Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa) profile picture

original id - @ar97676471

Joined August 2025
Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)Photo by Arjun Raja Raja Perum Paraiyar (@Archunaaa)
Replying to @I_Magizhan_21
@I_Magizhan_21 தமிழ் மொழிக்கு இருவரும் துரோகிம் செய்துட்டு இருக்கீங்க....வரலாறு உங்கள் இருவரை மன்னிக்காது...
சரவணன் என்ற நபருக்கு வேர் சொல் ஆய்வு தெரியவில்லை… @Saravanan_Offci வன்மத்தில் புலம்புகிறார்….
1
8
12
173
முக்குலத்தோர் சமூகம் எனது குடும்பம்! அனைத்துத் தமிழ்க் குடிகளும் எனது உறவுகள்! தமிழ்த் தேசியவாதிகளாகிய நாம் அனைவரும் ஒரே குடும்பம்! எந்தத் தமிழ்க் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழருக்கு ஏற்படும் துன்பம் எங்கள் இதயத்தையும் வலிக்கச் செய்யும். ஏனென்றால், குடிகள் வேறாக இருக்கலாம்; நமது இனம் ஒன்றே! அவர்கள் அனைவரும் எங்கள் உறவுகள்!
4
28
2
62
2,542
கண்ணாடி டா அது @salamandra12! கீவெளியில், அதுவும் ஒரு பெண் இருக்கிறார் என்றுகூடப் பார்க்காமல் இவ்வளவு கேவலமாகப் பேசும் நீ என்ன பய? @salamandra12
🤔😏 fake id பொண்டுகா ன்னா அழ வேண்டியது நீ.. 🤦‍♂️ ஈனப்பயலே
4
15
3
19
811
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
இப்படியும் பேசுவோம் அப்படியும் பேசுவோம் எப்படியும் பேசுவோம்.
3
7
8
284
சீமானின் தந்தை பெயரை தமிழ் மாற்றினால் பிரச்சனையில்லை , சீமான் கிறிஸ்துவ குடும்பமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் இதை பாரி செய்தால் மட்டும் பிரச்சனை என்று சொல்கிறார்கள். என்ன மாதிரியான அரசியல் நிலைபாடு இது 🤦 @NaamTamilarOrg @Seeman4TN @Saattaidurai @TVKVijayHQ @TVKPartyHQ @thennagamvishnu
5
44
128
9,795
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று சும்மா உணர்ச்சி வசப்பட்டு சொல்லிட்டாரு பாவாணர், இந்த முறை மன்னிச்சுடுவோம் என்று சொன்னாலும் சொல்வார்கள். 😄
2
4
8
132
குழந்தை முன்பு இப்படி செய்வது தவறு....
You know why that kid in the picture is so full of love??? Look at what he was seeing… look at what he grew up with??? And this is what sanghis are mad about?? Sanghis would accept rape as a more natural occurrence than a married couple who has no problem with showing love.
1
1
53
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழ் தமிழர் என்று வரும்போது அரசியலை தவிர்த்த பகுத்தறிவு பார்வை வேண்டும், ஆனா தொழிலுக்கு கையில மைக் கெடச்சா பெரிய intellectual என்று நினைத்துக் கொண்டு, தான் மட்டும் தான் அறிவாளி என்று வன்மத்தில் உளறுவது ஒரு மனநோய். 🤦
1
5
10
259
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
பூட்டி வச்சிட்டு கம்பு சுத்திட்டு இருக்கான் மெண்டலான். ‘உல்’எனும் வேர்ச்சொல்லில் இருந்து உருள் → உரல் → உவல் → வீல் (Wheel) என்றார் பாவாணர் தற்போது ‘Wheel’ மூலம் தமிழ் வார்த்தை என்று Phi, his,chro, doc, geo evidence கொடுக்க முடியுமாடா டேய் தற்குறி..🤦
7
13
1
42
1,590
இதற்க்கான கருத்தியல் ஆதாரம்?? சித்தர் தன்னை தானே ஏன் வருத்தனும்??
■சித்திரவதை என்பது, ~சித்தர்கள் தங்களின் உடல்களை தாங்களே வருத்தி கொண்டு ஆன்மீக முன்னேற்ற அடைய செய்த செயல்களை குறித்த சொல்லாகும்.! ■ஆனால் கழுவேற்றம் தான் சித்தரவதை என்றும், சித்தர்களை அடுத்தவர்கள் செய்யும் வதை தான் சித்தரவதை என்றும் உருட்டின்னு இருப்பான் டுபாக்கூர் பாரிசாலன்.
4
5
127
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த 6 Philological Evidence-களையும் முதலில் தமிழில் விளக்குங்கள். தேவநேயப் பாவாணர் இவற்றை எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்? இவற்றின் அடிப்படையில்தான் சொல் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியதற்கான நூல் ஆதாரத்தையும் வழங்குங்கள்.
