
Education should be a tool for liberation, not just for acquiring knowledge | கடவுளை மற மனிதனை நினை | வழக்கறிஞர் | D_stock | #தட்டாண்_சமையல் | நாமு❤️❤️
Chennai, India
Joined July 2017
- Tweets223K
- Following966
- Followers30.9K
- Likes16.1K
Pinned Tweet
During June 2013 I was 58kgs with 1 month pregnant. During delivery it shot up to 118kgs. Doctor said it was due to a hormone imbalance. Added to that some complications during the delivery, for 2 years I frequently visited hospital and my weight again went to 123kgs during 2016
தனுஷோட சேவல் ஜெயிச்சதும் “பேட்டைக்காரன் breed breed தான்யா”னு சுத்தி இருக்கவன்லாம் சொல்லுவானுக
அந்த மாதிரி தான் @PriyarajanDMK
சென்னை வெள்ளத்த பத்தி ஒரு கேள்வி..geographicalஆ ஆரம்பிச்சு river,canal,interlink canalனு depthஆ on d flowல explain பண்றாங்க..
பேட்டைக்காரன் breed💥
ஒரு உயிரைக் கொன்னுட்டு நிம்மதியா தின்னுட்டு தூங்குவானுகள்ல🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️ – at Mylapore Tiruvallike, India
போக்சோ வழக்குல பிடிக்காதவனை உள்ளே தள்ள 5 இலட்சம் இதையும் சேத்துக்குங்க – at Mylapore Tiruvallike, India
லாக்கப் டெத் / ரோட்ல வெட்டிட்டு போறது / குடி தண்ணீர்ல மலத்த கலக்குறது எல்லாம் ரொம்ப சாதாரணமா கடந்து போகப் பழகிட்டு இருக்கு தமிழ்நாடு!
இது எல்லாத்துக்கும் காரணம் மீடியா யாதோளிகதான்!
நடுநிலை நக்கிகளும் எல்லாத்தையும்்மூடிட்டு உக்காந்திருக்கி!
11
536
ட்விட்டர் ல பிரச்சினைனு சொன்னா, சொன்னவன் மேலயே வழக்கு போட்டவய்ங்க, இன்னைக்கு செத்தவரு குடும்பத்து மேல வழக்கு போடுற அளவுக்கு முன்னேறிருக்காங்க. இது தான் உண்மையான மாற்றம் 🔥🔥🔥
கதறவிட்டா தான் எதிர்த்து கேள்வி கேக்க மாட்டாங்கனு தெரிஞ்சே தான் பண்றானுக😤😤😤🤬🤬🤬🤬 – at Mylapore Tiruvallike, India
JUST NOW | ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்கு | செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வழக்கு
#JustNow #News18TamilNadu #TamilNews
அடப்பாவிகளா உள்ள வச்சி அடிச்சே கொன்னுருக்கானுங்க. மதர் அங்கிள் வாயை தொறக்கல. சாரியாது கேளுய்யா. எனக்கு ஆட்சி பண்ண தெரியலனு சாரி கேட்டுட்டாவது போ 🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️ – at Mylapore Tiruvallike, India
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! அடுத்து என்னை தான்.. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு பாலகிருஷ்ணன் மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai | #Protest | #Police | #Issue | #PolimerNews
சைக்கோ 😷😷 – at Mylapore Tiruvallike, India
#Day70 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 - இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision
1
7
572
Scene படம் நல்லா இருக்கு. ஆனா இங்க நல்லா இல்லனு உருண்டுட்டு இருந்தாய்ங்க 🧐🧐🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️ – at Mylapore Tiruvallike, India
பேக்பேக்கர் போனாரா இல்லயா – at Mylapore Tiruvallike, India
பொட்டுமாமா போலவே பிரபல கிரைம் ஜர்னலிஸ்டுகளும் வீக்கெண்ட் விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்! இல்லாட்டி செக்கானூரணி காவல் நிலைய மரணம் குறித்து இன்னேரம் பல பதிவுகள் வந்துருக்கும்ல.
xitter.gq/thinak_
6
627
நாய் ரோட்டுல இருக்குனு தெரிஞ்சாலே slow பண்ணிடனும். அது ஓரமா நின்னா கூட. அந்த சனியன் எப்ப உள்ள வந்து விழும்னே சொல்ல முடியாது 🚶🏽♀️🚶🏽♀️ – at Mylapore Tiruvallike, India
RIP🙏🙏 – at Mylapore Tiruvallike, India
Condolences 🙏
Former Madras High Court Justice CS Karnan passes away barandbench.com/news/law-pol…
7
1,276
ராட்சசி 2.0 🐝🐝 retweeted
A criminal complaint seeking stringent action has been filed against this perverted psychopath to have used the image of a young girl.
@chennaipolice_ will you take action? Let’s wait.
We are not leaving you, the long arm of the law will chase you wherever you are.
Inter-caste, Inter- religion marriage ங்குறதால நடந்தா போதும்னு இருந்தது, அதனால பெருசா எதுவும் கேக்கல, Dark green la பட்டு எடுங்கனு மட்டும் தான் கேட்டேன். அந்த கலர் எங்கேயும் வந்திரக்கூடாதுனு தேடி ஆனியன் பிங்க்ல எடுத்து கொடுத்தாங்க என் மாமியார் 😫😫🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️ – at Mylapore Tiruvallike, India
இப்போ நடக்குற எல்லா கல்யாணமும் (celebrity/non celebrity) insta worthy மாதிரி நடக்குது 😍😍😍
நமக்கு நடக்கும்போது.....
பிடிக்காத மேக்கப்,
நாம செலக்ட் பண்ணாத புடவை,
போட்டோகிராபர் அழிச்சாட்டியங்கள்,
காலையில இருந்து பட்டினி,
கூட in-laws/ guests டென்ஷன்,
போட்டோக்கு எங்களை கூப்பிடல ன்னு ஆரம்பிச்சு பாயாசம் சரியில்லைன்னு...
எல்லாத்தையும் விட
அன்னிக்கு சாயங்காலமே நம்மள தனியா புகுந்த வீட்ல விட்டுட்டு காணாம போகிற நம்ம சொந்தங்கள்...😑😑😑
புள்ள உன் மனசெல்லாம் வெள்ளை
கண்ணு ரெண்டும் ஆரஞ்சு வில்லை
நான் அதை அடிச்சிக்கவா கொள்ளை
😁😁😁 மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துகள் @DeepaTwitz ❤️❤️❤️ தமிழ் போல் வாழ்க💐💐❤️❤️❤️ – at Mylapore Tiruvallike, India
1
6
825
பெண்களை எப்படி கண்ணியமா நடத்தனும்ங்குறதுல பிஎச்டி முடிச்சவரோட போட்டோவை டிபில வச்சிக்குட்டு இவனுக பேசுற பேச்சை பாருங்களேன் 😂😂😂



























