Pradeesh (@gpradeesh) profile picture
Joined April 2010
காதுக்குப் பதிலா கை, அதே வில்லன்னு மாவீரன் படத்த அப்புடியே உருவி அதுல கொஞ்சம் நான் ஈ அ கலந்து விட்ருக்காங்க. #i'm Game. துல்கர்க்கு ஒர்த் இல்ல
466
மசுருக்கு சமம்டா வெசக் கூவையானுகளே
532
வீட்ல எவ்ளோ சொல்லியும், கல்யாணம் பண்ணிக்காத 40+ ஹீரோ, துறுதுறு காலேஜ் பொண்ணு மமிதாக்கு ஹீரோ மேல லவ்வாகுது. இது செட்டாகாதுனு ஹீரோ தயங்குறாரு. கடைசில சுபம். #BKU
1
529
மதுரை பவர் கடை வெங்காய கறி, மூளை, பாயா ஓகே. ஹைப்புக்கு ஒர்த் இல்ல.
2
1
873
இந்த ஜெய்லர் சீன்ல, what ifநு ஒரு சுவாரசியமான கற்பனை ப்ளாட் யோசிச்சா எப்புடி இருக்குமோ அப்புடி ஒரு கதை. ரொம்ப நாளைக்கு அப்புறம் பரபரனு லாஜிக் ஓட்டை, தொய்வில்லாத ஒரு படம். இந்த அறிமுக இயக்குநர் சுபாஷ் ராஜ் சீக்கிரமே ரஜினி படம் இயக்க வாய்ப்பிருக்கு. #Blast
625
post a random picture and everything will go good in june
1
359
இந்த மரத்துக்கு வயசு 1,100 வருசமாம். அகலம் மட்டும் 4 மீட்டர் இருக்கு 😍
2
464
திராவிட சிந்தனையாளர்களுக்கு அரிதிலும் அரிதாய் கிடைத்த பிடிகொம்ப்பு, திமுக ஆட்சி. அது போய்விடக்கூடாது என்ற படபடப்பு இருந்தது, திமுக மீதும் நிறைய தார்மீக கோபங்கள் இருக்கு. வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் நேரம் இதுவல்ல. கழகம் திறந்த மனதுடன் சுயபரிசோதனை செய்யட்டும். மீண்டு(ம்) வரட்டும்
5
1
6
832
We are with you sir ❤️❤️
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்! கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி! எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி ! எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
2
1
434
ஏற்கனவே சத்துணவு, புதுமைப்பெண், இடஒதுக்கீடு பயனாளிகளுக்கான வரையறையா அரசுப்பள்ளி மாணவர்கள்னு இருக்கு. உரிமைத்தொகைக்கும் தகுதியா அரசுப்பள்ளியில் பயிற்றுவிக்கும் தாய், single mother, மாதம் 100 யூனிட்க்குள் பயன்படுத்தும் மகளிர்க்கு மட்டும் அமல்படுத்தினால் effective ஆக இருக்கும். 1/2
Replying to @krish45809
எனக்கு தெரிஞ்ச வரை உரிமை தொகை வாங்குற மகளிர் 10 ல 8 பேர் TVK க்குதான் போட்ருக்காங்க... Including me 🤷‍♀️
3
2
1
4
3,125
இதுபோல upper middle class மக்களுக்கு பாக்கெட் மணியாக அரசு வரிப்பணம் வீணாவதை தவிர்த்து, வளர்ச்சித் திட்டங்களுக்கோ, புதுமைப்பெண் மாதிரி திட்டத்தில் இன்னும் கூட 500 சேர்த்து வழங்கலாம். @mkstalin @Udhaystalin அய்யா ஆவண செய்யவும். 2/2
1
1
942
தற்குறியின் ஓவர் கான்பிடன்ஸும், பிஜேபியின் சப்போர்ட் & மெளனமும், மீடியாக்களின் தொங்கு சட்டசபைன்ற உருட்டும் எதேச்சையா நடக்குற மாதிரியா இருக்கு? Vote riggingக்கு புது டெக்னாலஜி எதும் கண்டுபிடிச்சுட்டானுகளா?
2
32
10
98
8,884
காரக்குழம்பு மண்டையனின் Tariff குழப்படிகள், Iran சண்டை இல்லாட்டி 12% தொட்டிருக்கும்.
#BREAKING | தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டி தமிழ்நாடு சாதனை #TamilNadu #GDP #EconomicGrowth #CMMKStalin #SPARK
1
4
444
Because they dont exercise power, when they are in power
TN's electoral psychology: AIADMK or Jaya or MGR - no worthwhile schemes except MGR's enhanced Noon-Meal and Jaya's Amma Unavagam and Jaya is the first CM to be convicted of corruption, yet people will ignore and call it "all good"!!! DMK or Karunanithi or Stalin - Keep rolling out schemes after schemes, show 11% growth etc. yet get all the bad names - corrupt, inefficient, family rule, etc. How?
354
Characteristics of cult group #10 பொருத்தமும் பக்காவா பொருந்துதேடா
1
1
240
Most venomous guy in Tamil Nadu politics.
190
ஒரு மெகா நூலகம், மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் கட்ட தோராயமா 500 கோடி, பார்க், மாதிரிபள்ளிகளுக்கு 100 கோடி, இந்தமாதிரி 5 வருசத்துல 10,000 கோடி ஒதுக்கீருந்தாலே அதிகம். ஆனா குடுத்த வாக்குக்காக நிதிநிலை, கடன்சுமைலாம் தாண்டி புகழேந்தி ஐயா உரிமைதொகையா குடுத்தது வருசம் 13,000 கோடி. 1/n
2
1
3
2,008
வரும் ஆண்டுகளில் அதுவே 26,000 கோடியாகப் போகிறது. இதில் எத்தனை பேர் ஏழ்மை, முதுமை, ஆதரவின்மைனு தகுதியான பயனாளிகள்? என்னைக் கேட்டால் 20-40 வயதினருக்கு இதை நிறுத்திவிட்டு அந்தப்பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
1
2
3
494
தேர்தலன்னிக்கி நியூஸ் பேப்பர் விளம்பரங்கள் வரலயா இந்த தடவ?
1
1
2,448
எதிர்வரும் இளையதலைமுறைய நெறிப்படுத்த 2 வழி இருக்கு 1) மாஸ் வசூல், fan warக்கு அடிப்படை மாஸ் ரிலீஸ். எந்த படமா இருந்தாலும் 30% தியேட்டருக்கு மேல கிடையாது. கொள்ளிய எடுத்துட்டா எரியிறது நின்னுரும். 2) தமிழக/திராவிட, இடஒதுக்கீடு வரலாறு, எலெக்சன் சிஸ்டம பள்ளிக்கூடத்துல பாடமாக்கனும்.
1
3
435
Replying to @iVenpu
போன முறை விழுந்த அதே அளவு விழுந்தா 81% வந்துரும். ஆர்வகோளாறு ஓட்டுகள் அதிகமானாலும் அது 5 லட்சத்துக்குள்ள தான் இருக்கும். மொத்தமா 83-85% கிட்ட நிப்பாட்டும்.
1
1
283
அன்றே சொன்னார் அண்ணா xitter.gq/i/status/2046819770218…
🔴 #BREAKING | தமிழ்நாட்டில் மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது ✨ மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில் தோராயமாக 4.71 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர் ✨ இது கடந்த முறையை விட 8 லட்சம் வாக்குகள் கூடுதலாகும் #Election2026 #TamilNadu #SPARK
1
394