Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega) header
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega) profile picture

🪷St.SpksPerson-BJP🪷| M.A.Mphil l Public Speaker | சேதமில்லா இந்துஸ்தானம் | தேசியமும் தெய்வீகமும்🙏🏻|ஊருக்கு உழைத்தல் யோகம்

chennai
Joined October 2015
Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)Photo by Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) (@Sumamega)
என்ன தவம் செய்தனை! பாரத பிதாமகரை வரவேற்க மகத்தான வாய்ப்பு!🙏🏻 இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்!
47
132
7
951
34,655
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் சம்பிரதாய முறைப்படி தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இருப்பினும், ஒருமுறை மட்டும் என்ற அடிப்படையில், கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேவேளையில், இந்த அனுமதியை அங்கு தீபம் ஏற்றுவதற்கான பாரம்பரிய வழக்கம் இருப்பதாக நீதிமன்றம் இறுதியாக அங்கீகரித்ததாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தீபம் ஏற்றுவதற்காக தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், தேவைப்பட்டால் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரான CISF வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Thirupparankunram
1
4
9
342
அட கேவலவாதிகளா?!!? அண்ண எப்ப சாவாரு.. திண்ண எப்ப காலியாகுனு காத்திட்ருந்தீங்களா?!?
1
4
9
375
பொறுப்பான தகப்பனாய் மக்களை வழிநடத்தும் தலைவன்!🙏
7
34
436
இந்தாங்க பாருங்க எல்லைக்கல்லு!!! இளைஞரின் செருப்படி பதிவு!!
10
323
5
971
21,390
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
முஸ்லிம் சிறைவாசிகள் அல்ல, கொடூரமான கொலைகார பயங்கரவாதிகள். குற்றவாளிகள்.
10
91
1
452
6,256
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
இப்ப தீபம் ஏற்றுவதை விட்டால் எகிப்து, ஈரான், ஐரோப்பா ஆனது போல இந்தியாவும் மாறிடும் மக்களே.. வைரலாகும் இளைஞரின் எச்சரிக்கை பதிவு | #Thiruparankundram #Deepathoon #Hindumunnani #BJP #Protest #KarthigaiDeepam #BreakingNews #ShreeTV #ShreeTVUpdate #ShreeTVNews #ShreeTVShorts
8
201
2
620
13,779
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
வைக்கம் விஜயலட்சுமி யார் என்று மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதை அறிந்த மறுநிமிடமே பதறிப் போய் மேடையை விட்டு இறங்கி வந்தார் பாருங்க. அதுதான் பாஜக! 😍😍😍😍😍
10
53
1
256
4,885
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது நாத்திகர்களுக்கு என்ன வலிக்கிறது?! தன்னை ஒரு அர்ச்சகன் என்று ஒருவன் சொல்லிக்கொண்டு உச்சநீதிமன்றம் வரை வந்து தீபம் ஏற்றுவது கூடாது என்று வாதாடுகிறான் என்றால் என்ன தைரியம் அவனுக்கு இருக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்! youtu.be/3A9sPmgMAKI
7
44
1
173
5,493
நீங்க தான் தைரியமான ஆளாச்சே.... இஸ்லாமியர்கள் எல்லாரும் தர்காவுக்கு வருவாங்களா?!? இறந்தவர்கள் சமாதியை வணங்குவாங்களா...?!? அது என்ன ஜாதி பாகுபாடு?!? அங்க என்ன வேறுபாடுனு விலாவரியா பதிவு போடுங்க டோலர்!!!
"...முருகனுக்கு உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏன் தீபமேற்றக்கூடாது?.." எனும் கேள்விக்கு சங்கிகளில் எவனும் பதில் சொல்லாமல் ஓடிப்போவதற்கு காரணமென்ன? திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு, உச்சிப்பிள்ளையார் கோவிலில் கடந்த 150 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படுகிறது. "..பிள்ளையார் கோவிலில் தீபமேற்ற சூத்திர கடவுளான முருகனுக்கு அருகதையில்லை.." என்று ஆர்.எஸ்.எஸ்-இந்துத்துவ- ஸனாதன கும்பல் நினைப்பதாலேயே, இசுலாமிய சமாதியான, தர்கா வாயிலில் தீபமேற்றக் கோருகிறது. இதன் மூலமாக முருகனை இழிவு செய்யலாமென வன்மத்துடன் இயங்குகிறது. இந்த வன்ம அரசியலை தமிழர்கள் இனிமேலாவது புரிந்துகொண்டு, சங்கிகளை விரட்டியடிக்க வேண்டும்.
1
7
2
42
867
ஏய்யா....இந்த அநியாயம் பண்றீங்க?!!?
