பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) header
பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) profile picture

37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம்
Joined May 2017
Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)Photo by பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy)
பிரகாஷ் மதியழகன் retweeted
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu. "எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம். சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது. ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும். இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க. ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க. அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல. திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம். ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல. ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது. இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக. அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை. ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான். இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க. விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம். மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க. ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க. அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க. People's attitude towards DMK is: "ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்." Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
People don't elect leaders who challenge their flaws. They elect those who justify them 🫩
7
95
10
215
13,668
பிரகாஷ் மதியழகன் retweeted
ஜெயலலிதா எப்படி ஓடவிட்டார்- கையை கட்டி எங்கே வரை ஓட விட்டார் - கொடநாடு கேட் வரை - நடிகரின் நாட்குறிப்பிலிருந்து
காமராஜர் எப்படி நல்லாட்சி கொடுத்தார் எம்ஜிஆரை எப்படி மக்கள் கொண்டாடினார்கள் ஜெயலலிதா அம்மா எப்படி தீயசக்திய ஓட விட்டாங்க இதெல்லாம் பெரியவங்க சொல்லி கேட்டு இருக்கோம் ஆனா தளபதியோட ஆட்சில தான் நேர்ல பாக்குறோம் 👍
2
10
288
🎇 Diwali Crackers Sale is LIVE! Get up to *50%* OFF! 🎇 ✨ Light up this Diwali with Rojapoo Crackers & Thaalampoo Fireworks Our grand Crackers Sale starts TODAY. Visit us for 100% safe, high-quality fireworks & exciting festive discounts. Shop early for the best stock! 🎆 💥 Special Sale Highlights: Premium quality & certified safety. 💥Exclusive festive combo packs for families. 💥Unbeatable early-bird prices. 📞 Enquiries & Pre-orders: 9500321299,8608604229 🛒 Shop Now: rojapoocrackerssivakasi.com/… ✨Wishing you and your family a safe, happy, and prosperous Diwali! ✨ – at Viswanatham, India
4
2
476
பிரகாஷ் மதியழகன் retweeted
அம்பேரிக்கா ஹக்கா புகழ் ! அப்ளை செய்யுங்கள்! அமெரிக்கா செல்லுங்கள் !! The #YLAI2027 application is live! This is your chance to access a four-week U.S. entrepreneurship fellowship and intensive leadership training. Learn more at: ylai.state.gov/apply. Join us for a YLAI Q&A on October 13 from 3PM - 4PM (JA Time)! Register: bit.ly/YLAIOct13InfoSession Applications close Sunday, November 8, 2026!
3
3
13
1,832
பிரகாஷ் மதியழகன் retweeted
துடுப்பாட்டம் விரும்பிகளே, இதோ அறிவிப்பு. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்) #உலகக்கோப்பை_திருவிழா
1
8
2
8
407
பிரகாஷ் மதியழகன் retweeted
புள்ளிவிவரம் பொய் சொல்லாது! காங்கிரஸ் - 1,361 அதிமுக -2,590 திமுக -12,614 நூலகங்கள் நூலகத்தை திறந்தவன் திமுக, அறிவை திறந்தவன் திமுக! கலைஞர் அண்ணா நூலகம் படைத்தார், ஸ்டாலின் அதை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு சேர்க்கிறார்🖤❤️ தமிழனை அறிவுலகத்துக்கு அழைத்துச் செல்வது திமுக மட்டுமே🖤❤️ #DMKforever
50
696
6
2,159
28,099
பிரகாஷ் மதியழகன் retweeted
இதான் storm Storm drain project.. இதான் சென்னை முழுசா 4 வருஷமா போட்டு இருந்தாங்க அந்த effect thaan.. 4 மாசத்துல ஒரு government ஆளா இதை செஞ்சி இருக்க முடியுமா??? வாட்டர் suction லாரி வாங்கவே tender நேத்து தான் விஜய் போட்டு இருக்காரு.. அது வரவே இன்னும் 3-4 மாசம் ஆகும்.. அவரு எப்டி செய்ய முடியும்??
Never seen a government work this fast under DMK or ADMK. 🔥 Finally, a government that prioritises people’s issues over corruption. TVK is here to rule for at least TWO DECADES. 🔥💥
31
187
5
572
61,694
பிரகாஷ் மதியழகன் retweeted
🚨 Need A+ve blood donor in Chennai RT FOR VISIBILITY PLS URGENT
This quoted post is unavailable.
