மாran (@___Maran) header
மாran (@___Maran) profile picture

long break

Sri Lanka
Joined August 2013
Photo by மாran (@___Maran)Photo by மாran (@___Maran)Photo by மாran (@___Maran)Photo by மாran (@___Maran)
சமரசம் செய்யா மாவீரன்" தலைவர் மேதகு அவர்களின் பிறந்தநாளில் அவர்களை போற்றுவோம் 🙏🏼 #தமிழ்ப்புலி🐯 #மாவீரன்பிரபாகரன்🔥 #ஈழம்வெல்லும்❤️
5
27
2
106
1,923
"தனக்காக அல்லாமல் மக்களுக்காக நிற்கும் பணியைத் தன் சிறு வயதிலிருந்தே மேற்கொண்ட மாவீரன்". "விடுதலைத் தாகம் கொண்டு காடுகள், மலைகள், புதர்கள், பதுங்கு குழிகள் எனப் பல காலப்பிரளயம் கடந்து நின்ற வீரத் தமிழன்". வியர்வையும் இழப்பின் வலிகளையும் சொந்த மண்ணிற்காக ஏற்று சுய மகிழ்வுகளைத் தூரம் செய்தவர். இயல்பின் வாழ்க்கையை பால்யம் முதலே கனலில் கரைத்துக் கொண்டவர். தன்னலமற்ற பாதை உருவாக்கி, அதில் மக்களுக்கான விடிவை நோக்கித் திட்டம் வகுத்து மனதெங்கும் சுதந்திர தாகம் விதைத்தவர். வாழுமிடம் அடிமைத்தனத்தில் சுருண்டு கிடந்தால் வாழ்வது வாழ்க்கையா? சொந்த மண்ணே எதிர்கால சந்ததிகளைச் சுயமாக்கும்... சுகமாக்கும் எனப் போராடியவர். இனத்திற்காக இந்நூற்றாண்டில் இயங்கிய ஒரே ஒப்பற்ற தலைவரின் பிறந்த நாள் இன்று. நெஞ்சிலேந்தி பொதிந்துகொள்கிறோம் உம் வழிநடத்தலை, உம் விடுதலை வேட்கையை, போராட்டக் குணத்தை, புத்திக் கூர்மையை, பாதையை உருவாக்கும் தீரத்தை! ஒருபோதும் மறவோம். அதுவே எம் மாவீரனுக்கான பிறந்த நாள் பரிசாக இருக்க முடியும். விடுதலை வேங்கைக்கு, தமிழ் இனத் தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். #தேசியத்_தலைவர்72
3
168
7
510
3,182
எங்கே தலைவர் இருந்தாலும்... அவருக்கு மகிழ்ச்சிதரக்கூடியது எங்களுக்கான நீதியைப் பெற்று சுதந்திர ஈழத்தை அடைவதுதான். #நந்திக்கடலோன் #தமிழினத்தலைவர்72
1
21
1
44
394
மாran retweeted
HBD தலைவர் பிரபாகரன் ❤️ My uncle's college hostel room கவிதைகள் Logo தலைவர் pic My Uncle with college friends HBD தலைவர் பிரபாகரன் ❤️💐
1
1
3
269
மாran retweeted
தமிழீழ கனவை விதைத்துச்சென்ற விடுதலை பெருநெருப்பு, உலகத்தமிழரின் வரலாற்று பெருமிதம். என் தலைவனுக்கு அகவை எழுபத்திரண்டு #ஒப்பில்லாத்தலைவன்
56
1
209
2,092
Shared as received. Sir Nishan Canagarajah in Sri Lanka. Met PM Harini.
