belongs to a Dravidian stock 🖤❤️கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.

தமிழ்நாடு, இந்தியா ஒன்றியம்
Joined January 2010
Spot the odd one out , where are we heading ? @CMOTamilnadu
1
6
7
397
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன. இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை! இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?
82
397
19
1,016
48,638
அமரன் retweeted
Children getting kidnapped in homes Rapes everywhere Murders and Killings Galore TN turning into Meth-Naadu Power cuts Arrest anyone protesting against BJP But I am led to believe that TN is fluorishing coz they arrested an ex Min from opposition for vengeance. Lol, Fuck off.
6
75
2
292
4,608
10 Reasons Why @Anbil_Mahesh Deserved to Be Arrested! Before celebrating his arrest, let me remind you of 10 terrible things this man did as Education Minister! 1. Illam Thedi Kalvi: Took free learning support to nearly 96 lakh children through 1.65 lakh volunteers. Imagine education reaching the doorstep of poor village children! 2. Ennum Ezhuthum: Helped 25 lakh children across 37,767 schools improve reading, writing and maths. How dare he fight illiteracy! 3. Smart Classrooms: Completed 22,931 smart classrooms, benefiting 11.76 lakh children. Tamil Nadu reached 60.8% smart-classroom coverage against UP’s 19.8% and Bihar’s 14.9%. Unforgivable! 4. India’s First Statewide Breakfast Scheme: The DMK government brought free breakfast to all 31,008 government primary schools, benefiting 17 lakh children in 2023. What a crime, sending poor children to classrooms without hunger! 5. School Infrastructure: Spent ₹2,917 crore improving 4,426 government schools. Apparently, village children don’t deserve decent classrooms! 6. Hi-Tech Laboratories: Established 8,209 hi-tech labs at an estimated ₹519 crore, bringing modern learning facilities to government-school children. What arrogance! 7. TN SPARK: Introduced AI, robotics and computer science education, initially targeting 7 lakh government-school students. Imagine village children learning artificial intelligence! 8. Reading Revolution: Reading initiatives reached nearly 44.5 lakh government-school students, with books designed for different learning levels. How dare he encourage poor children to read! 9. Government-School Teachers: Appointed 3,043 graduate teachers and 97 block education officers to strengthen public education. Another terrible achievement! 10. Tamil Nadu’s Education Rights: Defended the state’s two-language policy and challenged the Union Government over withheld Samagra Shiksha funds. How dare he stand up for Tamil Nadu’s children! But an arrest is not a conviction, and allegations cannot erase achievements. Yet we are told he deserves to be arrested!
254
1,163
67
3,231
209,207
கரண்ட்டை கடித்துப் பார்த்த சொல்லும் தற்குறி கூட்டம் #tvkfails #dmk #dmkgovt யார்ரா இவன் நந்தகுமார் நந்தகுமார் ஆயிட்டான் 🔥
5
274
1
733
24,210
அமரன் retweeted
Must watch.
This quoted post is unavailable.
21
775
3,686
38,185
அமரன் retweeted
தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. தவெக ஆட்சியில் அது “இந்தியும் ஆங்கிலமும்” என்ற இருமொழிக் கொள்கையாக மாறிவிட்டதா? காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவது ஏன்? தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? காவல்துறை என்பது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறை என்பதை, அந்தத் துறையைத் தனது நேரடிப் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் அறிவாரா? அல்லது மாநிலத்தின் மொழி உரிமையோடு சேர்த்து, காவல்துறை மீதான தனது அரசியல் பொறுப்பையும் ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து சரணடைந்துவிட்டாரா? தமிழ்நாட்டில் தமிழ் கேட்பது கூட இன்று ஒரு கேள்வியாக வேண்டிய நிலை வந்திருப்பதே வேதனை. குறிப்பு: பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில் திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது. இன்றைய அரசுக்கு முதுகெலும்பு ஏது !