5
49
15
756
பிரகாஷ் மதியழகன் retweeted
பொதுவா கிராமங்களில் கம்பு திணை கேழ்வரகு தான் உணவாக இருந்தது.. பண்டிகைகள் நல்ல நாட்கள் போது மட்டும் தான் நெல் சோறு.. நித்தம் நித்தம் நெல்லு சோறு என்பது எல்லாம் மக்களுக்கு பெரும் கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. 1965-67 காலம் எல்லாம் பெரும் அரிசி பஞ்சம். 1967 தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியே ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது தான். நம் மக்கள் எல்லோரும் நெல்லு சோறு தினமும் சாப்பிடணும் என அதற்கான முயற்சிகள் செய்தது திமுக நாட்டிலேயே முதல் முறையாக பொது விநியோக திட்டம் கொண்டு வந்து அதற்காக bulk purchase முறையில் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்து அரசே அரிசி ஆலைகள் அமைத்து பொது விநியோக திட்டம் மூலம் எல்லா மக்களுக்கும் அரிசி கொடுத்து பசிப்பிணி போக்கிய பேரியக்கம் திமுக பின்னர் நாடு முழுதும் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது இலவசமாகவே நெல் கொடுத்து கொண்டு இருக்க முடியாது.. மக்களே தினமும் அரிசி சாதம் சாப்பிடும் அளவுக்கு வளரவேண்டும் என்பதற்காக.. கல்வி வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி என முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது திமுக அரசு தொழிற்சாலைகள் தொழிற்பேட்டைகள் அமைத்து எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களை கல்வியிலும் மெருகேற்றி எளிய மக்களின் பொருளாதார நிலையை மெல்ல மெல்ல உயர்த்த எல்லா முயற்சிகளையும் செய்தது மற்ற பல மாநிலங்களை விட இன்று தமிழ்நாடு கல்வி & வேலைவாய்ப்பில் முன்னணியில் இருக்க அந்த முயற்சிகள் தான் முக்கிய காரணம் இன்றைக்கு அரிசி சாப்பாடு என்பது நமக்கெல்லாம் தினசரி வழக்கம் ஆகிவிட்டது பல மாநில மக்கள் போதுமான உணவு இல்லாமல் தவிக்கும் போது தமிழ்நாடு உணவு தேவையில் தன்னிறைவாக இருந்ததற்கு காரணம் தொலைநோக்கு பார்வையும் மக்களின் வளர்ச்சி பற்றிய அக்கறையும் கொண்ட தலைவர்கள் நமக்கு கிடைத்ததே காரணம். இன்று அரிசி சாதாரண விஷயம் ஆகிவிட்டது. ஆனாலும் சில குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்.. வருஷத்தில் நாலு அஞ்சு நாள் மட்டும் நெல்லு சோறு சாப்பிட்டவங்க இப்போ தினமும் மூணு வேளையும் அரிசி சாதம் சாப்பிடுறாங்களே என்பது ஒரு பெரிய உறுத்தலாக இருந்த காலம் எல்லாம் இருந்தது. அப்படிப்பட்ட மக்களுக்கு அரிசி சரியான விலையில் வழங்க முடியாமல்... "நீங்க எல்லாம் அரிசி சாப்பிடுறீங்க.. அதனால் தான் விலை ஏறுது" என யார் ஆணவமாக சொன்னாலும் அது மக்களின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாத பேச்சாக தானே இருக்கும்?
9
111
3
247
4,880
பிரகாஷ் மதியழகன் retweeted
பழைய பேப்பர்! 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளை 2009 ஜூன் 10-ஆம் தேதி தொடங்கி வைத்தார். சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அன்றைக்கு இருந்த கலைஞர் கருணாநிதி அரசு கொண்டு வந்தது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேட்டில் இருந்து அசோக்நகர் வரை அமைக்கப்படும் உயர்த்தப்பட்ட ரெயில் பாதை கட்டுமானத்திற்கான தூண்கள் அமைப்பதற்கு முன்பாக தாங்கு உருளைகள் அமைக்கும் பணியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருளைகள் அமைப்பதற்கான இயந்திரத்தை இயக்கியும், கொடிய அசைத்தும் மெட்ரோ ரயில் திட்ட பணியை தொடங்கி வைத்தார்.
