சிவா நாதன் retweeted
கர்நாடகாவில் தமிழ் பழங்குடிகள் மீது கொடூர தாக்குதல்!😢 #karnataka #tamilan #tamilnadu #chikmagalur #viralvideos
சிவா நாதன் retweeted
🐅 இறைவனைப் பார்த்து ஆயுதம் தூக்கியவர்கள் புலிகள் - தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் அண்ணன் திரு பாரிசாலன் அவர்கள்
🐅 தேசியத் தலைவர் #மேதகு வின் உச்சகட்ட நேசத்தின் வெளிப்பாடுதான் அவரின் உச்சகட்ட கோவம் 🔥
#paarisaalan #tamilnationalism #மாவீரர்நாள்_2026 #Maveerar_Naal2026
சிவா நாதன் retweeted
I signed the petition demanding open e-tendering in Tamil Nadu for all works above Rs 1 lakh. Please sign too: arappor.org/signyourpetition…
@CMOTamilnadu
சிவா நாதன் retweeted
விஜய் எதிர்ப்பில் தன் கொள்கையை கைவிட்ட சீமான் | அது வேற வாய்! இது நா** வாய்!
youtu.be/eyPG6mzFfI4
சிவா நாதன் retweeted
கட்டபொம்மன் 🤡
பாண்டியனும் இல்லை
வீரனும் இல்லை
தெலுங்கு பாளையப்பட்டு ...
நன்றி ஐயா
சு.ப.வீ அவர்கள்..
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
சிவா நாதன் retweeted
சமீபத்தில் நவம்பர் 12, 2026 அன்று 50 லட்சத்திற்கு கீழே உள்ள ஒப்பந்தங்களை இணையதள டெண்டர்களாக போடாமல் Quotation முறையில் போடலாம் என்ற நிதித்துறை செயலரின் சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரியும் ஒரு லட்சத்திற்கு மேலே இருக்கக்கூடிய அனைத்து ஒப்பந்தங்களையும் ஓபன் இணையதள ஒப்பந்தங்களாக போடப்பட வேண்டும் என்று கோரியும் அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மக்கள் கையெழுத்து பிரச்சாரத்தை துவங்கியது. அறப்போர் அலுவலகத்தில் ஆர்வலர்கள் பலர் ஒன்று கூடி கையெழுத்து பிரச்சாரத்தை துவங்கினோம். கீழே உள்ள இணையதள லிங்க் மூலமாக பொதுமக்கள் தங்கள் ஆதரவை இந்த பிரச்சாரத்திற்கு வழங்கலாம்.
arappor.org/signyourpetition…
ஊழலை ஒழிக்க வெளிப்படைத்தன்மை ஒரு முக்கியமான வழி. வெளிப்படையான டெண்டர்களுக்காக அறப்போர் இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறது. அறப்போர் இயக்கத்தின் தொடர் பிரச்சாரத்தினால் கடந்த ஆட்சியில் அனைத்து ஒப்பந்தங்களும் இணையதள ஒப்பந்தங்களாக போடுவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த சட்ட திருத்தம் வரும்பொழுது கட்டுமான பணிகளாக இருந்தால் 50 லட்சத்திற்கு மேலே உள்ள ஒப்பந்தங்களும் மற்றவைக்கு 25 லட்சத்திற்கு மேலே உள்ள ஒப்பந்தங்களும் மட்டும் கட்டாயமாக இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்ற திருத்தம் செய்தார்கள்.
தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் போக்குவரத்து ஊழல் முதல், 1427 கோடி ரூபாய் ஆற்று மணல் கொள்ளைவரை இவை அனைத்திலும் எப்படி ஓபன் டெண்டர்களாக போடாமல் மறைத்து வைக்க கூடிய Quotation அல்லது Box டெண்டர் மூலமாக போடப்பட்டு சிலருக்கு மட்டும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்பது தெரிகிறது. அதனால் நடந்த மிகப்பெரிய ஊழல்களும் நம் கண் முன்னே ஆதாரமாக இருக்கின்றன.
Quotation அல்லது Box அல்லது லிமிடெட் டெண்டர் போன்றவற்றில் டெண்டர் அதிகாரி முடிவு செய்யும் நபர்கள் மட்டுமே போட்டி போட முடியும். இந்த பாரபட்சமே ஊழலுக்கு நேரடியாக வழிவகை செய்கிறது. நேர்மையாக போட்டி போட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய எந்த ஒரு ஒப்பந்ததாரரும் இந்த வழிமுறைகளில் போட்டி போட இயலாது. யார் அதிகமான லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே போட்டி போட முடியும் மற்றும் அவர்களுக்கு மட்டுமே வேலைகள் ஒதுக்கப்படும்.