“புல் என்பதில் இருந்து Bull அதிலிருந்து Bullet” மேற்சொன்ன @SaalanPaari கூற்றிற்கு கீழ்க்கண்ட Philological evidences தரவும். 1.Historical Evidence 2.Phonological Evidence 3.Chronological Evidence 4.Semantic Evidence 5.Documentary Evidence 6.Geographical Evidence
5
16
18
209
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அரசியல் முதல் அரசு அதிகாரிகள் வரை தெலுங்கர்கள் திராவிடர் என்ற போர்வையில் தமிழ்நாட்டை ஆள்கிறார்கள். இதற்கு பொறுப்பேற்று தொழில்துறை அமைச்சர் தெலுங்கர் கீர்த்தனா அவர்கள் பதவியிலிருந்து விலகவேண்டும். தொழில்துறை அமைச்சராக ஒரு தமிழரை @TVKVijayHQ நியமிக்கவேண்டும்.
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
1
2
65
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @SempianOfficial
அது தெரிந்தே தான் நான் அந்த சொல்லாய்வை வேண்டும் என்றே பேசினேன் 😄
22
39
5
166
10,352
அண்ண விரித்த வலையில் வந்த மாட்டிக்கிட்டார். மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு இவர காப்பாத்தனும் கர்த்தரு 😂😂
1
7
12
525
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தெலுங்கர்களை அதிகாரத்தின் உச்சத்தில் வைத்தால் அவர்கள் அவர்களின் மாநிலத்திற்கு தான் உண்மையாக இருப்பார்கள்...
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
127
455
22
2,458
58,279
தேவநேய பாவாணர் பள்ளர் வேர் சொல் கட்டுரைகளில்... பாண்டி - பாண்டியன் - காளை யொத்த மறவன். பாண்டியர் என்றால் மறவர் குடி என்று எழுதலாமா?? பாண்டியர் என்பது அரசு குடும்பம்.....
பாண்டியும் (காளை,எருது) #பாண்டியமும் , #பள்>#பண்>#பண்டி>#பாண்டி>#பாண்டியம்>#பாண்டியன் பள் என்பது ஒரு சாதி அது பள்+அன்=பள்ளன் என விரியும்.இந்த பள் வழிவந்த மரபு தான் பாண்டியர் மரபு என்பது அறிஞர்கள் கருத்து. பள் என்றாலும் உழவு தான் பாண்டியம் என்றாலும் உழவு தான். பள்ளன் என்றாலும் உழவன் தான் பாண்டியன் என்றாலும் உழவன் தான் பள்ளன்= பாண்டியன் ஒரு குடும்பத்தலைமைக்கோ , ஊர் தலைமைக்கோ நாட்டுத்தலைமைக்கோ உழைப்பு,வலிமை, மறம், பொறுப்பு இந்நான்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. உழைப்பு என்பது உடலுழைப்பு எனப்படும் உழுதல் வினையான உழவைக் குறிக்கும். உழவனுக்கு (பள்ளன்) தன் உழைப்பினால் வலிமையும்,வலிமையால் மறமும், இம்மூன்றினால் தலைமைப் பண்புக்குரிய பொறுப்பும் ஏற்படும். பள்ளன் (உழவு) > மல்லன் (வலிமை)>மள்ளன் (மறம்)>வேந்தன் (பொறுப்பு) எனும் தகுதி இயல்பாகவே அமைந்தது. இனி இந்நான்கும் பெற்ற ஒருவனை பகட்டோடு(எருது, காளை) ஒப்பிடுவது புறப்பொருள் வெண்பாமாலையின் பகட்டு முல்லை எனும் துறையாகும். விலங்கினத்தில் மாந்தனுக்கு உழவு செய்ய உதவிய முதல் விலங்கு எருமை. கருமை>இருமை>எருமை ( எரு எனும் உரம் கொடுப்பதால் எருமை எனும் பெயர் வந்து இருக்கலாம் என சிலர் கருதுகிறார்கள்) .கருமை நிறத்தினடிப்படையிலான கள்,காள் என்பதே காளையானது என்பதே உண்மை.