#OM Nijamave nalla irukku.. Pre-climax varaikkum super. Bt climax romba clumsy & konjam confusing writing. All actors peak performances. Big surprise s @SaiAbhyankkar 🔥🔥. Big disappointment s the action choreography very odd & clumsy. #Amaran director kita romba expect pannen.
Replying to @Sam_CSK7 @itz_D_additct
Fdfs la ticket tea illa nanga tha pannom online la vedavea illa eppa tha intha mathiri fake ka pantringalo😡😡😡
86
Sila natkagal na sumar 5 varusham irukkuma?
Replying to @gotchaBby
அட வெண்ண, மூக்கு முட்டலாம் திங்கல. 4 இட்லி, ரெண்டு தோசை, ரெண்டு வடை தான். சில நாட்களுக்கு முன்பு ₹20 இருந்த தோசை ₹60 என்று சொன்னாங்க , ₹7 இருந்த இட்லி ₹12 ன்னு சொன்னாங்க, ₹6 இருந்த வடை ₹10 னு சொன்னாங்க, அதிர்ச்சியா இருந்துச்சுன்னு சொன்னா, ஆளுங்கட்சிக்கு முட்டுக்குடுக்குற?
6
Thank u.. @TVKVijayHQ Ithey mathiri antha thoguthiya thol la thooki seinga.. nallathu nadakkum. Atleast quality aana road, 0 powercut, regular water supply Allover TN kudunga. Law& order, discipline over cadre to heads. Govt employees under control. Innum konjam strict ah irunga.
Stalin nallavaram makkal kutra unarchila irukanga lam . . Self analysis pannatha evanum succeed aaga mattan.. ipdiye delusional la ye life otiruvanuga..
Intha mathiri avathoru parapurathukku entha punishment um illaya @tnpoliceoffl @CMOTamilnadu @CTR_Nirmalkumar
இந்த மாதிரி செய்ய முன் அனுபவம் வேண்டும் என்கிறார் அந்த மருத்துவர்!
அந்த முன் அனுபவம் ஜெயாவின் 75 நாள் அப்போலோ அட்மிஷனில் தெரிந்தது
கூட்டி கழிச்சு பாருங்க விஜய் என்ற முகமூடிக்கு பின் யார் இருப்பா என்பது புரியும்
20
periyar vazhi vantha murpokku iyakkam..
Sam KC retweeted
List of people DMK could not defeat politically in life that they consider their natural demise a personal victory
- MGR
- JJ
- V.S Babu
எங்களை அழிக்க நினைத்தவர்கள் காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போனார்கள்…
ராஜாஜி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை..,
ஆனால் திமுக 1967 முதல் இன்று வரை கம்பீரமாக நிற்கிறது!
திமுக ஒரு கட்சியல்ல… அழிக்க முடியாத வரலாறு! 💥🖤❤️
#Since1967
Sam KC retweeted
VS பாபு - சாகுற வரைக்கும் அவர் அழவில்லை.
ஆனால் ஸ்டாலின் உயிரோடு இருக்கும் போதே ஸ்டாலினை அழவிட்டவர் இந்த VS பாபு.
This is the difference.
#VSBabu
Sam KC retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Design design ah problem kudukranuga.. @TVKVijayHQ samalichu than aaganum.. varravan poravan ena keattalum kuduthu palakkiratheenga..