புதிய TVK அரசு அமைந்தவுடன் சென்னை மாநகராட்சியில் மூன்று கோடி மதிப்புள்ள வேலையை எப்படி ஆறு 49 லட்ச டென்டர்களாக பிரித்து லிமிடெட் டெண்டர்களாக போட்டுள்ளனர் என்பதை வெளிக்கொண்டு வந்தோம். மாநில நெடுஞ்சாலைத் துறையில் எப்படி தேவையில்லாத வேலைக்கு இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் லிமிடெட் டெண்டர்களாக போட்டுள்ளனர் என்பதையும் வெளிக்கொண்டு வந்தோம். இவையெல்லாம் ரத்து செய்யப்பட்டு அனைத்து துறைகளுக்கும் சிறிய தொகைகளுக்கு கூட ஓபன் இணையதள டெண்டர்களாக போடுங்கள் என்று இந்த அரசு தெரிவித்தது. அதன் விளைவாக பெரும்பாலான துறைகளில் ஓபன் இணையதள டெண்டர்கள் போடப்பட்டு சந்தை மதிப்பை விட 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைவாக ஒப்பந்தங்கள் வழங்கி அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிப்பு நடந்துள்ளது.
அப்படி இருக்கையில் நவம்பர் 12, 2026 அன்று நிதித்துறை செயலர் கட்டுமான டெண்டர்களுக்கு 50 லட்சத்திற்கு கீழே உள்ள ஒப்பந்தங்களும் மற்றதுறைகளுக்கு 25 லட்சம் கீழே உள்ள ஒப்பந்தங்களும் இணையதள டென்டர்களாக போடத் தேவையில்லை என்றும் Quotation டெண்டர்களாக போடலாம் என்று வெளியிட்டு இருக்கும் சுற்றறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அவசர வேலைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இன்று இருக்கும் டெண்டர் சட்டத்திலேயே அவசர வேலைகள் செய்வதற்கு வழிவகை இருக்கிறது. பேரிடர் காலங்களில் செய்யும் அவசர வேலைகளுக்கு டெண்டர் போடத் தேவையில்லை என்று சட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் செய்யும் அவசர வேலைகளுக்கு அவசர வேலைக்கு ஏற்றார் போல் குறைந்த நாட்களுக்கு மட்டும் ஓபன் டெண்டர் விடும் வழிமுறையும் சட்டத்தில் இருக்கிறது. 50 லட்சத்திற்கு கீழே விடப்படும் டெண்டர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர டெண்டர்கள் கிடையாது. அரசு எந்த ஒரு காரணமும் சொல்லாமல் மீண்டும் பழைய முறைக்கு செல்லும் செயல் இது ஊழலுக்கான திட்டமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
அரசு உடனடியாக:
1. நிதித்துறை செயலரின் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
2. தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் மற்றும் விதிகளில் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் இணையதள ஓபன் டெண்டர்களாக போடும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
சிவா நாதன் retweeted
தொகுதி மறுவரையறை – தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்துவிட்டதா திமுக?
தமிழ்நாட்டுக்கு 59 தொகுதிகள் கிடைத்தாலும் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் அரசியல் வலிமை அதிகரிக்குமா?
பெ. மணியரசனின் விமர்சனம், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்வைக்கும் மாற்றுத் தீர்வு என்ன?
வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/delimitatio…
சிவா நாதன் retweeted
சதுரங்கம் ஆடுவது யார் கனிமொழியா காங்கிரசா? மு.க.ஸ்டாலினா?
தொகுதி மறு வரையறை தொடர்பாக பாஜகவுக்கு தனது ஆதரவை திமுக தெரிவித்தது.
இதையடுத்து அமித்ஷா மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து இருந்தார் கனிமொழி.
இதன் பிறகு மு க. ஸ்டாலினை சந்திக்க சோனியாவும் கார்கேவும் சென்னை வரத் திட்டமிட்டுள்ளனர்.
சோனியா வருவதால் சந்திப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
ஏற்கனவே திமுக பாஜகவுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்ட நிலையில் இந்த சந்திப்பு காங்கிரசிற்கு பலன் தருமா என்பதே கேள்வி.
சமாதானத்திற்கு ஸ்டாலின் ஒத்துக் கொள்ளவில்லையென்றால் திமுக பாஜகவின் கூட்டணியில் சேர்ந்து விட்டது என் பது உறுதியாகிவிடும் என்று கணக்கு போடுகிறது சோனியா தரப்பு.
நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் இந்த சதுரங்கம் அரங்கேறுகிறது.
