நல் பாயிண்டர் retweeted
பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் மீது சவுக்கு புகார் சொல்லி எழுதி இருக்கான். ஆனா அவருக்கு மேல இரண்டு குழு இருந்து இருக்கு. அதே குழுவில் இருந்த பெருமாள் முருகன் தான் எக்ஸ்போஸ் ப்ண்ணி இருக்கார்ஸ் அதுக்கு மேல இரண்டு அதிகாரிகள் குழு இருந்து இருக்கு. அவங்க தான் முழுக்க பைனல் அப்ரூவல் கொடுத்து இருக்காங்க. அந்த அதிகாரிகளை குறித்து யார் எழுத போறாங்க
சென்னையில மட்டும் 16mla 7 அமைச்சர்கள்
வட சென்னையில மட்டும் 6MLA 4 அமைச்சர்கள்
ஆனா ஒருத்தர் போகல… யாரால ஓட்டு வாங்கி ஜெயிச்சு உக்காந்திருக்கானுகளோ அவங்க கஷ்டப் படுறப்போ கூட எட்டி பாக்கல
வாக்கு கேக்க போகாத கால்கள் எப்படி இரங்கல் தெரிவிக்க போகும்😒
இனியாவது மக்கள் திருந்துமா?
முதலயார் சாதி அரசியல் செய்கிறதா தவெக, அய்யகோ 🙁
Minister @arunraajkg is unbeatable in Tiruchengode!
On the occasion of Diwali, he stunned everyone by giving new clothes and money to several thousand people including TVK executives and the public in his Tiruchengode constituency!
Furthermore, he has been laying the foundation stone for several new projects in Tiruchengode.
Mudhaliars of Suriyampalayam, Puthur, Devanankurichi towards him!.
#Tiruchengode #Diwali2026
#TVK #ArunrajKG
இந்த கதைய வெளியூர் காரன் வேணா நம்பலாம்.. உள்ளூர்காரன் நம்புவானா?!?
2 வருசம் முன்ன பொண்ணு தேடுனதுலாம் சரி தான்… ஆனா தம்பி வேலைவெட்டிக்கு போகாம ரசிகர் மன்றம்னு சுத்துது.. இவர நம்பி எப்படி பொண்ணு குடுக்குறதுனு எவனும் பொண்ணு குடுக்கல
என்னமா கதை சொல்றாய்ங்க
ரிப்ளைல ஒரு விர்ச்சுவல் வாரியராவது இருக்கானானு பாருங்க! தொடை நடுங்கித்தனத்தை தாய்மாமன் மடியில் ஞானப்பாலா குடிச்சி வளந்துருக்கானுக 😹
நல் பாயிண்டர் retweeted
#BREAKING |ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் தவெக ஆட்சியாளர்களுக்கு" நெருக்கமான பிஎல்எம் நிறுவனத்தின் பிரேம் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ED முடிவு
#TVKFails | #TVKVijayFails | #KalaignarSeithigal
நல் பாயிண்டர் retweeted
Have you ever seen a hospital tag any other music composer in a post like this. Only pannaipura raja can do this.
The real healer is Maestro Ilaiyaraja. ❤️ xitter.gq/itz_rkannaa/status/211…
அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்களே
இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட Short/26-27/RA/78 டெண்டர் நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காத காரணம் என்ன?
₹41.5 மற்றும் ₹35 என்ற அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போகிறீர்களா என்று மக்களிடம் பேசு பொருள் ஆனதும் RA/85 மற்றும் RA/89 டெண்டர் ரத்து செய்யப்பட்டது
நேற்று முடிந்த டெண்டர் முடிவுகள் இன்று வரை மக்கள் பார்வைக்கு வராத காரணம் என்ன.? இறுதியாக 05.11.2026 Noida Power Limited நிறுவனம் ₹12-13 விலையில் வாங்கும் முடிவுகள் தான் உள்ளது
Short/26-27/RA/78 முடிவு எங்கே? TANGEDCO என்ன விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய இருக்கிறீர்கள்.?
@Im_kannanj
நல் பாயிண்டர் retweeted
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம்
#TVKFails | #Madurai | #KalaignarSeithigal
வெச்சுக்கறதா கலைச்சுடறதான்றது தம்பதியினரின் தனிப்பட்ட உரிமை. நாங்க தலையிடமுடியாது.
- தாய்மையுடன் தாய்ச்சிறுத்தை
இதை கள்ள மவுனத்துடன் கடந்து சென்றால் உங்களை காலம் ஒரு போதும் மன்னிக்காது @thirumaofficial @VanniTamizhVCK
நல் பாயிண்டர் retweeted
Another Day, Another அடிமை for Modi
@TVKVijayHQ
#TVKVijayFails
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
நல் பாயிண்டர் retweeted
நூலகங்களுக்கு வழங்கப்பட்டும் புத்தக ஆர்டர்கள் மூலம் கோடிகளை குவிக்கலாம்னு புதுசா ஐடியா புடிச்சிருக்கானுங்க. அதுக்கு இவனுங்க செஞ்ச தப்பே யாரோ விஜய் ரசிக வெறியரை வைத்து ஏஐ மூலம் நூல்களை உருவாக்கினதுதான்.
விதவிதமா தலைப்பு புடிச்சவனுங்க நூலாசிரியர்கள் பேரு வெக்குறப்போ மிளகாப் பொடியை வீடு வரைக்கும் தூவிட்டு போயிட்டானுங்க. இப்போ வசமா மாட்டிகிட்டானுங்க ஸ்டான்ட்-அப் காமெடியனும் லைலா பாய்ஸும். 😂
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்தில் நடந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த மாபெரும் ஊழல் மோசடி. இதற்கான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன என்கிற தகவல் வருகிறது. அறிவைத் தேடி வரும் எளிய மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், வாசகர்கள் ஆகியோரின் நம்பிக்கையைச் சிதைக்கும் பெரும் துரோகம். ஆறு மாத காலத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி திரு.ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி ஊழலுக்கு எதிரான வலிமை மிக்க போரை நடத்தி வருகிறது.
பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்த செயல் அதிர்ச்சியைத் தருகிறது.
பெரியாரின் பெயரைப் பயன்படுத்த திமுகவிற்கு இனி எந்த அருகதையும் இல்லை.
பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் இந்த ஊழலை அம்பலப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்த தலைமுறையை உருவாக்கும் நூலகங்களை இந்த லாப வெறிக்கு இரையாக்கியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க தமிழக வெற்றிக் கழக அரசு உறுதிபூண்டுள்ளது. அரசாங்கம் இதனைச் செய்து காட்டும்.
நல் பாயிண்டர் retweeted
பாட்டு வந்தாச்சு மக்களே!
வழக்கம் போல உங்க அன்பும் ஆதரவும் தேவை 🙏🏼🙏🏼🙏🏼😊
#YaarIvan #Dheivaa #யார்இவன் #தெய்வா
@Composer_DeeDee @Vijaynarain @LahariMusic
youtu.be/F6SOpRFU5qM?si=Ms6A…
நல் பாயிண்டர் retweeted
அப்படி ஒன்று இருந்த தடயமே இருக்கக்கூடாது என உத்தரவிட்டுப்பார்கள் அவர்களின் எஜமானர்கள்.
காங்கிரஸ்காரங்க இதை பார்க்காத மாதிரியே முகத்தைத் திருப்பிட்டு போறாங்க பாருங்க..
😀🤦

































