ஞானவெட்டியான் (@gnanavettiyan) header
ஞானவெட்டியான் (@gnanavettiyan) profile picture

எரியூட்டவும், புதைக்கவும் ஏக உரிமையாளன் !!!

தூத்துக்குடி
Joined January 2013
Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)Photo by ஞானவெட்டியான் (@gnanavettiyan)
ஞானவெட்டியான் retweeted
இதென்ன கோனார் நோட்ஸ நடுவாக்கா விரிச்சு வெச்ச மாதிரி இருக்கு விக்
2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டை துவக்கி வைக்க வந்த முதல்வர் விஜய்க்கு நினைவுப்பரிசு கொடுத்து வரவேற்ற அமைச்சர் கீர்த்தனா..! #Chennai | #CMVijay | #TVK | #VetriConclave | #MinisterKeerthana | #MinisterFarvas | #PolimerNews
17
70
10
531
19,889
ஞானவெட்டியான் retweeted
தன்னோட கேடுகெட்ட ஆட்சிய expose பண்ண அந்த மாவட்ட ஆட்சியர பழிவாங்கவும் அவங்களுக்கு கெட்டபெயர் உண்டுபண்ணவும் @TVKVijayHQ யால நேரடியா இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்களா இந்த virtual abusers? அதனால தான் நீதிமன்றம் சொல்லியும் இவனுங்க மேல எந்த நடவடிக்கை எடுக்காம இருக்கீங்களா @tnpoliceoffl ? ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கே இவ்வளோ நெருக்கடி குடுக்குறானுங்க. பொதுமக்கள் மேல எவ்வளவு அழுத்தம் குடுப்பானுங்க? எந்த பெண்ணும் இனி இவனுங்கள எதிர்த்து குற்றச்சாட்டு சொல்லக்கூடாதுன்னு இத பண்றானுங்களா? அப்போ இன்னும் எத்தன பெண்கள இப்படி பண்ணிருப்பானுங்க?
இதுக்காடா இவ்வளவு சீனு 🥺 கடைசி எல்லாரும் சேந்து அரசியல் செஞ்சு, ஒதுங்கி போன அந்தம்மாவ இழுத்து விட்டு அசிங்க படுத்த போறீங்க 😂😜
79
137
4,509
ஞானவெட்டியான் retweeted
ஒரு பக்கம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்; மறுபக்கம் மனு கொடுக்க வந்தவரை அடித்த துணை சபாநாயகர் ரவிசங்கர் 116 நாட்களாக தூங்கும் டம்மி அரசு இருவரையும் கைது செய் வேண்டும். மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
25
363
4
826
14,634
ஞானவெட்டியான் retweeted
காலைல இருந்து பிஸ்லரி தண்ணி பாதுகாப்பற்றதுன்னு எல்லா மீடியாவுலயும் செய்தி வந்துடுச்சு. இனி பிஸ்லெரி வாங்கறவங்க யோசிக்க ஆரம்பிப்பாங்க. கொஞ்ச நேரத்துல பிஸ்லெரி நிர்வாகம் , ' நாங்கள் பாதுகாப்பான குடிநீரையே வழங்குகிறோம்'னு அறிக்கை வெளியிட்டுச்சு. ஆனா அது பெருசா ரீச் ஆகல. PANIC SPREADS ANY DAY. அதாவது, பிஸ்லெரி நிறுவனத்துக்கு சொந்தமா 143 நிலையங்கள் இருக்காம். அதுல ஒன்னு கோவால இருக்கு. அங்க போன வருசம் செப்டம்பர் 30ம் தேதி போய் FSSAI ஆய்வு பண்ணி இருக்காங்க. எடுக்கப்பட்ட ஆறு சாம்பிள்கள, அஞ்சு சாம்பிள்ல எந்த குறையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனா, ஒரு சாம்பிள்ல, ஒரு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் இருந்திருக்கு. அங்கீகரிக்கப்பட்ட அளவு 10 மைக்ரோகிராம். உடனே, பிஸ்லெரி அப்பீல் போயிருக்காங்க. நவம்பர் 22ம் தேதி மறுபடியும் செக் பண்ணிட்டு அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆனா, வேற சில சிக்கல் சொல்லி இருக்காங்க. மறுக்கா பிஸ்லெரி அப்பீல் போய் அதெல்லாம் ஒன்னும் இல்லைன்னு உறுதியா முடிவு வந்ததும், எழுத்துப்பூர்வமா கடிதம் கொடுத்துட்டு வந்திருக்காங்க. இது இந்த வருசம் பிப்ரவரி. இப்ப வரைக்கும் பிஸ்லெரிக்கு FSSAI எந்த பதிலும் சொல்லல. ஆனா , இன்னிக்கு இப்படி ஒரு செய்திய இந்தியா முழுக்க போஸ்டர் அடிக்க வச்சிருக்காங்க. இதுல, இதையவிட ஒரு ஹைலைட் இருக்கு. செப்டெம்பர் 22ம் தேதி, packaged குடிநீருக்கு 18%ல இருந்த GST வரி 5 சதவிகிதமா குறைக்கப்படுது. செப்டெம்பர் 28ம் தேதி பிரமாண்டமா நம்ம பெரிய ஐயா கம்பெனி சார்பா குடிநீர் லாஞ்ச் செய்யப்படுது. பிஸ்லெரி ஒரு லிட்டர் விலையவிட , 5 ரூபா கம்மி. கோவால இருக்குற பிஸ்லெரி ஆலைக்கு போய் FSSAI இந்த வேலைய பார்த்த தேதி செப்டெம்பர் 30. #Bisleri
🤖 Made with AI
14
203
9
474
40,716
My 10th standard mark : Maths - 98 / 100 What's yours? Be honest..