இந்தச் சந்திப்பில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
சமாதானத்திற்கு ஸ்டாலின் ஒப்புக் கொண்டால் கனிமொழியும் காங்கிரசும் போட்ட திட்டம் வெற்றி பெறுகிறது என்று பொருள்.
சதுரங்கத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பது இன்று பிற்பகல் தெரிந்துவிடும்.
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள்
tamiloodagam dot com
29/11/26
4
2
197
சிவா நாதன் retweeted
திமுகவின் பித்தலாட்டம் விலாவரியாக
- @deepanprasath21
#DelimitationBill
சிவா நாதன் retweeted
இரண்டு கால் உள்ள சிலரே அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ,
காலை இழந்த பின்னும் இவர்களால் மீண்டும் எழுந்து நிற்க முடிகிறது
நாம்,
உயிர்களை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை.
சிவா நாதன் retweeted
ஓங்கோல் திராவிடரே @mkstalin
உங்களுக்குத் துண்டுச்சீட்டே தகராறு.
அப்புறம் எதுக்கு வரலாறு.
😂
#தமிழினத்தின் எதிரிகளான இந்த இரண்டு கும்பலும் அடிச்சிட்டு சாகுறத பார்க்க மிக்க மகிழ்ச்சி.
நாளைக்கு ஆங்கிலேயனால் #கெட்டிபொம்முலு தூக்கில் போடப்பட்ட நாள்.
3 மணிநேரம் கெட்டிபொம்முலுவை நிற்க வைத்து விசாரித்த #ஜாக்சன்_துரை.கப்பம் கட்டி மண்டியிட 40 நாட்கள்,400 km ஜாக்சன் துரையின் பின்னாலே ஒடிய கெட்டிபொம்முலு 🤣🤣
ஆனால் #பந்துலு இயக்கி தயாரித்த
சினிமாவில் ஓலா கதைய விட்ருக்கான் அந்த இனவெறியன்.
சிவா நாதன் retweeted
தமிழ்நாட்டின் முன்னாள் "தெலுங்கு முதல்வர்" அவர்களின் பதிவு இது. தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னார்கள். இவர் ஐந்து வருடங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து தமிழை வளர்த்தார் நம்புங்கள். உடம்பு முழுக்க தெலுங்கு இன வெறி ஊறிப் போனவர்.
கட்டபொம்மன் - தெலுங்கர்
எட்டப்பன் - தமிழர்
#Dravidam420
சிவா நாதன் retweeted
Unpopular Opinion.
Kattabomman was not a good guy in reality. He was one of the many Telugu Palaiyakars who freeloaded on Tamil farmers and their work ,by the rights granted to them by the VijayaNagar Empire.
His name was actually “KattaBommullu/KettuBommu”
The British was doing the same thing which the Kattabomman was doing to the Tamil farmers .
Their work was to Collect land revenue from their territory and pay a share to the ruler.
In fact the infamous dialogue from the Kattabomman movie where “Kattabommulu” is angrily arguing with the East India Company’s official “ Did you come to the field with us ? Did you plant the paddy saplings with us? “ was actually spoken by the Tamil indegenous farmers to Palaiyakars like Kattabomman .
The history of the exploitation of the farmers by the Palaiyakars has been recorded by Francis Whyte Ellis ans Thomas Munro.
The movie actually whitewashed the lot and history distorted by the Dravidian politicians.
சிவா நாதன் retweeted
ஈ.வெ.ரா பெரியாரே வந்தாலும், இந்துத்துவா பாஜக நட்பிலிருந்து திமுகவை விலக்கவே முடியாது.
பாஜக உள்ளே புகுந்துவிடும், அதை தடுக்கும் ஒரே சக்தி திமுகதான். அதனால் திமுக கூட்டணிக்கே வாய்ப்பளியுங்கள்- என்று கூறி தான் 2024 -ல் 40 தொகுதியையும் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.
இன்று
அந்த பாஜகவில் திமுக கலந்துவிட்டிருப்பது தமிழகத்திற்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம்.
காலச்சக்கரம் சுழலும்.
சிவா நாதன் retweeted
For years, Colombo tried to claim the Tamil diaspora was disconnected from the North-East and out of touch with "ground realities".
Days like yesterday, illustrate why that was always wrong.
In the North-East, like in London, Toronto and across the diaspora, at the same moment, Tamils lit the same flame for the same men and women who gave their lives for the nation.
Karthigai poo, red and yellow, gravestones and that haunting song. The same rituals and the same symbols.
The disconnect was never between Tamils. It's in Colombo.






































