Sakthi retweeted
வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 13 கோடி மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கின்றன.
இதற்குத் துணையாகச் செயல்பட்டு வருகின்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் "Chalo Dilli" என்கிற மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.
அந்தப் பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு, ஜனநாயகத்தைக் காப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தலைவர் திரு. @iamvijayvasanth MP
#ChaloDilli #TNCongress
Sakthi retweeted
ஜனநாயகத்தை காக்க, நமது வாக்குகளை பாதுகாக்க தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மாபெரும் போராட்டம்.
செல்வோம் டெல்லி.
@RahulGandhi
Sakthi retweeted
பாஜக–RSS கூட்டணியின் பிடியில் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் கடுமையான அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன!
தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடுகள் செய்து, மக்களின் வாக்குரிமையைத் திருடும் கீழ்த்தரமான வேலையில் பாஜக-RSS கும்பல் ஈடுபட்டு வருகிறது. தங்களுக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக நீக்குவது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்!
பாஜக–RSS-ன் இந்த பாசிச மற்றும் சர்வாதிகாரப் போக்கை வீழ்த்தி, பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பைப் பாதுகாக்க நமது தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi அவர்கள் சமரசமற்ற களப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஜனநாயகத்தின் குரலை நசுக்க நினைக்கும் பாஜக–RSS சதியை முறியடிக்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும்.
நவம்பர் 1 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மாபெரும் 'Chalo Dilli' பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்போம்! வாக்காளர் பட்டியல் முறைகேட்டைத் தடுத்து நிறுத்துவோம்! ஜனநாயகத்தைக் காக்க டெல்லி நோக்கி விரைவோம்! 🇮🇳✊
#TNCongress #SaveDemocracy #SaveConstitution #ChaloDilli #RahulGandhi #Congress
RT @manickamtagore: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூகநீதி ஆணையம் அமைக்கத்…
This quoted post is unavailable.
திமுகவின் மூர்த்தி அண்ணா...
🤖 Made with AI
“உப்புத் தின்றவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்!” - வசூல் ராஜா உதயநிதி
திமுகவின் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் லெட்டருக்கே உதயநிதி நண்பர் மகேஷ் ஆட்சியில் கிடையாதாம் ‘மதிப்பு’! ஆனால் ஆசிரியர் பணி மாறுதலுக்கு மட்டும் கரெக்டா ₹7.70 லட்சம் சுருட்டணுமாம் லஞ்சம்!
களத்தில் உள்ள திமுகவின் உண்மையான அடிமட்டத் தொண்டர்களே இந்தக் கைதை வரவேற்று நிம்மதிப் பெருமூச்சு விடும்போது, பெருந்தலைகள் மட்டும் வேறு வழியின்றி கட்டாயப் பாசத்தில் முட்டுக் கொடுப்பது ஏன்?
Sakthi retweeted
எம்.ஜி.ஆரின் கட்சி, அமித் ஷாவின் கட்சியாக மாறிவிட்டது | Vasanth News #ManickamTagore #Dhanush #AmitShah #BJP #TamilNaduPolitics #Ramanathapuram #Shorts #vasanthnews
🎂 Happy Birthday to our beloved leader @SupriyaShrinate ji!
Your courage, powerful voice, and unwavering commitment to truth and justice continue to inspire countless people. Wishing you good health, happiness, and greater success in the years ahead.
Keep inspiring, keep leading!
#HappyBirthdaySupriyaShrinate #Congress
Sakthi retweeted
உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியளிக்கிறது!
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு உறுதி செய்யப்படாத சூழல் உருவாகியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. இது ஒரு சாதாரண விபத்து குறித்த கேள்வி மட்டுமல்ல; நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் இதற்குப் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்.
என்ன நடந்தது? பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததா? எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்?
ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பில் அலட்சியத்திற்கு இடமில்லை!
அன்பு தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு என்பது ஒரு தனிநபரின் பாதுகாப்பு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும் அரசியலமைப்புச் பொறுப்பையும் காக்கும் கடமையாகும்.