226
496
8,822
பிரகாஷ் மதியழகன் retweeted
DMK overtakes ADMK in #Dharapuram which was known as a fort of ADMK Shows the people support to DMK despite Cong VCK Commies IUML quit DMK. This also sends message to Cong VCK Commies IUML, that without DMK they are nothing and their April winning is because of DMK
#Dharapuram 11th Round TVK Leading by 5486 Votes ADMK - 24363 TVK- 31327 DMK -25841 This Round DMK Gets 3338Votes ADMK Gets 842 Votes
2
52
270
9,554
பிரகாஷ் மதியழகன் retweeted
ஏதோ தேர்தல்களுக்காக உருவான இயக்கம் என நினைத்து டெஸ்க் ஜர்னலிசம் பண்ணிட்டு இருக்காங்க! நேற்று காலை சீரமைப்புக் குழுக் கூட்டம் நடத்தி, நேற்று மாலையே தலைவரின் அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. சீரமைப்புப் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. கற்பனைக் கதைகள் வேண்டாம் ப்ரோ.
கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார் vikatan.com/government-and-p…
2
111
1
350
15,284
பிரகாஷ் மதியழகன் retweeted
🪔 தீபாவளி SPECIAL GAME 🎮✨ 🎁 நடந்து முடிந்த #யார்_அந்த_KPY GAME-ன் 🗳️ POLL-ல் வெற்றி பெற்ற 5 பேர் தலா ₹1,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது! 🏆💰 🏆 வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🎉👏 🔥 போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றிகள்.
9
12
1
32
1,435
பிரகாஷ் மதியழகன் retweeted
🪔✨ தீபாவளி பரிசு காத்திருக்கிறது… 🎁🎆 🏆 வெற்றிபெற்றவர்கள் அறிவிப்பு 🏆 📅 நாளை காலை 10:00 மணிக்கு ⏰️ 🎉 வெற்றியாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்! 🎊 காத்திருங்கள்… பரிசுகளை பெற்றுக்கொள்ள! 🎁🪔
🔥🎋🧨 GAME START NOW🚀
2
10
1
19
557
பிரகாஷ் மதியழகன் retweeted
அருமையான தீர்ப்பு.. அப்படியே தேர்தல் ஆணையம் இதெல்லாம் கேட்க கூடாதுன்னு சொல்லுங்க அய்யா.. கோடீஸ்வரனுக்கு எவ்வளவு வேலை இருக்கு.. 😂 – at South Dublin, Ireland
#BREAKING | கோடீஸ்வரரிடம் எங்கெல்லாம் சொத்து இருக்கிறது எனக் கேட்டால்... - சென்னை உயர்நீதிமன்றம் #MadrasHighCourt | #TVK | #CMVijay‌ | #ECI | #Perambur
1
6
11
220
பிரகாஷ் மதியழகன் retweeted
🎆🎇 சற்று நேரத்தில் ஸ்பெஷல் பரிசு அறிவிக்கப்படும்! 🎁🎉 🧨🎈 நாளை வின்னர்ஸ் Official-ஆ அறிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்! 🏆🎁 🔥 Exciting moments are coming… Stay tuned! 🎉✨
🤖 Made with AI
6
13
1
25
677
பிரகாஷ் மதியழகன் retweeted
உங்கள் ஓட்டு🗳உங்கள் உரிமை ✅️ உங்களின் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் கூட உள்ளவர்களின் சந்தோசம் 🤩 மறக்காம ஓட்டை போட்டு உங்களின் உரிமையை நிலை நாட்டுங்கள்🔥🔥
6
13
26
869
பிரகாஷ் மதியழகன் retweeted
🪔 தீபாவளி SPECIAL GAME 🎮🔥 #யார்_அந்த_KPY POLL SETUP எப்படி நடக்கும்? 👇🏻 👤 தேர்வு செய்யப்படும் 15 IDs-ம் FOLLOWERS எண்ணிக்கைப்படி குறைவிலிருந்து அதிகமாக வரிசைப்படுத்தப்படும். 🔹 குறைந்த FOLLOWERS கொண்ட ID — 1வது இடம் 🔹 அதிக FOLLOWERS கொண்ட ID — 15வது இடம் 🔥
7
23
6
32
2,785
பிரகாஷ் மதியழகன் retweeted
Daily Agenda of இலக்கிய பைங்கிளி ஷாலின். 1.Wake Up 2.Wear Powder 3.Bark against DMK 4.Sleep 5.Bark against DMK in dream Repeat 🔁
It’s do or die for DMK in the By-polls. Unfortunately DMK is already dead .
6
75
1
479
4,344