𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
பண்ணையில் இருந்து தப்பிக்கும் கோழி நகரத்திற்கு வருது அங்கு ஏற்படும் பிரச்சனை.ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்து அங்கு நடக்கும் இல்லிகள் விஷயம் அதனால என்ன ஆனது எல்லாத்தையும் ஒரு கோழியின் பார்வையில் சொல்லி இருக்காங்க வித்தியாசமான படம் பிடிக்கும்னா தாராளமா பார்க்கலாம்.தமிழ் டப் ☑️
#Hen
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
என்னோட 8 மாசம் சின்ன பாப்பாவுக்கு Dengue Fever 💔💔
எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல…கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு 😭😭
platelets count ரொம்ப கம்மியா இருக்கு Stanley paediatric Icu-ல Admit பண்ணிருக்க 💔💔💔
Fever கம்மி ஆயிடுச்சு ஆனா Next 48 hours critical சொல்றாங்க.. இப்போ count 26000 தான் இருக்கு ..
@imrajmohan @TVKVijayHQ அண்ணா ஏதாவது Help பண்ணுங்க 😓😓😓
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#ImGame - Decent ✅
இங்க எல்லாரும் Yevadu படம் மாதிரி இருக்கு சொன்னாங்க, அந்த Yevadu லாம் நான் பாத்தது இல்லை…
எனக்கு ராகவா அண்ணன் நடிச்ச முனி, காஞ்சனா தான் ஞாபகம் வந்துச்சு😭😭
Complete First Half ✅
Dulquer Performance🔥
Stunt Sequences 🔥🔥
Pre Interval & Interval Block Scenes🔥
Cinematography & Music🔥
Myskin and Anthony Varghese Acting👏
Total Second Half 👎 ரொம்ப ரொம்ப usual Revenge story template ல ரொம்ப predictable ah எந்த Surprise elements இல்லாம சப்புன்னு முடிச்சுட்டாங்க…!
1st Half நல்லா கொண்டு போய் முடிச்சுட்டு, 2nd Half ல அவங்க Game ஆடுறாங்கனு நம்ம ஆட்டத்தை முடிச்சு விட்டாய்ங்க👎
இப்டி ஒரு நல்ல Fantasy Concept வெச்சுக்கிட்டு, காஞ்சனா கணக்கா ஒரு படத்த எடுத்து வச்சிருக்கீங்களே🥹
RDX Director & Dulquer படம்னு நம்பி போனதுக்கு நல்ல செய்கை 🙏
இதுல கடைசில I’m Game படத்தை முடிச்சாங்க பாருங்க 🏃🏃🏃
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#Shadow - 2018
⭐⭐⭐.25/5
Watchable 👍
📢 Chinese படம்-னலே visuals & action-க்கு எப்போதுமே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். அந்த விஷயத்துல இதுலயும் பக்காவா இருக்கும் 🙌🏻💥
❇️ஒரு kingdom-ஐ இன்னொரு kingdom கைப்பற்றியிருக்கும் சூழ்நிலையில், அதை மீண்டும் கைப்பற்ற
1/3
⬇️
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
🚨, #Gandhari - CRIME THRILLER 👍
⭐, REVIEW :- 3.50 / 5 👌
𝐒𝐓𝐎𝐑𝐘 :- ஹீரோயினோட 6 வயது மகளை மர்ம நபர் கடத்துட்டு போக,, பதறிப்போய் போலிஸ்ல ஹீரோயின் கம்ப்ளெயின்ட் கொடுக்க இதன் பிறகு நடக்கும் ACTION | MYSTERY & THRILLER தான் திரைக்கதை & க்ளைமாக்ஸ்.
👏, போலிஸ் விசாரணை பண்ற வழக்கமான INVESTIGATION படம் தான்னு நினைச்சா அப்டியே திரைக்கதை நம்ம ஹீரோயின் பக்கம் திரும்பி சூடுபிடிக்கும். முதல் 20 நிமிடங்கள் பார்த்து இந்த கதையில் எதுக்கு டாப்ஸி நடிச்சிருக்காங்க அறிமுக ஹீரோயினே போதுமேனு தோணும் பட் 20 நிமிடங்கள் அடுத்துதான் சூப்ரா போகும் .
