கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD) header
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD) profile picture

எண்ணம் போல் வாழ்கை

Joined October 2021
Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)Photo by கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 (@KailashamD)
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தெலுங்கர்களை அதிகாரத்தின் உச்சத்தில் வைத்தால் அவர்கள் அவர்களின் மாநிலத்திற்கு தான் உண்மையாக இருப்பார்கள்...
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
127
456
22
2,462
58,375
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தம்பி வர வர பாரி வன்மம் தலைக்கு ஏறி பைத்தியம் ஆயிட்டார் போல, Bull க்கு வேர்ச்சொல் ‘புல்’ என்பது பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் இருக்கு, ஏதோ இது பரிசாலன் கண்டுபிடிப்பு என்பதை போல கேவலப்படுத்த தான் ஒரு தற்குறி என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவார் போல..🤦
unavailable
7
15
2
82
9,140
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
பழனியின் புனித நதியான சண்முக நதியை சீரமைத்து மக்களுக்கு அர்பணிக்கும் விழாவில்💫 பல ஆண்டுகள் பிரச்சனையை கையில் எடுத்து, அதை சரியாக செய்து முடித்தும் காட்டிய We The Leaders Foundation அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கும், களத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்த கனகராஜ் அண்ணன் மற்றும் குழுவினருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்💫 @WTLFoundation @annamalai_k
17
248
9
1,159
16,679
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தமிழ்த் தேசியம் பேசும் ஒரு கட்சி, சாட்டை போன்ற நபர்களின் பொய்களையும் அவதூறுகளையும் நம்பி அரசியல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடு. விஜய்யை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அவரது கொள்கைகளைத் தாக்குங்கள். அவரது நிர்வாகத் தவறுகளை அம்பலப்படுத்துங்கள். அவரது வாக்குறுதிகளைச் சோதனைக்கு உட்படுத்துங்கள். அவரது முரண்பாடுகளை மக்கள் முன் வையுங்கள். அதற்குப் பதிலாக யாரோ செய்த குற்றத்தை அவருடைய தலையில் கட்டிவிட்டு, அதையே அரசியல் வெற்றியாகக் கொண்டாடுவது அறிவார்ந்த அரசியல் அல்ல. அவதூறு வியாபாரம். பொய்களைப் பரப்புவதற்குப் பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. கொஞ்சம் வெட்கமின்மையும், அதை நம்புவதற்கு ஒரு கூட்டமும் இருந்தால் போதும். விஜய்யை வீழ்த்துவதற்கு முன்பு, சாட்டை போன்ற அரசியல் தரித்திரத்திலிருந்து நாதக தன்னை விடுவித்துக்கொள்வது நல்லது.
41
35
17
212
11,332
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவு நாளில், அவரது ஒப்பற்ற தியாகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்! அவரைப் போன்று தமிழ் உணர்வும், இன உணர்வும், மான உணர்வும் கொண்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
24
166
1
684
9,207
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தங்க கடத்தல் திருட்டு பைய தானே நீ?
பாரி போன்ற சில பைத்தியக்கார பரதேசிகளுக்கு அண்ணன் சல்மானின் செருப்படி பதில்கள் 👇👌👌
14
21
497
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
சமூக வலைதளங்களில் மிகவும் ஆபாசமாக, அருவருப்பாக, ஒருமையில் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் மாநில மீனவர் பாசறை செயலாளர் தீரன் திருமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். @tnpoliceoffl @TNpolice_cz @CMOTamilnadu
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களைத் தொடர்ந்து அவதூறும், கேலியும், கிண்டலும் செய்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பல லட்சமும், பல கோடியும் செந்தமிழன் சீமான் அவர்கள் பெற்றுவிட்டார் எனத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து, யூடியூபில் தொடர்ந்து மோசடியாகப் பேசிவரும் YouTuber சவுக்கு சங்கர் மீதும் மற்றும் மாலதி, நித்திஷ் மீதும் நடவடிக்கை எடுத்தும், சவுக்கு மீடியா சேனலை (Savukku Media Network) தடை செய்யக்கோரி மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை சார்பாக இன்று (17.11.2026) புகார் மனு கொடுக்கப்பட்டது.
4
14
21
340
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
🎬 கமல்ஹாசனின் சண்டியர் திரைப்படப் பெயர், அதனைச் சுற்றிய சர்ச்சைகள் மற்றும் தமிழ் அடையாள அரசியல் குறித்து அனல் பறக்கும் விவாதம்! 💬 உங்கள் கருத்தைக் கமெண்டில் பதிவிடுங்கள். #KamalHaasan #Sandiyar #TamilCinema #PoliticalDebate #TamilReels #paarisalan
1
6
1
12
279
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
இந்த NTK வின் ஆபாசவாதி பேசுவதை குழந்தைகள் பார்க்க வேண்டாம்! எதுக்கு இத்தனை அருவருப்பான பேச்சு நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாதா !
3
19
30
472
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
இவர் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் + மாநில மீனவர் பாசறை செயலாளர் @thirumuruganntk கட்சியின் பொறுப்பில் இருந்து கொண்டு இவரின் இழிவான செயலைப் பாருங்கள் மக்களே. @Seeman4TN @_ITWingNTK இந்த கட்சியில் ஒருவருக்குக் கூட அறத்தோடு நேரில் விவாதிக்க திராணி இல்லை. தனிமனித தாக்குதல் கட்சி 😡
5
37
78
3,535
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
//நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில செயலாளர் திருமுருகனின்// ஆபாசமா பேசுறதுல இரண்டு கட்சிக்குள்ளதான் போட்டியே ஒன்னு திமுக இன்னோன்னு நாதக நாதக=திமுக=ஆபாசம் சீமானின் வளர்ப்பு @thirumuruganntk @NaamTamilarOrg @Seeman4TN
13
22
177
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தமிழ் சமூகங்களுக்குள் வன்முறையை தூண்ட நினைக்கும் இலுமினாட்டி கமல்! முழுக்காணொளி 👇🏼 youtu.be/LNa83jVSpqM?si=zcX9…
15
22
417
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
Replying to @tnpoliceoffl
@tnpoliceoffl @tncybercrimeoff மதிப்பிற்குரிய ஐயா கீழ உள்ள id தொடர்ந்து cyper bulling செய்து வருகிறார் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Believe it or not! They are living among us! 👽 @SaalanPaari
3
13
23
279
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
எப்படிபட்ட வரிகள் 😵‍💫😵‍💫 நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில செயலாளர் @thirumuruganntk #ntk #tamildesiyam #paarisaalan #seeman
6
21
1
41
987
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
நீட் அனிதா தற்கொலை உட்பட, கம்யூனிஸ்ட்,விசிக,திருமுருகலு போன்ற கும்பல் #பிண_அரசியல் செய்கின்றனர். -KK நாயுடு பள்ளி உரிமையாளர் விவேகானந்தலு. தெலுங்கு உபிஸ் மற்றும் இதர புரட்சியாளர்கள் கூட்டம் எங்க போனானுங்க. தமிழ்சாதின்னா பொங்குவோம். தெலுங்கு சாதின்னா பதுங்குவோம். 😂
40
2
84
1,279
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தமிழர் மண்ணிலே என் மொழி தமிழுக்கு மதிப்பில்லை கடைகளின் பதாகைகளில் என் தமிழ் மொழியை எழுதச் சொன்னால் தெலுங்குமொழியை முதன்மைப்படுத்துவது,இது என்ன தமிழ்நாடா இல்ல பிற மொழியாளர்கள் நாடா? எங்கள் மண்ணில் என் தமிழை முன்னிலைப்படுத்தச் சொன்னால், தமிழர்கள் இன வெறியர்கள் என்பது வலிக்கிறது.
4
28
1
76
2,248
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
தேவநேயர் படைப்புகளை படிப்போம்...! xitter.gq/i/spaces/1POrEXkXEnlpO…

