பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) header
பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) profile picture

37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம்
Joined May 2017
Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது. ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
10
124
5
344
Happy Diwali Folks 🔥🔥🔥
ஊருக்கு இரண்டு கிலோமீட்டர் வெளிய ஒரு பட்டாசு பேக்டரி இருந்தது. பனை ஓலையில் செய்யப்படும் ஓலை வெடி க்கு அவர்கள் தான் ஸ்பெஷல். கிட்டத்தட்ட உள்ளங்கை அளவில் இருக்கும் அந்த ஓலை வெடி ன் சத்தம் காதைப்பிளக்கும். ஆனால் அதில் ஆபத்து அதிகம். நீளம் குறைவான திரி பற்றவைப்பவரை நடுங்கச்செய்யும்.
108
இதென்ன பிரமாதம்….எங்கள் நாவலூர் பண்ணை @Blink_Blng ஊளுந்து வயலுக்கு தண்ணி பாய்ச்சுன கதை தெரியுமா 🏃🏃🏃
3
12
747
பெரும்பாலும் வெள்ளை சட்டை, கரும்ஊதா கலர்ல pantஏ தான் எடுக்குற இந்த வாட்டி இத எடுத்துக்கன்னு என்னோட மனைவி எடுத்து கொடுத்தாங்க 😍 #Diwali2026
11
2
2
64
2,067
முத்தான 36வது இதழ் 🤩
மக்களே இதழ் #36 #துடுப்பாட்டம் #நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி. (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
1
3
145
Need to know the story behind "அந்த முரளி கண்ணனே நான்தான் பா" 😔😔😔 நிறைய டைம் இந்த டயலாக் cross பண்ணிட்டேன் ஆனா std தெரியல 👀
1
112
என் PG project. வீடு clean பண்ணும்போது கண்ணில் பட்டுச்சு... என் project க்கும் famous town bus பாட்டுக்கும் தொடர்பு உண்டு 😍😂
1
1
144
இதுக்கே இப்படியா? தல தீபாவளி கொண்டாட போறாங்களாம் போவிங்களா 🏃🏃🏃
3
1
7
165
ஆக்‌ஷன் வீரர்களுக்கு பரம திருப்தி Wills Cigarette 🏃🏃🏃 வந்தான் மாப்ள பாட்டோட வடுகப்பட்டி ரோட்டோட Minto Fresh
Covering nagaigalin rani - Kalyani Zingaro - Singangalin Thagathai thanikum 😄😄😄
1
88
நல்லி நம்பர் 100 உஸ்மான் ரோடு
Prince jewellery Panakal Park Madras, இந்த மாதிரி address மனப்பாடம் தெரிந்தது சொல்லுங்க கேப்போம்.. #தீபாவளி #advertisment #DiwaliCelebration
1
2
152
Proudly dedicated to @rajasekarkurich @onaytwitz மாமன்கள் 🏃🏃🏃
மாமு தீபாவளி வேற வருது! கோலப்பொடி வாங்கியாச்சா?!! @rajasekarkurich
1
1
11
310
தேங்காய் பர்பி ரிப்பன் பக்கோடா அம்மா செஞ்சுட்டாங்க முறுக்கு அதிரசம் நாளைக்கு
முறுக்கு அதிரசம் சோமாஸ் பாசிப்பருப்பு லட்டு இந்த வருடம் தீபாவளிக்கு எங்க வீட்ல செய்ய போற பலகார list... உங்க வீட்ல என்ன என்ன செய்ய போறீங்கனு சொல்லிட்டு போங்க 😃
4
7
272
Many More Happy Returns Of The Day @_monz 🍰🎂
1
106
பிரகாஷ் மதியழகன் retweeted
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu. "எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம். சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது. ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும். இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க. ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க. அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல. திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம். ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல. ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது. இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக. அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை. ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான். இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க. விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம். மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க. ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க. அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க. People's attitude towards DMK is: "ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்." Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
People don't elect leaders who challenge their flaws. They elect those who justify them 🫩
7
95
10
215
13,665
நேத்து முகேஷ் அம்பானி பையன், இன்னைக்கு இவங்க 😳😳😳
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
3
7
364
தலைவர் ❤️
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
77
இன்னும் 2 நாள் தான் இருக்கு ங்க மாமா தீபாவளிக்கா ங்க மாப்ள? மாச EMI கட்ட மாமா….
5
3
1
22
472
பிரகாஷ் மதியழகன் retweeted
ஜெயலலிதா எப்படி ஓடவிட்டார்- கையை கட்டி எங்கே வரை ஓட விட்டார் - கொடநாடு கேட் வரை - நடிகரின் நாட்குறிப்பிலிருந்து
காமராஜர் எப்படி நல்லாட்சி கொடுத்தார் எம்ஜிஆரை எப்படி மக்கள் கொண்டாடினார்கள் ஜெயலலிதா அம்மா எப்படி தீயசக்திய ஓட விட்டாங்க இதெல்லாம் பெரியவங்க சொல்லி கேட்டு இருக்கோம் ஆனா தளபதியோட ஆட்சில தான் நேர்ல பாக்குறோம் 👍
2
10
288
ஒரு வழியா கொடுத்துட்டாங்க மாமா தீபாவளி போனஸா மாப்ள ? தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் மாமா….
2
2
13
307