Techie (@Techie_HD) header
Techie (@Techie_HD) profile picture

'Ancora imparo' #web #techie #js #react #angular #nextJs chennai↔️Trichy↔️bengaluru

Joined December 2011
Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)
ஏங்க.. கிருக்குத்தனம் பண்ணிட்டு விளக்க வீடியோ போட்டா ஓகேவா? போன வாரம் தான் ஒருத்தன் 3 பேரை துப்பாக்கியால சுட்டு கொன்னான். எவன் எந்த ரூபத்துல அலையுறான்னு தெரியல. ஏன் இப்படி கண்ட கண்ட தருதலைகளுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க? அவனை விஜய் ரசிகன்னு சொன்னதாலயா? 🙄
அந்த பையன் பொம்மை துப்பாக்கி னு அதே dress ல அதே bike முன்னாடி நின்னு explanation video போட்ட பின்னாடியும், இன்னும் அந்த old video delete பண்ணாம இருக்குற தைரியம் இருக்கே. கருமத்த 🤦🏽‍♀️
2
1
9
1,101
Elon Musk: ஒரு தடவை தான் ID suspend செஞ்சேன்
10
57
728
இப்படி மக்கள் உயிரை எடுக்க கூடிய கட்அவுட் வைத்தவர்கள் மீது FIR எங்கே? நடவடிக்கை எங்கே ? ஒவ்வொரு முறையும் மக்கள் புகாருக்கு பிறகு அவற்றை அகற்றுவதோடு நின்றால் , இது மீண்டும் மீண்டும் தான் நடக்கும் ! @CMOTamilnadu @tnpoliceoffl @chennaipolice_ @chennaicorp
5
71
2
204
3,397
தூயசக்தியின் தீபாவளி பரிசு! விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிற சூழலில் தொகுதி மக்களுக்கு விசிலோடு சேர்த்து வெற்றிக் கிண்ணம் வழங்கி வரும் விராலிமலையின் செல்லப்பிள்ளை விஜயபாஸ்கர் ! @ECISVEEP @dir_ed @IncomeTaxIndia @Vijayabaskarofl
86
344
15
930
35,674
News Update | சீமான் கண்டனம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அழைத்துக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த முயல்வதா? இவ்வளவு எதிர்ப்பிற்கு பிறகும், அதே இடத்தில் கட்டியே தீருவோம் என அரசு பிடிவாதம் காட்டுவது மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் இந்த திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டும் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் Seeman | NTK | Tvk | 04 November 2026 #Seeman #NTK #Pattinapakkam #Tvk
3
141
314
3,737
என்ன நடக்குது இங்க..... எதாவது பிரச்சனைனா முறையான ஆட்களை அணுகி பேச சொல்லுங்கையா..... மீடியாக்கள் இது மாதிரி எல்லாத்தையும் வெளியிடும்போது அந்த பொண்ணோட எதிர்காலமே அழிஞ்சுரும்...
"எனக்கே தெரியாம என் பொண்ணுகிட்ட லட்சக்கணக்குல பணம் வாங்கி இருக்காங்க.. எல்லா ஆதாரமும் என்கிட்ட இருக்கு".. இந்திய கபடி அணியில் விளையாட ரூ.10 லட்சம் லஞ்சப் புகார்... ஆடியோ, பண பரிவர்த்தனைகளுடன் கார்த்திகாவின் தாயார் புகார் #Chennai | #KanniNagarKarthiga | #MoneyIssue | #PolimerNews
3
5
444
டாஸமாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானம் பாட்டிலுடன் சேர்த்தே MRP விலைக்கு விற்கப்படுகிறது மதுவுக்கு தனி விலை பாட்டிலுக்கு தனி விலை என்று அல்ல பணியாளர்கள் கூடுதலாக ரூ.10-ஐ வாங்கியது கொள்ளை என்றால், அரசாங்கம் QR code Sticker ஒட்டி வாங்குவதும் 💯 % கொள்ளையே பழைய பாட்டில்களை வாங்குவது அல்லது வாங்காமல் விடுவது தனியார் மதுபான ஆலைகளின் பிரச்சனையே தவிர.. அது டாஸ்மாக் நிறுவனத்தின் பிரச்சனையே அல்ல உதாரணத்திற்கு, ஆவின் நிறுவனம் சில கூல்ட்ரிங்கஸ்-ஐ பாட்டிலில் அடைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்கிறது சிலர் ஆவின் கடைகளில் குடித்துவிட்டு அங்கேயே கொடுத்துச்செல்கின்றனர்.. சிலர் எடுத்துச்செல்கின்றனர்.. எடுத்துச்செல்வோரிடம் அதிக தொகையா வாங்குகிறார்கள்..