Aslam retweeted
இது ராகுல் காந்தியின் GUARANTEE!
#RahulGandhi #EDRaid #ElectoralBondsCase #PMModi #KalaignarSeithigal
Aslam retweeted
ஒப்புகை சீட்டில் நம்மிடம் 7 வினாடிகள் நாம் வாக்களிக்கும் சின்னத்தை காட்டிவிட்டு பெட்டிக்குள் வேறு ஒரு சின்னத்தை VVPAT இயந்திரத்தால் மாற்றி பிரிண்ட் செய்ய முடியும் என்பதை சமீபத்தில் டெல்லியில் கணிணி பொறியாளர்கள் செயல்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். இந்த செயல்முறை விளக்க.
Aslam retweeted
#LeadersReaction | "அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இன்றைய அவலங்கள் யாவற்றுக்கும் அடித்தளம் அமைத்தவர் அத்வானி" - திருமாவளவன் எம்.பி
#SunNews | #AdvaniBharatRatna | @thirumaofficial
Aslam retweeted
நாடாளுமன்றத்தில் கர்ஜித்த
கார்கே🔥🔥
பார்ப்பனர்களுக்கும், சத்ரியர்களுக்கும், வைசியர்களுக்கும் சேவை செய்வதே சூத்திரர்களின் கடமை என ஒரு மாநில பாஜக முதலமைச்சரே கூறுகிறார். இப்படிப்பட்டவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி சமூக நீதி பெற்று தருவோம் என்கிறீர்கள் பிரதமரே??
Aslam retweeted
#அண்ணாபேசுகிறார் | “பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவுசெய்த பிறகு...”
#SunNews | #RememberingAnna | #ArignarAnna
Aslam retweeted
யார் அடுத்த பிரதமராக வர விரும்புகிறீர்கள்..?
தமிழ்நாட்டில் டிச.2023-ல் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு
#PMModi | #NarendraModi | #bjp | #AmitShah | #jpnadda | #Congress | #RahulGandhi | #soniyagandhi | #mallikarjunkharge @narendramodi @AmitShah @BJP4TamilNadu @BJP4India @INCIndia @RahulGandhi @SoniaGandhi_FC @kharge @annamalai_k
Aslam retweeted
#காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாள்வதால் #நாகூர் பகுதியில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை கண்டறியும் வகையில், சுகாதாரத்துறை சார்பில், நாகூர் முஸ்லிம் ஜமாஅத் - நாகூர் வணிகர் சங்கம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தோம்.
#நாகப்பட்டினம் #Nagapattinam
Aslam retweeted
இருமொழிக்கொள்கை
இறந்துபடவில்லை
மாநில சுயாட்சிக்கான
காரணங்கள் இன்னும்
காலமாகிவிடவில்லை
பகுத்தறிவின் வேர்கள்
பட்டுவிடவில்லை
இனமானக் கோட்டை
இற்றுவிடவில்லை
சமூக நீதிக்கொள்கை
அற்றுவிடவில்லை
மதவாத எதிர்ப்பு
மாண்டுவிடவில்லை
எப்படி நீமட்டும்
இறந்துபடுவாய் அண்ணா?
நிழல் விழுந்தால்
பொருள் இருக்கிறது
என்று பொருள்
லட்சியம் வாழ்ந்தால்
அந்த மனிதன் வாழ்கிறான்
என்று பொருள்
இன்னும் நீ இருக்கிறாய்
அண்ணா!
எங்கள் கொள்கை வணக்கம்
#அண்ணா | #தமிழ்
Aslam retweeted
கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், வட சென்னை, தென் சென்னை மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இன்று காலை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
இந்நிலையில், மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று மதியம் நடத்தினோம்.
தொகுதிக்குட்பட்ட மாவட்ட அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - பகுதி - வட்டக் கழக நிர்வாகிகள் - துணை மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் தேர்தல் தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தோம்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கழகத் தொண்டர்களை அதற்காக தயார்படுத்துவது - கள நிலவரம் - மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் குறித்து கழக நிர்வாகிகள் கூறிய கருத்துக்களை கேட்டறிந்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் பெறும் வெற்றி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வகையில் களப்பணியாற்றிட வேண்டும் என உரையாற்றினோம்.
@KN_NEHRU @RSBharathiDMK @evvelu @TThenarasu @PKSekarbabu @thamoanbarasan @Subramanian_ma @nchitrarasu
Aslam retweeted
#JUSTIN | வெறுப்புச் சந்தையில் அன்பின் கடையை திறக்கிறோம் - ராகுல் காந்தி
#RahulGandhi | #Congress | #Jharkhand | #BharatJodoNyayaYatra | #BJP | #PMModi
Aslam retweeted
ஒரு மாநிலத்தை நாடாக மாற்றிய தலைமகன்.♥🔥💥
#RememberingAnna































