Haneef MD Tanweer retweeted
தலித்துகள் குடிதண்ணீர்ல மலம் கலந்தபோதும், சாதிய வன்முறைகள் அதிகரித்தபோதும் சூத்த மூடிட்டு இருந்த நாய் இப்போ மட்டும் வாயை திறக்குது..
சொந்த சமூகத்தை காட்டிக் குடுத்து வாங்குற காசுல குடும்பம் நடத்துறது அருவருப்பா இருக்காதா ??
முரசொலியில் நயினார் நாகேந்திரனின் கருத்தை கால் பக்கத்துக்கு வெளியிட்டிருப்பதைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதுவாவது பரவாயில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு துக்ளக் ரமேஷ் ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை, ஒருவரை வைத்து தட்டச்சு செய்து, அதை ஒரு பக்க பேட்டியாகவே முரசொலி வெளியிட்டிருந்தது, அது தான் சுவரசியமானாது!
Haneef MD Tanweer retweeted
பேன்ட்டின் ஜிப்பபை திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் நடந்து கொண்ட TVK நிர்வாகி..
TVK நிர்வாகி பிரகாஷ் என்பவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமான சைகை செய்ததாகச் India Today செய்தி குறிப்பிடுகிறது..
அந்தப் பெண்ணின் முன்னிலையில் அமர்ந்திருந்தபோது, தனது பேன்ட்டின் ஜிப்பர் திறந்த நிலையில், முறையற்ற உடல் மொழியில் ஆபாசமாக நடந்து கொண்டான்...
அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழும்போது கட்சித் தலைமை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்ததா?.
Haneef MD Tanweer retweeted
Passport deliver ஆன அப்போ வீட்ல யாரும் இல்ல, போன் பண்ணிட்டு நேர்ல வந்து வாங்கிக்க சொன்னாங்க .. போனேன் அந்த Inspector அதுக்கு அப்புறம் ஒரு வாரம் daily call .., அந்த trauma still I can’t forget … good to see taking action against these sickening people…
Haneef MD Tanweer retweeted
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல்
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
Haneef MD Tanweer retweeted
Interesting
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர்
தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்
ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
Haneef MD Tanweer retweeted
தி.மு.க.வின் திட்டத்திற்கு ‘வெற்றி’ ஸ்டிக்கர்; ஆனால், அதன் விலையேற்றத்திற்குப் பின்னால் யாருக்கு என்ன லாபம் என்ற கணக்குதான் புரியவில்லை!
கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடித்தோட்டத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூ.900 என விலை நிர்ணயிக்கப்பட்டு, 50% மானியத்தில் ரூ.450-க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்' என்று ஸ்டிக்கர் ஒட்டி, அதே தொகுப்பில், டிரைக்கோடெர்மா விரிடியின் அளவை 200 கிராமிலிருந்து 300 கிராமாக உயர்த்தி, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றின் அளவுகளை உயர்த்தி கூடுதலாக 2 கிலோ மண்புழு உரத்தையும் சேர்த்திருக்கிறார்கள். அவ்வளவுதான்!
இதற்காக, ஏற்கெனவே ரூ.900-க்கு வழங்கப்பட்ட தொகுப்பின் விலையை ரூ.1,450 ஆக உயர்த்தியிருப்பது எந்த வகையில் நியாயம்?
50% மானியத்திற்குப் பிறகும், முன்பு ரூ.450 செலுத்திய பொதுமக்கள் தற்போது ரூ.725 செலுத்த வேண்டும். அதாவது, பொதுமக்களின் பங்களிப்புத் தொகை மட்டும் 61% அதிகரித்துள்ளது!
கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 2 கிலோ மண்புழு உரமும், சில இடுபொருட்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரூ.550 விலை உயர்வை நியாயப்படுத்துகிறதா?
Haneef MD Tanweer retweeted
கொடுத்த காசுக்கு மேல கூவும் புஷ்பவனம் குப்புசாமி.
