Selva (@_tea_luvr_) header
Selva (@_tea_luvr_) profile picture

~ onnum illa

Tamil Nadu, India
Joined November 2016
Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)Photo by Selva (@_tea_luvr_)
After a long gap I drew one! ❤️
7
2
17
2,997
'பாசிசம் இல்ல, பாயாசம்'ன்னு மேடைகள்ல cringe பண்ணிட்டு இருந்த அண்ணாவுக்கு, fascismன்னா என்னன்னு நேத்து sample காட்டியிருக்கானுங்க சங்கீஸ்.. முதல்வர் ஆகுறதுக்கு முன்னாலயும் சரி, கடந்த 6 மாசமாவும் சரி... திருப்பரங்குன்றம் பிரச்சினையிலயும் சரி, கவின் ஆண.வ.க்.கொ.லை உட்பட எந்த சீரியஸ் ஆன பிரச்சினைகளை பத்தியும் விஜய் வாயை தொறந்ததே இல்ல... ஆதிக்க சமூகத்தோட ஓட்டு போயிடுமோ, ஹிந்துக்கள் ஓட்டு போயிடுமோ, இஸ்லாமியர்கள் ஓட்டு போயிடுமோன்னு பயம். நேத்து தீபம் ஏத்துன பின்னால, நாடு முழுக்க சங்கீங்க கொண்டாடிட்டு இருக்கானுங்க.... பல விஜய் fan சங்கீங்களே fire வுட்டுட்டு இருக்கானுக. ஆனா, எப்போவும் போல இப்போவும் அண்ணா பேசப்போறது இல்ல... 'அது தீபத்தூண் இல்ல, சர்வே கல்.. இது பக்தி இல்ல, ஓட்டுக்கான மத அரசியல்'ங்குற உண்மையை சொல்லி, விஜய்யால ஒரு கண்டன அறிக்கை கொடுக்க முடியுமா? இல்ல, 'எந்த பிரச்சினை வந்தாலும், சந்திப்போம்.. தமிழ்நாட்டோட மதநல்லிணக்கம் தான் முக்கியம்'ன்னு திமுக தலைமை மாதிரி சொல்லமுடியுமா? இவ்ளோ அமளி துமளி நடக்குறப்போவும், பேசவே மாட்டேன்.. எதுவுமே react பண்ணாம இருந்தாலே போதும், நான் safeன்னு மிக்சர் சாப்பிட்டுட்டு இருந்தா.. 'திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'ன்னு H ராஜா கும்பல் சொன்னதை நடத்தியே காட்டுவானுக 🚶🏻‍♂️
2
36
204
6,162
bjp politics in india 😂 #TNRejectsBJPMODI
8
292
4
1,035
14,912
Ilatha oru thoon la panaya vechu deepan ethura bundaingala nenaichu sirikava azhugava.. Ithellam nadu bundaya
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் #Thiruparankundram #Deepam #News18Tamilnadu
4
26
229
3,828
Bjp & rss in thirupparakundram : Bharat matha ki jai... Jai shree raaam...! Maduraianz :-
4
20
122
2,353
Religious, Sensitive and state autonomy matters Kulam udane react pananum.. DMK laddu mari onu thooki kuduthuruku athayum use pani mileage thetha thuppu illa. Katchila Iruka oruthan kooda avan stand enanu veliya solama irukinga Ena ezhavu katchi bunda na ithu @TVKVijayHQ
34
149
15
768
24,035
உன் அரசுக்கு கீழ இயங்குற ஒரு குழுவை கலச்சு, எல்லாருக்கும் நோட்டீஸ் விட்டு, உன் ஊருக்குள்ள CRPFயை ஏறக்கி ஒரு மலையவே கைபற்றி, அங்க வழக்கத்துக்கு மாறா, ஒரு சங்கி கும்பல் வந்து தீபம் ஏத்தி இருக்கு. ஆனா முதலமைச்சரா இருக்க நீயோ, சட்டத்துறை அமைச்சரா இருக்க சங்கி நிர்மலோ, இல்ல அறநிலையத்துறை அமைச்சரா இருக்க மிச்சர் ரமேஷோ ஒரு வார்த்தை பேசல. வெறும் நக்கல் மயிரு பண்ணி உன்ன பாத்து கிளர்ச்சி அடையுற தற்குறிக் கூட்டத்துக்கு சர்க்கஸ் காட்ட மட்டும் தான் நீ எல்லாம் லாய்க்கு
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது #SunNews | #Thiruparankundram
1
79
202
3,540
Konjam overa theriyala? 😁