My 10th standard mark : Maths - 100 / 100 What's yours? Be honest.. பிகு : வேலைவாய்ப்பு முகாம் எல்லாம் இல்ல, பொழுது போகல 😂🤣
2
962
ஞானவெட்டியான் retweeted
My son is autistic & was nonverbal until age 3. He spoke to us in moans. By age 4, he was using basic words. Until age 6, he was in Occupational, Physical & Speech Therapy each week. Yesterday, he gave a 5 min speech about cell phones in his college Speech class. He got an A.
438
817
53
13,095
316,674
ஞானவெட்டியான் retweeted
கல்வி, போக்குவரத்து, பொது சுகாதாரம் இம்மூன்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திரிகோணம். தவெக அரசின் இந்த ஒரு முடிவு தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை எப்படி சின்னாபின்னமாக மாற்ற்றப் போகிறது என்று பாருங்கள். தரவு இருந்தால்தானே கேள்வி கேட்பீர்கள். தகவல் வெளியிட்டால்தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். தரவும் கிடையாது, தகவலும் தர மாட்டோம் என்னும் பாஜக கொள்கையை தீவிரமாக அமல்படுத்தும் இந்த ஆர்எஸ்எஸ் குழந்தை ஆட்சிக்கு, குழந்தைகள் தினக் கொண்டாட்டம் ஒரு கேடு. எப்படிரா உங்களுக்கு இதை எல்லாம் செய்ய மனசு வருது?
46
718
13
1,396
32,453
He stood up as Rowan Atkinson. He sat down as Mr. Bean.
161
1,862
147
13,740
881,499
ஞானவெட்டியான் retweeted
வெற்றி தமிழ் சொல்லாடல்கள்! பெட்ரோல் குண்டு- எரியும் பொருள்! Bomb- வெடிக்கும் பொருள்! துப்பாக்கி- சுடும் பொருள்! அரிவாள்- வெட்டும் பொருள்! ரவுடி- குறும்பு செய்யும் நபர்! காலத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்கணும் 💪🫡
🚨 சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு Triplicane district F3 Nungambakkam PS 📍 நுங்கம்பாக்கம், புஷ்பா நகரில் வசிக்கும் இரண்டு மாணவிகளை அடிக்கடி அவர்களது ஆண் நண்பர்கள் பார்க்க வருவதாக அப்பகுதியில் குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குடியிருப்புப் பகுதிக்கு எதிரே எரியும் பொருள் வீசப்பட்டதில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லேசாகச் சேதமடைந்தன. 👮‍♂️ இச்சம்பவத்தில் தொடர்புடைய சூரஜ் என்பவரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ⚠️ இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் தவறான தகவல்களையோ அல்லது வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது. #ChennaiPolice #Nungambakkam #Chennai #PublicAdvisory Police are investigating an incident reported in Pushpa Nagar, Nungambakkam following a dispute between local residents and the visitors. Preliminary inquiries reveals that the local residents condemned and opposed the frequent visit of the boy friends to the two females residing in that building. Annoyed about this, an object was allegedly thrown onto the road during the early hours, resulting in minor damage to parked vehicles. One accused, identified as Suraj, has been already arrested and another suspect has been identified. A special team has been formed by Nungambakkam Police to secure him. The case is under investigation. The public and media are requested not to speculate or circulate unverified information until the investigation is completed. #NungambakkamPolice #ChennaiPolice #InvestigationInProgress #PublicAdvisory #FactCheck #StayResponsible
13
294
4
606
13,271
ஞானவெட்டியான் retweeted
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பெண் ஆட்சியரிடம் தகாத வகையில் பேசியது உண்மையே! உறுதிப்படுத்திய விழுப்புரம் சரக டிஐஜி! #Tvkfails | #TamilNadu | #KalaignarSeithigal
