்கள் முன்னே எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருப்பேன் அதற்கு ஆயத்தமாக தான் இருந்தேன்.
31 முறை வந்தாகிவிட்டது. இன்னும் ஒரு முறை வருவதால் நான் குறைய போவதில்லை ஆனால் நேரமில்லாமல் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது விஷயம் தடை படக்கூடாது என்பதற்காக அந்த முடிவெடுத்திருந்தேன்.
வருத்தப்படியே விசாரணையும் திருப்பரங்குன்றம் வழக்கிலே நடந்தது எனக்கு சந்தோஷம்தான்.
ஜெய் ஸ்ரீ ராம்!
Ligesh🇮🇳🕉️ retweeted
SECULAR HINDUS READ 🤡🤡👇
Hindus are clowns🤡!
🚨 TVK couldn't win a single seat in Christian-concentrated Kanyakumari (46.9% Christians) or the Nilgiris or the Muslim-concentrated Ramanathapuram.
Churches and Jamaats openly influenced voters for DMK.
Hindus voted for TVK, but after winning, TVK is siding with minorities☪️✝️ and neglecting Hindu concerns.
#Thirupparankundram
#SaveThiruparankundram
Ligesh🇮🇳🕉️ retweeted
முஸ்லீம்களுக்கு எதிரான தீர்ப்பை கொடுத்தீர்களேயானால் உங்கள் கதி அதோகதிதான் என்று நீதிபதிகளுக்கு மிரட்டலும், சவாலும் விடுகிறான் இந்த இஸ்லாமியன்.
இவனுக்கு இவ்வளவு தைரியம் யார் கொடுத்தது, எங்கிருந்து வந்தது.
அவுத்து விட்ட ஜனநாயகம் மிகவும் ஆபத்து
நீதி மன்றங்கள், தமிழக அரசு மற்றும் காவல்துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது? 😡😡😡😡
Ligesh🇮🇳🕉️ retweeted
உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பில் அந்த மலை 'திருப்பரங்குன்றம் மலை' (Thiruparankundram Hill) என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும், 'சிக்கந்தர் மலை' (Sikkandar Malai) என்றோ 'சமணர் குன்று' என்றோ அழைக்கப்படக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல், உச்சநீதிமன்ற விசாரணையில் தமிழக அரசுத்தரப்பே, சிக்கந்தர் மலை என்று குறிப்பிட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
இஸ்லாமியர்களின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கும் நிலைக்கு தமிழக கட்சிகள் சென்று விட்டது. இஸ்லாமியர்களும் வாக்கு எனும் ஆயுதத்தை வைத்து தங்களுக்கு வேண்டியதை எல்லாம் சாதித்து கொள்கிறார்கள். ஆனாலும் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று நாடகமும் ஆடுவார்கள்.
அரசுத்தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு, இந்துசமய அறநிலையத்துறை அனைவரும் ஒரே குரலில் பேசுகிறார்கள். இந்துக்களுக்கு மட்டும் தான் பேசுவதற்கு ஆளே இல்லை.



























