Sridhar retweeted
Tamil Nadu did not vote for a part-time introvert hiding behind ministers while the State is left drifting without direction! 🎬 // 🎯
Sridhar retweeted
*புஷ்பவனம் Bro*
பாடல்:
"நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து,
பகைமுடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால்"
பொழிப்புரை After செருப்படி:
"நம் தமிழக முதல்வர் போல்,
வேலெடுத்து பகைமுடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால்"
~ 23ம் புலிகேசி படத்தில் இந்த சீனை எழுதிய சிம்புதேவன் ஒரு தீர்க்கதரிசி 🔥
#குப்பைசாமி
Sridhar retweeted
என்ன கேள்வி கேட்டாலும், எப்படி கேட்டாலும் பதில் பெற முடியாமல் "நீயா நானா" கோபிநாத்தே தனது இத்தனை வருட ஷோ அனுபவத்தில், இவங்கள எப்படி கையாள்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்பதை பார்க்க முடிந்தது.
நீங்க படித்த பகுத்தறிவு உள்ள பேச்சாற்றல் பெற்ற புத்திசாலியாகவே இருக்கலாம்.
ஆனால் எதிரில் இருப்பவர்கள் தற்குறிகளாக இருப்பின் ...
சொல்வதற்கு ஒன்றுமில்லை
Sridhar retweeted
கள்ளக்குறிச்சி issue பற்றி குஷ்பூ ஏன் வாய் திறக்கலா அப்பறம் குட்டு கொடுத்த ஆட்களை எல்லாம் நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்குறாரு கோட்டீஸ்வரன் 🔥🔥
Sridhar retweeted
சினிமா மட்டுமே பாத்து வளர்ந்த கும்பல்கிட்ட அடையாள சுரண்டல், கருத்து முரண்பாடு, Para-social conditioning, Mob mentalityனுலாம் பேசுனா அதுங்களுக்கு ஒன்னும் புரியாது
மூஞ்சில அடிச்சா மாதிரி தற்குறினு திட்டி, நக்கல் பண்ணி, அவனுங்க உலகமா நினைக்குற பிம்பத்தை உடைச்சா வேணும்னா கொஞ்ச பேரு திருந்த வாய்ப்பிருக்கு.
அதனால Political correctness புளுத்துறேன்னு தற்குறின்ற வார்த்தையோட வரலாறு என்ன தெரியுமா தோழர்? அவங்க பாவம் மக்களை குறை சொல்லாதிங்கனு எவனா வந்தா கேவல விஜயா கேட்டுவிட்றுங்க.
Sridhar retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Sridhar retweeted
தற்குறியும் பிளாக்ல டிக்கெட் விற்றவன் எல்லாம் வெற்றி பெற்றதை என் வாயால் எப்படிடா சொல்ல முடியும் !
Sridhar retweeted
ராமராஜன் அய்யா , ஒரே நாள்ல 6 பாட்டு முடிச்சு கொடுத்தார்னு ஒரு போஸ்ட் போட்டீங்க. அதுக்கப்புறம் ஆளயே காணாம். ப்ரோமோ சாங் ஒன்ன இறக்கி விடுங்க. வைப் பண்ணலாம்.
#sundayvibes































