JPR (@RinossJPR) header
JPR (@RinossJPR) profile picture

God's are invisible... They will reset this planet Earth one fine day... until then LOVE is the only GOD (யாதும் ஊரே யாவரும் கேளிர்)

The Planet Earth
Joined January 2011
Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)Photo by JPR (@RinossJPR)
Totally agree... What about the movies they take with all violence and brutality... From Hollywood Bollywood Kollywood Everywhere brutality is been sold and those violent movies are easily available on all our homes via Prime/Netflix etc
Keep your children STRICTLY away from this GTA-6 game. This level of violence and brutality is not a joke. It will only create more psychopaths in our society, normalizing brutal violence and objectification of women. Unfortunate that most people playing this game and watching streams of this game are children.
10
யோவ் வாழ்க்கையில் Nov 8 மறக்கவே மாட்டோம் யா Body soda @narendramodi #Demonetisation
9
தாய் மொழியாம் தமிழ் மொழியை பரத்தை க்கு இட்டு சென்ற @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMK_Updates @DMK4TN
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN. All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
1
18
தற்குறி's 100 யில் 20 பேர் உக்கிர திமுக கொத்தடிமைகளாக இருப்பதை பார்க்க முடிகிறது. @TVKVijayHQ ஆட்சிக்கு வந்தவுடன் இது வரை இவர்களிடம் இப்படி ஒரு முட்டு கொடுக்கும் திறன் இருந்ததாக பல வருடங்களாக பழகியும் கண்டுபிடிக்க முடியாது போனது ஆச்சரியம். இதுவே @mkstalin மற்றும் உதவாநிதி @Udhaystalin க்கு பெரும் பலம். இவர்கள் பெரும்பாலும் முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்களாக இருக்கிறார்கள். இந்த உணர்வு எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் இதுவரை இவர்கள் காங்கிரஸ் கட்சி இருப்பதால் தான் சிறுபான்மையினர் காப்பாத்த பட்டு வந்தார்கள் என்று நம்பி திமுக க்கு ஒட்டு போட்டு வந்தார்கள்... பல வருடங்களாக இதை செய்து தங்களை தாங்களே கொத்தடிமைகளாக மாற்றி வைத்துள்ளார்கள். இதை அவர்களால் உணரவே முடியவில்லை. இவர்கள் தான் @narendramodi @BJP4India ஆட்சிக்கு வந்ததும் தங்கள் நண்பர்கள் தங்களுடன் பேசி பழகி வந்ததும்... ஒன்னும் மண்ணுமாக இருந்தார்கள் என்றும் சட்டென்று சங்கிகளாக மாறிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைத்தனர். எப்படி அந்த சங்கிகள் மதம் என்ற ஒற்றை வார்த்தையில் சிக்கி தங்கள் வட்டத்தை உதைத்து @BJP4TamilNadu க்கு முட்டு கொடுத்தார்களோ அதே போல இப்போது @arivalayam திமுக விற்கு சங்கிகளை மிஞ்சும் அளவிற்கு முட்டு கொடுத்து வருகிறார்கள். இதில் பெரிய கூத்து என்னவென்றால் தாங்கள் சங்கிகள் போல மாறி கொத்தடிமை வேலை செய்து கொண்டு இருப்பதை அவர்கள் உணரவே இல்லை. To be very cautious with this கொத்தடிமை கூட்டம் @TVKPartyHQ @TVKHQITWingOffl
1
12
Israeli soldiers are barbaric and not supposed to be a human....
A Palestinian father was shot dead by an Israeli sniper while trying to retrieve his son’s body after Israeli forces killed the child. The footage was documented by journalist Hassan Salih, who was later killed by Israel on May 13, 2025, while covering the atrocities in Gaza.
2
யோவ் mental @republic
Arnab Goswami has gone full mental 🤣
4
ஊழல் ஊழல் என்று பேசிய வசனம் எங்கே...? லஞ்சம் லஞ்சம் என்று கூவிய வாய் எங்கே...? இதுவரை ஊழல் செய்த எந்த அரசியல் கட்சி ஆட்களையோ/எந்த அரசு ஊழியரையோ/எந்த IAS&IPS யோ dismiss/கைது கூட செய்ய முடியவில்லை. அரசு இயந்திரம் இந்த ஆட்சி க்கு ஒத்துழைப்பு அளிக்காது என்று தெரிந்து தானே ஊழல்/லஞ்சம் இதை எதிர்த்து வந்தீர்கள்.. அப்படி இருக்க பம்முவது சரியாக இருக்காது. துணிந்து இறங்கி அடிக்க வேண்டும்... ஆட்சியே கலலந்தாலும் பரவாயில்லை அதை தைரியமாக செய்து விட்டு மறு தேர்தல் சந்தியுங்கள். இது தான் ஒரே வழி. அதற்கு பதில் ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைத்த நிற்கும் திமுக/அஇஅதிமுக உள்ளவர்களை கையில் போட நிணைப்பது cyanide குப்பி சாப்பிடுவதற்கு சமம் @TVKVijayHQ @TVKHQITWingOffl @TVKPartyHQ @ThoothukudiTVK TVK is becoming the next DMK/AIADMK @BussyAnand @imrajmohan @AadhavArjuna @NirmalaSuku
15
Hey @realDonaldTrump What bro Wrong bro Very wrong
This Post is from a suspended account. Learn more
10
#SIR முறைகேடுகளை பற்றி வாய் திறக்காத @TVKVijayHQ மேல கொஞ்சம் சந்தேகம் உள்ளது. வடக்கே தான் விவசாய மசோதாவுக்கும் போராட்டம் வெடிக்கும்... SIR திருட்டுத்தனத்துக்கும் போராட்டம் வெடிக்கும் தென்னிந்திய மாநிலங்களில் உங்கள் பலம் அதிகமாக உள்ளது ஒரு மாபெரும் போராட்டம் அறிவித்தால் தென்னிந்தியா @TVKPartyHQ கையில்....
