
One And Only #ThalaivarVIJAY தமிழக வெற்றிக் கழகம் | TVK Vijay | வெல்வதற்கு ஏதுமில்லை என்கிறபோது முடியும் எனது வாழ்கை.
Attur, Salem.
Joined June 2018
- Tweets159K
- Following241
- Followers2.3K
- Likes53.3K
சுரேஷ் மணி retweeted
கைது பண்ணனும்னா வந்து கால்ல விழுங்கடானு போலீஸ் கிட்ட சொல்ல வேண்டிய தான 😂 மண்டி முருகன் @Saattaidurai
சுரேஷ் மணி retweeted
இறப்பைக் கொண்டாடும் திமுகவினரின் இழிவான செயல்பாடுகளைக் கண்டு மக்கள் காரி உமிழத் தொடங்கிவிட்டார்கள் !
#RIPVSBabu
சுரேஷ் மணி retweeted
விஜய்க்கு அரோகரா கோஷம்...திமுக கும்பல்கள் யோக்கியமா? 😡 - @sansbarrier கிஷோர் கே சுவாமி ஆவேசம் – at Egmore Nungambakkam, India
சுரேஷ் மணி retweeted
கொடுமையான கட்சியான திமுக எம்.எல்.ஏ. மீதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
சுரேஷ் மணி retweeted
UDHAYANIDHI செல்ல பிராணி SAVUKKU SANKAR | DMK கொத்தடிமையாக மாறியது பின்னணி
#savukkushankar #udhayanidhistalin #tvkvijay
சுரேஷ் மணி retweeted
”இந்தியாவோட சிறந்த CM-ஆ அவரு நிரூபிப்பாரு... அதுல எனக்கு நம்பிக்கை இருக்கு”... முதலமைச்சர் விஜய் குறித்து மிஷ்கின் கருத்து
#Chennai | #Myskin | #CMVijay | #PolimerNews
சுரேஷ் மணி retweeted
கொளத்தூரில் மீண்டும் நின்று ஜெயிச்சிடலாம்னு வேற ஆசை இருக்கா😂, திமுகவை எதிர்த்து கொளத்தூரில் தவெகவிற்கு பிரச்சாரம் செய்வேன்.🔥
சுரேஷ் மணி retweeted
ஒரு நல்ல மனிதரின் பயணம் முடிந்திருக்கலாம்... ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் மக்கள் மனதில் வாழும்....
செத்தாலும் நீங்கள் செஞ்ச சம்பவம் காலம் உள்ள வரை இருக்கும்
ஆழ்ந்த இரங்கல்💔
சுரேஷ் மணி retweeted
Q: 'தொட்டுப்பார் சீண்டிப்பார்'னு video போடுவான் ஆனா police வந்தா ஓடி ஒளிஞ்சுடுவான் , அவன் யார்?
A: திமுக காரன்🤮
மதியத்துல இருந்து என்னமோ கொளத்தூர்ல ஜெயிச்சுட்ட மாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓடிட்டு இருக்க கொத்தூஸ்-க்கு ஓங்கி ஒரே மிதி!
#TVK #CMVijay #VSBabu #KolathurMLA #DMKfailsTN
சுரேஷ் மணி retweeted
மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் கீர்த்தனா மற்றும் திருநாவுக்கரசர்..
#Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
சுரேஷ் மணி retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுரேஷ் மணி retweeted
எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்..! எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்.. வடசென்னையின் முகம் அவர்..!! த.வெ.கவின் கடினமான காலத்தில் முதல்வர் விஜய்க்கு உறுதுணையாக இருந்தவர்.. வி.எஸ்.பாபு மறைவு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்..
#Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
சுரேஷ் மணி retweeted
"கண்ணா நீ தூங்கடா...என் கண்ணா நீ தூங்கடா" - அரசு விழா மேடையில் தூங்கி வழிந்த திமுக எம்.எல்.ஏ...
மக்கள் பிரதிநிதியே அரசு நிகழ்ச்சியில் தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்த்தி!
#DMK #TNPolitics #UngalaiThediUngalOoril #VettriNews
சுரேஷ் மணி retweeted
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சுரேஷ் மணி retweeted
"File-ஐ Open செய்யுங்கள்" என்று பஞ்ச் டயலாக் பேசிய பவளவிழா பாப்பா, திமுகவின் தில்லாலங்கடிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால் மட்டும் அரசியல் பழிவாங்கல் என்று சிறுபிள்ளைத்தனமாக அழுது வடிக்கிறது!
திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று அடுத்தவர்களைக் கைகாட்டித் தப்பிக்க முயலும் பவளவிழா பாப்பா, Senior Generational Abuser Uncle டம்மிதான் என்பதை ஒப்புக்கொள்கிறது என்றே அர்த்தம்!
"இதற்கு எதற்கு வெள்ளையும் சொள்ளையுமாக அலையணும்?" என்ற வசனம் பவளவிழா பாப்பாவுக்குத்தான் எவ்வளவு பொருத்தம்!
சுரேஷ் மணி retweeted
எனது கையில் அணிந்திருக்கும் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.5,500 மட்டுமே 😂
கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் திட்டமிட்டு நிறம், உடை, அணிகலன் குறித்து பொய் பரப்பி இழிவுபடுத்துவது ஏற்புடையதல்ல.
உண்மைக்குப் புறம்பான அவதூறுகளிலும் தனிப்பட்ட இழிவுபடுத்தல்களிலும் ஈடுபடும் fake news factories கூட்டத்தை சட்டரீதியாக எதிர்கொள்வேன்
சுரேஷ் மணி retweeted
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே,
எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார்.
தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?.
கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?.
தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?.
பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.



















