Pinned Tweet
தமிழோட அருமையை அருமை... ஒரே வார்த்தையை இரண்டு பதத்தில் அர்த்தமற்று பயன்படுத்தும் அழகே தனி அழகு !!!
அப்போ அந்த #சோசலிசம் ( #socialism ) ?
அதே கிழே போட்டுட்டு !!
திமுகவின் ஸ்டாலின் தான் காரணம்
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
1
68
Chennai Comrade retweeted
Bookmark this tweet
கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்.
திமுக தலைவர் முன்னால் முதல் அமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றால்தான் திமுகவின் எதிர்காலம் நிலைத்து நிற்கும்.
தவெகவும் திமுகவும் ஒன்றையொன்று அனுசரிச்சு போகுதா இல்லை உண்மையாவே இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் அரசியல் பகை இருக்குதா என்பது இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும்.
ஸ்டாலினை தோற்கடிப்பதன் மூலம் விஜய் தன் அரசியல் இமேஜ்ஜை பாது காப்பாறா..
ஸ்டாலின் வெற்றி பெற்று திமுக வை காப்பாற்றுவாரா.
#DMK #TVK #TamilNaduPolitics
Chennai Comrade retweeted
~ "பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்"
~ எங்களுக்கு பாவம் எல்லாம் கழிக்க வேண்டாம் பொக்கிஷத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
"பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்" என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியுள்ளார்.
நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை.
சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் "மகா பெரியவர்கள்"
எப்போலாம் பொம்பள case ல மாட்டுறானோ !! அப்போலாம் திராவிடம் va கம்யூனிசம் பேசு!!
எதுக்குடா இந்த மாங்கெட்ட பொழப்பு
Chennai Comrade retweeted
அணில்: எல்லாரும் விஜய்யை cute முதல்வருன்னு சொல்லுறாங்க
அவரு cute முதல்வர் இல்ல....mute முதல்வர்.
Chennai Comrade retweeted
நீண்டகாலமாக கொள்முதலுக்கு அரசின் சொந்த மின் உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வந்தன
தற்போது, அரசிடமே இருக்கும் மின் உற்பத்தியை வளர்த்தெடுக்காமல், படிப்படியாக தனியார்மயமாக்க தவெக அரசு முயற்சிக்கிறது
- TNEB மின்துறை பொறியாளர்கள் குற்றச்சாட்டு
#அறிவோம்_தவெக
இப்போ தெரியுதா டா அறிவாலய வாடகை வாய்களா including அறிவாலய அடிமைகள் (zombies)
ஏன் Twit delete பண்னேன்னு....
For the first ever time in 13 years of TN Procurement , We TVK ians are Going For Long Term Power Procurement Agreement
Per Unit Cost Price to be as low as ~₹5 per unit
#TVKFOREVER 💪💪💪
Proud of U அண்ணா
@CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar
அந்த ஹீரோ சைக்கிள் 1000 டன் எடையை தாங்கும் வல்லமை கொண்டது.
செறிவூட்டப்பட்ட இரும்பினால் நேர்த்தியாக செய்யப்பட்ட உயர் தரமான வாகனம்.
கணவன் மனைவி பிரச்சினையில் பலி ஆகிய தவெக MLA !!!
ஆறுதல் வார்த்தை ! ஆபாச வார்த்தையாக மாறிய விவாகரம் !
பாதிக்கப்பட்டது பெண்ணா ? இல்ல அண்ணா ?
Honey trap ல மாட்டியது உண்மையா ?
#போலிமர்செய்திகள்
Watiching this move in mute...sema காமெடியா இருக்கும்...
எதுக்கு ஆடுராறு ஏன் ஆடுறாறுன்னு புரியாது ! அதே மாதரி தான் அவர் அரசியல் வாழ்க்கையும்....without BGM nothing

