3
4
126
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
புகழ் வணக்கம்! "நாங்கள் வேற நாடு : நீங்கள் வேற நாடு" "நீங்கள் சிறிலங்கா, நாங்கள் தமிழீழம்" "சர்வஜன வாக்கெடுப்பே பிரச்சினைக்கு தீர்வு" என்று முழங்கிய தமிழ்த்தேசியவாதி, முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் காலமானார்.
1
43
146
2,315
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
திமுகவும் இதையே தான் செய்தது, நீங்களும் இதையே தான் செய்வீர்கள் என்றால் எப்படி? திமுகவை விட நீங்கள் மாற்று என்றால் நீதியை நிலைநாட்டுங்கள் @CMOTamilnadu
மதுரை காவல்நிலைய மரணம்... 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு மகன் மற்றும் உறவினர்கள் மறியல்! - குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை! Checkanurani | Custodial | Madurai | Protest #CBCID #NewsTamil24x7 #TamilNews
2
9
15
254
கைலாசம் தமிழ் மறவன் 💪🏾 retweeted
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞரும் அதே கட்சியின் மீனவர் பாசறையின் செயலாளருமான திருமுருகன் அவர்கள் தற்போது பேசிய கொச்சையான காணொளி👇🏻 @thirumuruganntk கருத்தியலில் தோற்பவன் அவதூறை கையில் எடுப்பான் என்று சீமான் அவர்கள் கூறியது அவரது கட்சி பொறுப்பாளருக்கே கட்சிதமாய் பொருந்தும்💯🤦🏻
1
42
114
5,001