முருக பக்தர்கள் யாருக்காவது இதைப் பார்த்து கோபம் வருமா?
Haneef MD Tanweer retweeted
😭 The day Rajinikanth announces his retirement from cinema will surely be an emotional moment. Not just his fans, but the entire film fraternity and movie lovers across generations will feel the void.
While watching #Jailer2, one thought kept coming to my mind: What if one day we hear that Rajinikanth is stepping away from cinema? Honestly, it would be heartbreaking! 🥺
I'm not an ardent Rajinikanth fan, but one thing I can say with complete conviction is that the place he has created in Indian cinema is almost impossible for someone else to fill.
His style, screen presence, body language and unique dialogue delivery need no introduction. The moment he appears on screen, theatres turn into celebrations!
New actors will emerge, new superstars will rise, and box-office records will be broken. Cinema will continue to evolve, but recreating the kind of impact Rajinikanth has created across generations is an entirely different challenge.
One day, he may stop facing the camera, but he will continue to live in the memories of millions of people.
Rajinikanth is not just an actor. He is an emotion, a generational phenomenon and an irreplaceable chapter in Indian cinema! 🙏❤️
We are truly fortunate to have lived in an era where we could witness and celebrate a Superstar like him.
What's your take? Is it possible for another actor in Indian cinema to create the same kind of impact that Rajinikanth has created?
#SuperstarRajinikanth #Thalaivar #Jailer2 #IndianCinema #TamilCinema
Haneef MD Tanweer retweeted
உலகம் முழுவதும் உள்ள நோய்களை தீர்க்க மேற்கத்திய நாடுகள்தான் தீர்வு கொடுக்கிறது..
இவனுக கஞ்சனூர் வைத்யநாத சுவாமி கோயில்ல கண்ணு செஞ்சு போடுங்க சரி ஆகிரும்ன்னு உண்டியலை நிரப்பிட்டு இருக்கானுக..
#ScienceUpdate | லட்சக் கணக்கானோருக்கு வரப் பிரசாதமாக அமையும் புதிய கண் சிகிச்சை முறை!
அமெரிக்காவின் FDA அமைப்பின் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ள MOGENRY சிகிச்சை முறை, ஒடிசாவில் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்களை அளித்துள்ளதாக தெரிவிப்பு.
#SunNews | #Mogenry | #RetinitisPigmentosa
குழந்தைகள் தினத்துல நேருவுக்கு விபூதி அடிச்சதை தொடர்ந்து சூரசம்ஹாரத்துல விஜயையும் அறநிலையத்துறை அமைச்சரயும் புகழ்ந்து பாடவைத்து முருகனுக்கே விபூதி அடிச்சிருக்கானுக இன்னைக்கு!
செஞ்சி சிறுமி என்னாச்சுனு தெரில.. கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாருக்கு NCW காறித்துப்பிருக்கு.. நாடு முழுக்க கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை. ஆனா இவனுக ஜாலியா அதிகாரத்த எஞ்சாய் பண்ணிட்டிருக்கானுக.
Haneef MD Tanweer retweeted
What on earth is going on, @Arunraaj?
Why is Tamil Nadu Medical Services Corporation (TNMSC) inviting tenders worth 20.35 lakh for repairs to TASMAC liquor warehouses? 😱
This is not merely a letterhead discrepancy! The tenders are registered under TNMSC’s organisation code on the TVK government’s own procurement portal!
Since when did liquor warehouses become TNMSC’s responsibility?
Who authorised this, and whose funds are being used?
Looks like you are competing with @CTR_Nirmalkumar for the title of the most incompetent minister and you are doing remarkably well! 🤡
#TNMSC #TASMAC #TamilNadu #TVKVijayFails #TVKFailsTN #IncompetentTVK #Dravida_Senai
Haneef MD Tanweer retweeted
அறுத்துட்டு போயிட்டாங்க பா.. கோவில் மகா கும்பாபிஷேக விழா கூட்ட நெரிசலில் செயின் பறிப்பு.. கதறி அழுத பெண்கள்..