4
17
1
71
865
நேற்று வ.உ.சி ஐயாவின் நினைவுநாளையொட்டி காந்தி மண்டபத்தில், வ.உ.சி ஐயாவின் வாரிசுகள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் ஐயாவுக்கு மலரஞ்சலி செலுத்திய நிகழ்வு! @NitinNabin @blsanthosh @NainarBJP @rammadhav_ @KavisriBjp @bjmm_tn
3
7
23
461
😃
"ஏன், எதுக்குன்னு கேட்காம கமெண்ட்ல குப்புசாமியைப் புகழ்ந்துட்டுப் போங்க! 🔥
6
3
1
13
353
எந்த விலை கொடுத்தேனும் கந்த மலை காப்போம்!🙏 வெற்றிவேல்! வீரவேல்!🙏 #thiruparankundram
66
375
4
1,581
14,536
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு - திருப்பரங்குன்றம்!🦚 கோயில் வாசலில் நின்று பார்த்தாலே கம்பீரமாகக் காட்சியளிக்கும் நம் மலை உச்சியின் ‘தீபத்தூண்’.😍 எங்கள் மலையில்… எங்கள் பாரம்பரியப்படி… தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட வேண்டும்.🙏🏻 #Thiruparakundram
5
77
1
292
11,538
நத்தக்காடையூர் சிவன் கோவிலில் வெளியே உள்ள தீபத்தூண் அவல நிலை! குப்பைகளை அங்கேயே கொண்டு வந்து கொட்டுவது பின் அதை தீயிட்டு கொளுத்துவது ஒரு வரலாற்று பாரம்பரியமிக்க சின்னத்தை... கோவிலை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை பாருங்கள்!! இந்த பதிவில் ஒரு மாற்றம் இருந்தால் சந்தோசமே! - முகநூல் பகிர்வு!!!
3
14
36
508
That woman - "OMG.... It’s my Poor fate that I’ve been hearing this nonsense!"😃
𝗪𝗮𝗶𝘁, 𝘄𝗵𝗮𝘁??!!🤷🏼‍♀️🙆🏼‍♀️🤦🏼‍♀️
2
9
27
513
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
கோயில் உத்தமர்கள்- @tnhrcedept - மைன்ட் வாய்ஸ்- “நீதிமன்றம் அதிருப்தி- வாஸ்தவம்தான்- ஒரு குமஸ்தாகிட்ட இந்த வேலையைக் கொடுத்தால்- அவர் 15 நிமிஷத்துல அப்லோடு ப்ண்ணி எங்க பொழைப்ப கெடுத்துடுவார்- இப்ப 2 மாசம் டைம் கேட்டுருக்கோம்- மறுபடியும் அதே 2 மாசம் டைம் கேட்போம்- என்னது @tnhrcedept மானம் போவுதா? அதற்காக கோயில் தணிக்கை அறிக்கைகளை எல்லாம் வெளியிட்டால் எங்க வண்டவாளம் தெரிய வந்துருமே- எங்க மோசடியெல்லாம் ஆதாரப்பூர்வமாக வெளி வந்துடுமே? அப்புறம் பக்தர்கள் எல்லாம் தூய சக்தியைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள் என்று கேட்ப்பார்களே? அதனால- நாங்க தணிக்கை அறிக்கைகளை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம்-”
7
150
4
299
4,594
#கம்யூனிஸ்டுகளின்_உண்மை_முகம் இதே நீதி அரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருக்கும் பொழுது, "தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது!" என்று பொதுநல வழக்கு தொடர வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் அவரது அலுவலகம் வந்து வேண்டிக் கொண்டனர். சாதாரண நபர்களை வைத்து போடுவதை விட 'நல்ல ஒரு ஆளுமை அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று நீதியரசர் கேட்க எல்லோரும் யாரைச் சொல்வது என்று தயங்கி நிற்கும் பொழுது நான் தாத்தா நல்லகண்ணு அவர்களின் பெயரை முன்மொழிந்தேன். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தாத்தாவை நீதிமன்றம் வரச் செய்து அவரது பெயரில் வழக்கு பதிவு செய்து வழக்காடி, அன்றைய நீதியரசர் பானுமதி அவர்களிடமிருந்து நல்லதொரு தீர்ப்பை பெற்றுக் கொண்டார். அதற்காக தாத்தா நல்ல கண்ணு அவர்களுக்கு பல இடங்களில் பாராட்டு விழா நடந்தது. ஒரு நிகழ்ச்சியில் கூட தன்னை முன் நிறுத்தி வழக்காட செய்தது ஜி.ஆர். சுவாமிநாதன் என்று சொல்லவில்லை. இதுதான் இன்றைய கம்யூனிஸ்ட்களின் நிலை. வெறுப்பின் உச்சத்தில் இருப்பவர்கள் அவர்கள்! அவர்களிடமிருந்து வெறுப்பை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கலாம். - #Irulappan_Iyyanar
2
31
85
1,216