43
1,153
51
2,607
102,224
ஞானவெட்டியான் retweeted
Not Reachable Dummy CM! தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் ‘பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது ! துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்’ என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார். பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன. “இது நாடா? இல்லை காடா?” என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா? எதையும் கண்டுகொள்ளாமல், ‘9 டூ 5 சி.எம்’ வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது. மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு
21
320
14
555
118,264
ஞானவெட்டியான் retweeted
State Rights❌ Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
362
2,608
130
6,774
439,049
ஞானவெட்டியான் retweeted
கோயம்புத்தூர்ல அதிகமா ஸ்கேம் நடக்குதுன்னு படிப்பறிவ ஊக்குவிக்க நூலகம் கட்டி விட்டா அதுலயே ஸ்கேம் பண்ணிட்டானுங்க
33
366
24
1,701
36,668
ஞானவெட்டியான் retweeted
Sun & கலைஞர் tv now :
அமைச்சர் கீர்த்தனா முதலீடுகளை ஈர்த்த 6 கொரிய கம்பெனிகள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து ஆந்திராவிற்கு சென்றுவிட்டன #செய்தி ® இதற்குக் காரணம் யார் என்று பார்த்தால் நமது செய்தி ஊடகங்கள் குறிப்பாக சன்டிவி & கலைஞர் டிவி தான். ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் தமிழ்நாட்டையே கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது. 10000 கோடி தொழில் துவங்கும் நிறுவனம், முதலில் நாம் கால் வைக்கும் மாநிலம் எத்தகையது என்பதை டிஆர்பியில் நம்பர் ஒன்னாக இருக்கும் நியூஸ் சேனல்கள் மூலம் அறியும் கரெண்ட் இல்லை, நிர்வாகம் சரியில்லை, கொலை கொள்ளை கற்ப்பழிப்பு மெத்தபட்டமைன் கடத்தல் என்று கூறிக்கொண்டே இருந்தால் வெளிநாட்டுக் கம்பெனிகள் எப்படி நம்மிடம் முதலீடு செய்ய வருவார்கள். இவை அனைத்தும் தவறுதான். ஆனால் உங்கள் ஆட்சியில் இவை எதுவும் நடக்கவில்லையா? அப்போது ஏன் சன்னும் கலைஞர் டிவியும் கூவவில்லை நம் தமிழ்நாட்டை அழிக்கும் இவ்விரு சேனல்களையும் பார்ப்பதைத் தவிர்ப்போம்
4
86
1
306
7,681
ஞானவெட்டியான் retweeted
எல்லை மீறி போறீங்கடா டேய் 😂
68
560
53
3,585
248,575
ஞானவெட்டியான் retweeted
Connect the dots!
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud. A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy. thesouthfirst.com/tamilnadu/…
5
150
3
358
14,905
ஞானவெட்டியான் retweeted
விலைவாசி உயர்வில் இந்தியாவை மிஞ்சிய தமிழ்நாடு! #PriceHike #inflation #Commodities #SPARK
5
270
7
406
6,849
ஞானவெட்டியான் retweeted
Akshita while recording this video against her favourite party 💔
17 prisoners escape in a daring jailbreak in Tamil Nadu… will the TVK govt ensure accountability? At 6pm on @IndiaToday
25
462
4
2,875
58,558
ஞானவெட்டியான் retweeted
ரெண்டரை வயசு குழந்தை!? பச்சப்புள்ள இல்லையாடா இது பரதேசி நாயேனு இவனை பார்த்து கேட்க வக்கிருக்கா சிஎம் சார்?
#BREAKING சென்னை எண்ணூரில் இரண்டரை வயது குழந்தையை பா* வன்கொ*மை செய்த தவெக நிர்வாகி கைது! #Tvkfails | #Chennai | #Kalaingarseithigal
1
162
280
4,444
ஞானவெட்டியான் retweeted
பிள்ளைகளைக் காத்துக்கொள்ளுங்கள் தமிழ்நாட்டு மக்களே. இதே பிள்ளைகளை ஓட்டுக்காக அழுது அடம்பிடிக்கச் சொன்ன சுயநலப்பேய் இப்போது ஒரு வேலையும் செய்யாது. பதில் சொல்லாது. பொறுப்பெடுத்துக்கொள்ளாது.
#JustNow | மதுரை - மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு! #SunNews | #Madurai | #TNPolice | #சட்டம்ஒழுங்கு
2
277
2
368
5,828