@AmitShah அவர்களே, மௌனம் வேண்டாம் — பதில் சொல்லுங்கள்!
#RahulGandhi #AmitShah #Accountability #Democracy
Sakthi retweeted
The people’s mandate is sacred, and any attempt to undermine it must be challenged.
Raise your voice against Vote Chori. Stand up for democracy and the right of every Indian to choose their government.
Join us in this fight for electoral integrity.
🗓️ 1 November
📍 Ramlila Maidan, New Delhi
@INCIndia @kharge @RahulGandhi
Sakthi retweeted
வாக்கைக் காப்போம் – நாட்டைக் காப்போம்!
நவம்பர் 1ஆம் தேதி இந்தியா கூட்டணிக் கட்சியினருக்கு அழைப்பு.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. @RajeshKumarSMLA
#TNCongress #RahulGandhi #VoteChori
Sakthi retweeted
Where Does the Northeast Monsoon Stand?
-------------------------
Till date, the Tamil Nadu subdivision has received 215 mm of rainfall, with nearly half of the seasonal rainfall already recorded during the last 10 days of October.
The climate normal for the Northeast Monsoon across Tamil Nadu, up to October 1 to December 31, is around 440 mm.
With a good November expected, Tamil Nadu is well placed to cross the seasonal normal of 440 mm with ease.
Sakthi retweeted
"போன ஆட்சியில எங்களுக்கு மரியாதையே கிடைக்கல , ஆட்சியில பங்கும் கொடுக்கல.. இப்போ அப்படி இல்ல அதனால எங்களால செய்ய முடியுது" கடந்த ஆட்சியில் இது போன்ற முன்னெடுப்புகள் செய்யாமல் இப்போது செய்வது ஏன்? என்ற செய்தியாளர் கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதில்
#Chennai | #Congress | #TVKGovt | #PolimerNews
Sakthi retweeted
தமிழகத்தில் அண்ணாமலை தீய செடிப்போல் வளர்ந்து வருகிறார். - மாணிக்கம் தாகூர் எம்.பி..
Watch Full Video ▶️ youtu.be/RftAujDBS_w
#ManickamTagore #Annamalai #RSS #TNCC #Congress #TamilNaduPolitics #vasanthnews
Sakthi retweeted
My thoughts are with everyone affected by the heavy rains in Tamil Nadu.
I appeal to Congress leaders and workers to reach out to families in the affected areas and help with relief. Please work closely with the local authorities, and give special attention to the elderly and the most vulnerable.
To my sisters and brothers in Tamil Nadu: we stand with you. Please stay safe.
உங்கள் தலைவர்களின் லட்சணம் என்ன என்பது ஊர் அறிந்ததே.
@SuryaVKondanDMK இந்த கூட்டத்திலிருந்து வந்தவன் தானே நீ இப்படித்தான் பேசுவாய்!!!
@DMKITwing @arivalayam
இன்று மாலை முரசு தொலைக்காட்சி விவாதத்தில் திமுக தரம்தாழ்ந்த செய்திதொடர்பாளர் சூர்யா வெற்றிகொண்டான், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரையும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களையும் மிகக் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க அவதூறைப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
பெண்களையும் மறைந்த பெருந்தலைவர்களையும் இப்படி இழிவாகப் பேசுவது திமுகவின் ஆபாச நதிக்கு பிடித்தது என்பதால் இத்தனை தரம் தாழ்ந்து பேசியும் திமுக தலைமை கண்டிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன்?
கண்ணியத்தை மீறும் இதுபோன்ற ஆபாசப் பேச்சுகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மேடைகளில் தட்டிக்கொடுத்து ரசிப்பதால்தான் இவர்களுக்கு இவ்வளவு அராஜகப் போக்கா?
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; திமுகவினர் கடந்த காலப் படிப்பினைகளில் இருந்து ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.
பெருந்தலைவர் காமராஜரின் தியாகத்தையும் புனிதத்தையும் கொச்சைப்படுத்திய சூர்யா வெற்றிகொண்டான் மீது திமுக தலைமை உடனடியாகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்!
#TNCongress
#பெருந்தலைவர்














