Rajasekar ®️ retweeted
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Rajasekar ®️ retweeted
கலக்டருக்கு கல்யாணம் ஆனதுனால தான் அமைதியா இருக்கானுங்க கல்யாணம் ஆகாத கலக்டரா இருந்தா நீ பொண்ணு கேளு ப்ரோ நாங்க இருக்கோம்ன்னு தட்டோட போயிருப்பானுங்க
Rajasekar ®️ retweeted
Inexperienced Vijay as Tamil Nadu CM, suits well for BJP to polarise the state.
Congress party with no sense of understanding of BJP ways, parted ways with a strong DMK, expecting a comeback in the state.
But on the contrary, with Vijay at the helm, BJP will make inroads into Tamil Nadu.
Watch this space.
Replying to @narendramodi
Using religion as a political weapon, as usual
Rajasekar ®️ retweeted
complaint copy காட்டு.. cctv video காட்டு, என்ன message அனுப்புனான்னு காட்டு.. hi சொன்னா தப்பானு கேட்ட பொம்பள abusers கவ்விட்டு ஓடு பீடைங்களா..
the most abusive criminals.. injurious to the society..
Rajasekar ®️ retweeted
Replying to @bornshin @sujitnair90
Wow what an IQ !!! 2024 DMK worked to win 40/40 seats presented it to congress while working for BJP?
Rajasekar ®️ retweeted
Replying to @iamharmeetK
Ma'am,
1. DMK has no obligation to toe the Opposition line.
2. DMK has ensured proportionate increase and TN's % share remains protected.
3. The new bill is diff from the 131st Const amendment bill.
4. If a party can't keep flocks together, why blame others? – at Noida, India
Rajasekar ®️ retweeted
ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை
தமிழகத்திற்கு எதிராக கட்டமைக்கிறார்கள்..
நினைத்தது போலவே…
உச்சநீதிமன்றம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள CRPF க்கு உத்தரவிட்டதையே பூதாகரப்படுத்துகின்றனர் …
Tamil Nadu CM Vijay and his ally Rahul Gandhi, your “secular” alliance just got exposed by the highest court in the land! #KarthigaiDeepam
When 87% of Hindus need the CRPF just to light one traditional lamp at Thiruparankundram’s Deepathoon, you know the state has completely failed its majority.
- Hindu devotees blocked
- Court orders openly defied
- Temple trustees suspended
- Contempt notices flying
- Supreme Court forced to step in and hand over security to CRPF
On 28 November, the Deepathoon will finally be lit, not because of Vijay or Rahul, but despite them. This is what minority appeasement and vote-bank politics look like.
Jai Shri Murugan! #MuruganukkuArohara
அந்த துரோகத்தைச் செய்யாமல் இருந்திருந்தாலும் திமுக ஆட்சியமைத்திருக்க முடியாது. ஆனால் திமுக தலைவரே பிற கூட்டணிக் கட்சிகளை அனுப்பியது போல வழியனுப்பியிருப்பார். ஒத்தப்பாப்பான் பேச்சைக் கேட்டு குத்த வெச்சு உக்காந்தது காங்கிரஸ் என்று வரலாறு பதிவு செய்யும்.
In April #DMK , with its 22 MPs, strongly backed the Congress and voted against delimitation-related bill. But one guy, despo to get a RS berth, prompted the party to dump DMK. The result: govt set to pass the Const. amendment bill with DMK's support. #DelimitationBill
Rajasekar ®️ retweeted
India vs Pakistan is the second biggest rivalry, Vijay fans vs brain is still the first
This quoted post is unavailable.
Rajasekar ®️ retweeted
People brought down this wall…
We miss you MKS. 💔
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.










































