Max Nich (@MaxNich) profile picture
Joined October 2011
One of the best Recreation video!! Chiyaan Payaluga!! #chiyaanvikram @chiyaan
22
207
17
2,527
412,537
முரட்டு குத்து..
1
18
2
116
5,071
வாழ்ந்து தான் பாருங்களேன்! ❤️ #இளா ✨
1
70
2
330
8,685
ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்ற பெண்மணி இளையராஜா இசையமைத்த how to name it கேட்டு உருகி போகிறார். இளையராஜாவிற்கு கோவில் காட்டினால் நான் பூசாரியாக இருப்பேன் என்று ஒருவர் சொல்கிறார். இவ்வாறு பேசிக்கொள்பவர்கள் தமிழர்கள் அல்ல கன்னடர்கள். Incredible Ilaiyaraaja 👑
7
145
4
647
19,809
தங்கமும் தமிழர்களும்..! Science of Sangam Tamils
1
51
1
210
6,169
கார்த்திகை தீபத்துக்கு‌ மனைவி போட்ட கோலத்தை பார்த்து ரசிங்க
2
48
2
248
21,791
Max Nich retweeted
24
714
11
8,018
263,776
பார்ப்பனரல்லாத பக்தர்கள் சிந்தனைக்கு...
107
207
17
568
9,334
எதுக்குடா அத புடிங்கி கடாசுற..….. இந்த சாமிநாதன் இதுல தீபம் ஏத்த சொல்லுவான் அதுக்குதான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
53
379
20
1,455
43,080
மறைந்த தவெக MLA VS பாபு உடலைத் தனது தோளில் சுமந்த முதலமைச்சர் விஜய் குறித்து கொளத்தூர் தொகுதி மக்கள் கடும் விமர்சனம் “மீண்டும் கொளத்தூரில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் இப்படி செய்கிறாரா?” என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர். முதலமைச்சர் விஜயின் இந்த நடவடிக்கை குறித்து கொளத்தூர் மக்கள் கூறிய கருத்துகள் என்ன? முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
23
299
5
827
48,104
Max Nich retweeted
பெரியார் குழந்தைகளுக்கு பால் போன்றவர் -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - (1963- ம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்) பயிர் போன்றார் உழவருக்குப் ! பால் போன்றார் குழந்தைகட்குப் பசும்பாற்கட்டித் தயிர் போன்றார் பசித்தவர்க்குத் தாய் போன்றார் ஏழையர்க்குத் தகுந்த வாக்குச் செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ் நாட்டிற் பிறந்த மக்கட் கெல்லாம் உயிர் போன்றார் ! இங்கு வந்தார் , யாம் கொண்ட மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - #பெரியார் #Periyar
19
221
5
635
16,909
Max Nich retweeted
Scam alert 🚨
19
354
6
1,331
161,636
Max Nich retweeted
#WATCH | "சர்வேயராக எங்கும் சொல்வேன்; இது நில அளவைக் கல்தான்!" -பாலமுருகன், நில அளவை அதிகாரி (ஓய்வு) #SunNews | #Thiruparankundram
173
654
27
1,917
96,833
பெண்களின் மனநிலை இதுதான்🤐 விவாகரத்து செய்யும் மனநிலையிலிருக்கும் ஆண்கள் vs பெண்கள் vaa thamizha vaa show
7
363
7
1,320
58,014
இசைக்கு வயதில்லை... Credits : aditya insta handle...
15
111
7
771
22,516
Women 🤧 Men 😎
5
55
4
459
43,588
சுள்ளார் பாடுகிறார்
6
110
6
310
9,076
Max Nich retweeted
பருவராகம் -1987 படம் Prema Loka கன்னட படத்தில எடுத்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பாடல்கள் தனியாக எழுதியதில் வைரமுத்து தமிழுக்கு எல்லா பாடல்களும் அவரால் எழுதப்பட்டது. சுமார் 11 பாடல்கள் எல்லா மொழியிலும் மொத்தம் 33 பாடல்கள் இதில் 18 பாடல்கள் SPB தனியா & டூயட்டாக பாடியது. ரவிசந்திரன் நடித்து இயக்கியது, தயாரிப்பும் அவர் அப்பா வீராசாமி அவர்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி, இங்கு எதிர்பார்த்த வரவேற்ப்பில்லை. ஜுகி சாவ்லாவும் ஜோடியாக நடித்த படம். அம்சலேகா இசையில் முதல் தமிழ் படம். இந்த பாடல் என் பேவரட் என்றும் SPB & Janaki பாடியவிதம் அருமை.
26
70
4
449
30,243
சொந்த கட்சி எம்எல்ஏ செத்துட்டாரு மூஞ்சில வருத்தமே இல்லாம சிரிச்சிட்டே டாட்டா காட்டுற ஒரே தலைவர் ஹோம் லேண்டர் விஜய் தான்.. 👌
ஒருவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான் 🙏
1
73
1
234
4,243