THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @alagar_raghavan @Nandhini1360381 @THOMASGOMEZ007 @vaishnavi_cbe @DSardhar @Aathiraj8586 @ARI_KumarDMK
இருமல் ஒவரா இருக்கு கேன்சர் வருமோ
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
நீல சங்கீகள், அம்பேத்கார் போராளிகள் எங்கப்பா போனீங்க
விடுதலை சிறுத்தை இருக்கா
சிறுத்தையா இல்லை கழுதைபுலி @ARI_KumarDMK @DSardhar @SiluvaM_ @SJForumindia @CheGuevaraOffi1 @Ranjith_R23 @Nandhini1360381 @alagar_raghavan @JohnSun33348514 @Unmai_Kasakkum @THOMASGOMEZ007 @Raittuvidu @jayaraman418
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @ARI_KumarDMK @DSardhar @SiluvaM_ @SJForumindia @CheGuevaraOffi1 @Ranjith_R23 @Nandhini1360381 @JohnSun33348514 @Unmai_Kasakkum @THOMASGOMEZ007
இதெல்லாம் கண் ல படல போல
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @ARI_KumarDMK @DSardhar @SiluvaM_ @SJForumindia @CheGuevaraOffi1 @Ranjith_R23 @Nandhini1360381 @alagar_raghavan @JohnSun33348514 @Unmai_Kasakkum @THOMASGOMEZ007
இரவு வணக்கம் 💞💞💞
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @alagar_raghavan @Nandhini1360381 @THOMASGOMEZ007 @vaishnavi_cbe @DSardhar @Aathiraj8586 @ARI_KumarDMK
இன்னும் அரெஸ்ட் பண்ணல அப்போம் தலைமை தற்குறிய அரெஸ்ட் பண்ணனும்
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
Replying to @RajappaJeb55292 @Nandhini1360381 @THOMASGOMEZ007 @vaishnavi_cbe @DSardhar @Aathiraj8586 @ARI_KumarDMK
காலை ல இருந்து பேச்சு வார்த்தை போல இருக்கு
இதே உதயநிதி விஷயத்தில் உடனே கைது
விரைவில் சட்ட சபை கூடும்
நம்பிக்கை வாக்கெடுப்பு வருகிறது
சூப்பர் ஆ இருக்கும்
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
தலைமை தற்குறியின் அடிவருடி @THOMASGOMEZ007 @alagar_raghavan @Nandhini1360381 @SiluvaM_ @intyuuigdf @VetrivelDMkS @NothroneNofloor @JohnSun33348514 @Ranjith_R23 @jayaraman418
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர அக்கா கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு நன்றி 💐💐💐🔥🔥🔥
@Sangeeta_cbe @Aathiraj8586 @Nandhini1360381 @ARI_KumarDMK @alagar_raghavan @THOMASGOMEZ007 @jayaraman418 @fundamentalisst @intyuuigdf @iamdrdeva @Unmai_Kasakkum @SJForumindia @Ranjith_R23
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியரிடம், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக எழுந்த புகார் குறித்து, கடந்த ஜூலை மாதமே அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டும், நான்கு மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டனத்திற்குரியது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே தற்போது FIR பதிவு செய்யப்பட்டிருப்பது, அரசின் மெத்தனப்போக்கையே வெளிப்படுத்துகின்றது.
உயர் அதிகாரியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இனியும் காலதாமதமின்றி எவ்வித அரசியல் தலையீடோ, பாரபட்சமோ இன்றி நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தி, பெண் மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும், பெண்களின் பாதுகாப்பும் கண்ணியமும் உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பு சலுகையல்ல; அது அடிப்படை உரிமை!
பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் காக்கத் தவறும்
சமூகம் நாகரிகத்தின் முகவரியை இழக்கின்றது !
@arivalayam
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ்
கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர்.
ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா?
த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்தான்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர்.
ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.
கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது.
பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்!
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
எல்லாம் பிஜேபி திட்டம்
நிறைவேற்றும் விஜய்.
இவனுங்க வாயை திறக்காமல் தலை எடுக்க விடாமல் பண்ணி பம்மி போன வருடம் செஞ்சானுங்க ஏன்னா அது திமுக ஆட்சி...
இந்த வருடம் இவர்களெல்லாம் இந்து மத காவலர்கள் போல சித்தரிக்கப்பட்டு பிஜேபியை வளர்க்க தான் இந்த நாடகம் எல்லாமே...
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
ஆணவத்தின் உச்சம்...
தற்போது அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவாரா?
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
நீங்கள் ஏற்றாவிட்டால்
நாங்கள் ஏற்றுவோம்
சங்கிகள் வீரமுழக்கம்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
THOMAS GOMEZ ✝️🙏🇮🇳🙏 retweeted
மீண்டும் மீண்டும் சொல்கிறேன்..!
காலம் பேசாது, பதில் சொல்லும்!
சொந்த MLA மேலயே பொம்பள கேசு 😂🤣



















