மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) header
மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) profile picture

An ADVOCATE . District secretary, Avadi corporation - @INCtamilnadu District President,IT & Social Media - Avadi district Congress @TNCCITSMDept #Kani💙

Madras, தமிழ்நாடு - INDIA
Joined April 2018
Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)
இப்போ இது பதினஞ்சு வருஷமும், பல்லிளிக்கபோற நாடும் 😮
இனிமே இது : பத்து வருஷமும், பாழாப்போன நாடும் 😞
2
4
14
31,041
So what – at Sikkarayapuram, India
And He is the CM of Telangana ....
22
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi அவர்கள் விடுத்த நேரடி விவாத அழைப்பைக் கண்டு அஞ்சி நடுங்கி, உண்மைகளை எதிர்கொள்ள முடியாமல் ஒன்றிய அமைச்சர் @JoshiPralhad அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். 2014-ல் அவதூறுப் பிரச்சாரங்கள், 2019-ல் புல்வாமா விவகாரம், 2024-ல் தேர்தல் முறைகேடுகள் என அரசியல் ஆதாயங்களை மட்டுமே நம்பிச் செயல்படும் பாஜகவிற்கு, திறந்த விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா என்ற அடிப்படை உண்மை புரிய வாய்ப்பில்லை. நாட்டின் ஊடகங்களும் இளைஞர்களும் முன்னிலையில், அதானி விவகாரம், அமெரிக்க ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா எனத் திரு. ராகுல் காந்தி விடுத்த சவால் இன்றும் உறுதியாக நிற்கிறது. அமெரிக்க நீதித்துறை மற்றும் அங்குள்ள செனட்டர்கள் மட்டத்தில் அதானி குழுமத்தின் சர்வதேச முறைகேடுகள், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் வழக்குகள் கைவிடப்பட்ட விவகாரங்கள், மற்றும் பில்லியன் கணக்கிலான முதலீட்டு வாக்குறுதிகள் குறித்த கடுமையான கேள்விகள் ‘தி கார்டியன்’ உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களால் தொடர்ந்து தோலுரித்துக் காட்டப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலும் உலக அரங்கிலும் அதானி விவகாரம் இவ்வளவு பெரிய தலைப்புச் செய்தியாக உருவெடுத்துள்ள சூழலில், இதைப் பற்றி விவாதிக்கப் பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகுர், அஜித் ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் விடுத்த பொது விவாத அழைப்பைத் திரு. ராகுல் காந்தி உடனடியாக ஏற்றார். ஆனால், அப்போது பிரதமர் மோடி அந்த விவாதத்தை ஏற்காமல் பின்வாங்கியது ஏன் என்பதற்கு பாஜக இதுவரை பதிலளிக்கவில்லை. 2014 முதல் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூடச் சந்திக்கத் துணிவில்லாத பிரதமர் மோடி, வெற்று முழக்கங்களை முன்வைப்பதை விடுத்து நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எழும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய அதானி முறைகேடு, சர்வதேச அளவிலான வர்த்தக உடன்பாடுகள் மற்றும் எப்ஸ்டீன் விவகாரங்கள் உள்ளிட்ட முக்கியக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், உரைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதும், உரிமை மீறல் நோட்டீஸ்களை அனுப்புவதுமே பாஜக அரசின் வழக்கமாக உள்ளது. மக்கள் அளித்த தீர்ப்பை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி வசதியாக மறந்துவிடக் கூடாது. 2024 பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்ததும், காங்கிரஸ் பேரியக்கம் எழுச்சியைக் கண்டதும் பாஜகவின் எதேச்சதிகாரப் போக்கிற்கு மக்கள் கொடுத்த கடுமையான எச்சரிக்கையாகும். தூய்மையான வாக்காளர் பட்டியலைக் கோருவதும், தேர்தல் ஆணையத்திடம் முழு வெளிப்படைத்தன்மையைக் கேட்பதும் தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான ஜனநாயக உரிமையாகும். எவ்வித குறைபாடுகளும் இல்லை என்றால் தேர்தல் தொடர்பான விரிவான தரவுகளை பொதுவெளியில் வெளியிட ஒன்றிய அரசு தயங்குவது ஏன்? அவதூறு வழக்குகள் குறித்துப் பேசும் தார்மீக உரிமை பாஜகவிற்கு எள்ளளவும் கிடையாது. ஆளுங்கட்சியின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளைச் சட்டரீதியாக துணிவுடன் எதிர்கொண்ட திரு. ராகுல் காந்தி அவர்களின் வழக்கிற்கு உச்ச நீதிமன்றமே இடைக்காலத் தடை விதித்தது. அவர் நீதித்துறையையும் விசாரணை அமைப்புகளையும் நேரடியாக எதிர்கொண்டு வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதுவரை ஒருமுறையாவது மக்கள் மன்றத்தின் நேரடிக் கேள்விகளுக்கு நேர்மையாகப் பதில் அளித்துள்ளாரா? தங்களின் செயல்பாடுகளிலும் கொள்கைகளிலும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் விவாத மேடையைக் கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள். எந்த மேடை? எந்த நேரம்? திசைதிருப்பும் அரசியலை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவரின் விவாதச் சவாலை ஏற்று விவாதத்திற்கு வரப் பிரதமர் மோடி முன்வர வேண்டும். #TNCongress #RahulGandhi #ModiExposed
