Kongumathi gounder (@drmathimaths) header
Kongumathi gounder (@drmathimaths) profile picture

விட்டமோர் ஏழு செய்து திகைவர நான்கு சேர்த்து சட்டெனெ இரட்டி செயின்  திகைப்பன சுற்றுத்தானே” -காக்கைப்பாடினியார். வரப்புயர-ஔவையார். 1- family 1-Id

tamilnadu
Joined January 2015
Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)Photo by Kongumathi gounder (@drmathimaths)
Replying to @annamalai_k
@annamalai_k. வாரிசு அரசியல்வாதியா. தொழிலதிபரா. திரைப் பிரபலமா யார் இவர் .இதில் யாருமே இல்லை.கொங்கு மண்டலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து நம்பிக்கையை மட்டுமே சுமந்துகொண்டு தேசத்தை நெஞ்சில் கொண்ட ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞன். (1)
3
40
4
136
கொளத்தூரில் ஓடவிட்ட பாபு தெரியுமா
#BREAKING | ஆளுநரை ஓடி விட்ட தந்தை, முதலமைச்சரை ஓட விட்ட மகன் - சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்! #MKStalin | #UdhayanidhiStalin | #VijayFailed | #TVKFailed | #KalaignarSeithigal
1
68
ஆணவத்தால் அழித்தவர் சொல்றார் . சரியாத்தான் இருக்கும். என்னா ஆட்டம் ஆடினாரு .
"ராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்கள் தான் அதிகம்.." மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா பத்திரிக்கையில் அறங்காவலர் குழு பெயரை போட முடியாது என்ற அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி.! #SekarBabu | #MinisterRamesh | #MinisterNirmalkumar | #PolimerNews
1
61
பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பத்திரியில, பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டருக்கே பைத்தியம் பிடிச்சுதுன்னா... அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார ஆஸ்பத்திரியில, /1
1
78
எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார டாக்டர்கிட்ட போய் தன் பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்துக்குவார். இது தனி மனிதத் தாக்குதல் அல்ல.ஸ
54
மொழி பெயர்ப்பில் செல்வப் பெருந்தகை தோற்று விடுவார்.
தேசிய கட்சிகள் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில்லை - அண்ணாமலை மோடி ஜி மற்றும் பாஜக மத்திய அரசு தமிழக மக்களுக்கு புரியும் தமிழ் மொழியிலேயே பேசுகிறது
2
99
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி- கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ. பிறந்தநாள் வாழ்த்துகள் @annamalai_k
2
80
Kongumathi gounder retweeted
Repeat after me #BringBackAnnamalai Now Trend it 100 K plus RT needed. Let the Modi ji hear our Voice. Our Voice matters
152
3,832
97
7,466
55,245
Kongumathi gounder retweeted
Annamalai is not Vijay… I agree.. Annamalai > 10000 Vijays put together RT so that it reaches @annamalai_k ♥️
687
9,270
172
30,852
632,511
ஓ. இதுதான் தமிழா .
46
Zoomக்கு வந்த கொடுமை.
அறிவிப்பு --------- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'உயர்நிலை குழு' கூட்டம் 08-05-2026 வெள்ளிக்கழமை மாலை 5.00 மணியளவில் 'சூம்-இணையவழியில்'நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். இதற்கான 'இணைப்பு'உறுப்பினர்களின் எண்ணுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்படும். @தொல்.திருமாவளவன் நிறுவனர்-தலைவர ,விசிக.
70
அந்தம்மா ஆட்சியை டிஸ்மிஸ் பன்னிட்டு சும்மாதான் இருக்காரு. போயி கண்டனம் தெரிவிக்கவும்.
This quoted post is unavailable.
28
Kongumathi gounder retweeted
ஆடிய ஆட்டமென்ன. இப்ப அவர் மே.வங்க ஆளுநர். இவர் Ex. MLA . .கர்மா is bad கருணாநிதி .சூப்பர் வைகோ .....னு சொன்னீங்களே அதுக்கு எதுக்கு ஐம்பது லட்சத்துல விக் வச்சீங்க.
1
2
43
தேவையில்லாத ஆணி… கவர்னர் பதவி கட்சி பதவியும் போய் அம்போனு நிக்கப்போறாங்க…
1
1
52
Late Shri Manohar Parrikar Ji once narrated his ordeal. "I'm from Parra, a village in Goa, so we're called 'Parrikars.' My village is famous for its watermelons. When I was a child, the farmers there held a 'Watermelon Eating Contest' in May, after the harvest. All the children were invited and asked to eat as many watermelons as they wanted. Many years later, I went to IIT Mumbai to study engineering. Then I returned to my village after 6.5 years. I went to the market to look for watermelons. But they were gone. The ones I found were very small. I went to meet the farmer who used to hold the 'Watermelon Eating Contest.' Now his son had taken his place. He still held the contest, but there was a difference. When the old farmer offered us watermelons to eat, he would ask us to spit the seeds into a bowl. We were forbidden to chew the seeds. He was collecting seeds for the next crop. We were, in effect, unpaid child laborers. He would keep his best watermelons for the competition, using them as the best. He obtained good seeds, which produced even bigger watermelons the next year. When his son arrived, he thought the larger ones would fetch a higher price in the market, so he started selling the larger ones and keeping the smaller ones for competition. The next year, the watermelons grew smaller, and the next even smaller. A watermelon generation lasts one year. In seven years, Parra's best watermelons were wiped out. In humans, a generation changes every 25 years. In 200 years, we will realize the mistakes we were making in educating our children. Selecting good seeds, that is, talent, is a huge task in itself. Due to irrelevant ideas and useless things, our good watermelons will go to market, leaving us with useless, inferior seeds. We must think about this in today's context.
87
1,579
65
5,407
173,773
Why no such tweet from tamilnadu BJP
1
76
இப்பத் தும்மினா சரியாக இருக்கும்.
நாங்கள் எல்லாம் 2 இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை.. தமிழிசை பேட்டி #Chennai | #BJP | #ADMK | #Annamalai | #TamilisaiSoundararajan | #PolimerNews
2
55
முன்னாள் எம் எல் ஏ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
2
57
அதானே.
உதயநிதியை விட ஒரு ஓட்டு விஜயை அதிகம் வாங்கி காட்ட சொல்லுங்கடா பாப்போம்.🔥
1
34
Kongumathi gounder retweeted
TMC को पश्चिम बंगाल में 69-70 सीटों के बीच में आएगी 4 मई को नतीजे देख लेना। बुकमार्क कर लो पोस्ट।
24
68
6
455
6,437
தமிழ்நாட்டுல கண்டிப்பா திமுக ஜெயிக்கும். வெஸ்ட் பெங்கால் எப்படியாவது மம்தா ஜெயிக்கணும். இவங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து 2029 ல அகிலேஷ் தேஜஸ் வி அவர்களோடு இணைந்து மூன்றாவது ஸ்ட்ராங்கான ஒரு அணி அமைத்து மோடியை வீட்டுக்கு அனுப்பனும். அவ்வளவுதான் சார் ஆசை
121
124
24
524
17,017