👌, அந்தாதுன் & சுழல் ரெண்டும் கலந்த கலவையா படத்தை ரெடி பண்ணிருக்காங்க.. பெருசா திரைக்கதை BORE லாம் அடிக்கலை நல்லாவே போகுச்சி. BGM சூப்ராருந்துது.. அந்த த்ரில் ஃவைப எலிவேட் பண்ற மாதிரி தரமா போட்ருந்தாங்க. டாப்சி சூப்ரா நடிச்சிருக்காங்க
👏, க்ளைமாக்ஸ் ல ஒரு FIGHT SCENE வரும்.. அந்த சீன்னோட ரைட்டிங் வொர்க் எனக்கு ரொம்ப பிடிச்சிது.. ஒரு நார்மலான கதையாருந்தாலும் முக்கியமான ரெண்டு மூணு சீன்ல ரைட்டிங் நல்லா பண்ணிருக்ரதால படம் என்கேஜிங்கா போகுச்சி..
NO, 18+
YES, TAMIL DUB | NETFLIX
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#Imgame - Above Average ⭐️ ⭐️ ✨ (2.75/5)
Streaming : Theatrical
Tamil dub: ❌
Second Half curse தமிழ் சினிமால தான் இருக்குனு பார்த்தா, மலையாளத்திலும் கூட விட்டு வைக்கல 😷😷
சுமாரா தொடங்குன படம், அப்புறம் genre shift ஆகி pre-interval to interval னு பட்டாசா போச்சு. சரி, இப்படியே போனா செமயா இருக்கும் னு யோசிக்கும்போது…. Second Half-ல படுத்த படம், அப்புறம் எந்திரிக்கவே இல்ல..
Second Half screenplay outdated… அடுத்து இதுதானாடா னு யூகிக்கக்கூடிய காட்சிகள் திரையில் ஓடுது…
படத்தோட main core plot Yevadu படத்தை ஞாபகப்படுத்துது. அங்க தலை, இங்க….. சரி, வேணாம் விடுங்க.. ஏதாவது சொன்னா ஸ்பாய்லர் ஆகிடும். அப்புறம் நம்ம ஆளுங்க ஊம குத்தா குத்துவாங்க 🏃🏻♂️🏃🏻♂️
இரண்டு கேமியோ இருக்கு. Pre-interval அப்புறம் end credits. ரெண்டுமே தேவை இல்லாதது தான்..
சொல்லப்போனால் Second Half-ல Dulquer role cameo மாதிரி தான்.. Antony Varghese portion தான் அதிகம்…
Kayadu, Kathir role இந்த படத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை…
Myskkin body language நல்லா இருக்கு. Villain role-க்கு Justify பண்ணிருக்காரு…
Samyuktha Vishwanathan சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நல்லா பண்ணிருக்காங்க..
படத்தோட பெரிய plus BGM, Camera Work, Action Choreography எல்லாமே செமயா இருக்கு..
First Half-ல இருந்த விறுவிறுப்பு Second Half-ல இருந்திருந்தால், இந்த Imgame நல்ல படமாகவே இருந்திருக்கும்…
மொத்தத்தில் இது சுமார் ரகம் தான்..
#Imgame | First Half - Good 👍
🚨……No spoilers….🚨
Story சொன்ன படமே பாக்குற Interest போய்டும் because ஸ்டோரி தான் படமே…
Main story குள்ள போகுறதுக்கு Gambling set-up 30-35 mins portion கொஞ்சம் Dull-ah போகுது மக்கா..
Once Base செட் பண்ண அப்புறம் Genre shift அதுக்கு அப்புறம் படம் தாறுமாறா போகுது..
சொல்ல போனா Dulquer தான் படமே. மனுஷன் சும்மா மெரட்டுறாப்புல, என்ன மாதிரியான ஆக்டிங் 🔥🔥
Dulquer தவிர்த்து வேற எந்த கதாபாத்திரமும் பெருசா impress பண்ணல..
BGM, camera work and Action department எல்லாமே perfect 🤝
#Kayadu கதாபாத்திரம் சும்மா ஓட்ட தான் வச்சிருக்காங்க, but Dulquer கூட வர scene பார்க்க நல்லா இருக்கு 🤝🤝
Pre-Interval - Interval Blast 🔥🔥
Cameo didn’t give Big impact…
இதே force second Half போச்சுனா #ImGame பந்தயம் அடிக்கும் 🤝🤝
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
THE NEW HBO’s HARRY POTTER TRAILER IS HERE
Releasing this Christmas on HBO
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#TheTerror— செம்மையான ஒரு சீரிஸ் 🔥🔥
1845-ல நார்த்வெஸ்ட் பேசேஜ் கண்டுபிடிக்க கிளம்புன ரெண்டு பிரிட்டிஷ் கப்பல்கள் பனிக்கட்டியில மாட்டிக்குது. குளிர், பசி, இது பத்தாதுனு அவங்கள வேட்டையாட ஒரு பயங்கரமான monster! நிஜ வரலாற்று சம்பவத்தை வெச்சு மிரட்டுற ஒரு செம்ம ஹாரர் சீரிஸ். 🥶⚓🚢
In the heart of the sea போன்ற Adventure படங்கள் சீரிஸ் விரும்பிகள் கண்டிப்பா இதை மிஸ் செய்யாதீர்கள்!!