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees celebrate and turn emotional as the sacred Deepam is lit atop Thiruparankundram hill following the Supreme Court's verdict
464
2,043
109
9,751
324,445
Selva retweeted
...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம்! பக்தி பரவசத்தில் கண்ணீர்விட்டு அழுத பெண் Madurai | Thiruparankundram | Supreme Court | CRPF | Murugan Temple | TN Govt | Supreme Court Judge #NewsTamil24x7 #Police #KarthigaiDeepam
6
88
2
634
7,343
#BREAKING | 'தமிழ்நாட்டை மதரீதியாகப் பிரிக்கும் பாஜகவின் முயற்சி' - திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து CJP செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ் பதிவு #SunNews | #Thiruparankundram | #CJP | #BJP
48
369
8
1,257
40,179
Left parties call Supreme Court order on Thiruparankundram Deepathoon "unconstitutional" In a joint statement, left-wing parties CPI, CPI(M), and CPI(ML) Liberation called the Supreme Court order on Thiruparankundram Deepathoon unconstitutional. They announced rallies across Tamil Nadu to "promote religious harmony".
9
43
112
2,909
Selva retweeted
சங்கி ECO system is a powerful system பிரச்சனை செய்ய முதலில் சாதரண சங்கியை வச்சு கத்து விடுவாங்க, அவனுக்கு உதவ கவுன்சிலர் வருவார் அப்பறம் எம்.எல்.ஏ, அமைச்சர் எல்லாம் வருவார் பின்னர் ஆளுநர் வருவார் பின்னர் உயர் & உச்ச நீதிமன்றமே வரும் பின்னர் பிரதமர் கூட வருவார்.
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
5
86
254
3,566
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
8
103
1
853
11,864
SC stands for Sangi Court Not Supreme Court
116
634
14
3,754
35,616
This is the pride of my state Tamilnadu 💪🏽💪🏽🔥🔥. Thanks to our Pioneers Perarignar Anna, Periyar, Kalaignar ,MK Stalin and many more who are still fighting for our State rights n harmony.🙏🏽🔥🔥 @Ranjith_R23 @SocialAnimal25 @IshaTwitz @anukimtae @JK_Kshama777
280
1,240
59
6,483
319,942
மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று. என்றும் நினைவில் ❤️❤️ #தேசியத்தலைவர்72 #Hbd_Tamil_National_leader
1
27
91
1,116
தலைவர்களுக்கெல்லாம் தலைவரான மேதகுவின் பிறந்த நாள் புரட்சிகர வாழ்த்துகள்! அஞ்சாத போர்க்குணத்தோடு களம் காண்போம், தமிழ்த்தேசியம் வெல்வோம்! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! #prabakaran
5
72
5
283
4,318
திருப்பறங்குன்றத்தில் யார் சிரிப்பார்னு இருந்தது. இம்முறையும் முருகன் தான். கரடுமுரடானவை அப்டீனு நாம நினைக்கிறத எல்லாம் எளிதாக் கடக்குறார் முதல்வர். ஆனா எளிதில் கடக்கக் கூடாதவற்றையும் அப்பிடியே டீல் செய்றதுதான் சிக்கல். பொதுவெளிலயே MLAவ warn பண்ணிருக்கலாம்.நடவடிக்கை எடுத்துருக்கனும். Too late.
9
27
3
133
12,970
I support Vijay and TVK wholeheartedly in this issue. Starting from Kalaignar, Jayalalitha, MKS, EPS and OPS, no TN CM has ever ceeded space to communal forces. Vijay has continued the established policy stand of the secular Tamil Nadu. Kudos to Vijay and TVK Govt.
