Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends) header
Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends) profile picture
Thanjavur
Joined April 2021
Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)Photo by Kallar Trends ( Chola Dynasty ) (@KallarTrends)
கள்ளர் குல சோழர் நேரடி கல்வெட்டு. காலம் : கிபி1303 அரசு : கொங்கு சோழர் அரசு அரசர் : ஶ்ரீவிக்ரம சோழதேவர் “வடக்கில் குலாந்தரில் கள்ளன் சாந்தனான கொத்தப்பிச் சோழன்” விளக்கம்:- திருக்காளஹஸ்த்தியை ஆண்ட கரிகால சோழர் மரபில் வந்த இரேணாட்டு சோழர்களின் மரபை பற்றிய கல்வெட்டு,
8
11
4
50
20,061
சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை ஐயா அவர்களின் நினைவுநாள் இன்று போற்றி வணங்குவோம்...
1
3
50
#கள்ளர் குல சோழநாட்டு #சேனாபதி , திருமங்கை நாட்டு மன்னர் #நீலன் எனும் #திருமங்கையாழ்வார் சிலை 80 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டிற்கு வருகை.. #thirumangaiazhwar #kallar #devar #thirumangai #tamilhistory
1
1
7
469
கள்ளர்களின் கூட்டம் (கோத்திரம்) கள்ளர் கூட்டங்கள். 01) கிருஷ்ணன் கூட்டம் 02) சீத்தி கூட்டம் 03) கருவ கூட்டம் 04) நெத்தியான் கூட்டம் 05) சின்னாதி கூட்டம் 06) வண்டிக்காரன் கூட்டம் 07) நெவிலி கூட்டம் 8) தொரந்தான் கூட்டம் 9) வீன்றான் கூட்டம் 10) வெறியன் கூட்டம்
2
1
1
230
11) கருத்த வெறியன் கூட்டம் 12) வெள்ளை வெறியன் கூட்டம் 13) சந்திவீரன் கூட்டம் 14) ஒப்பிலான் கூட்டம் 15) கூலானி கூட்டம் 16) வணங்காமுடி கூட்டம் 17) வெண்கலன் கூட்டம் 18) மதயானை கூட்டம் 19) பல்லவராயன் கூட்டம் 20) வாய்கானி கூட்டம் 21) கட்டானி கூட்டம் 22) சாடி கூட்டம்
1
110
நாம் பிறந்த ஆடி திருவாதிரை அலை கடல் நடுவே பல கலம் செலுத்தி கங்கை முதல் கடாரம் வரை வென்று சிங்காதனம் வீற்றிருந்த செம்பியன் வழிவந்த சோழ பேரரசர் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர் பிறந்த நாள் இன்று. #Rajendracholar #ராஜேந்திரசோழர் #தேவர் #கள்ளர்
1
1
143
மாடசிமை பொருந்திய கள்ளர் குல அரையர்களால் ஆளப்பெற்ற புதுக்கோட்டை தொண்டைமான் அரசு. #kallar #pudukottai #Thevar #Royalcaste #thondaiman #cholas
1
1
209
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி குறுவட்ட போட்டியில் நடைபெற்ற செஸ் போட்டியில் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி, மூன்று மாணவர்கள் ஆக மொத்தம் 4 பேர் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள்.
1
8
252
திமுக டெல்ட்டா + தெற்கு தான் கொஞ்சம் பலமா இருக்கு அதுக்கும் இவன மாறி 4 பேர் சோழிய முடிச்சி விட்டுருவாய்ங்க போல 😂😂😂 கடைசி வரைக்கும் கூப்புல தான்டா நீங்க #DMK #DMKFail @arivalayam @DMKITwing
பெருந்தலைவர் காமராசர் பண்ணி விட்ட சம்பவத்துலயே சிறப்பான தரமான ஒரு சம்பவம் தெக்குதிசை ஆண்ட மன்னர் வம்சம் தென்னாட்டு நேதாஜி அந்த கால சீமாண்டிய தூக்கி உள்ள போட்டு கம்பி எண்ண விட்டதுதான்.. டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டோய் ☺☺
1
2
169
காவிரி கரை கண்ட கரிகால சோழதேவர். தான்பாயும் இடமெல்லாம் வளம்கொழிக்கச் செய்யும் காவிரி, ஈராயிரம் வருடம் முன்பு தன்போக்கை அடிக்கடி மாற்றி வாழ்விடங்களை அழித்துள்ளமை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அத்தகைய காவிரியின் கரையை பலப்படுத்தியவன், சென்னியின்மைந்தன் கரிகாலன்!