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#iNobody
STARTING 10 MINUTES-ல BANK ROBBERY-யை வைத்து செம்ம பரபரப்பா ஆரம்பிக்குது. அதுக்கப்புறம் படம் அப்படியே SLOW ஆகிடுது. 😭
சரி பொறுமையா பார்த்தா, ஒரு SLOW-BURN THRILLER-ஆ மாறுது. கதையே ஒரு BANK ROBBERY-ல ஆரம்பிக்குது... HERO HOSTAGE-ஆ மாட்டிக்குறாரு. அதுக்கப்புறம் அந்த ROBBERY-யை செய்ததே HERO-வாக இருக்குமோன்னு சந்தேகம் வருது. 👀
இதுவரைக்கும் ஓரளவுக்கு INTERESTING-ஆ இருக்கு. ஆனால் 1ST HALF முடிஞ்சதுக்கப்புறம் கதை எங்கே போகுதுன்னே தெரியல. 😭
2ND HALF-ல என்ன பண்ணுறதுன்னு தெரியாம DIRECTOR கதை எங்கெங்கையோ கொண்டு போயிட்டு, கடைசியில் 2 மணி 45 நிமிஷம் நம்மளையும் உட்கார வச்சுட்டாரு. 🥲
நீங்க இந்த படத்தை பார்க்க ஆரம்பிச்சிருந்தீங்கன்னா... 1ST HALF பார்த்துட்டு அப்படியே வெளியே வந்துடுறது நல்லது! 😂🙏
2ND HALF = தலை சுத்தி மூக்கைத் தொடுற கதை! 😭
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
📽️ கோலிவுட் ரீவைண்ட் - 12 ⏪
காதலிக்க நேரமில்லை ❤️😜
நேத்து தான் இந்தப் படத்தை முழுசா பார்த்தேன். இத்தனை வருஷம் கழிச்சும் படம் bore அடிக்கவே இல்ல.
நாகேஷ் சார் வர்ற ஒவ்வொரு காட்சியும் வேற level. அவரோட body language, timing, dialogue delivery எல்லாமே செம்ம. 😂
MSV இசை… சொல்லவே வேணாம் எல்லா பாட்டும் நல்லா இருக்கும்..
ஒரு தடவை பார்க்கலாம்னு ஆரம்பிச்சேன்… படம் முடிஞ்சதுக்கப்புறம் தான் “அடடா, இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுச்சே”ன்னு தோணுச்சு. 😄
60s'ல வந்த படம் இன்னைக்கும் இவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்குனா… அதுதான் classic.❤️
#KollywoodRewind #TamilClassic
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#Alpha (2026) - Below Average ⭐️⭐️ (2/5)
OTT: Netflix
Tamil Dub: ❌
Yash Raj Spy Universe-ல வந்திருக்கும் அடுத்த உப்புமா படம்… 🤧
போன வருஷம் தான் War2-ல கதறக் கதற அடிச்சாங்க… இப்போ Alpha-னு இந்தக் காவியத்தை இறக்கிருக்காங்க. 😭😭
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் Pakistan-ஐ போட்டே அடிச்சுக்கிட்டு இருப்பீங்க..? 😂
அமெரிக்காவுக்கு எப்படி Russia-வோ, அதே மாதிரி நம்ம ஆளுங்க Spy Universe-ன்னு create பண்ணி Pakistan-ஐ போட்டே அடிச்சுக்கிட்டு கிடக்கானுவோ… 😭😭
சரி, அடிங்க… தப்பு இல்ல!
கதை, திரைக்கதையாவது புதுசா இருக்கானு பார்த்தா… அதுவும் இல்ல. 😷
Casting ரொம்ப சுமார். குறிப்பா Alia Bhatt அந்த role-க்கு சுத்தமாவே set ஆகல. Action ஓகே… ஆனா reactions-தான் கொடுமையா இருக்கு. 🤧
அதே மாதிரிதான் Sharvari-யோட கதாபாத்திரமும்… பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.
Kabir-ஆக Hrithik Roshan… அவர் நடித்த War2 படத்தோட கதையையே காப்பாத்த முடியல… இதுல cameo வேற!