It takes a special kind of desperation to issue Twitter ultimatums. You think challenging Modi ji to a staged social media debate makes you look brave? The Prime Minister debates through 140 crore Indians, through developmental performance and through a democratic mandate you have failed to match three times in a row. Let’s talk about foreign connections, Rahul ji: who travels abroad to defame Indian democracy? Who relies on international narratives to stall India’s financial growth? You want a debate on the Adani case, but you conveniently ignore that the Supreme Court already shut the door on your toolkit propaganda. You scream about US deals, but you can’t produce a single authenticated document in Parliament because you know it's a house of cards. The people of this country have given their judgment at the EVMs. Stop trying to run a parallel 'mock government' from social media, stop hiding behind festive gimmicks and start answering the judges in your own defamation trials.
7
38
1
70
5,165
மெட்ராஸ்காரன் ™ retweeted
ராஜபாளையம் மக்களே நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரின் தியாகத்தையும் திறமையையும் பாருங்கள்..
4
68
2
140
5,023
மெட்ராஸ்காரன் ™ retweeted
We’ve seen several lows in Tamilnadu politics but this is a new low. The woman in this old video claims she tattooed @actorvijay’s smoking pose on her arms as censor board banned a scene of him smoking a cigar in a movie. That woman is a cabinet minister now in @TVKVijayHQ’s govt.
17
128
8
523
25,574
வாக்காளர் பட்டியலில் ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah கூறிவரும் பொய்ப் பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது. ஏறத்தாழ 10 கோடி வாக்காளர்கள் தீவிரத் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அளித்த உத்தியோகபூர்வ தரவுகளின்படி கண்டறியப்பட்ட சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெறும் 1,600 மட்டுமே! தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ உண்மையை அப்பட்டமாக மறைத்துவிட்டு, 3 கோடி பேர் ஊடுருவல்காரர்கள் என்று அமித் ஷா அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள அபாண்டமான அவதூறு இந்திய ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். அமித் ஷா குறிப்பிடும் இந்த ‘3 கோடி ஊடுருவல்காரர்கள்’ எப்போதிருந்து இந்தியாவில் வசிக்கிறார்கள், எந்தத் தேர்தல்களிலிருந்து வாக்களித்து வருகிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் நாட்டுக்கு விளக்கத் தயாரா? ஒருவேளை இவர்கள் SIR நடைமுறைக்கு முன்பிருந்த தேர்தல்களில் வாக்களித்திருந்தால், கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களின் முடிவுகளும், அந்தத் தேர்தல்கள் மூலம் அமைந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசுகளும் சட்டபூர்வமானவைதானா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். 