இல்லையே கவனியுங்கள்.. பாட்டிலில் விற்கப்படும் சில தனியார் நிறுவனங்களின் பாதாம் மில்க் கூல்ட்ரிங்கஸ்-க்கு பாட்டிலுக்கு என்று தனியாக கட்டணம் எந்த கடைகளிலாவது வசூலிக்கப்படுகிறதா என்ன ?இல்லை தானே ! அதே போலவே டாஸ்மாக்கில் விற்கப்படும் குவார்ட்டர்,Half,Full,Beer என்று எதை வாங்கினாலும் பாட்டிலுக்கும் சேர்த்தே வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது.. அப்படியிருக்க, அமைச்சர் @VigneshTvkCbe புது வடிவத்தில் விளக்கமளிப்பது ஆச்சர்யமளிக்கிறது 😊
24
150
9
354
15,369
சின்ன பய்யன்… ஏதோ கோட்டால வந்திருந்தான் வேலைக்கி.. வாட்ஸ் அப் பயோல.. நெஞ்சம் நிமிர்த்து , லஞ்சம் தவிர்த்துனு வாட்ஸ் அப் பயோல வச்சிருந்தான்.. ரேசன் கார்டு விஷயமா நெனைக்கேன்.. நண்பன் ஒருத்தன் கிட்ட ..ரூ 3000 லஞ்சம் கேட்டான்.. அப்ப புகார் கொடுக்கலாம்னு இருந்தேன்.. அப்றம் சின்ன பைய்யன்.. இதால அவன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுர கூடாதுனு விட்டுட்டேன்.. 7,8 வருடம் இருக்கும்.. எனக்கு தெரிஞ்சி லஞ்சம் வாங்காத துறைகளே இல்லை.. அப்டி ஏதாது ஒரு துறை லஞ்சம் வாங்கலனா இங்க குறிப்பிடுங்க பார்க்கலாம்…
25வயதில் 1.25லட்சம் லஞ்சம் கேட்கிறாங்க.. பெரிய சொத்து போல.... இப்போ இதுக்கு என்ன தண்டனை கிடைக்கும், பணி இடை நீக்கம் மட்டும் தானா?
28
26
2
184
34,275
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குதற்கு @VigneshTvkCbe விளக்கம் கொடுத்துள்ளார் ஆனால் ஒரு விஷயத்தை மிக லாவகமாக மறைத்துள்ளார் ஒரு குவார்ட்டர் பாட்டிலின் மொத்த அடக்க விலை ரூ.140 என்றால், கூடுதலாக ரூ.10 ம் வாங்கப்போகிறோம் அந்த தொகை அரசாங்க கணக்கிற்கே வரப்போகிறது என்பதே விக்னேஷ் கொடுத்துள்ள விளக்கம் 1) வாடிக்கையாளர்கள் வாங்குவது மதுவை மாத்திரமல்ல..பாட்டிலுக்கும் சேர்த்த தொகையே ரூ.140 அப்படியிருக்க எதற்காக அரசு கூடுதலாக ரூ.10 வாங்க வேண்டும் 2) 06-10-25 அன்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் மிகத்தெளிவாக பழைய பாட்டில்கள் குறித்து புலனாய்வில் கண்டறிந்த விபரங்களை கூறியுள்ளது அதாவது, டாஸ்மாக் கடைகளில் இருந்து பழைய பாட்டில்களை வாங்கும் நிறுவனங்கள் என்ன விலைக்கு வாங்குகிறதென்றால் பாட்டில் விலை+சுத்தப்படுத்த ஆகும் செலவு+லாபம் என அனைத்தும் சேர்த்து மதுபான ஆலைகள் பழைய பாட்டில்களை கீழ்கண்ட விலைக்கே வாங்குகிறதென ED உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது 180 ML -ரூ.2.25 பைசா 375 ML -ரூ.3.75 பைசா 750 ML - ரூ.5.65 பைசா அதாவது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய மதுபான பாட்டில்களை இவ்வளவு குறைவான தொகைக்கே ஆலைகள் வாங்கும் பொழுது @TasmacOfficial நிறுவனம் எதற்காக ரூ.10 -ஐ கூடுதலாக வசூலிக்க வேண்டும் ? குறைந்தபட்சம் 2.25 பைசா முதல் அதிகபட்சம் ரூ.5.65 வரை மட்டுமே மதிப்பு கொண்ட பலதரப்பட்ட பாட்டில்களுக்கு ஒரே மாதிரியான விலையாக ரூ.10 நிர்ணயிக்க என்ன காரணம் ? உண்மை என்னவென்றால், பாட்டிலுக்கும் சேர்த்தே பணம் கொடுத்து மதுபானத்தை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடை ஊழியர்கள் ரூ.10 கூடுதலாக வாங்குவதே தவறு… அப்படியிருக்க MRP-ஐ விட QR Scan ஸ்டிக்கரோடு இனி அரசாங்கமே ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் என்று நியாயம் கற்பிப்பது எப்படி சரியான வாதமாக இருக்க முடியும் ?
