Pinned Tweet
தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது நடக்கல .. வட நாட்டுல இருந்து வந்தவர்களுக்கும் நம்ம கலைஞர் நல்லதுதான் பண்ணிருக்காரு
இதுக்கு பேருதான் மனித நேயம் 🖤 ❤️
Isha retweeted
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர்.
அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்டவைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான்.
தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்கும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Isha retweeted
ரஜினி அஜித்ன்னு கண்ணீர் அஞ்சலி tag ஓட்டி photo edit பண்ணி போட்டப்பா குளு குளுன்னு இருந்துச்சா. இப்போ அதையே உனக்கு ஒருத்தன் பண்ணா வேப்பங்காயா கசக்குதா..
கர்மா is a அத்தை டா
Isha retweeted
Abuser-கள் இப்போது victim card எடுப்பதைப் பார்ப்பதே வேடிக்கையாக உள்ளது.
Fake narrative toolkit activated!
இந்த மொட்டை கடுதாசி போடும் அறிவிலிக் கூட்டம், இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கப் போகிறது என்று பார்ப்போம். 🥱
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Isha retweeted
E tender நடைமுறைப்படுத்திய திமுக அரசு ஊழல் அரசாம்.. அந்த முறையை ஒழித்துக்கட்டும் தவெக அரசு பரிசுத்த அரசாம்...
Isha retweeted
Mk Stalin கொளத்தூர் தொகுதியில் நிற்க கூடாது.. 👍
மீண்டும் முதல்வர் வேட்பாளராக தான் நிற்க வேண்டும் அவ்வளவு தான். 👍
ஒரு இயற்கை மரணத்தை கூட பில்லி சூனியம்னு டூல் கிட் குடுத்து பரப்புறானுங்கன்னா ... இவ்ளோ கேவலமான ஜென்மங்களை இந்த தமிழ்நாடு பார்த்திருக்காது
Aadungada vennaigala 💦
Isha retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Isha retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
அந்த அம்மா அழுகுறது மனசுக்கு ஏதோ பண்ணுது. 40 பேரு செத்தப்பவும் முட்டு குடுத்தீங்க, இப்பவும் முட்டு குடுக்குறீங்க. நீங்கள்லாம் நாசமாத்தான் போவீங்க.. இதுக்கு காரணமா இருக்குற நாயும் நாசமாத்தான் போகும். த்தூ... எச்சக்கலைங்களா! 💦 🥹🥹🤬
🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮 🤮
Another TVK 'harasser' neta in Tamil Nadu; TVK leader Prakash's obscene gesture at women.
#TVK #TamilNadu #WomenSafety #ITVideo | @AnjaliPandey06 | @PramodMadhav6
Isha retweeted
இது தான் அமைச்சர் பர்வேஸ் வாங்கிய டாக்டர் பட்டம்😂
பேர்ல மட்டும் American, National, University-ன்னு பெருசா வச்சிருக்காங்க.
ஆனா Delaware கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் பட்டியல்ல இந்த ANBU பெயரும் இருக்கு.
அதுல வழங்கியிருக்கிற பட்டமும் PhD கிடையாது; Honoris Causa கௌரவப் பட்டம்.
இதையெல்லாம் வச்சுக்கிட்டு அமெரிக்க டாக்டர் பட்டம்னு பில்டப் வேறயா? தவெக காரன் எல்லாரும் டுபாக்கூர் சர்டிஃபிகேட்டு தான் வச்சிருக்காங்க போல.😂
#பகிர்வு : sesathri dhanasekar
Isha retweeted
கொடூரமா இருக்கு முதலமைச்சரே @TVKVijayHQ
#TVKVijayFails
Isha retweeted
தனது தந்தையை பொதுவெளியில்
மிகவும் அவதூறாக பேசிய
@duraivaikooffl அவர்களை
வன்மையாக கண்டிக்கிறோம்🙄😡😒
கொஞ்ச நாள் இங்க பொழச்சுட்டு இருந்த...
இப்ப அங்க...
இதுவும் ஒரு பிழைப்பு
துப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு🗣️🗣️
It’s unbearable to watch this honestly 🥹🥹🥹🥹
இவங்க வீட்டுக்கு ஓபிஎஸ் தங்கதமிழ்செல்வன் இருவரையும் அனுப்பி கழகம் நீதிவாங்கி தரும்னு சொல்லுங்க @arivalayam @mkstalin @Udhaystalin













