9
Win this frauds @RahulGandhi
वोट चोरों के खिलाफ खड़ा है INDIA ✊
10
Editing form after severe backlash in the north india belt @ECISVEEP @SpokespersonECI taking U turn on #SIR process is really bull shit.. what about the real voters who lost their eligibility to vote in other states like TN/Bengal & others..? Do you think they are stupids...? #SIRProtest
14
#Tatanexon #tata #nexonev #ev @TataMotors @Tataev The story started from 2024/25 when vehicle started to give some noise on front wheel of pilot side and whenever service is due I took to thoothukudi TATA service station. They examined and told all is good noise arrasted and gave back the vehicle. That time my vehicle was just 8000+ kms within warranty period. After delivery same noise came. One such time upon delivery took back again since noise was coming and this time I told service station to call me when they take my vehicle in lifting boom as I wanted to witness what they did earlier. Service station called me and went there they lifted and told there are some screws missing on the guard down below which was earlier put and will have no noise. I again believed them took back vehicle however same noise persisted. Later I made up my mind that thoothukudi doesn't have a good technician to find the noise and then took the vehicle to Tirunelveli on Jan 2026. As my vehicle is used only inside thoothukudi City limits with good roads dint even crossed 15000kms in 3 years. My longest trip with ev is 70kms at a single drive. Such way the vehicle is used very tenderly. This time explained everything and told the Tirunelveli team that am not satisfied with Thoothukudi team so took to their place. They examined and said we have found the fault and it's the link rod/stabilizer link is gone which is just 2500₹ and asked me to pay. I just wrote emails to TATA MOTORS and asked them why those spare is going within some 10,000+ kms and told am not interested in paying since it's a new vehicle and I have handled it very carefully. As a good will TATA MOTORS took the spares cost and I paid the service amount only took back the vehicle with great peace that a one year problem is over. The shock is again the same noise and when the customer care called me for feedback I said am not satisfied since the cause is not rectified until now. They once again told to bring back the vehicle from Thoothukudi to Tirunelveli which is 60kms distance. I just made up my mind that Tirunelveli too dint have a proper mechanic. Last month the vehicle was due again I wanted to rectify this issue and planned to take to Madurai. This time wrote an email and asked TATA MOTORS where I can rectify this long time issue. However the last serviced station contacted me and promised this time we will sure rectify this. Having a confident again took the vehicle to Tirunelveli station myself sat with the mechanic and went for 2 test drives and the guy told that steering box is gone. It was a shock to me... TATA the name stands for reliability and durability is now saying steering box failure for a vehicle which dint even run 20,000 kms. After so much of email exchange I have decided not to pay for the spares this time too.. since this issue should have been found back on 2024/25 itself when my vehicle was under warranty.. however they dint just care about this.. I feel service station waited for the major problem to occur after my warranty period and now they are asking 14000₹ for the service. Is this right...? Is this called cheating..? #TataEV #Nexonev users please comment whether anyone have undergone such issues on your vehicle....
🤝 Paid partnership
I own Nexon EV and got some noise issues on front wheel axle. Gave vehicle to tata authorised service station and it's been 12 days got no calls to solve it. I raised a complaint on email and they just gave a ticket number 7-168904271718 That's it. @TataMotors @tata_cars
2
1
1
337
Strongly condemn this... Srilanka dint learn lessons
🚨 BREAKING - Sri Lankan police remove Thileepan statue from Nallur memorial Sri Lankan police officers have forcibly removed a statue of Lt. Col. Thileepan from his memorial in Nallur, Jaffna, just a day after the Tamil nation commemorated 39 years since his fast unto death. Over 20 Sri Lankan police officers including Jaffna's Officer in Charge (OIC) arrived in the early hours of the morning and swiftly removed the statue. The removal comes a day after hundreds of Tamils gathered at the memorial to remember Thileepan, who fasted unto death in a protest appealing to the Indian government to deliver on the pledges it made to the Tamil people. tamilguardian.com/content/sr…
37
All citizens of India who is unbiased knew that @ECISVEEP @SpokespersonECI particularly #Gyanesh is a fraud and 420 He should be hanged for betraying the very basic fundamental of democracy...