1
4
9
233
இலக்கியங்கள் தவிர்த்து, அவன் வாழ்ந்த காலத்திற்கு ஆயிரம் வருடம் கடந்தும் அவன் புகழ்பாடும் அரிய கல்வெட்டு இது. #kallar #cholar #thanjavur #kaveri #karikalan #mukkulothor #thevar
125
முக்குலத்தோர் ல ஒருத்தர் கைக்கு அதிமுக போகவில்லை என்றால் கடைசி வரைக்கும் நீங்க கூப்புல தான்டா எழுதி வச்சிக்கோங்க.... #Admk #அதிமுக #AIADMK #EPS #mukkulathor #THEVAR @ADMKofficial @Vijayabaskarofl @EPSTamilNadu @SPVelumanicbe
1
2
19
1,081
TN Assembly Elections - 2026 ADMK+ Total General Seats - 188 Vanniyar 43 Vellalar 43 [KVG 28. TV 7. SoV 3. SV 2. KV 1. PV 1. NV 1] Thevar 32 [Kallar 17. Maravar 11. Agamudayar 4] Nadar 13 Naidu 12 [Kamma 8. Balija 3. Velama 1]
2
3
11
827
ஆட்சி அமைக்க பெரும்பான்மை 112 தேவைப்படும் நிலையில் முக்குலத்தோர் வெற்றி தோல்வியை தீர்மானம் செய்யும் தொகுதில் மட்டுமே 80+ Thevars political vibrant community. #Mukkulathor #Thevar #TVK #DMK #ADMK #NTK
4
2
1
19
827
திருச்சி மாவட்டம் முக்குலத்தோர் வேற்பாளர்கள். 01.திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்
1
9
5,021
புதுக்கோட்டை மாவட்டம் முக்குலத்தோர் வேற்பாளர்கள். 01.புதுக்கோட்டை -முத்துராஜா ( DMK ) 02. புதுக்கோட்டை - ராமச்சந்திரன்( BJP ) 03.அறந்தாங்கி - ராமச்சந்திரன் ( INC ) 04. அறந்தாங்கி- கவிதா ஸ்ரீகாந்த் ( BJP ) 05.விராலிமலை - கே கே செல்லப்பாண்டியன் ( DMK ) 1/2
2
1
6
1,265
06.விராலிமலை - Dr.விஜயபாஸ்கர் ( DMK ) 07.திருமயம் - வைரமுத்து ( ADMK )
2
409
திருவாரூர் மாவட்டம் முக்குலத்தோர் வேற்பாளர்கள் 01.திருவாரூர் - பூண்டி கலைவாணன் ( DMK) 02.மன்னார்குடி - ராஜா ( DMK ) 03. மன்னார்குடி- காமராஜ் ( AMMK ) 04. நன்னிலம் - காமராஜ் ( ADMKA) நாகை மாவட்டம். 01- வேதாரண்யம் - Os மணியன் ( ADMK )
1
1
5
818
தஞ்சாவூர் முக்குலத்தோர் வேற்பாளர்கள். 01. தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம் ( BJP ) 02.திருவையாறு - துரை சந்திர சேகரன் ( DMK ) 03.திருவையாறு- வேலுகார்த்திகேயன் ( AMMK ) 04.ஒரத்தநாடு - வைத்தியலிங்கம் ( DMK ) 05. ஒரத்தநாடு- மா. சேகர் ( ADMK ) 06. பேராவூரணி - அசோக் ( DMK )
1
1
5
444
#INDIA கூட்டணியில் முக்குலத்தோர்க்கு ஒதுக்கப்பட்ட தொகுதி விபரங்கள். #DMK - 19 #INC - 4 #முக்குலத்தோர்_புலிப்படை - 1 மொத்தம் - 24 #Thevar #Mukkulathor #Dmk #india #Kallar #Maravar #agamudiyar
2
6
943
Do you remember when you joined X? I do! #MyXAnniversary
2
251
2026 சட்டமன்ற தேர்தல் #NDA கூட்டணி சாதி ரீதியான விபரம். #வன்னியர் - 43 #முக்குலத்தோர் - 31 #பறையர் - 27 #வேளாளகவுண்டர் - 26 #பள்ளர் DKV - 13 #நாடார் - 13 #நாயுடு - 12 #முக்குலத்தோர் உற்பிரிவு விபரம். #கள்ளர் - 16 #மறவர் - 10 #அகமுடையார் - 5 #mukkulathor #Thevar #ADMK #DMK
9
11
2
91
20,957
தஞ்சை தொகுதி பெரும்பான்மை சமுதாயமான கள்ளர் தொகுதியில் மாற்று சாதியினரை பரிந்துரை செய்த பெரிய கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோம். திமுக - இசைவேளாளர். பிஜேபி (அதிமுக NDA) - அகமுடையார். தவேக - SC பட்டியல் இனம். NTK - கள்ளர். சிந்தித்து வாக்களியுங்கள் கள்ளர்களே வேண்டும்.
2
3
540