All of them are having same style of trimmed hair and few are wearing clothes too..Howz that possible if they are isolated tribes.
Rare images from Brazil's Amazon rainforest have revealed an isolated group of Awa Indigenous people in what rights advocates describe as a historic encounter.
According to Survival International, the group may have approached outsiders seeking food as increasing pressure from illegal logging, hunting and ranching threatens their territory. Brazil's Indigenous affairs agency, Funai, has activated a contingency plan while maintaining its policy of non-contact.
Video: Reuters
14
வேற எந்த நாட்டுலையாவது ..இந்த மாதிரி வெட்டித்தனமான வேலையை மதத்தின் பெயரால் எவனாவது செஞ்சுக்கிட்டு இருக்கானா
பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள எதுவாக இருந்தாலும் இடித்து தள்ள வேண்டும்..
அது எந்த மத வழிபாட்டு இடமாக இருந்தாலும் சரி..
இந்த நடவடிக்கையை அரசியல் ஆக்காமல் இருப்பதே நல்லது.
அயப்பாக்கம் விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள் - போலீசார் இடையே வாக்குவாதம்
Temple Demolition | Public Protest
#NewsTamil24x7 #Ayappakkam #SundaraVinayagarTemple
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
கலாச்சாரம், பண்பாடு, பாசம்ன்னு உருட்டுற நம்மை நாட்டை விட இது போல எதிர்பாராமல் உதவிகள் செய்யும் ஆட்கள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளனர்..
An unforgettable experience that took place during a film shoot in France.
Watch movie onemanmovie.in
#Sankagirirajkumar #onemanmovie #worldcinema #filmmaking
6
281
தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் அண்ணன் சீர் திட்டத்தில் உள்ள ஊழலை வெளிப்படுத்தி இருக்கிறார் தோழர் பிரசாந்த்..
அரசு என்ன செய்ய போகிறது..
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
மானம் இல்லாத தாகுருக்கு இவ்வளவு பொங்குறானுக.
இங்க அவனுக தேசிய தலைமையை துவச்சு தொங்க விட்டு இருக்காங்க..
தவெக மாதிரியே காங்கிரஸ் கபோதிகளும் பொத்திக்கிட்டு இருக்கானுக.
மானம் இருக்கா மாமா @manickamtagore
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
5
148
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
காலையிலே ஒரு நல்ல செய்தி...ஒரு நாளும் இந்த @INCIndia நாய்களை, துரோகிகளை திமுக அண்ணா அறிவாலயம் பக்கம் விடக்கூடாது.
அப்படி ஒன்று நடந்தால் அது திமுக தொண்டர்களுக்கு.செய்யும் துரோகம்..
Breaking News | ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்த ஸ்டாலின் | Congress Rahul Gandhi | MK Stalin | Tamil News
#BreakingNews #Congress #RahulGandhi #DMK #MKStalin #News18TamilNadu #TamilNews




























