
HR Professional,Trainer, Tamil Enthusiast,Social Entrepreneur,Politician - Proud Karyakartha TN BJP YT: @gayathrisrinivas Social: @gagsshri
Chennai, India
Joined May 2010
- Tweets35K
- Following5.4K
- Followers19.9K
- Likes75K
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தவெக அரசின் பாசிசப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது!
நேற்று முன்தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தச் சென்ற பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் திரு. மாரி சக்கரவர்த்தி அவர்கள் மற்றும் பாஜக தொண்டர்களை தடுத்து நிறுத்திய @TVKPartyHQ அரசின் ஏவல்துறை, அவர்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்திருப்பது அராஜகம்.
தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு அனைத்து இடங்களிலும் முழு சுதந்திரம் கொடுத்து விட்டு, மற்ற கட்சிக்காரர்கள் மீது இப்படி அநியாயமாக அடக்குமுறையை ஏவுவது தான் தவெகவின் மாற்று அரசியலா?
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறையை, தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை தீர்க்கும் 'கைக்கூலிகள்' போல பயன்படுத்திக் கொள்ளும் சர்வாதிகார மனப்போக்கில் இருந்து முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் முதலில் வெளியில் வர வேண்டும். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் பொது இடங்களில் மரியாதையுடன் நடத்த வேண்டும்! பாஜகவின் மாவட்டத் தலைவர் உட்பட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக காங்கிரஸ், கள்ள மௌனம் காக்கும் தமிழக முதல்வர்!
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தியும் கூட, அணை கட்டுவதற்கான நிலங்களை அதிவேகமாக கையகப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் திரு. DK சிவக்குமார் அவர்கள். அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமைதி காக்கிறார் தமிழக முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள்.
கர்நாடக காங்கிரஸின் ஆணவமும், தவெக அரசின் அலட்சியமும் கடும் கண்டனத்திற்குரியது.
தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தான், கர்நாடகாவை தற்போது ஆள்கிறது. CWMA உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்து விட மறுக்கிறது. தமிழகத்தின் நீராதாரத்தை முற்றிலுமாக தடுக்க முயற்சிக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்க நினைக்கிறது. ஆனாலும் கூட, முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கர்நாடக காங்கிரஸை ஏன் எதிர்க்க மறுக்கிறார்?
ஒருவேளை கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்த்தால், தமிழகத்தில் தனது முதல்வர் பதவி பறிபோய் விடும் என்ற பயமா?
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தமிழ்நாட்டின் மீதும் தமிழக மக்கள் மீதும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக தமிழ்நாடு தின வாழ்த்துக்களைத் தெரிவித்தும் உலக அரங்கில் தமிழ் மொழியின் தொன்மையை தொடர்ந்து பறைசாற்றி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Lovely moment ♥️
New Chief of the Air Staff, Air Chief Marshal Ashutosh Dixit, touches the feet his mother & mother-in-law, and then salutes them.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
The smiles tell you the entire story.
𝐄𝐯𝐞𝐧 𝐭𝐡𝐞𝐲 𝐤𝐧𝐨𝐰, 𝐭𝐡𝐢𝐬 𝐞𝐧𝐭𝐢𝐫𝐞 𝐜𝐡𝐚𝐫𝐚𝐝𝐞 𝐢𝐬 𝐚 𝐟𝐚𝐜𝐚𝐝𝐞, 𝐚 𝐉𝐎𝐊𝐄.🤡
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
It was a pleasure to participate on 30th October in California, USA, in a special event celebrating 25 glorious years of our Hon’ble Prime Minister of India Thiru. @narendramodi Avl's dedicated public service and transformative leadership.
The event brought together Indian-American groups to honour his remarkable journey and vision for a Viksit Bharat.
Glad to see the occasion featured in @indicanews1 , highlighting the Indian-American community’s celebration of this historic milestone.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Update -
The doctors at Manipal Hospital, Bengaluru, have confirmed that both the orthopaedic and plastic surgeries performed on the young girl who was brutally attacked in Rapthadu, Andhra Pradesh, have been successful. She has now been shifted to the Paediatric Intensive Care Unit (PICU) for close monitoring. My heartfelt gratitude to the medical team working tirelessly to save her life. Our government stands firmly with the family and will ensure that the child receives the best possible medical care and all necessary support throughout her recovery. I will be visiting the hospital this afternoon to take stock of the progress personally and to speak to the doctors.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
நேற்று 31.10.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு 'தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்' மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள் காணொளி மூலம் கலந்து கொண்டு தலைமை தாங்க, பாஜக தமிழக பொறுப்பாளர் திரு.@rammadhav_ அவர்கள், இணை பொறுப்பாளர் திரு.@BlrNirmal அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் மாநில பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மாநில பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்..