1
1
16
1,136
மாran retweeted
🤖 Made with AI
29
1,311
261
11,002
822,788
மாran retweeted
Thol. Thirumavalavan, President of the Viduthalai Chiruthaigal Katchi (VCK) and Member of the Indian Parliament, paid his final respects to Tamil nationalist Sivajilingam by placing a garland on his mortal remains. The secretary of Pazha Nedumaran also travelled from India to attend the funeral and pay his respects. #MkSivajilingam #Tholthirumavalavan
4
26
106
2,671
மாran retweeted
This is f*cking insane. Joe Rogan asked Nvidia founder and ex-CEO Jensen Huang if AI will replace a lot of jobs. His answer: “If your job is just to chop vegetables, Cuisinart is going to replace you.” In 66 seconds, he draws the line: a lawyer’s job is to help people. Reading and writing documents is just a task. If your job is the task, AI takes it. Rogan pushes back: that’s a lot of people. Jensen doesn’t argue. It could be a lot of people. Doing the Task → AI Does the Task → Harness → You Own the Purpose A harness is how you hand the task off: agents do the work, you keep the part that’s actually your job. Everyone’s hoping their job is more than the task. Almost nobody is building the harness that takes the task off their plate. Which companies stand to benefit as AI changes how we work? Follow me for more on AI and U.S. stocks, or tap the link in my bio to join our group. We talk stocks, compare notes, and learn from each other.
159
194
28
3,189
2,997,215
Absolute waste. You are here to serve the people who you represent. Reposting an article written by someone who is looking after his own interests is not what is required at present. The people of N & E don't give a "Scooby" about what's written here unless of course you're...
//I voted for AKD. A profound sense of letdown compels this essay. In search of solace, I find myself turning to the old poets for refuge. It is a terrible thing when the dawn you so long-awaited deliver nothing but the same old midnight. …1/2 colombotelegraph.com/index.p…
1
5
2
16
1,092
cuz you can’t hear this on spotify ✨
cuz you can’t hear this on spotify
7
171
4
1,443
52,384
மாran retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
275
5,049
224
16,427
447,839
I welcome the decision by the Supreme Court of Saudi Arabia to set aside the death sentence imposed on Sri Lankan national Anojan Sivarasa. This brings immense relief to Anojan, his family, and all Sri Lankans who have followed his case with deep concern. It reflects the value of patient diplomacy, respect for the legal processes of a friendly nation, and the tireless work of those who stood by a Sri Lankan citizen abroad. I express my sincere appreciation to the Government of Saudi Arabia for this outcome. I also thank the many Saudi Arabian and Sri Lankan diplomats, civil servants and legal teams for their dedicated efforts. My Government will continue to extend all necessary support to Anojan and his family as the remaining legal processes conclude. No Sri Lankan who leaves our shores in search of a livelihood should ever feel that they stand alone.
202
583
64
4,841
382,954
மாran retweeted
One rule for the Sinhala majority, another for Tamils that is the injustice Tamils have been forced to endure.
4
36
1
121
2,994
மாran retweeted
The statue of Thiyagi Thileepan was forcibly removed from the Thileepan Memorial Square in Nallur, Jaffna, by Jaffna Police early this morning. The incident was captured on CCTV cameras installed at the memorial site by the Thileepan Commemoration Committee. The removal took place in the early hours of September 27, just one day after the conclusion of this year’s Thileepan commemorations at the memorial site. The reasons and legal basis for the police removal have not yet been publicly confirmed. #Thiyagithileepan
6
51
2
78
3,032
Semma fun 🤩😂😂
27
406
19
2,345
85,388
12 நாட்கள் தண்ணீர் உணவு இன்றி இன் விடுதலைக்காக உயிர் விட்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபன் நினைவு நாள் இன்று வீரவணக்கம் பார்த்தீபன் அண்ணா வாழ்ந்த நாட்கள் குறைவாக இருக்கலாம் ஆனால் அவர் கொண்ட லட்சியம் தமிழர்கள் இருக்கும் வரை சுமந்து செல்வோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
3
5
144
No food. No water. This is Thileepan in the final days of his hunger strike. Before joining the movement, he was a medical student. He knew what the process of starvation was doing to his body. Still, like so many others, he put the liberation of his people above his own body.
5
112
4
324
10,183
மாran retweeted
Nice da shameless sanghis…After destroying India… now destroy the world.
Typical Scenes in Canadian Rivers
4
6
131
Happy to share I have sung the Tamil Version of Jai Jai Ram in Ramayana for Rahman sir and Karthik Netha Sir’s lyrics. 🙏🙏🙏
964
355
270
5,293
1,174,512