NationalistRR retweeted
இன்று சனாதன தர்மிகளுக்கு வெற்றிக்கரமான நாள், மகிழ்ச்சிக்கரமான நாள் - திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது குறித்து அர்ச்சகர் பேட்டி
#Thiruparankundram | #Madurai | #SupremeCourt |
NationalistRR retweeted
தீபம் எதுக்கு evening ஏத்துறாங்க தெரியுமா அப்போ தான் அண்ணா வெளிய வர மாட்டாரு ஒன்றிய அரசு பயந்துடுச்சு 🔥 முடிஞ்சா mrng ஏத்துங்கடா அண்ணா வந்து mass பண்ணுவாரு👺
NationalistRR retweeted
வரும் திங்கள் 30/11/2026 அன்று பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மீண்டும் கூடுகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கு அதில் 33% தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தி இந்த கூட்டத்தொடரில் மசோதா கொண்ட வரப்படுகிறது.
தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் 540 பேரில் 360 பேர் சாதகமாக வாக்களிக்க வேண்டும். 245 ராஜ்யசபை உறுப்பினர்களில் 162 பேர் வாக்களித்தால் இந்த மசோதா வெற்றி பெற்று விடும்.
திரிணாமுல் காங்கிரசின் 28ல் 20 பேர், சிவசேனாவின் 9ல் 6 பேர் உட்பட ஆதரவாக வாக்களிக்க முன்வந்துள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த சில காங்கிரஸ் எம்பிக்களும், கிட்டத்தட்ட பாதி பேர்,ஆதரவாக வாக்களிக்க உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன.
அவர்களுக்கும் சேர்த்து நன்றிகளும் வாழ்த்துக்களும்!!!
ஆக மொத்தத்தில் இந்த மசோதா வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது!!!
NationalistRR retweeted
Suprabatham 🙏
Vanakam 🙏
Thirumanjanam to Bagawan Narasimhar and Devi on his lap.
Beautiful and Divine Alankaram followed by Mahaarthi
Prayers to the divine couple
🙏🕉🪔🪷🙏🕉🪔🪷🙏🕉🪔🪷🙏🕉🪔
Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
NationalistRR retweeted
பெண் அர்ச்சகர். எல்லா விதமானவளிபாடுகளிவும்கும்குதான் நம் பாரத தேசத்தில் உண்டு.
ஜெய் ஶ்ரீ ராம்!
NationalistRR retweeted
Celebrate Thiruparankundram deepam victory....
Ignore Annamalai's advise not to celebrate...
NationalistRR retweeted
𝐒𝐚𝐧𝐚𝐭𝐚𝐧 𝐡𝐚𝐬 𝐭𝐫𝐢𝐮𝐦𝐩𝐡𝐞𝐝! 🚩
The ceremonial Karthigai Deepam has been lit at the Deepathoon stone pillar on Thiruparankundram Hill.
The sacred Deepam illuminating Thiruparankundram stands as a powerful reminder that no opposition can ever extinguish the eternal spirit of Sanatan, silence its traditions or erase its identity.
𝐉𝐚𝐢 𝐒𝐚𝐧𝐚𝐭𝐚𝐧!
𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧𝐮𝐤𝐤𝐮 𝐀𝐫𝐨𝐡𝐚𝐫𝐚! 🚩
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
NationalistRR retweeted
History has been made at Tirupparankundram!
A sacred tradition that remained discontinued for nearly a century has finally been revived, thanks to the unwavering faith, perseverance and relentless efforts of Murugan devotees.
The flame that burns atop the hill today is not merely a Deepam. It is a symbol of the triumph of faith, the resilience of our civilisation and the determination of devotees to reclaim their sacred heritage.
A century of waiting has culminated in this historic moment. Words fail to capture the emotion of witnessing it.
இருப்பரங் குறைத்திடு மெஃக வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்
Vetrivel Muruganukku Arohara!
#Tirupparankundram
NationalistRR retweeted
அம்பாசமுத்திரம் மன்னார்கோயில் ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில் பிரமாதமான கோயில் அரசனாக இருந்த குலசேகர ஆழ்வார் துறவறம் பூண்டு பெருமாள் பக்தனாக இந்த கோயிலில் சேவை செய்து முக்தி அடைந்த திருத்தலம் மிக வியப்படையக்கூடிய செய்தி என்ன என்றால் இந்த கோயிலில் அடியில் நின்ற பெருமாள் படியேறி முதல் மாடி சென்றால் அமர்ந்த பெருமாள் அதற்கு மேல் சென்றால் சயன பெருமாள் .
இந்தக் கோயிலின் வேலைப்பாடு வியக்க வைக்கிறது 5000 ஆண்டுகள் பழமையான கோயில் இந்த பகுதிக்கு அனைவரும் வந்து இந்த கோயிலை தரிசித்து விட்டு கலை உணர்வை ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்! – at Ambasamudram, India
NationalistRR retweeted
Circa 1936.... "Chitti Patti" always drank ROJA MILK from KAJA BHAI shop.....
That's how she developed her secular memory to educate her Grandson @dravidasishu that 'Deepa-thoon" is in fact a Survey Thoon.
😂😂😂
NationalistRR retweeted
Excellent decision by @arivalayam to support Delimitation. Since 2019 when DMK has been a dominant force in the Lok Sabha this is their first good decision that they have taken in the interests of the state & the nation.
NationalistRR retweeted
அன்று இந்துக்களின் உரிமைக்காக முருகப்பெருமானின் வீரவேலை ஏந்திப் போராடி, இன்று வெற்றிக் களிப்புடன் தீபம் ஏற்றத் திருப்பரங்குன்றத்தை நோக்கி வருகிறார்!
தனியொரு பெண்மணியாகத் துணிந்து நின்று போராடிய வீரப் பெண்மணி!
வெற்றிவேல்! வீரவேல்!
கந்தனுக்கு அரோகரா! 🔱
@DrTamilisai4BJP @BJP4India
NationalistRR retweeted
Sri Komalavalli Thayaar Kadaksham
Shukravara Divya Sevai
Thirukudanthai Sri Sarangapani Kovil
Kumbakonam
NationalistRR retweeted
This fellow indirectly attacking rss and hindu munani. Now he is competing with joseph on secularism

























