Pinned Tweet
🥳🥳🥳🥳🥳 சொல்ல வார்த்தைகள் இல்ல நன்றிகள் பல @TRBRajaa @DMKITwing
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏
@rocket_isro
#KalaignarForever
Rocket(ARTU)🖤 retweeted
சூனியம் வெக்க தலைமுடி வேணுங்கறதுனால தான் அண்ணாவ ப்ளாக் மேஜிக் பண்ண முடியல போல
Rocket(ARTU)🖤 retweeted
நம்பிக்கையுடன் கூட்டணி வைத்த திமுக மற்றும் வளர்ச்சி நாயகன் திரு. @mkstalin முதுகில் குத்திய நம்பிக்கௌ துரோகம் என்னும் பாவத்தைத் தீர்க்க திமுக தொண்டனாகவே மாறிய உண்மையான 'தமிழக நலம் விரும்பி' @here_pks ன்னு போடுங்க பொன்னைய்யா பொருத்தமா இருக்கும்
திமுகவில் இணைந்த @here_pKs பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Rocket(ARTU)🖤 retweeted
Men in TVK:
1. கட்சி நிர்வாகி பொண்டாட்டி கூட கள்ளக்காதல்
2. பொறுப்புல இருக்க கட்சி பெண்களுக்கு பாலியல் சொல்லை
3. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
4. பஸ் ஸ்டாண்ட்ல நின்ன பொண்ணுக்கு பாலியல் தொல்லை
5. IAS அதிகாரிக்கு பாலியல் தொல்லை
Women in TVK:
1. அண்ணனுக்கு பொண்டாட்டியா இருப்போம்
2. புருஷன விட விஜய தான் புடிக்கும்
3. கட்சி நிர்வாகியுடன் கள்ளக்காதல்
4. கல்யாணம் ஆன மாமாவுக்கு side chick ஆக இருக்கணும்
செய்தில வந்து வெளிய தெரிஞ்சது இவ்வளோ. வெளிய தெரியாம இன்னும் என்னென்ன நடக்குதோ.
இது கட்சி இல்ல டா காஜி.
மொத்த கட்சியும் அடுத்தவ புருஷன், பொண்டாட்டி னு தான் திரியுறானுக ச்சை.
என்னடா கருமம் @TVKforTN_2026
மாம்ஸ்சு தூத்துக்குடி கொத்தனாரு நா சித்தாலு 😹😹
Ethuva
Recording private fun spaces and singing sessions is completely out of line. Many women use these spaces just to unwind and vent, leaking those clips only exposes vulnerable people to social media trolls. This isn't a "tit for tat" game; it affects real lives. Not moral policing, just a genuine request to handle this responsibly. 🙏
Rocket(ARTU)🖤 retweeted
All time, anba irupom ❤️
#OM & #AOT, in theatres tomorrow worldwide. Watch and enjoy both the films in cinemas near you 🎟️
@dhanushkraja @mammukka @dulQuer
Rocket(ARTU)🖤 retweeted
வன்னி அரசை விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவு!
முதுமலை மற்றும் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகங்களில் வாகனத்தில் சவாரி சென்ற அமைச்சர் வன்னி அரசு, காட்டு யானைக்கு மிக அருகில் சென்றது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “இந்த விவகாரம் முழுமையாக விசாரிக்கப்படும். அவரவர் பதவி எதுவாக இருந்தாலும், வனப் பகுதிகளில் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
#VanniArasu #FOREST #Safari #TamilNadu #Karnataka #KalaignarSeithigal
Rocket(ARTU)🖤 retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails
Rocket(ARTU)🖤 retweeted
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rocket(ARTU)🖤 retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Rocket(ARTU)🖤 retweeted
கட்டுனா மாம்ஸ்ச கட்டனுன்டா!😂😂
மாம்ஸ் கொத்தனாரு-நான் சித்தாளு! 😂😂
நான் கட்டாயம நீ கட்டுன்ன அவ்வளவுதேன்!😂😂
எல்லாமே திரைப்படங்களில் வரும் வசனம் தானே😂😂😂🙋♂️🙋♂️

























