Max Nich retweeted
ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்ற பெண்மணி இளையராஜா இசையமைத்த how to name it கேட்டு உருகி போகிறார். இளையராஜாவிற்கு கோவில் காட்டினால் நான் பூசாரியாக இருப்பேன் என்று ஒருவர் சொல்கிறார். இவ்வாறு பேசிக்கொள்பவர்கள் தமிழர்கள் அல்ல கன்னடர்கள்.
Incredible Ilaiyaraaja 👑
Max Nich retweeted
"காசு வேணாம்னு சொல்லிட்டாங்க"
#Deva #SrikanthDeva #MusicDirector #RIPDeva #Kollywood #TamilCinema #ThanthiTVcinema #thanthitv #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Max Nich retweeted
எதுக்குடா
அத புடிங்கி கடாசுற..…..
இந்த சாமிநாதன்
இதுல தீபம் ஏத்த சொல்லுவான்
அதுக்குதான்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Max Nich retweeted
மறைந்த தவெக MLA VS பாபு உடலைத் தனது தோளில் சுமந்த முதலமைச்சர் விஜய் குறித்து கொளத்தூர் தொகுதி மக்கள் கடும் விமர்சனம்
“மீண்டும் கொளத்தூரில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் இப்படி செய்கிறாரா?” என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
முதலமைச்சர் விஜயின் இந்த நடவடிக்கை குறித்து கொளத்தூர் மக்கள் கூறிய கருத்துகள் என்ன? முழு விவரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Max Nich retweeted
பெரியார் குழந்தைகளுக்கு பால் போன்றவர்
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -
(1963- ம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்)
பயிர் போன்றார் உழவருக்குப் ! பால் போன்றார்
குழந்தைகட்குப் பசும்பாற்கட்டித்
தயிர் போன்றார் பசித்தவர்க்குத்
தாய் போன்றார் ஏழையர்க்குத் தகுந்த வாக்குச்
செயிர் தீர்ந்த தவம்போன்றார் ! செந்தமிழ் நாட்டிற் பிறந்த மக்கட் கெல்லாம்
உயிர் போன்றார் ! இங்கு வந்தார் , யாம் கொண்ட
மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் -
#பெரியார்
#Periyar
Max Nich retweeted
#WATCH | "சர்வேயராக எங்கும் சொல்வேன்; இது நில அளவைக் கல்தான்!"
-பாலமுருகன், நில அளவை அதிகாரி (ஓய்வு)
#SunNews | #Thiruparankundram
Max Nich retweeted
பெண்களின் மனநிலை இதுதான்🤐
விவாகரத்து செய்யும் மனநிலையிலிருக்கும் ஆண்கள் vs பெண்கள் vaa thamizha vaa show
Max Nich retweeted
பருவராகம் -1987 படம் Prema Loka கன்னட படத்தில எடுத்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பாடல்கள் தனியாக எழுதியதில் வைரமுத்து தமிழுக்கு எல்லா பாடல்களும் அவரால் எழுதப்பட்டது.
சுமார் 11 பாடல்கள் எல்லா மொழியிலும் மொத்தம் 33 பாடல்கள் இதில் 18 பாடல்கள் SPB தனியா & டூயட்டாக பாடியது.
ரவிசந்திரன் நடித்து இயக்கியது, தயாரிப்பும் அவர் அப்பா வீராசாமி அவர்கள். கன்னடத்தில் பெரிய வெற்றி, இங்கு எதிர்பார்த்த வரவேற்ப்பில்லை.
ஜுகி சாவ்லாவும் ஜோடியாக நடித்த படம். அம்சலேகா இசையில் முதல் தமிழ் படம்.
இந்த பாடல் என் பேவரட் என்றும் SPB & Janaki பாடியவிதம் அருமை.






