#TNBJPMeet
Need of the hour for the students who were present there
Following the deeply disturbing incident at Rapthadu, our priority is to ensure that every affected child feels safe and supported.
We have deployed a dedicated team of 20 mental health counsellors who are visiting the homes of all 32 students of Class X-A, as well as girl students of Classes 8, 9 and 10. They are speaking with the children and their parents, offering emotional support and helping them cope with the trauma.
No child should have to live or learn in fear. We will continue to stand by these children and their families, helping them regain their confidence and return to school feeling safe and secure. Their well-being remains our utmost priority.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!
The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology, healthcare and emerging industries, the state has distinguished itself through innovation, skill and industrial excellence.
The people of Tamil Nadu take immense pride in their cultural identity and traditions. Tamil culture has enriched our nation’s civilisational journey in innumerable ways.
May this occasion bring happiness, success and new opportunities to every person of Tamil Nadu in the times to come.
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.
தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.
இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்.
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
கோவை மக்கள் சேவை மையம் சார்பில், தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் 150 பெண் குழந்தைகளுக்கு, தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கினேன்.
2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "மோடியின் மகள்" என்ற இத்திட்டம், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, இன்று ஏழாவது ஆண்டாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மிர்ராஸ் காபி பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைமை அதிகாரி திரு. சுப்ரமணியம் மற்றும் Aquasub Engineering - Vice President திரு நரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.
@Msm_kovai
#மோடியின்மகள் l #Modiyinmagal
This Joker Pappu things becoz of CEC he lost all elections.
Stupid you lost all election becoz of you.
If want to win work on the ground. Not in front of Mike
#WATCH | Delhi: At the INDIA bloc's symbolic public impeachment program against CEC Gyanesh Kumar, Lok Sabha LoP Rahul Gandhi says, "Mr Gyanesh Kumar is not going to survive as the Chief Election Commissioner. We already have enough proof to make sure that this gentleman cannot survive. And if the BJP insists on keeping him after we reveal what we know, then it will be very clear what the BJP's game is. This looks like a meeting of Lok Sabha MPs, Rajya Sabha MPs, and common citizens. But actually, this is a political weapon. This is an extremely dangerous political weapon that is sitting in the garden of the Leader of the Opposition in the Rajya Sabha, and this weapon is targeted directly at every single person, starting from Mr Gyanesh Kumar, going to Mr Modi, going to Mr Shah, and every single person who has colluded to destroy the vote of the Indian people. Remember, you will not always hide behind that institution. Remember that one day, today or tomorrow, you are going to face the representatives of the people of India."
(Video Source: AICC)
Ramarajan Shirt is Back to limelight
Replying to @ilaiyaraaja
@ilaiyaraaja
எனது "கடவுள் தந்த பரிசு" படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்தும் அடுத்த சில நாட்களிலேயே ரெக்கார்டிங்கையும் முடித்து சிறந்த பாடல்களை தந்திருக்கும் என் அண்ணன் "இசைக்கடவுளுக்கு" என் நெஞ்சம் மகிழ்ந்த நன்றி!
அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவன் நான்...
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கவே நவம்பர் 1ம் தேதி @RahulGandhi போராட்டம் நடத்துகிறார்.
பிரதமர் @narendramodi தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வெற்றிகரமாக 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு எந்த குற்றச்சாட்டுகளையும் கூற முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்தி, போராட்டம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர்.
தாங்கள் நேரடியாகப் போராடினால் மக்களால் விரட்டப்படுவோம் என்பதை உணர்ந்து, கரப்பான் பூச்சி பெயரில், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போல, இந்தியாவிலும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். இவர்களின் சதித்திட்டத்தை புரிந்து கொண்ட இளம்தலைமுறையினரும், பொதுமக்களும், கரப்பான் பூச்சியை விரட்டியடித்தனர்.
அதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பேரணி என்ற பெயரில் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் அறிவித்துள்ளனர். சோனியா காந்தியின் கட்டுக்குள் காங்கிரஸ் கட்சி வந்த பிறகு, அக்கட்சியின் எந்த செயல்பாட்டிற்கும் பின்னாலும், இந்து விரோதப் போக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்பது வெறும் பண்டிகை, கொண்டாட்டம் மட்டுமல்ல. 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் தீபாவளி பண்டிகையை சுற்றிதான்தான் சுழல்கிறது. தீபாவளி பண்டிகையின்போது மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.
தீபாவளிக்கு முந்தைய விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில், பொருட்கள் வாங்குவதற்காக, நாடு முழுவதும் மக்கள் கடைத் தெருக்களுக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு தீபாவளியின் அதிகபட்ச வியாபாரம் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் நடக்கும். அன்றைய தினம், சிறு இடையூறு செய்தாலும் அது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மொத்த வணிகத்தையும் கெடுத்து விடும்.
ஆனால், காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே திட்டமிட்டு, தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து, தலைநகர் டில்லியில் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் பாதிக்கும். எனவே, தீபாவளி முடிந்த பிறகு. போராட்டம் நடத்துங்கள் என, வர்த்தகர் சங்கங்கள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பின.
ஆனால், வணிகர்கள் உணர்வையும், இந்துக்களின் உணர்வையும் கொஞ்சம் கூட மதிக்காமல், நவம்பர் 1ம் தேதி போராட்டம் நடத்தியே தீருவேன் என, ஆணவத்துடன் ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் மாற்று மத பண்டிகைகளின்போது இதுபோன்ற போராட்டங்களை காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் இதுவரை நடத்தியது இல்லை. ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரத்திலும், ஜனவரி முதல் வாரத்திலும் வெளிநாட்டுக்கு சென்று கொண்டாடும் ராகுல் காந்தி, 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதனால்தான், வணிகர்களின் வேண்டுகோளை ஆவணத்துடன் புறக்கணித்து, நவம்பர் 1ல் போராட்டம் நடத்துகிறார்.
தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடனும், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து வியாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்துடனும் நவம்பர் 1ம் தேதி போராட்டம் அறிவித்துள்ள ராகுல் காந்தியை, இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதற்கான தண்டனையை மக்கள் நிச்சயம் தருவர்.
@INCIndia
Gayathri Srinivas - உங்கள் தாமரை மகள் retweeted
தாயின் அரவணைப்பில் வளரக்கூடிய 150 பெண் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்.
#மோடிமகள்
31-10-2026
Along with our Senior Karyakartha’s and Tamil Nadu Co Convenor Shri @BlrNirmal Ji Paid respect to #SardarVallabhbhaiPatel Statue near @lokbhavan_tn .
@BJP4TamilNadu
@rammadhav_
@Aruna_DK
@NainarBJP
இந்த மாதம் சிறைக்கைதிகள் தப்பியோடும் மாதம் .
இந்த ஆட்சி கைதிகளுக்கான ஆட்சி
கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று இரவு ராகவன் என்ற கைதி தப்பியோடிய செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவமும், அதற்கு முன்பாக புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோடிய சம்பவத்தினைத் தொடர்ந்து தற்போது கோவை மத்திய சிறையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பினையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
சிறைத்துறை டிஜிபி-யை மாற்றம் செய்தால் மட்டும் இதுபோன்ற அஜாக்கிரதையான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியுமா? கைதிகளை நல்வழிப்படுத்தும் சிறைகள் எந்த அளவிற்கு அவர்கள் பாதுகாப்பில் கோட்டை விடுகின்றன என்பதற்கு உதாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது உண்மையாகவே சிறைச் சாலைகள் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் செயல்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒரு துறையைச் சார்ந்த அமைச்சர்களே தங்கள் துறையில் திணறிக் கொண்டிருக்கும் போது எரிசக்தி, மின்சாரம், சட்டம், சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை என இத்தனை துறைகளை பொறுப்பில் வைத்துக் கொண்டு அனைத்திலும் தோல்வி கண்டுவிட்டு அதனைச் சமாளிக்கும் விதமாக தினந்தோறும் பேட்டிகளைக் கொடுக்க மட்டும் அமைச்சர் @CTR_Nirmalkumar அவர்கள் தவறுவதில்லை. இதற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் உலவவிட்டு வேடிக்கை பார்த்து சட்டம் ஒழுங்கை காக்க தொடர்ந்து தவறிவரும் @TVKPartyHQ அரசை தூய சக்தியா இல்லை தீயசக்தியா என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள்.





