அதாவது கீழ்கண்டவாறு கள்>காள்>காளை , காளை என்பது கருமை என்பதன் அடிப்படையில் உண்டான ஆண் எருமைக்கான பெயர் ஆகும் . காட்டு விலங்கான 🐃 (காளையை) , உழவிற்காக அடக்கி, தன் வயப்படுத்தியவர்கள் உழவர்களே. உழவுக்கு காளையை தேர்ந்தெடுக்கப்பட காரணம் அதன் திமிலே ( சிமில்). மேலும் காளை மறம் மிஞ்சியது மட்டுமன்றி, கற்பாறையிலும் மணலிலும்,சேற்று நிலத்திலும் மேட்டிலும்,பள்ளத்திலும் பொறைவண்டியை இழுத்துச் செல்லும் வழிமை வாய்ந்தது. மருதநில மள்ளரான பள்ளர்களின் எல்லா வீட்டிலும் காளை மாடும், ஆ மாடும் வளர்க்கப்படும். இங்கே காளை மாட்டை வளர்த்து எருதுகட்டு எனும் சல்லிக்கட்டு நிகழ்வுக்கு தயார் செய்வதும், எருதுகட்டில் அடக்கப்பட்ட காளைக்கு காயடித்து உழவுக்கு பயன்படுத்துவதும், அடக்கமுடியாத காளையை இனப்பெருக்கத்திற்கும் , அடுத்தடுத்த எருதுகட்டு விழாவிற்கு பயன்படுத்தவும் செய்வர். காயடிக்கப்பட்ட காளையோ அல்லது காயடிக்கப்படாத காளையோ எதுவாக இருந்தாலும் இறுதிவரை தன் வீட்டுத் தொழுவத்திலே பராமரிப்பர் பள்ளர்கள். ஒருவேளை நோய்த் தொற்றினால் அதனை விற்று விடுவர், இல்லையெனில் இறுதி நிகழ்வான இறப்பு வரை கவனித்து கொண்டு இறந்த பின்னர் துக்கம் அனுசரிப்பு போல மூன்று நாள் துக்கம் இருப்பர். மனிதன் இறந்தால் எவ்வளவு வேதனையடைவாரோ அவ்வளவு வேதனையடைந்து மனிதனுக்கு எவ்வாறு குழி தோண்டிப்புதைப்பாரோ அவ்வாறே குழி தோண்டிப் புதைத்தும் மூன்றாம் நாள் தலையும் முழுகுவர். தன் முன்னோர் புதைக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக புதைத்துவிட்டு, தன் முன்னோர் சிவ மதத்தினரெனில் அவரின் கல்லறையில் பள்ளும் ( லிங்கம்) அமைத்து இருப்பர். அதற்கு முன்னாடி புதைத்த காளையின் கல்லறை மேல் காளை உருவமும் வைப்பர் மருதநில மள்ளரான பள்ளர்கள். பாண்டி (எருது) பாண்டியமும் (உழவும்) பாண்டியனின் (பள்ளனின்) வாழ்வியல் முறை இதை பண்டு தொட்டு இன்றுவரை கடைபிடிக்கின்றனர். தற்போது நாகரிக வளர்ச்சியில் உழவு மாடுகளான காளைகள் பயன்பாடு குறைவால் இன்று இந்நிகழ்வு நடைபெறுவதில்லை. #pandiyar #tamilarhistory
4
1
3
750
"பள் என்பது ஒரு சாதி அது பள்+அன்=பள்ளன் என விரியும்.இந்த பள் வழிவந்த மரபு தான் பாண்டியர் மரபு என்பது அறிஞர்கள் கருத்து." ஆதாரம்?? எந்த அறிஞர்கள்?? பாண்டியர் என்பது அரசு குடும்பம்...அது குடி அல்லை... ஊரை ஏமாற்றும் வேலை செய்யவேண்டாம்...

554
ஆதாரம்??
பாண்டியர்களின் மதுரை முதல் பந்தளம் வரை… ஒரு மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு! திருமலை நாயக்கரின் #மறவர் படையுடன் போரிட்டு, அச்சன்கோவில் வழியாக பந்தளத்தை அடைந்த பள்ளப்பாண்டிய மன்னர்கள், தங்கள் #குடும்பர் தெய்வமான மதுரை மீனாட்சியம்மனின்(அங்கயற்கண்ணி) திருவுருவச் சிலையையும் உடன் கொண்டுவந்ததாக வரலாறு கூறுகிறது. அந்த தெய்வமே பின்னர் மாளிகைப்புறத்தம்மன் எனப் போற்றப்பட்டார். #தமிழர்வரலாறு #பாண்டியர் #பந்தளம்அரசவம்சம் #மதுரைமீனாட்சி #குடும்பதெய்வம் #நாயக்கர்மறவர்படை #மறவர்படை #மாளிகைப்புறத்தம்மன் #சபரிமலை
5
5
172
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தாராளமாக வாருங்கள் @Karigalamallan தனி நபராக வராமல் உங்கள் கட்சியின் சார்பாக வர வேண்டும். உங்கள் கட்சிக்கு அவ்வளவு துணிச்சல் இருக்கிறதா என்று பார்த்து விடலாம்💯 யார் பேசுவது சரியான தமிழ் தேசியம் என்று மக்களுக்கு தெரிந்துவிடும்💯
youtu.be/Ag7dAT3Y4B4?si=MRmA… 10க்கு10 பாரிசாலா நேரில் விவாதிக்கவா..?? எப்படி வரணும் எங்கடா வரணும் உனக்கு எங்களோட விவாதிக்க துப்பு இருக்காடா..
9
13
268
அவர் அறுத்து தள்றாரோ இல்லையோ ஆனா சரவணன் மகிழன் மாதிரி புத்தகத்தை படிக்காமலயே தப்பு இருக்குனு சொல்லமாட்டார் சரவணன் மகிழன் யாரு வேர்ச்சொல் ஆய்வாளர்களா எத்தனை ஆய்வுகள் செய்திருக்கிறார்.
1
8
10
79
கட்டமரம் தமிழில் இருந்து தான் ஆங்கிலத்திற்கு சென்றதுனு அண்ணன் சீமான் பேசும்போது ஆதாரம் கேட்டியா? கைத்தட்டி பெருமைதானே அடைந்தீர்கள்.
1
1
64