#BREAKING: Supreme Court’s order defied by TVK, Deepam lit at Ucchi Pillayar temple- deepam not lit at Deepathoon YET
5
67
540
5,492
திருப்பரங்குன்றத்துல இன்னைக்கு தர்காவுக்கு எதிரே இருக்குற சர்வே கல்லுல தீபம் ஏற்றாதது, யாருமே எதிர்பாராத ஒரு விஷயம்... 🔥 இதுக்கு முன்னால, எப்போவுமே RSS கும்பலை பெருசா நேரடியா எதிர்க்காத விஜய்யோட TVK அரசு இந்த விஷயத்துல இவ்ளோ உறுதியா இருந்தது, நிஜமாவே மாஸ் தான்.. இதனால ஆட்சியவே கலைக்க கூட சங்கீகள் என்ன வேணா செய்ய வாய்ப்பிருந்தும் அதை பொருட்படுத்தாம, ஒரு minority ஆட்சியா இருந்தாலும்.. 'எப்போவும் தீபம் ஏத்துற இடத்துல மட்டும்தான், தீபம் ஏத்தணும்'ங்குறதுல தெளிவா இருந்திருக்காங்க. இந்த பிரச்சினையோட தீவிரத்தன்மையை உணராட்டி, இது சாத்தியம் இல்ல... இன்னைக்கு தர்காவுல தீபம் மட்டும் ஏத்திக்குறேன்னு சொல்லுவான் RSS சங்கீ.. நாளைக்கு அந்த தர்காவே எங்களுதுன்னு மத பிரச்சினையை கிளப்பி, அரசியல் பண்ணி ஆட்சியை பிடிக்க நினைப்பான். இதுக்கு முன்னால எப்போவும் நடக்காததை இப்போ ஒரு முறை allow பண்ணா, அதுவே முன்உதாரணம் ஆகி நிரந்தரமாயிடும்.. அடுத்தடுத்து, இன்னும் புதுப்புது சர்ச்சைகளுக்கும் சமூக பதற்றங்களுக்கும் வழிவகுக்கும். இந்த விஷயத்துல விட்டுக்கொடுத்திருந்தா கூட, அரசியல்ரீதியா விஜய்க்கு எந்த இழப்பும் இல்ல.. Infact, எது பண்ணாலும் முட்டு கொடுக்க ஒரு கூட்டம் இருக்கு. விஜய் பாஜக'வை எதிர்க்க பயப்படுறவர், இன்னைக்கு சங்கீகள் ஜெயிக்கப்போறாங்கன்னு தான் பலர் நினைச்சிருப்போம். இத்தனைக்கும் அந்த தொகுதியோட TVK எம்.எல்.ஏ கூட RSS training எடுத்த பக்கா முன்னாள் BJP சங்கீ தான். ஆனாலும், தமிழ்நாடு வடமாநிலங்கள் மாதிரி கலவர பூமி ஆகிடக்கூடாது. தன்னோட ஆட்சியில, தமிழ்நாட்டோட தனித்துவமான சமூக அடையாளமும், மத நல்லிணக்கமும் தன்னுடைய ஆட்சியில் சீர்குலைஞ்சுடக்கூடாதுங்குற அக்கறை இருந்தாலொழிய, இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியில உறுதியா நிக்க முடியாது. அந்த வகையில், இந்த முடிவுக்காக CM விஜய்க்கு வாழ்த்துகள்! 👏🏻👏🏻👏🏻👏🏻 ஆனா, இது ஆரம்பம் மட்டும் தான். இன்னைக்கே கோவில்ல நூத்துக்கணக்குல அல்லக்கைகளை கூட்டிட்டு போய், 'TVK ஒழிக.. TVK ஒழிக'ன்னு கோஷம் போட்டுட்டு இருந்தானுங்க. ஆனா, இன்னொரு பக்கம் பொதுமக்கள் அமைதியா வழிபாட்டை முடிச்சுட்டு போயிட்டு இருந்தாங்க. அதுதான் ஹிந்துக்களுக்கும், ஹிந்துத்துவா சங்கீங்களுக்கும் வித்தியாசம். அடுத்த 4 வருஷமும் எச்.ராஜாக்களும், கோபி நயினார்களும் வருவாங்க.. "தமிழ்நாட்டை அயோத்தி ஆக்குவோம்"ன்னு ஓப்பனாவே சொல்லுவாங்க.. தமிழ்நாட்டை உபி, பீகார், குஜராத்துல ஒரு 10% மாதிரியாவது மாத்திட முடியாதான்னு எல்லாம் செஞ்சு பார்ப்பானுங்க. ஒவ்வொரு முறையும், அந்த கும்பலை வீழ்த்த வேண்டியிருக்கும்!
28
82
4
805
30,487
Hmmm saw this on Insta
4
89
6
940
22,524