Pinned Tweet
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா தலைவர்களுக்கெல்லாம் தலைவராக திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் மக்களுக்கான செய்த மக்கள் பணிகளை நெஞ்சில் நிறுத்தி, உழைப்பால் உயர்ந்த கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தந்த நம்பிக்கையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளந்தலைவர் அவர்களின் அன்பை பெற்று கரங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக,மாங்கனி மாவட்டத்தின் மாவீரராக மாவட்டம் முழுவதும் உள்ள திமுகவின் தொண்டர்களின் நெஞ்சில் குடிகொண்டிருக்கும் "சேலத்தில் கழகம் வளர்த்த கழக தீரர் சேலத்து சிற்பி ஜயா வீரபாண்டியாரின்" அவர்களின் ஆசியுடன், தலைவர் கலைஞரால் அவர்களால் அன்பாக கழகத்தின் காளை என்று அழைக்கப்பட்ட மதிப்பிற்குரிய மாமா திரு.வீரபாண்டி.ஆ.செழியன் மாமா திரு.வீரபாண்டி ஆ ராஜா ஆகியோரது நல்லாசியுடன்,
வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தின் போது உங்களை நேரில் சந்தித்து உங்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் களத்தில் இருந்து புரிந்து கொண்டேன்.
"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி."
என்ற வள்ளுவனின் கூற்றை ஏற்று,
உங்களின் ஒருவனாக,உங்களுக்காக பணியாற்ற,உங்களின் ஒவ்வொருவரின் வாக்கிற்கும் உண்மையாகவும், உங்களின் தேவைகளை அணுகும் எளியவனாகவும், வீரபாண்டியின் வளர்ச்சிக்காக உங்களுக்கு பணியாற்ற "சேலத்து சிற்பி திரு.வீரபாண்டியார்" அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு வாய்ப்பினை தந்து வெற்றி சின்னமாம் "உதயசூரியன் சின்னத்தில்" வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு வீரபாண்டி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வளர்ச்சிக்கான ஓட்டு -வீரபாண்டிக்கே!
தேர்தல் நாள்:23.4.26
நமது சின்னம் உதயசூரியன்
நமது வெற்றி வேட்பாளர் மருத்துவர்,
திரு ஏ.கே.தருண் MS.(Ortho),MBA.,
அவர்கள்.
நம்ம வீரபாண்டியில்...!🔥💥
உதயசூரியன் உதிக்கட்டும்...!🌄
@mkstalin @Udhaystalin
@evvelu @SalemRRajendran
@SalemSivalingam
@tmselvaganapat
@TRBRajaa @arivalayam
@DMKITwing @DMKSalem_
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK #Vote4Tharun #Tharun4Veerapandi #DMK4Veerapandi
Dr A K Tharun retweeted
சட்டம் - ஒழுங்கு தோல்வியை மறைக்க தொடர்பில்லா புள்ளி விவரம் சொல்லி உண்மை நிலவரத்தை மறைக்கும் டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். #LawandOrder
Dr A K Tharun retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Dr A K Tharun retweeted
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7 #Theni #SothuparaiDam
Dr A K Tharun retweeted
20 நாட்களுக்கு முன் இந்த சலவை சோப்பு விலை 35 ரூபாய்.
தற்போது விலை 45 ரூபாய்,
ஓட்டுப்போட்ட தற்குறிகளால் நாமும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
எங்க போய் முடியுமோ தெரியல.🤧
Dr A K Tharun retweeted
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
Dr A K Tharun retweeted
#JustNow || மக்கள்வரிப்பணத்தில் தனி விமானத்தில் டெல்லி செல்லும் முதலமைச்சர், தமிழக விவகாரங்கள் குறித்து பேசாதது ஏன்? - பரந்தாமன்
#Chennai | #Paranthaman | #DMK | #PolimerNews
xitter.gq/i/broadcasts/2WXPEAjMN…
Dr A K Tharun retweeted
உங்கள் ஊரில் 1 கிலோ சின்ன வெங்காயத்தின் தற்போதைய விலை என்ன?
#PTAsk | #Onion | #OnionRate | #PuthiyaThalaimurai
சேலம் மேற்கு மாவட்டம்
திரு.முருகேசன் -இந்திரா அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த தருணம். நிகழ்வில் முன்னாள் ராஜபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் P.V.ரமேஷ்முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நித்யா மோகனவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKSalem_
Dr A K Tharun retweeted
Every normal man's angry level after seeing this 10000000000000000x
The reality of TN!
Who is responsible for this?
Dr A K Tharun retweeted
இன்னும் கொஞ்சம் பிஞ்ச 🩴ல அடிச்சி விட்ருக்கலாம் இந்த இரண்டு @NewsTamilTV24x7 @galattadotcom பொறுக்கி மீடியாவையும் 😂
Dr A K Tharun retweeted
#JustNow || அமைச்சர் ஆதவ் - டெய்சி மார்டின் விவாகரத்து
#AdhavArjuna | #DaisyMartin | #Divorce | #PolimerNews
As TVK MLA Faces 'Harassment' Charges, NCW Steps In
UPDATE || The NCW takes note of the alleged inappropriate messages sent by TVK MLA Arul Vignesh to the Kallakurichi District Collector and seeks an Action Taken Report within seven days.
@dharannniii joins @anchoramitaw with more details.
Dr A K Tharun retweeted
#WATCH | சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பைக் ஹாரன் அடித்த இளைஞரை கண்டித்த நபரை விரட்டி விரட்டி வெட்டி, சரமாரியாகத் தாக்கிய கும்பல்.. அதிர்ச்சிக் காட்சிகள் வெளியானது
ஹாரன் அடித்த இளைஞர் சஞ்சயை நீலகண்டன் என்பவர் கண்டித்ததால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக சஞ்சய் மிரட்டியதாக இதுகுறித்து நேற்று மாலை போலீசில் புகாரளித்துள்ளார்
மறுநாள் காலை விசாரணைக்கு அழைப்பதாக போலீசார் கூறிய நிலையில், இரவு 11 மணியளவில் நண்பர்கள் சஞ்சய், அவரது நண்பர்கள் சந்ததோஷ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் கத்தியுடன் வந்து சரமாரியாக நீலகண்டனை வெட்டியுள்ளனர். காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி. தடுக்க முயன்றவர்களுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது
#SunNews | #Chennai | #சட்டம்ஒழுங்கு





