2014 முதல் மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது; 2019 முதல் நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் உள்துறை அமைச்சராக அமித் ஷாவும், ஆளும் ஒன்றிய பாஜக அரசும்தான் முழுமுதற் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துகொண்டு நாட்டின் எல்லைகளையும் தேர்தல் கட்டமைப்புகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்களா? இந்த 3 கோடி ஊடுருவல் என்பது உங்களது இமாலய நிர்வாகத் தோல்வியா அல்லது வரவிருக்கும் தேர்தல் தோல்வி பயத்தில் புனையப்படும் அப்பட்டமான பொய்க் கதையா? உண்மையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்களில், கர்நாடகா, ஜார்க்கண்ட், மேகாலயா, கேரளா, கோவா, மிசோரம் என ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருப்பது வெறும் 1,600 பேர் மட்டுமே 'சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்' என்பதுதான். நவம்பர் 1 அன்று நடைபெற்ற INDIA கூட்டணிப் பேரணியில் திரண்ட லட்சக்கணக்கான மக்களின் பெருங்கடலைக் கண்டு பாஜக தலைமை நிலைகுலைந்து போயிருக்கிறது. மக்களின் இந்த மாபெரும் சமூகநீதி மற்றும் ஜனநாயக எழுச்சிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திணறிப்போய், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இத்தகைய நச்சுப் பொய்களை அமித் ஷா அள்ளி வீசி வருகிறார். வெறும் வாய்ச்சவடால் பேசி மடைமாற்றப் பார்க்காமல், எதிர்க்கட்சிகளும் மக்களும் எழுப்பும் இந்த நியாயமான கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொல்ல வேண்டும். #TNCongress
6
31
1
51
1,981
மெட்ராஸ்காரன் ™ retweeted
United for democracy. #DelhiProtest #RahulGandhi #TNCongress
3
25
60
1,138
Nirmala ji, let us get the facts right. First, it was NOT a mock Parliament. It was a public impeachment of Gyanesh Kumar, conducted with dignity and constitutional seriousness. There was no mockery of Parliament. If you want to talk about mockery, look no further than the spectacle staged at Talkatora Stadium on October 30, sponsored by Amit Shah ji. That was the real mockery! Rahul ji is asking for a debate because the facts surrounding SIR and EVMs are serious, substantial and demand answers. If you and Amit Shah ji can convince Modi ji to face a debate in the Lok Sabha, Rahul ji, as the Leader of the Opposition, is absolutely ready. The real question is not whether Rahul ji is ready. Is Modi ji ready to face the questions in Parliament? Demanding accountability is not a crime. Avoiding scrutiny is not leadership. We say the same to the Prime Minister: Daro mat, Modi ji. Come to Parliament. Face the debate. Answer the questions. Democracy deserves nothing less. #RahulGandhi
Rahul ji, you ask the Prime Minister to choose a venue for a debate. There is already one: Parliament, where you happen to be the LoP. Just yesterday, Home Minister Shri @AmitShah offered a special session to debate SIR and EVMs. Why not show the same enthusiasm for a debate in Parliament that you show while issuing challenges on social media? Demanding answers also carries an obligation to hear them. There have been several occasions when you and your party have walked out of Parliament while the government was responding to your allegations. How do you claim to be so eager for a debate when you don’t even stay to hear the other side? It doesn’t stop at walkouts. You and the INDI Alliance have repeatedly disrupted proceedings, leading to entire sittings being washed out. If you are so keen on debating, why not allow Parliament to function in the first place? And then there’s the mock Parliament you recently held at the Congress President’s residence. Frankly, that was more a ‘mockery of Parliament’ than a ‘mock Parliament’. You found the time and enthusiasm for that exercise. Surely, the real Parliament deserves at least as much. You speak endlessly about protecting democracy and the Constitution. But that respect should also reflect in how you treat the institutions they have established. As for the issues you frivolously raise, bring specific allegations and evidence to back them up. Simply throwing together a long list of accusations doesn’t make your case any stronger. As LoP, you are expected to show some seriousness and responsibility. You say, “Daro mat.” Then bring the facts, face the scrutiny and stay to hear the answers. In the House, uphold the standards of debate you demand from others.