163
683
66
1,189
152,007
அமரன் retweeted
திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களாகி விடுவதும் இதனால் அவர்களுடைய திரைப்பட காதலிகளுக்கும் ஒரு அரசியல் அந்தஸ்து ஏற்பட்டுப் வழிபடும் மக்களால் அண்ணிகளாக போற்றப்படும் அவலநிலை வேறு எந்த நாட்டிலுண்டு. தாங்கள் செய்ய நினைப்பதை எல்லாம் தன் அண்ணன் செய்கிறான் என்ற ஆத்ம திருப்தி ஒன்றே போதும். - குருதிப்புனல் இந்திரா பார்த்தசாரதி
1
15
2
29
951
அமரன் retweeted
சிம்பிள்! இத்தனைப் பெரிய மழைக்குப் பிறகு, சென்னையில் வெள்ளம் வடிஞ்சு இருந்ததுன்னா, நாங்க மோட்டார் போட்டு தண்ணியை உறிஞ்சுட்டோம்லே! வெள்ளம் வடியலைன்னா திமுக ஊழல் பண்ணிருச்சு ப்ரோ! -வெற்றி டூல் கிட்.
குருட்டு வாரியர்ஸ்ன் குறுக்கு புத்தி! நேற்று சென்னையில் கனமழை பெய்து நீர் சற்று தேங்கியவுடன், என்ன செய்வதென்றே தெரியாமல் தவெக-வின் 'Virtual Abusers' படையை இறக்கி, "திமுகவின் 4000 கோடி எங்கே?" என்று சமூக வலைதளங்களில் கதறத் தொடங்கினார்கள்! ஆனால், கழக ஆட்சியின் தொலைநோக்குப் பார்வையில் இரவு பகலாகக் கட்டப்பட்ட உயர்தர மழைநீர் வடிகால்கள் காரணமாக, சில நிமிடங்களிலேயே தண்ணீர் வடிந்து ஓடியது! நீர் வடிந்த அடுத்த வினாடியே... "அடடா, இது எங்க அரசாங்கத்தின் சாதனை!", "களத்தில் நமது அரசு!", "தவெக பாடம் புகட்டும்!" என்று சற்றும் வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கிவிட்டனர்! அரை மணி நேரத்திற்கு முன்னால் "திமுகவின் 4000 கோடி சாதனைகளில் ஒன்று 🙄" என்று ட்வீட் போட்ட அதே தவெக தற்குறி, நீர் வடிந்ததும் "களத்தில் மக்களுக்காக நமது அரசு 🙏" என்று போஸ்ட் போடுகிறான் என்றால்... இதைவிட ஒரு கேடுகெட்ட பிழைப்பு அரசியல் உலகத்திலேயே இருக்க முடியுமா? சின்னப் பிரச்சினை என்றாலும் உடனே அடுத்தவர் மீது பழிபோடக் கத்துவதும், நல்ல விஷயம் நடந்தால் திமுக உருவாக்கிய உட்கட்டமைப்பைத் தன் கணக்கில் எழுதி 'க்ரெடிட்' திருடுவதும்தான் உங்களது 'யோக்கியமான' மாற்று அரசியலா?
10
195
1
492
9,845
அமரன் retweeted
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர். எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார். எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும். ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா. தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
130
1,833
25
7,778
119,059
நேற்று கோவையில் பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டுள்ளதால், பகுத்தறிவுள்ள பலர் இதைச் செயல்படுத்திய மு.க.ஸ்டாலின் அவர்களையும் அவருடைய அரசையும் நன்றியுணர்வோடு நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதில் எள்ளளவும் பங்கில்லாத சில தற்குறிகளுக்குத் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) ஏற்படுவது இயல்புதான். அதை நாம் பெரிதுபடுத்தக் கூடாது. ஆனால், கீழிருந்து மேல்வரை அத்தனை தற்குறிகளும் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக்கொண்டு சொல்லும் அதே காரணம். "இது அவர் வீட்டுப் பணமா? இது அரசுப் பணத்தில் கட்டியதுதானே? இதில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது?" என்பதுதான். நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்றுதானே சொல்கிறார்கள்... யாராவது இது திமுக பணம், ஸ்டாலின் பணம் என்று சொல்லியுள்ளார்களா? இந்த அறிவுஜீவிகளிடம் சென்று "பெரிய கோவிலைக் கட்டியது யார்?" என்றால், படார் என்று "ராஜராஜ சோழன்" என்பார்கள். "கல்லணையைக் கட்டியது யார்?" என்றால் "கரிகாலன்" என்பார்கள். ஆனால், அது அவர்கள் சொந்தப் பணமா? அதுவும் அரசுப் பணம் தானே? ஆனால் அவர்கள் சொன்ன பதிலில் தவறில்லை! அது அரசுப் பணமாக இருந்தாலும், அந்தச் சிந்தனையைக் கருவுறச் செய்து, பல தடைகளைக் கடந்து, தன் உறுதியான செயல்பாட்டினால் அந்தத் திட்டத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமை அவர்களைத்தானே சென்றடையும்? ஒருவன் கையில் பணமும், பதவியும், அதிகாரமும் வந்துவிட்டால் மட்டும் இவையெல்லாம் நடந்துவிடுமா என்ன? இந்தப் பணம், பதவி, அதிகாரம், வாய்ப்பு மோடியிடமும் இருந்தது. அவர் குஜராத்தில் ஒரு பட்டேல் சிலையை அமைத்தார். ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவென்றால், 3,000 கோடி ரூபாய் செலவில் குஜராத்தில் அந்தப் பட்டேல் சிலையை அமைத்ததால் மக்களுடைய வாழ்க்கையில் அப்படி என்ன பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது? ஆனால், இங்கு 300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தினால், அடுத்த 25 ஆண்டுகளில் எத்தனை எளிய மாணவர்கள் பயன்பெறப் போகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தி.மு.க.ஆட்சி எத்தனயோ திட்டங்களை தீட்டியது. செயல்படுத்தியது - அதன் பின்னால் உள்ள உழைப்பு... பிரமிப்பு.ஆனால் இந்த ஐந்து மாதங்களில் த.வெ.க.ஆட்சி‌ முந்தைய அரசின் திட்டங்களை ரத்துதான் செய்திருக்கிறது. அதன் பின்னால் உள்ள உழைப்பு - ஒரு கையெழுத்து மட்டுமே.
36
1
112
2,424
அமரன் retweeted
அரசியல் பேசலாம் Vol 3
8
70
1
277
9,620
அமரன் retweeted
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa? Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane. The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger. #GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option. @cockroachisback @SFI_CEC @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @AshutoshRanka @Dhruv_Rathee #CJP #Delhi
Neha has been detained alone and taken to an unknown location! They don't have their phone! Delhi Police must answer: where is Neha? Once again an abduction, not detention!
1,305
8,343
256
29,216
1,062,313
நம்ம தலைமுறையில நாம பார்த்த மிகப்பெரிய ஸ்கேம் என்னன்னா இந்த மாநிலத்த பெரியார் மண்ணுனு நம்ம நம்ப வச்சது தான்
கொட்டும் மழையில் முதல்வர் விஜயை காண காத்திருக்கும் தொண்டர்கள் #CMVijay |#CMVijayRoadShow |#PeriyarLibrary | #Coimbatore
91
237
28
1,127
17,230
அமரன் retweeted
Knowledge centres created by Dravidian model 'தலைவர் mks' government
5
110
1
315
3,027
அமரன் retweeted
கழக அரசின் அறிவுத் திருக்கோயில்கள்! பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது! 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம். தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள். சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம். கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன. அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை. நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம். அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது. அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம்.புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம். இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி! அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்! என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
177
1,765
58
3,842
118,591
A Visionary @mkstalin can enVision a future, and a cult clown can only pose to cut open.
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
1
4
98
அமரன் retweeted
அரசியல் பேசலாம் Vol 2
30
233
6
1,004
34,028
அமரன் retweeted
மக்கள் முதல்வர் #முகஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி... 🙏😍
5
108
442
2,321
அமரன் retweeted
With all my heart, i believe history will be kinder to you sir. @mkstalin 😔❤ Periyar library - Coimbatore.
11
687
21
2,750
42,160
அமரன் retweeted
வெற்றி ரத்து திட்டங்கள்.
🚨List of project halted/status unknown after new TVK Govt took over : 1. Parandur Airport & Aerocity - Halted 2. Metro extension to Parandur - Halted 3. Sports City - Halted 4. ECR Flyover - Halted 5. Guindy-Velachery flyover - Halted 6. Cuddalore Sipcot Expansion - Halted 7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage 8. Hosur Knowledge Corridor- No work started 9. Coimbatore Cricket Stadium - No Bidders 10. Last Stretch of Chennai Peripheral Ring Road - Tender Cancelled 11. 1,000 AC Electric Buses - Tender Canceled 12. Mini Buses for CMRL - No Bids 13. Cheyyar Sipcot Ph-3 - Scrapped
1
112
326
5,038