anbeSelva Tamilnadu retweeted
வாட்ஸ்அப் குரூப்ல இன்னைக்கு யாரைத் திட்டணும், என்ன உருட்டணும்னு அசைன்மென்ட் வந்துடும் போல… அடுத்த நிமிஷமே GPay-ல பணமும் credit ஆகிடும் போல 💦
பிஸ்கட் போட்டதும் வாலை ஆட்டிக்கிட்டு ஓடி வந்து, கொடுத்த டாஸ்க்குக்கு வாந்தி எடுத்துட்டுப் போறதையே அரசியல்னு நினைச்சுக்கிட்டு இருக்கானுங்க! 🤮💦
இதே பொழப்பை வச்சு அடுத்த 5 வருஷத்தையும் ஓட்டிடலாம்னு கனவு வேற! 🤦🏻♀️🚶🏻♀️➡️
anbeSelva Tamilnadu retweeted
Dictators fear intellectuals
எம்.ஜி.ஆர் ஆட்சியில் இப்படிதான் அரசுக்கு எதிராக பேசினால் நடுநிசியில் போலிஸ் வீட்டு கதவை தட்டும்
அதே technic following
உட்சபட்ச அதிகார போதையில் மிதக்கிறார்கள்
anbeSelva Tamilnadu retweeted
எல்லா தொழிலுமே படுத்துட்டு இருக்கு..படுக்குற தொழில் மட்டும்தான் நல்லா போகுது..
anbeSelva Tamilnadu retweeted
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ Crystal Meth தொடர்பாக @FinMinIndia -சார்பில்
அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட கும்பல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகத்தில் இருந்து Boat மூலமாக நடுக்கடலில் இலங்கைக்கு போதைமருந்தை கடத்த திட்டமிட்டுள்ளனர்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
நாகை துறைமுகம் @AadhavArjuna கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது
கடந்த காலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு International Drug Mafia-வாக முழுமையாக உருவெடுத்துள்ளனர்
கடந்த 5 மாதத்தில் எத்தனை முறை கடத்தல் நடந்தது ?
பூபாலனோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் ?
எங்கிருந்து “Meth” கடத்தி வரப்பட்டது?
பூபாலனுக்கு நிதி உதவி செய்தது யார்?
என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது
மிகப்பெரிய வலையமைப்பை கண்டறிந்து முறியடித்ததற்கு வாழ்த்துக்கள் @FinMinIndia @nsitharaman 💐
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை
கண்டறிய @dir_ed விசாரணைக்கும்
மத்திய அரசு @nsitharamanoffc அவசியம் உத்தரவிட வேண்டும்
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…
anbeSelva Tamilnadu retweeted
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப்பொருளான
மெத்தாபெட்டமைன் 135 கிலோ @TVKPartyHQ -ன் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன்
என்பவர் வீட்டில் இருந்து @FinMinIndia -ன் கீழ் இயங்கும் Directorate of Revenue Intelligence அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
மெத்-ன் இந்திய சந்தை மதிப்பு
ஒரு கிலோ ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது..
அப்படியென்றால்,பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.675 கோடி ரூபாய்
இவ்வளவு பெரிய ஸ்டாக் எங்கிருந்து வந்தது ?
யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்/செய்ய திட்டமிட்டிருந்தனர் என @narcoticsbureau @ncbchennai முழுமையாக விசாரிக்க வேண்டும்
இந்த சோதனை மற்றும் பறிமுதல் குறித்து @FinMinIndia ,DRI விரிவான Press Release வெளியிட வேண்டும்
ரூ.675 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து @dir_ed அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம்
கைது செய்யப்பட்டுள்ள
பூபாலன் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
anbeSelva Tamilnadu retweeted
ஜேப்பியார் ஆக்கிரமித்த 2000கோடி நிலம்! குலைநடுங்க வைக்கும் ஆதாரங்கள்! வெளிவரும் மரியவில்சன் ரகசியங்கள்! வசமாக சிக்கிய விஜய் அரசு!
உனக்கு வேணும்டா.. மொமென்ட்
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை …
நரியின் போலி கருத்துக்கணிப்பு
ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள்.
ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது.
அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது:
“கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.”
சிங்கம் அதை நம்பவில்லை.
ஆனால் நரி தொடர்ந்து சொன்னது:
“நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!”
அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று,
“இந்த சர்வேயைப் பார்த்தீர்களா?
சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது.
யானையின் மனதில் சந்தேகம் வந்தது.
சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது.
சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர்.
நரி மகிழ்ந்தது.
ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும்.
ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது.
அது கேட்டது:
“இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?”
நரி அமைதியாக இருந்தது.
“எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?”
மீண்டும் அமைதி.
“யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன?
முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?”
நரியிடம் எந்தப் பதிலும் இல்லை.
அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது:
“இது கருத்துக்கணிப்பு அல்ல.
கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.”
சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவர்கள் புரிந்து கொண்டார்கள்:
தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல.
மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய்.
அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்:
“எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.”
நரி மட்டும் தனியாக நின்றது.
நீதி:
“ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது.
ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல.
சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.”
போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான்.
#MOTN
1
125
anbeSelva Tamilnadu retweeted
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
anbeSelva Tamilnadu retweeted
ர வடக்கனுகள வச்சி விஜய் தமிழ்நாட்ட மாத்தி அறுத்து தள்ளிட்டார்னு ஒரு ரீல்ஸ்க்கு 75K கொடுக்குறானுக தற்குறிகள் ..🤡
ஆதாரத்துடன்
@Rationalist_RMD தரமான சம்பவம் ப்ரோ 🔥🔥
anbeSelva Tamilnadu retweeted
TN chief Secretary or TVK Head Quarters Secretary ?
Mr. Sai Kumar IAS why did you wrote letters to MPs Directly?
Officers shall be fair on their Duty
Is this the training you got in your service? If so, sorry you are not fit for CS better resign and do service for TVK party. Shame on you sir.
@CMOTamilnadu @TVKVijayHQ @DMKITwing
anbeSelva Tamilnadu retweeted
பிறந்தபோதும் பார்க்கல
வளர்ந்தபோதும் பார்க்கல
செத்தபிறகும் பார்க்கல
வாய் மட்டும் இல்லனா நா*ய் கூட மதிக்காது என்பார்கள். அது சவுக்கு சங்கருக்கு பொருந்தும்!
(நானும் சவுக்கு வீடியோ பகிர்ந்து உள்ளேன். அரசியல் கருத்தை ஆதரிக்கலாம். ஆனா அயோக்கியதனத்தை ஆதரிக்க முடியாது.) #SavukkuShankar
வழக்கறிஞர் @NilavuMozhi நிலவுமொழி அவர்களது மகன் தியோ மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மகனுக்காக வாழும் ஒரு Single Mother க்கு இதைவிட பெரும் சோகம் இருக்க முடியாது.
தந்தை பெயர்: சவுக்கு சங்கர் (தகவலுக்கு மட்டுமே. வேறு எந்த உறவும் இல்லை.)
#RIP #Theo #SavukkuShankar

