36
91
3
314
5,091
மெட்ராஸ்காரன் ™ retweeted
Delighted to meet @INC_Andhra President Smt. @realyssharmila yesterday for a courtesy meeting after taking over as AICC In-charge, @INCMaharashtra . Had an insightful discussion on the current political situation in Andhra Pradesh. @INCIndia @INCMumbai
3
7
35
526
மெட்ராஸ்காரன் ™ retweeted
இசைக்கடவுள்.
3
24
1,571
மெட்ராஸ்காரன் ™ retweeted
இன்னும் நூறு வருஷம் ஆனாலும் கூட இந்த மாதிரி புது இளையராஜா ரசிகர்கள் அடுத்த தலைமுறையில தொடர்ந்து பிறந்துக்கிட்டே தான் இருப்பாங்க. ♥️ இந்த ரெண்டு பேரும் இளையராஜாவை பத்தி பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கு. @bertyashley @vijayvaradaraj
5
109
2
460
24,656
மெட்ராஸ்காரன் ™ retweeted
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மீனவர்கள் பொதுமக்கள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மக்கள் எதிர்ப்பை மீறி எங்கள் முதல்வர் எதுவும் செய்ய மாட்டார் என அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா ராஜ்மோகன் உள்ளிட்டோர் பக்கம் பக்கமாக வசனம் பேசி இருந்தார்கள் தற்பொழுது பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள பழைய குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை இடிப்பதற்கு சத்தமே இல்லாமல் டென்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு 👌👌👌
9
248
5
728
15,004
மெட்ராஸ்காரன் ™ retweeted
Absolutely Horrible! 💔 Hats off to both ladies 🔥👏
26
278
4
1,434
52,232
மெட்ராஸ்காரன் ™ retweeted
IMPORTANT: One HUGE difference between June 2023, when the INDIA alliance was formed and the November 2026 Ramlila Maidan rally. The Congress is now firmly in the driver’s seat, with regional allies playing a supporting role. Equally significant, Rahul Gandhi has emerged as the principal face of the opposition, something that was far less evident three years ago. A political shift worth noting. 🙏
2,211
1,095
314
8,778
609,143
மெட்ராஸ்காரன் ™ retweeted
🔹Why are we holding this impeachment proceeding in a garden? 👉Because we have no other option. Every single institution is closed to us. I don't think anything like this has ever happened in history: the entire Opposition sitting in a garden to discuss the impeachment of the Chief Election Commissioner of India. : LoP Shri @RahulGandhi on the Public Impeachment of CEC Gyanesh Kumar
192
1,354
30
5,085
101,699
Wat about police? – at Kolar, India
#WATCH | "முதலமைச்சரை போல தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேட்டி சட்டை அணிந்து வர..." -அமைச்சர் ராஜ்மோகனின் 3 புதிய அறிவிப்புகள் #SunNews | #Vijay | #Rajmohan
2
137
மெட்ராஸ்காரன் ™ retweeted
3
34
6
230
21,675
மெட்ராஸ்காரன் ™ retweeted
டெல்லியில் தொடங்கியது இந்தியா கூட்டணி மாதிரி நாடாளுமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தின் நேரடி களத்தகவல்கள் 👇👇👇
3
8
1
53
2,293
மெட்ராஸ்காரன் ™ retweeted
இதுல முக்கியமான பேப்பர் இல்ல
55
88
10
567
23,180
மெட்ராஸ்காரன் ™ retweeted
சிறந்த துணை நடிகை
6
317
2
1,419
55,823
மெட்ராஸ்காரன் ™ retweeted
A new journey began yesterday 💍@Nidhi
1,539
2,326
27,523
4,655,118