20
ஊழல்... லஞ்சம்... ஊழல் தூத்துக்குடி மாநகர் - வடபாகம் காவல் நிலையம். இந்த வார்த்தை நம்மை விட்டு எப்போது நீங்குமோ...? சென்ற ஆட்சியில் நான் Passport எடுத்தேன்.. வழக்கம் போல காவல்நிலையத்தில் verification கூப்பிட்டார்கள், புகைப்படம் ஆதார் போன்றவை சரி பார்க்க பட்டது.. கடைசியாக காவலர் என்னிடம் fees 400₹ என்றார், கோபம் வந்தது ஆனால் அது @arivalayam ஆட்சி என்றதும் மனதில் வேறு என்ன செய்ய கொடுத்து தான் ஆக வேண்டும் என்று 400₹ கொடுத்தேன். என் வாழ்க்கை யை புரட்டி போட்டது போல, 28 வருடங்களில் முதல் முறையாக நான் ஒட்டு போட்ட கட்சி அதிகாரத்திற்கு வந்தது லஞ்சம்/ஊழல் பற்றி ஓங்கி சத்தமாக பேசியது, மகிழ்ச்சி அடைந்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக வரும் சீர் திருத்தங்கள் கண்டு மகிழ்ந்தேன். ஊழல்/லஞ்சம் ஒரே நாளில் ஒழியாது அது மக்கள்/அரசு பணியாளர்/அரசியல் வியாதிகள் என அனைவரின் இரத்தத்தில் ஊறிய ஒன்று என தெரியும், இருப்பினும் மாற்றங்கள் தென்பட்டன. சென்ற மாதம் தூத்துக்குடி மாநகர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று இருந்தேன், பட்டா வேலை செய்து முடிக்க அங்கே உள்ளவர்கள் என்னிடம் டீ/காபி ஏதாவது பார்த்து செய்யுங்கள் என்றனர் தயக்கத்துடன் அதே வட்டாட்சியர் அலுவலகம் சென்ற ஆட்சியில் இவ்வளவு கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்றார்கள்.. மனதில் அவ்வளவு சந்தோஷம் சின்ன மாற்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்துள்ளதை கண்டு மனம் மகிழ்ந்தேன். வேறு ஒரு வேலைக்காக Police Verification Certificate online யில் 500₹ கட்டி apply செய்தேன்.. இரண்டு வாரங்கள் கழித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது, சரிபார்ப்பு முடிந்தது... காவலர் கூச்சமே இல்லாமால் 300₹ கேட்டார்.. பணம் கொண்டு வரல என்றேன்... Gpay பன்னுங்க என்று ஒரு நம்பர் கொடுத்தார்.. மனம் நொந்து போனேன்.. @TVKVijayHQ @CMOTamilnadu அவர்களின் துறையில் நேரடியாக லஞ்சம் கேட்கும் காவலர். மனதில் பெரும் போராட்டம்... இந்த லஞ்சம்/ஊழல் எப்ப தான் குறையும்..? குழப்பத்தில் ஒரு நாள் ரயில் பயணத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை யில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டது, அவரிடம் இதை பற்றி பேசி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை SP, காவல்துறையில் யாரேனும் லஞ்சம் கேட்டால் அதை ஒரு WhatsApp நம்பருக்கு புகார் தெரிவிக்க சொன்னாரே அதில் புகார் கொடுக்கவா என்றேன்... சட்டென்று சத்தமாக சிரித்து விட்டார். அதெல்லாம் அவுங்களுக்கு உள்ளேயே வச்சிப்பாங்க.. department எப்படி department யை காட்டி கொடுக்கும்.. என்றார்... பிறகு 300₹ தான் இருந்தாலும் சொல்லுங்க தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத் துறை கிட்ட சொல்லி ஒரு trap போடுலாம் என்றார். அவரிடமே கேட்டான் ஏன் இவிங்களுக்கு மாத சம்பளம் பணம் பத்தலையா என்றேன் அதற்கு அவர் எவ்வளவு கொடுத்தாலும் யாருக்கும் பத்தாது என்றார். காவல்துறையில் லஞ்சம் வாங்குவது ஒரு 100 ஆண்டு கால பழக்கம் என்றார். பின்பு அவர் இந்த முறை காவல்துறை மாணிய கோரிக்கை யின் போது முதல்வர் ஏதாவது காவலர்களுக்கு செய்வார் என்று எதிர்பார்த்து இருந்திருப்பார்கள் ஆனால் பெரியதாக ஒன்றும் இல்லை என்றார். இதுவே காவலர்களை லஞ்சம் வாங்க வைக்கிறதா...? இல்லை எத்தனை வசதிகள் செய்தாலும் காவலர்களுக்கு லஞ்சம் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதா...? @tnpoliceoffl @SouthZoneTNpol @TUTICORINPOLICE
26
🤣🤣
My friend!! Great Harassment!! 🤣
15
Umar Khalid completes six years in jail without trial. — Student leader Neha Bora ;
25
688
24
3,360
23,311
Good political gain... Good scoring @mkstalin
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்?
15
Yaeh how cruel and dumb we are...? Almost all leaders are in the #Epsteinfiles but no arrest... No protest
This Post is from a suspended account. Learn more
12