கூண்டுக்கிளி (@_uvt_) header
கூண்டுக்கிளி (@_uvt_) profile picture

கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை. வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை.

Joined January 2012
Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)Photo by கூண்டுக்கிளி (@_uvt_)
நீ என்னிடமே வந்து நின்றாய். என்னைப் போன்ற பல ஒன்றியங்களில் யூனியங்களில் இதை நீங்கள் பரிந்துரைக்க முடியுமா என்று கேட்டாய். என் மூலமாக வேறு யாரேனும் எனக்கு இந்த பிசினஸ் கொடுப்பார்களா என்று கேட்டாய்.. சொல்ல சொல்ல அசிங்கம் உனக்கும் அதை சுற்றி இருக்கும் அனைவருக்கும் பொழச்சி போடா நாயே
This quoted post is unavailable.
7
62
1
244
16,621
கூண்டுக்கிளி retweeted
#BREAKING | “தவெக RSS-ன் பிள்ளைகள் என்ற விமர்சனத்தில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.” -திருமாவளவன், விசிக தலைவர் #SunNews | #VCK | #TVKVijay
126
1,287
194
4,287
190,465
கூண்டுக்கிளி retweeted
``ஒரிஜினலை வெளியிட தயாரா?’’ ``ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. ஆதரவு கடிதத்தை எப்படி வெள்ளை பேப்பரில் காமராஜ் எழுதி கொடுத்திருப்பார்? எனது ஒப்புதலோடு கடிதம் கொடுத்தார் என நிரூபிக்க தயாரா? கையெழுத்திட்ட வீடியோவை ஆளுநரிடம் ஒப்படைக்காதது ஏன்? காமராஜ் கையெழுத்திடும் முழு வீடியோவை வெளியிட வேண்டும். என்ன பேரம் பேசினார்கள் என தெரிந்துவிடும். வீடியோ வெளியிட்ட தவெக ஒரிஜினல் கடிதத்தை வெளியிடுமா?’’ - தவெகவுக்கு TTV தினகரன் அடுக்கடுக்கான கேள்வி #TTVDhinakaran #AMMK #TVKVijay‌ #TNPolitics #ThanthiTV
61
1,083
23
2,315
63,369
கூண்டுக்கிளி retweeted
ஆனா அடிக்கடி போய் பாத்துட்டு வரிங்களே என்ன ரகசியம்?
Tamil Nadu Governor and my Ex are same. They rejected every single proposal 🥲
2
1
3
337
கூண்டுக்கிளி retweeted
அதிமுகவிடம் கூட்டணி பேச்சுவார்தை நடத்திய தவெக! #ADMK #EdapadiPalanisamy #TVKVijay #Congress #SPARK
9
217
3
350
6,968
கூண்டுக்கிளி retweeted
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேப்பேன்.. ஏய் வில்லு வில்லு வில்லு....
8
517
7
1,778
107,252
கூண்டுக்கிளி retweeted
One expert says, whatever the video show, the MLA can say he was under duress and was forced to sign. Also if there is discrepancy in signature, he can point to that too. My take: as far as morality goes, this isn’t the ‘change’ that was promised
30
132
15
499
30,081
கூண்டுக்கிளி retweeted
வேடதாரிகளின் நாடகம் அம்பலமாகும் நேரம்! வெட்கமே இல்லாமல் தன்னைத் 'தூய சக்தி' எனப் பிதற்றிய இந்தத் 'துன்ப சக்தி', வாக்குப்பதிவு முடிந்தவுடன் தனது பதவிப் பசிக்காகத் 'தூது சக்தியாக' மண்டியிட்டது யாரிடம் தெரியுமா? மேடைகளில் எந்தக் கூட்டணியின் பெயரை உச்சரிக்கவே அச்சப்பட்டு, அவர்களைக் கொள்கை எதிரி என பம்மாத்து செய்ததோ... அதே கூட்டணியிடம்தான் இன்று கூழைக்கும்பிடு போட்டு ஆதரவு தேடியுள்ளது! அதுமட்டுமில்லாமல் பாசிச பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்கக்கூடாது என்று ஆதரவு அளித்த பிற கட்சிகளின் நிபந்தனைகளை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு அவர்களிடமே கூட குலாவ பார்த்துள்ளது இந்த துன்ப சக்தி!
144
1,699
56
2,887
123,930
கூண்டுக்கிளி retweeted
ஆட்சி அமைக்க ஆதரவு வேண்டுமெனில், NDA கூட்டணி கட்சிகளை நாடக்கூடாது என்ற இடதுசாரிகளின் நிபந்தனையை மீறிய தவெக!
