m👀ngil retweeted
ரெண்டு குழந்தைகளையும் ஒரே மாதிரி பார்த்துக்க முடியலனா என்ன மசுருக்கு டா ரெண்டாவது குழந்தை பெத்துக்குறீங்க?
மனதளவுல அந்த பையன் எவ்வளோ பாதிக்கப்பட்டிருக்கான் பாருங்க😭
m👀ngil retweeted
தனித்தன்மை எதை கோருகிறதோ
அதற்கேற்ப வாழாமல்,
அங்கீகாரத்தையும், மரியாதையும் பிறரிடம் எதிர்பார்த்து வாழ்கிறோமெனில்
அது மீட்க இயலா தாழ்நிலை
m👀ngil retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
m👀ngil retweeted
ஜாலியா வந்து மாலை போட்டு சிரிச்சிட்டு போராப்ல 😍😍
அண்ணன் எவ்ளோ அழகா மாலை போடுறார்னு கத்தரானுக 🔥🔥🔥
41 பேர் செத்தப்ப நல்லவேளை ஊருக்குள்ள போகல... பொனத்த கைல வச்சிட்டு selfie எடுத்திருப்பானுக.. அண்ணனும் ரஞ்சிதமே flying kiss குடுத்திருப்பாரு
m👀ngil retweeted
என்னுடைய "நெஞ்சறுப்பு" நாவல் @gjvprasad மொழிபெயர்ப்பில் @simonschuster பதிப்பகத்தால் Heartwreck என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வெளிவரும் எனது 13-வது நூல் இது.
m👀ngil retweeted
"இயற்கையை அழித்துக் கொண்டே செல்வதில் மனிதன் வெற்றி பெற்ற மிதப்பில் இருக்கிறான்.
இதுவே தொடர்ந்தால் கருவிலிருக்கும் சிசுவே அதன் தொப்புள் கொடியை வெட்டுவது போல, இயற்கையை அழித்துவிட்டு அவன் தன் இனத்தையே மொத்தமாக அழிந்துக் கொள்வான்."
- தோர் ஹெயர்டால்
m👀ngil retweeted
சமீபமா வர்ற செய்திகள் எல்லாம் கேட்டா பயமா இருக்கு.. ஓரமா போறதுக்கு ஹாரன் அடிச்சா கோவப்பட்டு தேடி வந்து விட்டுட்டு போறானுங்க, ஓரமா பட்டாசு வெடிங்கப்பான்னு சொன்னா தேடி வந்து வெட்டி கொலை பண்றாங்க.
போலீஸ்காரங்களையே கொலை பண்றாங்க, அடிக்கறாங்க, பொதுவெளியில் மிரட்டுறாங்க..
எல்லாம் சின்ன பசங்களா இருக்காங்க, இப்ப எல்லாம் ரோட்ல யாரு லிப்ட் கேட்டாலும் கொடுப்பதில்லை. என்ன தப்பு நடந்தாலும் கேட்கப்போவதில்லை.
முடிஞ்ச வரைக்கும் நம்மள பாதுகாத்துக் கொண்டு அமைதியா போயிடனும்.
ஆறு மாசத்துல சமூகம் இப்படி மாறிடுச்சு என்பதுதான் ஆச்சரியமா இருக்கு.
m👀ngil retweeted
இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பிவிடாத ஏதோ ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்.
— ஜெயமோகன்
m👀ngil retweeted
உப்பு காத்துல இரும்பு.. தற்குறின்னு சொன்னா கோவம் மட்டும் பொத்துக்கிட்டு வந்துரும்🤦🏾♂️
#TVKVijayFails #TVKClowns 🤡































