Ex VMI Thondan 🥲 #Boycott Lottery Team 🙏 #SaveVmiFromLotteryTeam
Chennai
Joined May 2020
- Tweets30.7K
- Following3.3K
- Followers4.3K
- Likes23.4K
Pinned Tweet
Before Election 2026
இன்ஸ்டா & You Tube எல்லாம் நமக்கெதுக்கு ட்விட்டர் போதும்னு இருந்துட்டேன், நம்ம இறங்காம விட்டது ரொம்ப தப்பாயிடுச்சு, இனிமேல் அதுலயும் இறங்கி வீரியமா அடிக்கலாம்னு இருக்கேன்...
After Election 2026
youtube.com/@exploree_wworld…
Must Watch 🔥🔥🔥🔥
DMK 🔥🤞
Social Media Promotion 💯 retweeted
Reality check for IT job market 🚨
Please Watch This Before Resigning From Your Job. This is the ground reality of IT hiring in India. 💔
Hundreds of candidates waiting outside Wipro for a walk-in interview.
#WATCH | Kallakurichi, Tamil Nadu: Members of the DMK Women's Wing stage a protest in Kallakurichi demanding strict action and the immediate arrest of ruling TVK MLA C. Arul Vignesh over allegations of sending obscene messages to and harassing the woman District Collector.
கூடுதல் தகவல்:
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள MoU Sign செய்துள்ள முதலீட்டாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலில் THUNAI TECHNOLOGIES PRIVATE LIMITED இல்லை.
THUNAI TECHNOLOGIES PRIVATE LIMITED என்பது Jun 09, 2025 பதிவு செய்துள்ளார்கள்
Paid Up Capital
₹1L
Authorized Capital
₹15L
Arunachalam Shunmugasundaram & Joel stephen இதன் Board of Directors
₹1000 கோடி முதலீடு என்று புரிந்து கொள்கிறேன். முதலீட்டாளருக்கு வாழ்த்துக்கள்
Founder Jegan Selvaraj நமது Jeppiaar Engineering College-ல் படித்தவர்.
Minister PA🤞🤞🤞
Binami ???
@Arappor

கள்ளக்குறிச்சி tvk mla வழக்கை விசாரிக்கும் காவல் நிலையத்திற்கு புதிய சோபா வந்து இறங்கியது
#சோபா_மாடல்_ஆட்சி
Social Media Promotion 💯 retweeted
TVK MLA க்கள் ஒரு சிலரின் போலி கல்வி சான்றிதழ் வழக்கு நிரூபணம் ஆகும் பட்சத்தில் பல பேர் தனது MLA பதவியை இழப்பார்கள்
உச்சநீதிமன்றத்தின் 2016 தீர்ப்பு
Mairembam Prithviraj Singh vs Pukhrem Sharatchandra singh அடிப்படையில்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👍🙏
என்னைக் கேட்டால் ஐந்து வருடம் இந்த ஆட்சி நடந்தே ஆக வேண்டும். அப்போதுதான் இவனுங்க யாருனு எல்லாருக்கும் புரியும். ஓட்டு போட்டவங்களும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.பாதில புட்டுக்கிட்டா ஒப்பாரி வச்சு அனுதாப அலை வீச வச்சு, மறுபடியும் நடிச்சு முட்டாள் ஜனங்களை ஏமாத்தி ஜெயிப்பானுங்க.
Social Media Promotion 💯 retweeted
Thunna veetukey dhrogam pandrathuna adhu idhu idhaan
@sunpictures @sunnewstamil Arumaii 👍🏼
Social Media Promotion 💯 retweeted
துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை கோரி ‘தாக்கப்பட்டவர்’ உயர் நீதிமன்றத்தீல் வழக்கு
Social Media Promotion 💯 retweeted
அடுத்தாக கல்வி தகுதி ஏமாற்று வேலையில் 9 தவெக எம்எல்ஏ-க்கள் சிக்கி இருப்பதாக தகவல்.😂
🤡🤡🤡🤡
@SunTV @GunasekaranMu
THUNAI TECHNOLOGIES PRIVATE LIMITED என்பது Jun 09, 2025 பதிவு செய்துள்ளார்கள்
Paid Up Capital
₹1L
Authorized Capital
₹15L
Arunachalam Shunmugasundaram & Joel stephen இதன் Board of Directors
₹1000 கோடி முதலீடு என்று புரிந்து கொள்கிறேன். முதலீட்டாளருக்கு வாழ்த்துக்கள்
Founder Jegan Selvaraj நமது Jeppiaar Engineering College-ல் படித்தவர்.
`ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
Kovalam | Vetri Investors Meet | Tamil Nadu CM | Investment Summit
#NewsTamil24x7 #CMVijay
Social Media Promotion 💯 retweeted
கள்ளக்குறிச்சி MLA வின் அரசியல் வரலாறு!
2021 #VCK இளைஞர் அணி செயலாளர்.
2022 விசிக பெண்கள் பாதுகாப்பு அணி செயலாளர்.😂
2023 விசிகவில் இருந்துகொண்டே விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்தார்.
2025 தவெகவில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளர்.
2026 தவெக கள்ளக்குறிச்சி(தனி) MLA