விலை உயர்வு பற்றிய விளக்கம்
67
562
19
1,017
59,362
#JUSTIN | மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் - சீமான் #Seeman | #NTK | #TVK | #CMVijay | #Fishermen | #NewSecretariat
3
187
506
8,375
படத்துல மட்டும் இப்படி நடிக்கும் @actorvijay நிஜத்தில் ஏன் இப்படி செய்யுறீங்க @TVKVijayHQ @CMOTamilnadu
1
14
27
499
என்னமோ சொல்லுவீங்களே #TVKVijay‌ தொட்டா விட மாட்டோம், ???? பக்கத்துல தான் இருக்கார் . தொட்டு பாருங்க பார்ப்போம்
#BREAKING | வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கு.. சி.விஜயபாஸ்கருக்கும் அமலாக்கத்துறை சம்மன்! ​வரும் வெள்ளிக் கிழமை விசாரணைக்காக, சென்னையில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவு! #SunNews | #CVijayabaskar | #ED
1
2
4
148
Audio launch varalana kooda okay... Pada poojai ku kooda varala epdi...
1
4
32
682
தங்கத்தை இலவசமாக கொடுக்க முடிந்த அரசாங்கம், ஏன்???? தண்ணீரை இலவசமாக கொடுக்க முன்வரவில்லை என்று நீங்கள் சிந்திக்காதவரை உங்களுக்கு விஜய் மாதிரி ஆள்தான் Cm...
6
289
4
561
9,421
Techie retweeted
ஆரிய முறை கல்யாணமா, அண்டார்டிக் முறை கல்யாணமா என்பதெல்லாம் சோமி ஆட்களுக்குத்தான் பிரச்சனை. ஆனா பெரும்பான்மை மக்கள் மனதில் விதைக்கும் பிம்பம்: "எவ்வளவுதாண்டா கொள்ளையடிச்சீங்க?" என்பது தான் திருமண முறையைலாம் விட்டுட்டு எதை கண்ட்ரோல் பன்ன முடியுமோ அதையாவது கன்ட்ரோல் பன்னலாம்
1
11
6
40
2,333
விராலிமலை சட்டப்பேரவை இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சி. விஜயபாஸ்கருக்கு ED சம்மன்! TVK-எனும் ஊழல் சக்தி 🔥 #TVKVijay‌Fails #TVKVijay‌
1
22
3
42
966
Techie retweeted
கார்த்திகா அவர்கள் முதல்வர் convoy இப்படி தான் இடையூறு செய்தார்களா என்ன ? இடையூறு செய்த தற்குறிகளை எல்லாம் கைது செய்து வழக்கு போட்டு விட்டீர்களா ?
1
24
46
584
கட்சி வேறு , ஆட்சி வேறு அல்ல. ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து பிறகு MLA சீட் கொடுத்து மந்திரி ஆக்கினால் அவர்கள் மனிதர்களை சீரழிக்கும் குட்காவில் கூட Party Fund வாங்குவார்கள் !
12
86
5
265
8,118
”தி.மு.க - அ.தி.மு.கவினரே சீமானுக்கு ஓட்டு போடுவோம்னு பேசுறாங்க...” அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமான் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் யாராவது எதிரில் நின்று பதில் சொல்ல முடியுமா? நா.த.க கார்த்திகா பேச்சு #Tuticorin | #NTK | #Karthika | #Seeman | #PolimerNews
140
211
19
829
67,172
0-கட்சி என்றுமே மக்களுக்காக நிற்கும் 💯✅ #நாம்தமிழர்கட்சி
117
3
269
2,244