டேய் கிறுக்கு முண்டமே! முதல்ல வீடியோவை முழுசாப் பாருடா! அவர் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அவர் சரியான விஷயங்களைத்தான் பேசுறார்!
SanJeevan1721 retweeted
மாந்திரீகத்தால் இறந்தாரா வி.எஸ்.பாபு ? | மகளுக்காக வழக்கு கொடுத்த அர்ஜூன் | அசிங்கப்பட்ட தவெக |
youtu.be/KXfcCmfFMXg
SanJeevan1721 retweeted
தோத்துட்டே இருக்கியே டா கூத்தாடி😂
#JustNow || முதலமைச்சர் விஜயை கூத்தாடி என விமர்சித்து பேசியது குறித்து வழக்கு..
நாதக வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு
#Court | #CMVijay | #NTK | #PolimerNews
Definitely. He ran away when 41 people died, and he only cares about his own benefit. One of the worst political figures after Karunanidhi
He’s not a hero. He’s a killer. He ran away when 41 people died, and he only cares about his own benefit. One of the worst political figures after Karunanidhi
29
SanJeevan1721 retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் அரசாங்க பாதுகாப்போடு கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி - SC 🫤
பாஜக எனும் மனிதகுல எதிரி ….
ஏன் தவெக ஆட்சி அமைக்க குறுக்கு வழியில் உதவி செய்தது என தமிழ்நாட்டு தவிட்டு தற்குரிகளுக்கு இனி மெல்ல புரியும்…!
இந்து மத நம்பிக்கையும் இஸ்லாமிய மத நம்பிக்கையும் கொண்டவர்களை அதி தீவிர ஆதரவாளர்களாக மாற்றி எதிரெதிர் அணியில் ஒன்று திரட்டி மதக்கலவரம் மூலம் மற்ற மாநிலங்களில் எப்படி பல்லாயிரக்காண அப்பாவி சிறுபான்மையினரை கொ*ன்று குவித்து பாஜக ஆட்சி அமைத்ததோ அதை விரைவில் தமிழ்நாட்டில் காணலாம் .…👊
Tamilaga Vettri Kazhagam (TVK) party in Karur district, Tamil Nadu, resulting in 41 deaths and around 110 injuries
29
Before payment
தமிழ்நாட்டில் புது கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், அதற்குள் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பேசுவது மக்கள் ஆட்சியைக் கேலிக்கு உள்ளாக்குவதற்குச் சமம். இப்பொழுதுதான் அவர்கள் தவழத் தொடங்கி உள்ளனர். நேரம் கொடுப்போம், நிறைய மாற வேண்டி உள்ளது. தம்பிகள்,தங்கைகள் பலர் சாதாரண நிலையிலிருந்து வந்து உள்ளனர். அதுவே பெரும் மாற்றம். மக்கள் ஒரு "மாற்றத்தை" விரும்பித்தான் இவர்களைத் தேர்ந்து எடுத்து உள்ளனர். மக்கள் முடிவுக்கு மதிப்பு கொடுங்கள். தவறான எந்த ஒரு முடிவையும் இந்தியாவை "ஆளும் கட்சி" எடுக்காது என்று திண்ணமாக அடியேன் நம்புகின்றேன்.
#TamilNadu
Let’s have a proper political debate, man!
You support Vijay’s Congress alliance, defend the JVP despite genocide allegations, and sometimes back the BJP. You also ignore serious allegations involving TVK supporters.
So what exactly is your ideology? Congress, TVK, JVP or BJP?
That’s not a clear political ideology, bro. It’s a mixed political cocktail! 😂
டேய், உன்னோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லையாடா! 🤣🤣 X payout, $2,000, Route Mafiaன்னு உனக்குத் தோன்றியதையெல்லாம் கேள்வியாக அடுக்குறதால அது உண்மையாகிடாது. நான் யாரைப் பின்பற்றணும், யாருக்கு முட்டுக்கொடுக்கணும்னு நீ பாடம் எடுக்க வேண்டாம். I haven’t even registered for X monetisation, and you know exactly why 🤦🏻♂️
24
முதல்ல உன்னோட X payout விவரங்களை வெளியிடுடா 😂அந்த Route Mafia $2,000 விவகாரம் என்ன? ஏன் அதுல சேர்ந்த? வெளிப்படையா பதில் சொல்லு!
நான் சீமானைத் தனிப்பட்ட முறையில் பின்பற்றவில்லை. நான் ஆதரிப்பது ஒரு கருத்தியலைத்தான்! ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு, தவிட்டுத் தற்குறி!
உன்னை மாதிரி வெத்தலைப் பெட்டி போலக் கண்டவன் பின்னாலும் போய் முட்டுக் கொடுக்கிற ஆளு நான் இல்லடா!
மாவீரர்நாள்_2026 .👊
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பொன்னாவெளி வட்டாரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
@ImShritharan
#மாவீரர்நாள்_2026
#ஈழத்தின்குரல்
SanJeevan1721 retweeted
4) அதனால் எனக்கு அவர் சாவு இதயம் கனக்கவில்லை. காரணம் நான் சந்தர்ப்பவாதியும் அல்ல புகழ் விரும்பியும் அல்ல.
சேரனுக்கு எனது அஞ்சலிகள்
SanJeevan1721 retweeted
தமிழீழ கானங்களோடு .. xitter.gq/i/broadcasts/2QneRVZym…










