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த எல்லை காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு...
#Tiruvannamalai | #Temple | #Chain | #Woman | #PolimerNews
Haneef MD Tanweer retweeted
Good infos
#DIYDakuTrips for #Singapore
Plan your DIY trip to Singapore with this day wise infographic.
Have converted the trip planning data I had into infographics using ChatGPT for ease of use. Each day has things to do in order + tips + other useful details.
Day 4 (Links which will help)
Zoo / Suggested itinerary: mandai.com/content/dam/manda…
River Wonders / Suggested Itinerary: mandai.com/content/dam/manda…
Night Safari / Suggested Itinerary: mandai.com/content/dam/manda…
Bird Paradise – Park Map: mandai.com/en/bird-paradise/…
Share | RT
#DakuKaGyaan
Haneef MD Tanweer retweeted
தமிழக வனத்துறையால் தடை செய்யப்பட்ட முதுமலை சிங்காரா பகுதியில் அமைச்சர் வன்னியரசு அவர்கள் யானைகளை துரத்துவது போலவும், புலிகளை துரத்துவது போலவும் காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த பகுதியில் வாழக்கூடிய பழங்குடி மக்களோ, சாமானிய மக்களோ, சுற்றுலா பயணிகளோ செல்ல முடியாத இந்த இடத்திற்கு அமைச்சர் வன்னியரசு சென்றது எப்படி?
முதுமலை வனத்துறை அதிகாரிகள், வன பாதுகாவலர்கள் எப்படி அவரோடு சென்றார்கள்? அமைச்சருக்கு மட்டும் தமிழ்நாட்டில் தனிச்சட்டம் உள்ளதா?
தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சரே அங்கே செல்லாதபோது சமூக நீதித்துறை அமைச்சருக்கு அங்கே என்ன வேலை?
சாலையில் செல்லும் ஒருவர் ஒரு யானையை துரத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்கிற வனத்துறை, யானைக்கு தொந்தரவு செய்தார் என்று உடனடியாக கைது செய்கிற வனத்துறை, யானைகளையும் புலிகளையும் அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று விரட்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் செய்யும் அமைச்சர் வன்னியரசு மீது வழக்கு பதிவு செய்யுமா?
வனப்பாதுகாப்புச் சட்டம் 1972 ன் படி புலிகள் காப்பகத்தின் மையப்பகுதிக்குள் (core zone ) செல்வது தண்டிக்கதக்க குற்றம் .
@tnforestdept @VanniTamizhVCK @CMOTamilnadu
Haneef MD Tanweer retweeted
அப்போ.. Thoothukudi - Tuticorin ஒரே மாவட்டம் இல்லையா!?
#Thoothukudi #Tuticorin #TVKScams #Keerthana #TVKExposed #TVKVijayFails #KalaignarSeithigal
Haneef MD Tanweer retweeted
Replying to @SriramMadras
He is the Chief Minister of Amaravati … just like how he was the Chief Minister of Cyberabad … that’s how the rest of the state voted for Rajasekar Reddy and again for Jagan Reddy.. shiny new capital will never give you enough votes to rule a state- the rest of the state population decides too… the next election CBN will again lose power because of his hyper focus on Amaravati
Haneef MD Tanweer retweeted
இன்று செஞ்சியில் காணாமல் போன சிறுமி ஹேமலதாவின் இல்லத்திற்குச் சென்று, அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
நடந்தவற்றுக்குப் பொறுப்பேற்று, பரிதவிக்கும் இந்தக் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம், முதலமைச்சரே?
பெற்ற பிள்ளை எங்கே என்று தெரியாமல் 35 நாட்களாகத் தவிக்கும் இந்தத் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள், @TVKVijayHQ ?










































