Pinned Tweet
மாணவ மக்களே டெக்னாலஜி படிங்க
எந்த டெக்னாலஜி படிச்சாலும் கண்டிப்பா வேலை உண்டு
வெறும் டிகிரி சர்டிபிகேட் வேலை வாங்கி தராது
5 வருஷம் கழிச்சு சம்பளம் குறைவா இருக்குன்னு வருந்தாதீங்க
Udemy ல ஒரு டெக்னாலஜி படிக்க செலவு வெறும் 500 ரூபாய்தான்
மிச்சத்தை கூகிள்,youtube ல படிச்சிகலாம்
AI Practitioner retweeted
சோறு தின்பவனாக இருந்தால் இப்படி எல்லாம் பேசியிருப்பிங்களா @imrajmohan @manickamtagore @arunraajkg ? நீங்க @CTR_Nirmalkumar @duraivaikooffl சோறு திங்கறது இல்ல அதனால இப்படி பேசுறது ஒன்னும் ஆச்சரியம் இல்ல!
AI Practitioner retweeted
செக்கனூரில் காவல்நிலையத்தில் லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம்
தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் கண்டறியப்பட்ட போதும் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள் என கேள்வி
AI Practitioner retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
MLA வின் வீடும், கலெக்டர் அலுவலகமும் 300 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
அவரின் அக்கா கணவர் பேராசிரியர். சென்ற வருடம் அண்ணாமலை பல்கலை மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டார்.
AI Practitioner retweeted
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவது மற்றும் தவறான நடவடிக்கைகள் குறித்த புகார் 31.07.2026 அன்றே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிறகு ஏன் இத்தனை மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தீர்கள் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி
AI Practitioner retweeted
கள்ளக்குறிச்சி MLA மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்த அந்த அயோக்கியன் யார்?
பத்திரிக்கையாளர் RK தெளிவாக குறிப்பிட்டு காட்டுகிறார்!
நீதிமன்றம் மட்டும் தலையிட வில்லை என்றால் இந்த விஷயம் அப்படியே மூடி மறைக்க பட்டிருக்கும்
#யார்_அந்த_அயோக்கியன்
AI Practitioner retweeted
குறுஞ்செய்தி அனுப்புனது நான் இல்ல என் அட்மின் தான் நான் அப்பவே அவனை வேலைய விட்டு தூக்கிட்டேன்னு சொல்லி அப்பவே பிரச்சனைய முடிச்சிருக்கலாம் ஐடியா இல்லாத எம்எல்ஏ..!
AI Practitioner retweeted
#BREAKING | "நடவடிக்கை எடுத்திருந்தால் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்" -மு.க.ஸ்டாலின்
#SunNews | #Vijay | #ArulVignesh | @mkstalin
AI Practitioner retweeted
எம்.எல்.ஏ. பாவம் to அவரை கைது செய்ய வேண்டும்..
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் அன்றும்.. இன்றும்..
#SunNews | #Kallakurichi | #ArulVignesh
AI Practitioner retweeted
அவன் ப்ளட் டெஸ்ட் எடுக்க சொன்னதுக்கு பின்னாடி மிக மோசமான ஒரு உளவியல் இருக்கு. அது இங்க உள்ள மக்களுக்கு புரியல. அவனுக நாம நினைப்பதை விட மோசமான கூட்டம்.🤧
AI Practitioner retweeted
என்ன பிரச்சினை என்று எல்லாம் தெரியல. மேயர் பிரியா cool as a cucumber ஆக இருக்கிறார்..
விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியாக பெரிய உயரங்களை எட்டுவார்..
AI Practitioner retweeted
ஒரு பெண் கலெக்டர் ஜூலை மாசமே புகார் கொடுத்து இருக்காங்க ஆனா எப்படி எல்லாம் சட்டசபையில பேசி இருக்கான் பாருங்க 😡
எல்லாம் பதவி வெறி
AI Practitioner retweeted
"இப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொன்னாங்க..குற்றவாளிக்கு துணை போன அத்தனை அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கணும்.." அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பரபரப்பு பேட்டி
#DMK | #TVKMLA | #chennai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
AI Practitioner retweeted
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதா இராமு கருத்துப் பதிவு
Kavitha Ramu | IAS | Women In Administration | TVKMLA
#NewsTamil24x7 #Kallakurichi #IASOfficer
AI Practitioner retweeted
அவன் வெறும் மெசேஜ் மட்டும் அனுப்பிருந்தா மாவட்ட ஆட்சியர் இவ்ளோ தூரம் கோவம் ஆகிருக்க மாட்டாங்க..
நேர்லயே போய் கதவை திறக்க சொல்லி ரகளை பண்ணிட்டான், இனி விடவே மாட்டாங்க.🔥




