88
933
19
1,967
32,309
எது உதய சீட் குடுத்துமழை வெள்ளம்னு வந்தா எந்த ராத்திரியா இருந்தாலும் போய் மக்களோட நில்லுனு ட்ரைன் பண்றதும். ஒரு தற்குறிய மீடியாவ சந்திச்சா எக்ஸ்போஸ் ஆயிருவான்னு பொத்தி வச்சு, வெயில் படாம பிரச்சாரம் பண்ண வச்சு, அவன CM ஆக்க ஒரு பெரிய டீம வச்சு ஸ்கேம் பண்றதும் ஒன்னா?
It’s like how they started with people to accept udhayanna through branding, media visibility, emotional connection, and constant repetition and project them as hardworking next generation leader until the public starts seeing them as a natural successor.
1
121
131
5,646
கூண்டுக்கிளி retweeted
பொதுதொகுதிகளில் அதிக தலித் வேட்பாளர்களை நிறுத்திருப்பது நாதக. சங்கிகளே வெட்கி தலைகுனியும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய Organized Fake News பரப்பும் நெட்ஒர்க்கை வைத்திருகின்றனர் தற்குறிகள்.
பொது தொகுதிகள்ல தலித் வேட்பாளர்கள நிறுத்தி அதுல 26 பொது தொகுதிகள்ல தலித் வேட்பாளர்கள வெற்றி பெற வச்சு ஒரு மிகப்பெரிய சமூக புரட்சிய உண்டாகிருக்கார்ன்னு ஒரு ஓலா ஓடுச்சுல்ல அத பூவையார் புன்னகைங்களும் தூக்கிட்டு சுத்துனாங்கல பொது தொகுதில ஜெயிச்சது ஒரே ஒரு வேட்பாளர் அவரும் காங்கிரஸ்
2
94
2
106
10,072
கூண்டுக்கிளி retweeted
இந்த TTV MLA ஆளுநர சந்திச்சு புகார் கொடுத்த மேட்டர், கிண்டி காவல்நிலைத்துல TVK மேல 420 கேஸ் கொடுத்த மேட்டர் இது எதுவுமே எந்த டிவி நியூஸ் சேனல்ஸ்லையும் போடல.. பொது மக்களுக்கு தெரியாம அப்படியே மூடி மறைக்க ப்ளான் பண்றானுங்க போல #420விஜய்
9
621
12
1,199
42,768
கூண்டுக்கிளி retweeted
காமராஜ் ஆட்சிய கொடுப்போம்ன்னு சொல்லி, ப்ளடி ராஸ்கல் காமராஜ கடத்தி வச்சி ஆட்சி கொடுக்க போறிங்களா..
2
4
18
438
கூண்டுக்கிளி retweeted
Replying to @CEOReevesI1
According to @nscwrites story in The Hindu today, only one SC candidate (Congress) won from general constituency. TVK has 23 MLAs from seats reserved for SCs and one from a seat reserved for ST. thehindu.com/elections/tamil…
9
172
52
369
130,954
கூண்டுக்கிளி retweeted
Emotional TVK supporter prays in front of leader Vijay's house, says 'Will give my life to make him CM'.
697
303
522
2,959
1,285,982
கூண்டுக்கிளி retweeted
நான் கூட இது ஏதோ தவெகவுல சேர்றதுக்கு முன்னாடி கொடுத்த பழைய பேட்டியா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா இல்ல. இந்த மார்ச் 16ஆம் தேதி ஒளிபரப்பான பேட்டி. வட இந்திய ஊடகங்களுக்கு இவங்க இந்தியில பேட்டி கொடுத்தது ஏன்னு இப்ப புரியுது. youtube.com/watch?v=BLNRnSiK…
மோடி மிகவும் நல்லவர் புகழ் பாடும் TVK MLA...
19
449
2
964
41,290
கூண்டுக்கிளி retweeted
#JUSTIN குதிரை பேரம் பண்ணலாம்னு நினைச்சிருப்பாங்க; எங்க எம்.எல்.ஏ. தப்பிச்சு வந்துட்டாரு - 2 ஆவது முறையாக ஆளுநரை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி #TTVDhinkaran #AMMK #Vijay #TVK #Governor #News18Tamilnadu | News18Tamil.com
44
567
15
1,846
109,267
சட்டமன்றத்துல நிறைவேத்துன தீர்மானத்தை எல்லாம் ஆளுநர் வருச கணக்குல approve பண்ணாம உக்காந்து இருந்தப்ப எல்லாம் ஆளுநருக்கு எதிரா இப்படி அழுது போடலையே
1
4
913
கூண்டுக்கிளி retweeted
#அரசியல்POST | இடதுசாரிகளின் நிபந்தனையை மீறிய தவெக! #SunNews | #AMMK | #TVKVijay‌
98
1,545
72
4,047
145,542
இது NRI ஆளுங்க தரைல நமக்கு சரிக்கு சமமா உக்காருற template ஆச்சே...
Can you imagine a JJ or Stalin or Karuna as CM elects casually walking up to the communist office and sitting on a little wooden chair with the thozhars ? This is why he is winning. He is so relatable ❤️💛❤️
2
3
488