கவர்ச்சிக்காக அங்கங்கே bikini scenes light-ஆ எட்டிப் பார்க்குது. படம் முடிஞ்ச பிறகு ஒரு item song… மத்தபடி ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. 😷
Not Recommended! ❌
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
ShivFlix - Movie Recommendation
ஒரு நல்ல Action Comedy படம் பார்க்க நினைப்பவர்கள் Netflix-ல் இருக்கும் The Trip (2021) படத்தை பாருங்க. 🇳🇴
படம் ஆரம்பித்து முதல் 30 நிமிடங்கள் வரை கதை ஒரு மாதிரி போகும். ஆனால், அந்த 30வது நிமிடத்தில் குபீரென்று நடக்கும் ஒரு சம்பவம் படத்தையே வேறு genre-க்கு கொண்டு போய் விடும்.
அதற்குப் பிறகு ஆரம்பிக்கும் Dark Comedy + Action + Violence கலவைதான் இந்தப் படத்தின் பெரிய பலம். 😄🔥
எதையும் முன்கூட்டியே சொல்லி spoiler செய்ய விரும்பவில்லை. ஒரு நல்ல, வித்தியாசமான Weekend Watch தேடுறீங்கனா கண்டிப்பாக try பண்ணிப் பாருங்க. 👌
நார்வேயில் உருவான இந்தப் படம், 2026-ல் அமெரிக்காவில் Over Your Dead Body என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு Amazon Prime-ல் stream ஆகிறது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை ரீமேக்கை விட இந்த Original தான் செமையாக இருக்கும். 👍
𝕊𝕥𝕖𝕧𝕖 ℍ𝕒𝕣𝕣𝕚𝕟𝕘𝕥𝕠𝕟 retweeted
#Hi (2026) MovieReview ❤️🎬
Good 👍
கடந்த வாரம் ஒரு படத்துக்கு போய் ரொம்பவே disappointment ஆ வெளியே வந்திருந்தேன்.
அதனால் பெரிய expectation இல்லாமல்தான் #Hi பார்க்க போனேன். ஆனால் படம் முடிந்து வெளியே வந்தபோது, **“இந்த மாதிரி ஒரு simple feel good படம் தான் இப்போ தேவை”**ன்னு தோணுச்சு. ❤️
#Hi யோட மிகப்பெரிய plus point அதனுடைய simple ஆன storytelling.
பெருசா twists, complicated screenplay என்று போகாமல், கதாபாத்திரங்களோட வாழ்க்கை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் emotions ஐ மையமாக வைத்து படம் பயணிக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு light hearted romantic entertainer போல இருக்கும் கதை, போகப்போக characters ஓட emotional side ஐ explore செய்கிறது.
குறிப்பாக காதலுடன் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது நல்ல feel ஐ கொடுக்கிறது.
Kavin இந்த கதாபாத்திரத்துக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறார். அவருடைய natural innocence, comedy moments மற்றும் emotional scenes எல்லாமே நன்றாக work ஆகுது.
கதாநாயகியுடனான chemistry யும் pleasant ஆ இருக்கு.
படத்தின் முக்கியமான strength அதனுடைய overall mood. ஒரு இடத்தில் சிரிக்க வைக்கிறது, இன்னொரு இடத்தில் emotional ஆ connect பண்ணுகிறது. Second half ல் வரும் family emotions படத்துக்கு இன்னும் நல்ல depth கொடுக்கிறது.
அதே நேரத்தில் சில portions predictable ஆ இருக்கிறது; screenplay இன்னும் sharp-ஆ இருந்திருக்கலாம். ஆனால் அந்த குறைகள் படம் கொடுக்கும் positive vibe ஐ பெருசாக பாதிக்கவில்லை.
#Hi எந்த பெரிய cinematic surprise ஐயும் தர முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக ஒரு simple கதையை நல்ல performances, genuine emotions மற்றும் pleasant moments oda சொல்லி, theatre ல இருந்து ஒரு நல்ல மனநிலையோடு வெளியே அனுப்புகிறது.
கடந்த வாரம் வந்த theatre disappointment க்கு இந்த வாரம் #Hi ஒரு நல்ல compensation. 😄❤️
Simple story. Genuine emotions. Good performances.
மொத்தத்தில் ஒரு pleasant, clean & feel good theatrical experience. 🎬✨
#Hi ஒரு பெரிய படம் இல்ல ஆனால் ஒரு நல்ல படம். ❤️

































